பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம் அது பேசுகின்ற வார்த்தை என்றும் மவுனம் மவுனம் ரத்தத்துடன் சேர்ந்தந்தப் பாசம் பாசம் அது நாள் கடந்தும் பிள்ளையிடம் பேசும் பேசும் அது நாள் கடந்தும் பிள்ளையிடம் பேசும் பேசும்.
@jasminabbas1346
3 ай бұрын
Alhamndhulillah kadavul ungalukkum unga familykkum otrumaiya koduthu kappathuvar inshaallah
@AshokKumar-zk1nj
3 ай бұрын
ஐயா உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
@pjcreationsandvlogs..473
3 ай бұрын
Rompa nantri
@EalumalaiEalumalai-q3c
2 ай бұрын
Valthukkal sir
@Parveen-pi8mb
3 ай бұрын
Thank you for your all team members
@maheshwaripalanisamy2141
3 ай бұрын
தங்கள் சேவை தொடரட்டும்🎉
@chinnaraj8173
3 ай бұрын
நல்ல உள்ளம் படைத்தவர்கள் கொஞ்சபேர் இருக்கிறார்கள் உங்களுக்கு மிகுந்த நன்றி நீங்கள் நீடூடி வாழ்க
ஒரு தாயாக மனம் நிறைந்து வாழ்த்துகிறேன். அந்த தாயின் வலியை நாங்களும் உணர்கிறோம். நீங்களும், உங்கள் குழுவினரும், உங்கள் குடும்பங்களும் இறைவனின் அருள் பெற்று சிறப்புடன் வாழ்வீர்கள்.❤❤❤
@karthigamani5573
3 ай бұрын
உங்களை போன்றவர்களால் தான் இந்த உலகம் இன்றும் அழியாமல் உள்ளது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@Deepaselvaraj-qc5ib
3 ай бұрын
அந்த அம்மாவுக்கு தான் தெரியும்....அந்த வலி...
@padmap3082
3 ай бұрын
நீங்க 100 வருசம் நல்லா இருக்கணும்.உங்க அறக்கட்டளை மென்மேலும் வளரணும்.
@kasip9540
3 ай бұрын
❤❤ இது நாடா என்று கேட்பவர்களுக்கு நான் ஒன்று சொல்லை கடமைப்பட்டிருக்கிறேன் இதுதான் தமிழ்நாடு 🎉🎉🎉
@kavitharosebaby2411
3 ай бұрын
அழுது விட்டேன்.. இந்த மகனை குடும்பத்துடன் சேர்த்த அனைத்து தங்க பிள்ளைகளுக்கும்..நன்றி..
@mohammedikbal4626
3 ай бұрын
அல்லாஹ் இந்த குழுவினர்க்கு. நீண்ட ஆயுளும். நிறைந்த செல்வமும் கொடுப்பானாக. ஆமீன்
@gayathrinaidu9735
2 ай бұрын
❤🙏
@anuguru6901
3 ай бұрын
எனது தம்பியும் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளான். இடையில் தான் பாதிப்பு ஏற்பட்டது. நன்கு படித்துள்ளார். எனது தம்பியையும் குணப்படுத்த உதவுங்கள்.
Chennai ayanavaram place mental hospital Koottitu ponka anka niraya anupavam valntha Doctors irukkanka sariyakidum
@SriVishnu-oz1fi
2 ай бұрын
இதை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வடிகிறது.ஆண்டவன் எந்த வகையிலாவது மனித ரூபத்தில் காப்பாற்றுகிறான்.தங்கள் சேவை குழுவிற்கு நன்றிகள்.
@jagadeesan.s7411
3 ай бұрын
மிகப்பெரிய உதவி! வாழ்த்துக்கள்! உங்கள் சேவை தொடரட்டும்!
@ajith89
3 ай бұрын
கடவுளின் அற்புதமான, படைப்பு உங்கள் குழுவினர்கள், உங்கள் பணி சிறக்க கடவுளின் ஆசீர்வாதம் எப்போவும் துணையாக இருக்கும்...❤❤❤❤
@nizammydeen6268
3 ай бұрын
நீங்கள் எல்லோரும் ஏக இறைவனின் அருளோடு நீண்ட ஆயுளுடன், பூரண அயுள் பலத்துடன் நீடுளி வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியும் படி வேண்டுகிறேன். மிக உன்னதமான பணி
உங்கள் சேவை மேன்மேலும் தொடர உங்களை வாழ்த்துகிறேன் அண்ணா நீங்கள் நீடோடி வாழ தோண்டும் கடவுளை வோண்டுகிறேன்
@sunilkumar-cf4fz
2 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பர்களே யாரும் செய்ய முன்வராத நிலையில் உதவியதற்கு மிக்க நன்றி உங்கள் குடும்பங்கள் மேன் மேலும் தழைக்கட்டும்💐🎉🎊👏🙏👌👍
@gajalakshmithirumurugan5489
3 ай бұрын
இந்த சேவை செய்த குழுவினருக்கு அளவிட முடியாத பாராட்டுக்கள்❤❤❤
@Dakshnamooryhi
3 ай бұрын
உதவி புரிந்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். தங்களின் சேவைகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் 🫡🫡🫡
@hariramesh4377
3 ай бұрын
அண்ணா நீங்களும் உங்க குடும்பமும் சந்தோசமா இருக்கணும் உங்களுக்கு நல்ல மனசு
@vasisaravana6172
3 ай бұрын
வாழ்த்துக்கள். வளர்க உங்கள் சேவை. கடவுளுக்கு நிகரான உங்களை வணங்குகிறேன் 🙏🙏🙏
@padmasmruthika1350
3 ай бұрын
உங்கள் குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்....
