www.unifiedwisdom.guru
முழுமையறிவு அமைப்பு வெளியீடு
-
தொடர்புக்கு : www.unifiedwisdom.guru
குரு நித்யா நினைவு பயிற்சி வகுப்புகள்
கலை, இலக்கியம், தத்துவம், அறிவியல், ஆன்மிகம் ஆகிய அனைத்து அறிவுகளையும் ஒன்றுடனொன்று இணைத்துக் கற்றுக்கொள்ளும் பொருட்டு உருவாக்கப்பட்ட அமைப்பே இந்த முழுமையறிவு (Unified wisdom).
குரு நித்ய சைதன்ய யதியின் ‘Symphony of Values’ (விழுமியங்களின் ஒத்திசைவு) எனும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு நவீன இலக்கியம், மேலைத்தத்துவம், இந்திய தத்துவம், சைவ-வைணவ இலக்கியம், பௌத்த-சமண தத்துவம், கிறிஸ்தவ தத்துவம், இஸ்லாமிய தத்துவம், இந்திய ஆலயக்கலை, இந்தியச் சிற்பக்கலை, மேலைநாட்டு ஓவியக்கலை, மேலைநாட்டு இசை, நவீன மருத்துவம், ஆயுர்வேதம், பறவைகளை அறிதல், தாவரங்களை அறிதல் என அனைத்துத் துறைகளிலும் உரிய ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன
அரசியல் சார்பு ஏதுமற்ற இந்த அமைப்பின் பயிலரங்குகளுக்கான அறிமுக காணொளிகளின் ஒரு பகுதி இது.
மேலதிக விவரங்களை www.unifiedwisdom.guru எனும் தளத்தில் காணலாம்.
மின்னஞ்சல் : programsvishnupuram@gmail.com
Негізгі бет இந்து மதத்தை கற்று அறிய வேண்டுமா? | Unified Wisdom | முழுமையறிவு | குரு நித்யா நினைவு வகுப்புகள்
Пікірлер