சூப்பர் கதை. அவசரப் பட்டால் அண்டாவிற்குள் கூட தலை போகாது. நிதானமாக செயல்பட்டால் ஊசிக்குள் நூல் போய்விடும்.
@whoamiwhoami7759
5 жыл бұрын
இறைவனை நினைவு கூறுவது கொண்டே உள்ளங்கள் அமைதிபெருகின்றன. (அல்குர்ஆன்)
@musicalwanderings7380
2 жыл бұрын
Jr. Abdul Hameed has arrived!! I cant miss that uncanny similarity in the voice, the pronunciation and the diction! God bless this wise child!
@parameswarijeyaveeran8863
5 жыл бұрын
தம்பி மிக்க நன்றி.மிக அழகான சிந்தனைகளை சிறப்பான முறையில் அழகு தமிழில் எடுத்துரைத்த விதம் மிகவும் அற்புதம்
@buddhaags4652
6 жыл бұрын
பிராத்தனையை விட பொறுமை சிறந்தது இது புத்தர் வாக்கு. அமைதி ஆற்றல் மிகுந்து.உங்கள் பதிவு உலகில் சிறந்தது நண்பா வாழ்க வளர்க புகழுடன்.
@krishsrini914
5 жыл бұрын
அற்புதமான தமிழ் உரை நீங்கள் பேசும் பேச்சில் தமிழ் பற்று நிறைந்திருக்கின்றன அழகான முறையில் அற்புதமாக சொல்லி அனைவரையும் மகிழ்ச்சியில் வாழ்கிறீர்கள் நன்றி சகோதரா உங்களைப் போன்ற தமிழ் பற்று உள்ள நல்ல உள்ளங்களால் நிச்சயம் இந்த உலகத்தில் ஒரு நேர்மறையான எண்ணங்கள் கொண்டு பல சாதனைகளை வெல்ல முடியும் என்பதற்கு உதாரணமே நீங்கள் தான் நண்பரே..... நன்றி வணக்கம்
@palanikumar4686
5 жыл бұрын
மன அமைதிக்கு தியானம் செய்வது நன்று,அனுபவப்பூர்வமான உன்மை,நன்றி,ஹிஷாம் அவர்களுக்கு.
@deepakrishnan5860
6 жыл бұрын
Brother your speech very inspiring and It helps me to be bold in my life.. thank you.. expecting more of ur speech... god bless you 🙌🏻🙌🏻
@shammyt1465
6 жыл бұрын
Thanks bro. This is what I am searching for a long period of time. Because I lost my productive capacity because of tension. I need a peace of mind. This video is much useful for me and I will try to regain my peace of mind. Thank you soooooo much.
@hafashafsa9232
5 жыл бұрын
Really nice brother. Golden speech. Thank you. And Please tell a way to overcome the bitter past memories please. May Allah bless you.
@muthiahpillai6130
2 жыл бұрын
Very well narrated. In the midst of work, due to some reason or other if I become tense, I shall leave it then and there. Allow some settling time, come and continue the work and I will finish the work.
@olafeasymaths4581
3 жыл бұрын
நான் ஒரு ஆசிரியர். என் மாணவிகளுக்கு கதை சொல்லி உற்சாகபடுத்த உங்கள் கதை உதவியாக உள்ளது. 🙏
@sundharamgunasekaran9636
6 жыл бұрын
மேலும் மேலும் வளர ... இந்த அன்பு தம்பியின் வாழ்த்துக்கள் அண்ணா .............
@hishamm
6 жыл бұрын
மிக்க நன்றி! தங்கள் அன்பும் ஆதரவும் தொடரட்டும்!
@sujithagunaslekaran9044
6 жыл бұрын
Ram Sundar
@paviyuvayuv8148
5 жыл бұрын
Super
@sampreetbharath2890
5 жыл бұрын
Hi bro super tq
@ksangeetha7940
5 жыл бұрын
Thank u bro. Just now saw your speech, I am totally changed in this video watched after. Now I am so relaxed. Once again thank u.