@sarasaraKngu2704
3 ай бұрын
தம்பி, நல்ல சேவை.வாழ்க வளமுடன். இந்த அறக்கட்டளையைச் சேர்ந்த அனைவரும் நீடுடி வாழ்க. தாய்ப்பாசம் இணையற்றது
@p.dhakshanapavithra302
3 ай бұрын
சூப்பர் சார்,அவருக்கு மறுபிறவியை கொடுத்துள்ளீர்கள்.அவரது குடும்பத்தினர் காலமெல்லாம் உங்களை நினைத்து நன்றி சொல்வார்கள். உங்கள் சேவை தொடரட்டும். வாழ்க வளமுடன்🙏🙏🙏
@DhanahiGopika
3 ай бұрын
என்னால் அழுகை அடக்க முடியல😢😢😢😢
@annadurai4883
3 ай бұрын
அன்பின்றி எதுவுமில்லை உங்கள் குழுவினை தலைவணங்கி இதயம் கனிந்து வாழ்த்துகிறேன் நன்பர் சையது அவரின் வாழ்வில் மென்மேலும் உச்சம் பெற்று வாழ வாழ்த்துக்கள் 🙏🥰💯
@Lakshmispiritualworld
3 ай бұрын
Super sir👏👏👏👏👏👏 கண் கலங்கிவிட்டேன். உங்களை போல் நல்லவர்களும் இருக்கிறார்கள் என நினைக்கும் போது மனம் மகிழ்கிறது இது போல் உதவி செய்ய மணம் இருந்தும் எங்களால் முடியவில்லை உங்களுக்கு தலை வணங்குகிறோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Prabapavi777
3 ай бұрын
எவ்ளோ பெரிய உதவி செஞ்சிருக்கீங்க... ஒரு குடும்பத்துக்கு இறந்துவிட்டார் என்று நினைத்த அவங்க மகன திருப்பி தருவது என்பது... எனக்கு உடம்பே சிலிர்க்குது சத்தியமா.... இந்த team ku hat's off 🎉🎉🎉🎉
உதவும் நினைக்கிறதே பெரிய விஷயம் தான் உங்களுக்கு நன்றி மனமார்ந்த நன்றி
@nithishkumar6619
3 ай бұрын
Great 🫂🫂👏👏👏🎉🎉really great❤️❤️ மனித நேயம் என்றோ செத்து விட்டது என்று நினைத்தேன் 😒 உங்கள் நல்ல மனசுக்கு நல்லா இருக்கனும் ☺️☺️🎉
@behappyalways7317
3 ай бұрын
Syed ku ithu 2nd jenmam unga lala.u r equal to God.❤
@rameshlaxmanan8032
3 ай бұрын
வாழ்க... வளர்க... உங்கள் நற்பணி...
@ThihaSasi
3 ай бұрын
அண்ணா உண்மையாவே இதுதானா புண்ணியம் இதுதானா வாழ்க்கை
@vicckyviccky4128
3 ай бұрын
இதுதான், வாழ்க்கை, இதுதான் புண்ணியம்
@Vel651
2 ай бұрын
மனித உருவங்களில் கடவுளை பார்க்கிறேன் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
@sathakusanfar
2 ай бұрын
மிக அருமையான சேவைகள்.... ❤ வாழ்த்துக்கள்
@Greenworld-gl4hg
2 ай бұрын
அண்ணா மிகவும் என் மனமார்ந்த நன்றிகள் உங்களுக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@கார்த்திகார்த்தி-ன4ங
3 ай бұрын
இது ரொம்பவும் பெரிய செயல் நன்றி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@stephens5328
3 ай бұрын
வாழ்த்துக்கள்
@JRTraders-vs9qv
3 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா 👍
@c.m.kumarasamymarappan4803
3 ай бұрын
இன்றைய இளைஞர்களின் தவறான நடத்தைகளைப பார்த்து பார்த்து, வெதும்பிய மனதிற்கு மருந்து தடவிவிட்டதுபோல் அனைவருக்கும் மகிழ்ச்சி தம்பிகளே. அந்தக் குடும்பத்தினரோடு சேர்ந்து நாங்களும் நன்றியை உரித்தாக்குகிறோம்.
@sarasaraKngu2704
3 ай бұрын
ஆமாங்க. உண்மை.
