போட்டு பூ க்கு மிக சரியாக கூறினீர்கள் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@diwakar1816
Жыл бұрын
பொட்டு
@dharshanrajselva7182
Жыл бұрын
ரவி அண்ணாவே பாத்தது first day first show பாத்த மாதிரி இருக்கு...உங்களுடை slang மிகவும் அழகு....ராஜா அண்ணா சாந்த அக்கா நடிகர்கள்
@PrakashPrakash-um5sx
Жыл бұрын
ரவி அவர்கள் வந்தால் ஒரே சிரிப்புத்தான் பொங்க சூப்பர் குடும்பம் சூப்பர் சூப்பர்
@mohanaarumugam9793
Жыл бұрын
வணக்கம் நான் டேராடூனைச் சேர்ந்தவள். உண்மையில் என் கணவர் பெரியகுளத்தைச் சேர்ந்தவர்.. இந்த ரவி சார் என் மாமியார் போல் பேசுகிறார், நடந்துகொள்கிறார்.. உண்மையாகவே என் மாமியார் பேசினால் எனக்கு எரிச்சலும் கோபமும் வரும் ஆனால் இதைப் பார்த்து ரவி சாரின் நடிப்பை ரசித்தேன். இனிமேல் மாமியார் பேசினால் ரசிப்பேன். இந்த ரவி சார் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும், நாங்கள் எங்கள் உறவினர்களிடமிருந்து வெகு தொலைவில் இருக்கிறோம் ஆனால் அவரது நடிப்பு எனக்கு என் மாமியாரை நினைவூட்டுகிறது.. தேனி மக்களின் மிக துல்லியமான ஸ்லாங்.👏👌
@akurinjiashok8471
Жыл бұрын
சூப்பர் 👌
@NKKSamayarkattu
Жыл бұрын
Periyakulam ah entha area
@lathasharaj5646
Жыл бұрын
My native is Theni district 😍 now in srivilliputhur.
@mohanaarumugam9793
Жыл бұрын
@@NKKSamayarkattu moondranthal
@mohanaarumugam9793
Жыл бұрын
@@lathasharaj5646 my sister in chinnamannur🤩
@vinusivakumarvinusivakumar946
Жыл бұрын
சூப்பர் வீடியோ.. Ravi அண்ணன் வந்தா சிரிப்பு தான்
@sandaramadushan4714
Жыл бұрын
Super.🤣🤣🤣🤣🤣
@sathyashakthi9929
Жыл бұрын
3 பேரும் நடிப்பு மிக அருமை. வாழ்த்துக்கள்
@sudharavichandran852
Жыл бұрын
ரவி அண்ணா எப்படி பேசினாலும் ரசிக்கும் படியாக இருக்கு 😁😞😞😞😞😞😞
@mangaiyarkarasi1770
Жыл бұрын
ஆமா ஆமா ரெண்டு பேரும் ஒரே மாதிரி தான் ரவி அண்ணா பேச்ச கேட்டாலே சூப்பரா இருக்கு 😁😁😁👌👌
@valarselvi4763
Жыл бұрын
ரவி அண்ணா சொல்லுறது முற்றிலும் உண்மை. பூ, பொட்டு எல்லாம் பிறக்கும் போதே வந்தது.இடையில் வரும் கணவன் இறந்த உடன் அதை நாம் இழக்க முடியாது. ரவி அண்ணா சூப்பர்,,,
@monishathangaraj9845
Жыл бұрын
Semme
@megathaip4028
Жыл бұрын
Arumai
@Alarmelmag-vp9ui
11 ай бұрын
பெண்கள் தியாகத்தன்மையுடன் வாழ்ந்திடச்செய்யும். பெண்ணின் தியாகமே ...ஆணின் மனபலம். அது இல்லாமல்தான் இன்று ஆண்களுக்கு,மாரடைப்பு நோய் வருகிறது. நம் பெரியோர்கள் எது செய்து வைத்தாலும் காரணத்தோடுதான் இருக்கும்.
@gloryglory4358
11 ай бұрын
உண்மை தானே
@GayathriGayu-qf7nc
9 ай бұрын
@@Alarmelmag-vp9ui o
@pkbryan3146
Жыл бұрын
சாந்தாவுக்கு மாமியாரா ராஜாவுக்கு அம்மாவுமா இருக்கதா ரவி இந்தபிறவி எடுத்தாப்ல இருக்கு அவ்வளவு சிறப்பு சொல்ல வார்த்தை இல்லை👌👍 வாழ்த்துக்கள்🌹🌹🌹
@behindstories...3160
Жыл бұрын
ரவிண்ணா நடிப்பை யாருமே மிஞ்ச முடியாது. சூப்பர்!