@janasriworld5597
5 жыл бұрын
குழந்தைகள் படிப்பில் ஆர்வம் வர நான் என்ன செய்ய வேண்டும். உங்கள் தமிழ் நன்றாக உள்ளது .
@asklt1878
6 жыл бұрын
நண்பா காலை வணக்கம். என் வாழ்க்கை மற்றும் உங்கள் சொற்களும் கதைகளும் மிக்க நன்றி
@hishamm
6 жыл бұрын
வணக்கம் நண்பரே! தங்கள் ஆதரவு தொடரட்டும்! வாழ்த்துக்கள்!
@muraliprasath2242
3 жыл бұрын
தம்பி நான் டென்ஷனாக இருந்தேன் இதை பார்த்தவுடன் தனி நம்பிக்கை வந்தது திரும்பியும் பழையநிலைக்கு போகிறேன் பழைய நினைவுகள் வராமல் இருப்பதற்கு ஒரு சில டிப்ஸ் சொல்லு தம்பி நீங்க நல்லா இருக்கணும் வாழ்க வளமுடன்
@bamilajuliet4543
5 жыл бұрын
Positive vibration keep going on brooooo. Romba nala pesuringa
@deepikatamilarasan
6 жыл бұрын
When I m sad or anger or in any hopeless situation I just hear ur speech... Then I become alright within tht few minutes I forget my worries and get new energy... Ur words are magical...
@venkataramaniiyer7716
4 жыл бұрын
இன்று பல பல பேருக்கு.. அமைதியாக இருக்க முடிவதில்லை... ஆகையால் ஆனந்தம் இல்லை.. ப்ரச்சனைஇல்லை என்பதும் பல பேருக்கு ப்ரச்சனையாக உள்ளது.. இல்லாத ப்ரச்சனையை உருவாக்கி அமைதியை இழந்து புழுவாக துடிப்பதை பார்த்து கொண்டு இருக்கிறோம்... பதறுவது பலபேர் சுபாவமாகவே ஆகிவிட்டது... டென்ஷன் தவிர்க்க முடியாத விஷயம் ஆகிவிட்டது...
@dchandravadhana9810
6 жыл бұрын
Hi Hisham.. I've watched many of your videos.. your Tamil slang is simply superb.. I'm a great fan of you.. keep going.. still many more success is waiting for you..👍👏
@gajalashkmi7524
5 жыл бұрын
அத்தனையும் உண்மைதான் அண்ணா மிக்க நன்றி நீங்கள் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
@VijayaKumar-gs8un
6 жыл бұрын
நன்றி அண்ணா..கோபத்தால் கடவுள் எனக்கு கொடுத்த அழகான வாழ்க்கையைத் தொலைத்து விட்டேன்......காதல் தோல்வியிலிந்து மீண்டு இழந்த என் வாழ்வில் வெளிச்சம் பெற ஏதேனும் காணொளி பதிவிடவும்......
@hishamm
6 жыл бұрын
Vijaya Kumar, வாழ்வில் எத்தருணத்திலும் நம்பிக்கையிழந்துவிடாதீர்கள். நிச்சயம் விரைவாக பதிவிட முயற்சிக்கிறோம்
@rathishwaugh6284
6 жыл бұрын
Watch secret movie
@CMahithraJ
6 жыл бұрын
மிகவும் அற்புதம் நண்பரே நீண்டநாள் வாழ்க
@hishamm
6 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே!
@selvarajs6783
5 жыл бұрын
அழகு தமி ழ் அழகான உச்சரிப்புவாழ்த்கள் உங்கள் வாழ்க்கை பயணம் தொடர வாழ்த்து கிறேன்
@jeyakumarikannan9899
4 жыл бұрын
Super thank you this video for me
@monishpm3570
6 жыл бұрын
I have learned so much from you Hisham ..... Thank you a lot , keep posting !! Don't stop at any situation , really we need your service !!