@kathiravankathir5537
3 ай бұрын
இந்த தாயின் கண்ணீர்...கலந்த நன்றி...இந்த சேவர்களுக்கு கிடைத்த ...ஆஸ்கர் .....விருது...
@selvaboopathi8909
3 ай бұрын
உங்களுக்கு மிகவும் நன்றி. அவரை பார்க்கவே அப்பாவியாக உள்ளார். நல்லவர்களுக்கு தான் இந்த சோதனை. இன்னும் உறவுகளை தொலைத்துவிட்டு தினம் தினம் நரக வேதனையில் நிறைய பேர் உள்ளனர். உங்கள் பணி மேன் மேலும் தொடரட்டும்.
@jainulabudeensh9443
3 ай бұрын
பிறருக்கு உதவும் உயர்ந்தவர்களே நீங்க நீண்ட ஆயுலோடு பல்லாண்டு வாழ்க🎉 வாழ்த்துகள்🎉🎉🎉
@KaruppuJeyaa
3 ай бұрын
மனநிலை பாதிப்பிற்கு மருந்து சாப்பிடலாமா? குணமாகுமா மருந்துக்கு அடிமையாக மாட்டோமாdo
@rajanbm887
3 ай бұрын
இந்த குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 👏👏👏
@Sakthipoovu8889
3 ай бұрын
Vazhthukkal 👏 unga sevai thodara god bless you all the team members🙏🙏thanks 🎉🎉🎉
@n.jameelajamil8812
2 ай бұрын
ரொம்ப நன்றிங்க அந்த குடும்பத்தை சேர்த்து வைத்ததற்கு...
@pandiarajanmcm7057
3 ай бұрын
Tamilan da, marana gethu.. Antha anna va family kitta setha onga ellarukkum migapperiya nandri.. Kadavul endrenraikkum thunai iruppar 🥰
@thameemmohamedshahulhameed9495
2 ай бұрын
கடவுளுக்கு எந்த உதவிகளும் தேவையில்லை. தேவைகளுக்கு அப்பார்ப்பட்டவன் இறைவன். மனிதர்களின் கஷ்ட்டங்களில், தேவைகளில் பங்கெடுத்து உதவுபவனை இறைவன் தனக்கு உதவியதாக எடுத்துக்கொண்டு இம்மையிலும், மறுமையிலும் அவனுக்கு சிறப்பு அளிப்பான்.
@dharshinin822
2 ай бұрын
Super bro....Really this is a great team....Best of luck to make mores....
@sumitharasumithara6226
3 ай бұрын
நாண்குமாதம் முன் இறந்த என் 23வயது பையன் திரும்பி வரமாட்டான என ஏங்குகிறேன் உங்கள் சேவை தொடரட்டும்
@vasanthiravindran5357
3 ай бұрын
கடவுள் மனித உருவில் வருவார்கள் என்று சொல்லுவது உண்டு அது தான் இந்த குழுவின் Boys , இவர்கள் தான் அவருக்கு (இஸ்ஸாமியருக்கு) மறுபிறவி கொடுத்த கடவுள்கள்
@malathinarasimmanmalathi2492
3 ай бұрын
இப்டி கூட மனிதர்கள் இருக்கிறார்கள் கடவுளுக்கு நன்றி
இதுவே பெண்ணாக இரூந்திருந்தால் அவர் நிலை என்னவாகியிருக்கும்😮
@jaikrishna1882
3 ай бұрын
ஆண்டவன் கட்டளை உங்களை போல் நல்ல உள்ளங்கள் இருப்பதால் தான் சாத்தியம்.
@banusyed1703
3 ай бұрын
Hand's off anna avangaloda family la antha anna va sethu vatchi erukenga roomba roomba thanks 🙏 anna Neenga epavum nalla erukanum Allah bless your family 💐 anna
@jaanjaan5234
3 ай бұрын
Insha Allah
@சங்கமஎழிலே
3 ай бұрын
கடவ ள் இருக்கிறார் இவர்கள் ரூபத்தில் நன்றி வாழ்க வளமுடன்
@premaprem5482
3 ай бұрын
ஆண்டவா இப்படி எல்லாம் செய்யாதே...... பெற்றோர்கள் என்ன செய்வார்கள் 😢😢😢 இந்த குழுவிற்கு கோடான கோடி நன்றிகள் ❤❤❤
@kowsi8080
3 ай бұрын
எங்க பாட்டியும் காணாம போய் 3 வருஷம் ஆச்சு என்ன ஆச்சுன்னு தெரியல எங்க இருக்காங்கனும் தெரியல ப்ளீஸ் ஹெல்ப் மீ 😢😢😢
@lavanyakarunakaran5172
3 ай бұрын
Ithu mathiri ennoda thambi kumar kuda kedacha nalla irukum...but eranthutanu solranga ellarum ana ennala ippa varaikum namba mudiyala naa avana last ha parkala,parthavangalum avanoda face identify panna mudiyama irunthadha solranga atha ennala namba mudiyala...engayavathu irupan nu nambaren...
Пікірлер: 403