"இன்னிலா வேணுகானம்"
திருமண மண்டபத்தில் தாலி கட்டும் நேரத்தில் மணமகன் மறைந்துவிட, பந்தியில் பரிமாறும் போது உணவு தீர்ந்து விட்டது என்றால் அவசரத்திற்கு உப்புமா செய்து சமாளிப்பது போல, தனது மகனின் நண்பனையே மாப்பிள்ளையாக்குகிறார் மணமகனின் தந்தை..
வீட்டில் படித்துக் கொண்டிருக்கும் தங்கையும், கணவன் இல்லாமல் இருக்கும் தாயும் இவனது பொறுப்பில் தான் இருக்கின்றனர்..
மணமகளே படித்தவள் பெரிய உத்தியோகத்தில் இருப்பவள்..
மணமகனோ சொந்தமாக ஒரு மெக்கானிக் செட் வைத்திருப்பவன்..
பொருளாதாரத்தில் பொருத்தம் இல்லா திருமணம், மன பொருத்தமாகி தம்பதியரை எவ்வாறு இணைக்கிறது என்பதை ஆசிரியர் அஜுத்யா காந்தன், சுவைபட எழுதி இருக்கிறார்..
அதை தனது இனிமையான குரலில் ஆர் ஜே நதியா காசிநாதன் ஒலிச்சித்திரம் ஆக்குகிறார்.. கேட்டு மகிழுங்கள்
#ramanichandrantamilnovelsaudio
#ajudhya_kanthan-tamil_novels
#tamilaudionovels
#ramnanichandrannovels
#rcnovelsaudio
#RJkrithigaraj
#Aju_deivanai_audio_novels
#audiblebooks
#tamilvoiceover
#ramanichandrantamilnovels
#ramanichandrannovelsaudio
#ramanichandrannovelaudiobook
#ramanichandrantamilnovelsaudiobooks
#ramanichandrannovelsaudiobooks
#tamilnovelsaudiobooks
#tamilnovelsaudio
#tamilaudionovels
#tamilnovelstory
#tamilstoriesaudio
#tamilnovelsaudiobooks
#rjsuja
Негізгі бет இன்னிலா வேணுகானம்/Ajudhya kanthan tamil audio novels/Tamil novels audiobook/ramanichandran novels
Пікірлер: 24