@hishamm
6 жыл бұрын
Thank you so much Monish! Keep supporting us!
@raguls364
2 жыл бұрын
தங்களுடைய பேசும் திறன் எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@globewithnishan5772
3 жыл бұрын
He was my school mate. If i am nt wrong. Since school days he is so matured as i kw him..... Nice to see you and all the best
@arunsam6830
5 жыл бұрын
PaDharaAdha KAriyam sidharAdhu, at 3:98 was nicely said. And it's absolutely true.
@sathish5967
6 жыл бұрын
Most experienced speech in the world.excellent sir.thank you.
@NAVAMANI2010
6 жыл бұрын
Given Best example story for how handle situation... Thanks a lot
@g.gomathiarumuhagomathi5994
4 жыл бұрын
Your voice making my day more beautiful . Thank you bro
@sandalchellaiah3428
6 жыл бұрын
நீங்கள் பேசியது உண்மை அன்பரே!! நன்றி Hisham bro
@haseenahanasdeen9368
2 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அழகு .
@kaleeshlingam9057
3 жыл бұрын
நான் என்னை அமைதி படுத்திக் கொள்ள உங்கள் வீடியோ பார்த்தேன் அண்ணா👍
@antoniaantoniammal6281
5 жыл бұрын
Need to everyone. Thank you.
@raman3711
5 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு மற்றும் குரல் வளம் அருமை.... முடிந்தவரை முழுமையாக செந்தமிழ பயன்படுத்துங்கள்.....
@vamsikrishnagorthi1115
5 жыл бұрын
Your voice is amazing. God bless you. Wish you all the best.
@nandhakumard1433
6 жыл бұрын
Wow what a great speech super
@murugesank4330
4 жыл бұрын
உங்கள் தமிழும் அழகு உங்கள் உச்சரிப்பும் அழகு. நீங்களும் அழகு.
@Maheshkumar-345
2 жыл бұрын
மிக்க நன்றிகள்...
@ramyasri5697
5 жыл бұрын
Hats off u 👍👌 superb speech
@gomathianathram6447
6 жыл бұрын
அழகிய தமிழ்பேச்சுடன் ஒரு அருமையான அறிவுரை நன்றி நன்றி.
@natrajjoseph3008
5 жыл бұрын
How old r u bro? So much of matured mind!
@Mannavilla
5 жыл бұрын
Ungaloda speech kettale oru nimmathi varuthu... 😊
@jagadeeshr1305
5 жыл бұрын
Your videos are very meaningful, really good job done by you...
அண்ணா அருமை.உங்களுடைய அனைத்துப் பதிவுகளும் ஊக்கப்படுத்துகிறது.நன்றிகள்
@tamilpaiyan5352
4 жыл бұрын
Spr thalaa😍😍
@excs6204
5 жыл бұрын
Intha topic ippa irukum people ku very need. Thank bro good work....
@kanagaraj9152
6 жыл бұрын
அற்புதமான பதிவு.... நன்றி...
@hishamm
6 жыл бұрын
வணக்கம் Kanagaraj Kkr! நலமாக இருக்கிறீர்களா?
@gnanapriya3009
5 жыл бұрын
அமைதி அமைதி அமைதி யோ அமைதி....... மிக்க நன்றி அண்ணா
@mohammedkailendar8765
5 жыл бұрын
உழைப்பு நல்லது
@kalpanaratnakumar8263
5 жыл бұрын
தங்களின் கருத்துக்கள் அருமை.வாழ்க வளமுஞ
@kalpanaratnakumar8263
5 жыл бұрын
வாழ்கவளமுடன்
@hishamm
5 жыл бұрын
நன்றி! வாழ்க வளமுடன்!
