முதல்ல ஒரு லைக் அப்புறம் ஒரு கமெண்ட் போட்டு ஒரு வாழ்த்துக்கள் சொல்லிட்டு அப்புறம் தான் வீடியோ பார்க்கவே உள்ள வருவோர் சங்கம் சாந்தாக்கா😂😂😂❤
@jayasundari2180
2 ай бұрын
அப்பாடா இன்னைக்கு நைட்டி கலர் மாத்தியாச்சி🤭😝🤪 ரோஸ் கலர் நைட்டிக்காரி செம அழகுடி👌😆😊
@jayakumar3501
2 ай бұрын
நாலு பேருக்கு கொடுத்து உதவனும்னு நல்ல கான்செப்ட் போட்டீங்க, ஆனா அத சரியான ஆளுங்களுக்கு அந்த உதவி செய்யணும்னு அதையும் சேர்த்து நீங்க சொல்லியிருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும்👌👏🎉🎊 ரெண்டு பேரும் நடிப்பின் உச்சம்👌👏🎉🎊
@user-rt6zm5ee3j
2 ай бұрын
😂😂😂 அனைத்து குடும்பத்தில் நடக்கும் சம்பவங்கள் அப்படியே இருக்கிறது அருமை அருமை 😂😂😂❤
@judemervin451
2 ай бұрын
பறந்து வந்து .... அடிக்கிறதுக்குள்ள எதுக்குப்பா வீடியோ அப்படியே ஸ்டாப் பண்ணிட்டீங்க 😝😝 இதோட தொடர்ச்சிய நாங்க எப்ப பாக்குறது😆😆
@jayasudhasudha7900
2 ай бұрын
ஆமா 😂 அடி விழுகிற காடடவே இல்லை 😏
@vanathivijayakumar7119
2 ай бұрын
Santha Adi vangama thapichita
@thewaytoeternallife8632
2 ай бұрын
இவ்ளோ நேரம் பேண்டுக்கிட்டு தன இருந்திங்க போய் பேலுங்க போங்க 😂😂😂😂😂😂😂அல்டிமேட் காமெடி வேற லெவல் 😄😄😄😄😄😄😄😄
@jayasundari2180
2 ай бұрын
எல்லா வீட்லேயும் நடக்குறதையே கண்டேன்ட்டா மாத்திட்டீங்க👌 ரெண்டு பேரோட நடிப்பு அல்டிமேட்👌👏🎉🎊💖💖
@kalpagamkrishnamurthy2671
2 ай бұрын
சிரிச்சு சிரிச்சு வயிறி வலிக்கறது பா. Superooo super
@manimd3033
2 ай бұрын
❤❤அக்கா இந்த மாதிரி காமெடி வீடியோ போடுங்க அக்கா இந்த மாதிரி வீடியோ எல்லாம் நல்லா இருக்கு 🤗🤗
@vijayalakshmibalki9643
2 ай бұрын
சாந்தா உன் ரூபத்தில் என்னை பார்த்தேன் பயக்கரமா சிரித்தேன் செல்லம் ❤❤❤ எங்க வீட்டுக்காரர் இப்படி தான் திட்டுவார் 😂😂😂
@swethamaha3821
2 ай бұрын
Ungal iruvar comady super 🙏🙏
@parvathi31
2 ай бұрын
இன்னைக்கு அருமை ராஜா அண்ணா சந்தா அவங்க ளுடைய language super எனக்கு சரிப்பை அடக்க முடியவில்லை ❤❤❤❤
@Uma_Ayyappan
2 ай бұрын
அப்படி போடு இது தான் சூப்பர் நடிப்பு மிகவும் அருமை
@vijimahendra7532
2 ай бұрын
Super comedy super acting Hats off to you both I keep messaging you always but never reply . I am your fan . Gif bless you both. You both act in movies. Very very talented.
@varuneshvasith2594
2 ай бұрын
Super cute akka Anna ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@maduraisivavakkiyar
2 ай бұрын
உண்மையில் எல்லோருக்கும் கொடுக்கும் குணம் படைத்தவர்கள் ❤
@noorulnoorul6079
2 ай бұрын
Haiyooo semmea comedy 🤣🤣🤣🤣 sirichu2 enaku vairu valiye vandhiruchu..attea mari uurikitu uurikitu porange 🤣🤣🤣🤣.. Yunum nereya videos ipdi podunga ...Best wishes from Malaysia ..😊..
