முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
என் முருகன் என் கடன் ஆணைதும் தீர்ந்து வாழ் க்க ஐ நன்றாக இருக்கும் வளமுடன் வாழ வேண்டும் முருகா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
@vinokp-en2ek
9 күн бұрын
ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி ஓம் கதிர்வேலா போற்றி ஆறுபடை வீடு கொண்ட முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@shanmugavalliV-p3k
7 күн бұрын
Om Saravana bhava pottri pottri pottri yenaku ulla kaluthai nerekum kadanuku nalai oru nalla vazhli yenaku udaney thanthu arul puriya vendum om muruga pottri pottri pottri
@VasanthiVasanthi-zm8ss
8 күн бұрын
Appa Muruga en peraniku thuniya irukanam pa vetri vel Muruganiku arogara Veera vel Muruganiku arogara Ghana vel Muruganiku arogara arogara arogara arogara arogara 🪔🙏🪔
@MahiMahi-rd8ob
9 күн бұрын
எனக்கு என் கணவர் மற்றும் பேசவேண்டும் முருகா நாளைக்கு என் கணவர் என்னை பார்க்க வரவேண்டும்
வந்த வினையும் வருகின்ற வல் வினையும் கந்தன் என்று சொல்லிட கலங்கிடுமே செந்தில் நகர் சேவகா. திருச்செந்தூர் முருகா என் வேண்டுதலை உன் பாதத்தில் வைத்து விட்டேன். எங்களுக்கு எந்த நோய் நொடி இல்லாத வாழ்கை கொடுத்தால் போதும். என் அண்ணன் இன்னொரு ஆபரேஷன் நல்லபடியா முடிந்து அவர் நலம் பெற வேண்டும். ஆப்ரேசன் செலவிற்கு பணம் என்ன செய்ய போறேன் என்று தெரியாமல் தடுமாறி கொண்டு இருக்கிறேன். இன்று உன் சன்னதியில் பூட்டு பிராத்தனை உன் பாதத்தில் வைத்து விட்டு வந்து விட்டேன் நீயே எங்களுக்கு துணை என்று. நீயே பார்த்துக்கொள் முருகா. வேலும் மயிலும் சேவலும் துணை.
Пікірлер: 57