தயாரிப்பாளர் : சூர்யா ஆடியோ
Producer : SURYA AUDIO
இசையமைப்பாளர் : வீரமணிகண்ணன்
Music Director : VeeramaniKannan
பாடலாசிரியர் : திருஞானசம்பந்தர்
Lyricist : ThirugnanaSambandhar
பாடியவர் : வீரமணிகண்ணன்
Singer : VeeramaniKannan
பாடல் : இடரினும் தளரினும்
Song : Idarinum Thalarinum
தலைப்பு : சிவபுராணம் தேவார திருப்பதிகங்கள்
Title : Sivapuranam Devara Thirupathigangal
இயக்குனர் : N.R.சூர்யா
Director : N.R.Surya
ஒளிப்பதிவாளர் : விஜய்பழனிவேல்
cinematography : VijayPazhanivel
படக்கோர்வை : ரிஷி ராஜேந்திரன்
Editor : Rishi Rajendiran
பதிகத்தின் சிறப்பு:
திருஞானசம்பந்தர் பாடிய தேவாரத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்தது இடரினும் தளரினும் எனும் இந்த பதிகமாகும். திருஞானசம்பந்தர் ஒருமுறை திருவாவடுதுறையை அடைந்தபோது அவரது தந்தையார்,சிவபாத இருதயர் சிவபூசை செய்வதற்கு பொன், பொருளின்றி மிகவும் வறுமையிலிருந்தார். திருஞானசம்பந்தரை பார்த்தவுடன் சிவபூசை செய்வதற்கு பொன், பொருள் வேண்டினார். அந்த சமயம் திருஞானசம்பந்தர் இறைவனை நோக்கி இந்த பதிகத்தை பாடியுள்ளார்.இறைவனும் திருஞானசம்பந்தருக்கு ஆயிரம் பொற்காசுகளை பலிபீடத்தின்மேல் வைத்து அருளினார்.அதை திருஞானசம்பந்தர் தன் தந்தையிடம் கொடுத்து சிவபூசையை இனிதே நடத்துமாறு வேண்டினார், என்பது புராண கூற்று... நம்பிக்கை... நம்பிக்கையே இந்துக்களின் இறை வழிபாடு... எனவே தினமும் இந்த பதிகத்தை பாராயணம் செய்துவந்தால் வறுமை நீங்கி போன், பொருள் பெற்று வளமுடனும், நலமுடனும் வாழலாம்... ஓம் நமசிவாய... திருச்சிற்றம்பலம்...
Follow us on facebook : / suryaaudio
உலகம் முழுவதும் சூர்யா ஆடியோ
காப்புரிமை பெற்றவர் : சென்னை - 600045,
தமிழ் நாடு,
இந்தியா.
World wide SURYA AUDIO
Copyright Owner : Chennai - 600045,
Tamil Nadu,
INDIA.
இந்த பாடல் பிடித்திருந்தால் LIKE, SHARE and SUBSCRIBE பண்ணுங்க
For CDs and Pen-drives, contact : 9444740731.
CD மற்றும் பென் டிரைவ்களுக்கு : 9444740731.
Негізгі бет Музыка Idarinum Thalarinum | இடரினும் தளரினும் | திருஞானசம்பந்தர் ..தேவாரம்
Пікірлер: 2