@mmkrish822
2 ай бұрын
உங்க வீடியோ காக தான் வெயிட்டிங் அண்ணா அண்ணி ❤❤❤❤❤❤
@archanaarunkumar2122
2 ай бұрын
Hai Raja Anna Santha Akka kalaila unga video parthatha antha day Nalla irukku Santha Akka unga comedy Vera level super❤️❤️❤️
@menakapandian6068
2 ай бұрын
Nice and exact day to day life, comedy🎉
@SaranSundar0508
2 ай бұрын
Semaaa semaaa Anna Akka ❤❤🎉
@lakshmisankarandampalayam7562
2 ай бұрын
Super vaya Nadu climate eppadi errukkiarhu engal son tuor varukkirargal
@maduraisivavakkiyar
2 ай бұрын
கவிதா வா அப்போ ராதா கதி என்ன ஆச்சுன்னு தெரியாலையே 😂😂😅
@vennlia
2 ай бұрын
Hi santha good morning semma 😂😂😂
@ssakthi5808
2 ай бұрын
எல்லா ஊர்களிலும் இப்படி ஒரு ஆள் இருக்கத்தான் செய்றாங்க 😂😂
@narayanisaran4148
2 ай бұрын
ஊரு இல்லங்க வீட்லயே இப்படி இருக்காங்க நேரையா பேரு
@nurulsyafiqah7424
2 ай бұрын
This is, great, ❤ ulaga maha nadippu daa sami😂😂😂.Last part 😂😂😂😅😅😅 aiyooo
@babbudharani8087
2 ай бұрын
Yengeee super santha ❤
@MadhaviLalitha-td3sm
28 күн бұрын
❤super akka nalla erku
@ranjanikangatharan6561
2 ай бұрын
Shantha, excellent acting and talk, both of you getting always unique concept. I can’t stop laughing.
அண்ணா அண்ணி நீங்க இப்படியே இருக்கணும் வேற லெவல் ❤❤❤❤❤❤❤
@latheeflatheef3833
2 ай бұрын
அக்கா அண்ணன் 👌🤣😂😂 செம சிரிப்பு 🤣🤣🤣
@parvathysridhar406
2 ай бұрын
Enngayaiiiii 😂ஏங்ங்கய்ய் always I admire that voice 👌
@srikumarrajakumar8643
2 ай бұрын
Semma😅😅😅😅
@lekam5404
2 ай бұрын
Akka anna super
@Ramasubbu-kf1rr
2 ай бұрын
Ultimate brother and sister
@user-tg7my3fh8f
2 ай бұрын
அக்கா உங்களுக்கு எப்படி இப்படியல்லாம் யோசனை வருது
@deepaseenivasan8487
2 ай бұрын
Sema comedy akka Anna 😂😂😂👌🏻
@MeenakshiMeenakshi-yq3ug
Ай бұрын
அக்கா உங்க காமெடி அனை🥰தும் எனக்கு ரொம்ப பிடிக்கும் எவ்வளவு கவலை இருந்தாலும் சிரித்து விடுவேன்
@lakshmananvenkatachalam6154
2 ай бұрын
Santha raja always anytime super.
@fathimamary8596
2 ай бұрын
Very happy
@KavithaKavitha-dr9jn
2 ай бұрын
Akka. Anna super nadippu
@manghaishanmugam497
2 ай бұрын
முதலில் உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அற்புதமான நடிப்பு உங்கள் இருவருக்கும் காமெடி நன்றாக வருகிறது திரைப்படத்தில் முயற்சி செய்யலாமே நீங்கள் எந்த ஊரில் வசிக்கிறீர்கள் தெரிந்துக்கலாமா
@jayasundari2180
2 ай бұрын
வாங்க வாங்க காலையிலேயே உங்கள பாத்தாச்சி😊😊 இன்னைக்கு முழுக்க செம ஹாப்பியா போகும்😊😊❤❤❤
@user-qi7so1cj8s
2 ай бұрын
Neethu comment parthen akka yen ungala thituraga❤❤❤
@SreeBagavathi-zk8xi
2 ай бұрын
Unga renduperayum pathalae sirippu varudhu akka epdidha content yosikireenglo vedio super
Пікірлер: 228