@parasuraman765
Жыл бұрын
💞
@parasuraman765
Жыл бұрын
Rajeshwari
@parasuraman765
Жыл бұрын
💕
@josephinemary6751
Жыл бұрын
ரவி உண்மையிலேயே நீங்கள் ஆஸ்கார் விருதுக்கு தகுதியானவர்
@monishathangaraj9845
Жыл бұрын
Super
@roselineselvi2399
Жыл бұрын
சிரித்து வயிற்று வலி வர வச்சுட்டிங்க..ரவி தம்பி வந்து விட்டாலே கலக்கல் தான் 👍👌😂😂😂😂😂😂
@kalarani2387
Жыл бұрын
👌👌👌👏👏👏😁😁😁😇😇😇😂😂😂
@sagannakr7885
Жыл бұрын
மதுரையில மாவாட்டினா இங்க இருந்தே பதம் பார்ப்பேன்...சூப்பர் ரவி அண்ணா
@veerakumarthangaraj5107
7 ай бұрын
😂😂 ஊரா விட்டு நெய் என் பொண்டாட்டி கை😂😂
@krithishkavinaya7420
Жыл бұрын
ரவி அண்ணா வந்தால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பது எல்லோருக்குமே தெரியும்,😆😆
@sumathibalasumathibala997
Жыл бұрын
நான் என்ன ன்னுசொல்லுவேஎன்னன் சொல்லுவேன் சிரிப்போ🤣🤣🤣🤣👍👍👍சிரிப்பு 👏👏👏👏🥰🥰🥰🥰🥰🥰
@jothikannan7653
Жыл бұрын
ரவி anna வந்தாலே சூப்பர் ❤🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😘👌
@dhanamsp5544
Жыл бұрын
கவலை இருந்தாலும் உங்கள் நகைச்சுவை எங்களை சிரிக்க வைக்கிறது நன்றி
@rajalakshmikannan
Жыл бұрын
சிரித்து சிரித்து வயிறு வலி வந்துடுச்சு 😂😍😄
@danithaani9285
Жыл бұрын
Ravi அண்ணனை பார்த்து உடனே செய்யும் வேலையை விட்டு விட்டு video , பார்த்தேன்.super Ravi அண்ணன்.
@mukanymukan3814
Жыл бұрын
Nanutha
@suryaanbalagan8760
Жыл бұрын
அ௫மை, ரவி அண்ணா,அக்கா, அண்ணா அ௫மை. 😁😁😁😁😁😁 ரவி அண்ணா மறுபடியும் வந்ததில் மகிழ்ச்சி.
சாந்தா அக்கா விளையாட்டு கூட அப்படி சொல்லாதீங்க அக்கா முத்து அண்ணே நூறு வயசுக்கு நல்லா இருக்கணும்
@santha7469
Жыл бұрын
Tq nga
@thookusattiVlogs
Жыл бұрын
santha acting semma... 👌👌👌👌👌👌👌👌🤣🤣🥰
@bhuvaneshk6995
Жыл бұрын
சூப்பர் அக்கா மாமா ரவி அண்ணா காலையில் உங்க காமேடி சூப்பர்👌👌💐💐💐
@premalathapalanisamy290
Жыл бұрын
Super rrrrrr
@Gopika886
Жыл бұрын
Raviannaraja santhaakka acting superb very nice 👍👍👍👍👍👍👍👍👍🙂🙂🙂🙂🙂🙂🙂🙂
@mrskrish7193
Жыл бұрын
மருத்துவர்களின் வாழ்க்கையில் மண்ணள்ளிப் போடாதீர்கள் இப்படி உங்களது வீடியோவை பார்த்தால் யாருக்கும் எந்த வியாதியும் வராது பின்னர் மருத்துவர்கள் எப்படி சம்பாதிப்பது சம்பாதிப்பது
@vasanthichandran779
Жыл бұрын
கிழவிக்கு முறுக்கு குமரிக்கு லட்டு சூப்பர்🤣🤣🤣🤣🤣🤣🤣
@bhuvananagaraj1118
Жыл бұрын
3 பேரு நடிப்பு மிக மிக மிக அருமை வாழ்த்துகள் அண்ணா அண்ணி ரவிஅண்ணா
@rsujatha9459
Жыл бұрын
What an Natural acting..Ravi bro slang!!!!Semaa....👌👌👌3 of u Ravi bro..Raja bro..Santha sisy😂😂😂😂😂...🤩❤️
@petcatsmartentertainment.58
Жыл бұрын