@thiagarajanrv5560
2 жыл бұрын
அன்புள்ள தம்பிக்கு பலம், பலவீனத்தை பற்றி பதிவு செய்தால் நன்றாக இருக்கும்
@menakakarthick4917
2 жыл бұрын
Super bro, your speech is very nice and it helps me to get good things like peace. We here to support and expect more good things speech from your end. Thank you
@GOVERNMENTUPDATES
6 жыл бұрын
Bro....it motivated me a lot.....thank you so much
@hishamm
6 жыл бұрын
You're welcome! god bless you!
@sabariprasath5211
4 жыл бұрын
அற்புதமான சிந்தனை
@fareedacute9848
6 жыл бұрын
👍👍Awesome speech pa👍👍
@hishamm
6 жыл бұрын
Thank you
@nivetharaj4120
6 жыл бұрын
crt advice in crt tym .. 🙏 nandri nandri
@hishamm
6 жыл бұрын
Thank you Nivetha
@gowrykumar2209
5 жыл бұрын
நன்றி நன்றி ஒவ்வொரு நாளும் என்னைப் புதிதாக மாற்றுவதற்கு நன்றி எல்லாப் புகழும் உங்களுக்கே நன்றி தம்பி.
@gowrykumar2209
5 жыл бұрын
👍👍👍🙏👃👄
@fathimamubarak8682
6 жыл бұрын
நன்றி
@everflash4886
6 жыл бұрын
அருமை அமைதியும் தன்னம்பிக்கையும் இவ்வுலகை வெல்லும் என்பதற்கான பதிவு
Hats off you anna... Ur speeches giving me more strength to my soul anna.. Keep going..
@Rajubhai-jt3fz
6 жыл бұрын
நன்றி அண்ணா
@dreamworld6072
5 жыл бұрын
Enga church father epdi dhan pesuvanga....Arul Francis saviour nan romba miss panren...
@sangeethaarun30
5 жыл бұрын
அற்புதமான பேச்சு 🙏🙏🙏
@techthink1508
6 жыл бұрын
You are 100% true bro...
@vaithilingammaruthu4110
4 жыл бұрын
All your postings are super o Super. Altogether release as a video We will buy. It can be kept as a pokkisham. Whenever a person is under tension he can see the video and this other type dhyanam. After watching he will get energy
Just saw Ur video for the first time. Ur Tamil pronunciation is flawless. Keep rocking 👍
@hishamm
5 жыл бұрын
Thank you so much! Keep supporting
@rumaizahanan5658
5 жыл бұрын
Assalamualaikum hisham.tq so much 4 ur motivation.bcz naan xme apdina romba tension ahiduwan .adhenalae niraya ilandhu irukkan.bt idha patha pirahu niraya change enda manasula.im so happy.tq so much....♥ ♥♥♥♥
@infotech5283
3 жыл бұрын
Thank you so much nice tips for reduce tension
@selvinkumar9082
6 жыл бұрын
நான் உங்கள் வீடியோக்களை பார்க்கிறேன். இப்போதெல்லாம் நான் நன்றாக யோசித்துக்கொண்டிருக்கிறேன்
sema nanba ... concept mattum ana unga speech'um story'um .... thanks nanba......
@moniempire8336
5 жыл бұрын
thank you brother ☺️
@bhuvananeethi7028
6 жыл бұрын
I love your speech very confident.thank bro
@lavanyavenkatesh9445
4 жыл бұрын
Nice speech 🌷🌷
@dhayalanlivearts4833
2 жыл бұрын
தொடர் வதை செய்பவர்களிடம் இருந்து தற்காக்க வழிவகை வழங்குங்கள் ஐயா !
@dhivyacutie3401
5 жыл бұрын
Thank you Anna Naa amaithya eruka than rompa asapatuva but eppo konjam naal neriya tension agara ennoda regular activities la kuda oru bathattam eruku Anna naaum enemay amaithya eruka try pandra and ennoda yoga um strat pandra Anna thank you so much Anna
Пікірлер: 536