👍🏻👍🏻👏🏻👏🏻👌🏻👌🏻
@petcatsmartentertainment.58
Жыл бұрын
Correct 👌🏻
@kavyasai6799
Жыл бұрын
சாந்தாமா ❤️ ராஜா தம்பி சூப்பர் சகோதரர் ரவி ஆக்டிங் வேற லெவல் 😂😂😂👌👌👌
@megalam9399
Жыл бұрын
ரவி அண்ணா சொல்றது உண்மைதான் பூ போட்டு எல்லாம் நம்ம பொறந்த பிறந்து நம்ப அம்மா வீட்ல வெச்சதுதான் புருஷன் நடுவுல தாலி கட்டிட்டு அது எல்லாத்தையும் விட்ரணுமா ரவி அண்ணா சூப்பர் சாந்தா அக்கா ராஜா அண்ணா வேற லெவல்
@suthasutha6849
Жыл бұрын
ரவி அண்ணா நடிப்பு மிகவும் பிரபலமான மனிதர் ஆவார்
@venugopalsoundarrajan5408
Жыл бұрын
சிரிப்பு தாங்க முடியலடா சாமி சூப்பர் சூப்பர்
@latheeflatheef3833
Жыл бұрын
அக்கா அண்ணன் ஹாய் ரவி அண்ணா மாமியார் கட்டப் சூப்பர் பேச்சு 👌🤣🌺 சந்தோசம் அக்கா எங்களுக்கு நீங்க போடுற காமெடி செம
@arivupriyacouples
Жыл бұрын
வந்துட்டேன் மொத ஆளா 🙏☺️ வரம் தான் சகோ😂
@lakshmikrishnan7286
Жыл бұрын
👌👌👌👌மா.3 பேர் நடிப்பு ரியல் டையலாக் இன்றைய காலத்தில்.👍👍👍👍👍
@ajspicykitchen3810
Жыл бұрын
Ravi Anna dialogue super🤣🤣🤣🤣😂😂😂
@dbags6268
Жыл бұрын
Ravis acting superb.
@meowvlogsbymeow3711
Жыл бұрын
ரொம்ப நல்ல மனசு......😁😁😁😁😁
@visatharap7004
Жыл бұрын
Raja and Ravi anna acting super ultimate
@panchanbu9469
Жыл бұрын
😀😀😂😂😂super super...moonu perum pramadhama performance pandringa...Ravi Anna super anna... வாழ்க வளமுடன்...sonna vishayangal athanayum unmai...
@thavapandibhavana1925
Жыл бұрын
Ravi Anna எப்ப வந்தீங்க நீங்க வந்தாதான் காமொடி🤣🤣🤣🤣🤣😄
@mad_vlogger140
Жыл бұрын
Ravi anna acting super👌👌👌
@andalraniandal5048
Жыл бұрын
Ravi acting 👌👌👌👌👌👌😂😂😂
@nalininalini2895
Жыл бұрын
உங்க வீடியோ பார்த்தால் போதும் எல்லா கவலைகளும் பறந்து போகும்
@kpsivakamikanna9784
7 ай бұрын
அனைவரையும் மகிழ்விக்கும் உங்கள் இயல்பான நடிப்பு மிக அருமை.பல்லாண்டு வளத்துடன் வாழ்க😊
@subaneelakkannan163
Жыл бұрын
Ravi Anna vanthutale oru kalakkal than. Semma super super sirichu sirichu vayire valiye vanthuruchu🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌👌👌👌👌👌👌
@rajavenkat5594
Жыл бұрын
மூணு பேரும் சேர்ந்தாலே செம்மையா இருக்கு... ரவி வசனம் பேசும் போது ஆச்சி மனோரமா மாதிரி இருக்கு.
@libafashion5348
Жыл бұрын
மிக அருமை ரவி அண்ணா அருமையான நடிப்பு
@mercyvino2615
Жыл бұрын
ரவி அண்ணா பார்த்ததும் ரொம்ப சந்தோசமா இருக்கு அவர் கூட வீடியோ போடுங்க ப்ளீஸ்
@jayasundari2180
Жыл бұрын
First comment.. காலையில ரவி அண்ணா சிரிப்பு ஆரம்பம்.. இன்னிக்கு ஃபுல்லா செம ஹாப்பியா போவும்😅😅 மூணு பேரும் செம கலக்கல் காமெடி👌👍😅😅
Пікірлер: 794