❤❤ சிறுவயதிலிருந்து கேட்டுக்கொண்டேயிருக்கிறேன்...சும்மா சொல்லக்கூடாது காட்சியைவிட MSV இசை தான் Top...Super
@chockalingamsubramanian5558
9 күн бұрын
இந்த படத்தில் என்னை விட்டு யாரு உன்னை தொடுவார் ... அதுபோல் எம்ஜிஆர் படத்தில் என்னை விட்டால் யாரும் இல்லை கண்மணியே உன் கை அனைக்க. என்ன ஒற்றுமை❤😊
@JAINARASIMHA-s7c
2 жыл бұрын
2.55...மேல் என்ன ஒரு ஸ்டைல் 💘💘💘 தமிழ் திரையுலகின் முதல் ஸ்டைல் நாயகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 💘💘💘🙏🙏🙏 எத்தனை தடவை பார்த்தாலும் சலிப்பதில்லை 🌹🌹🌹 சிவாஜி ப்ரியன் 💘💘💘
@venkateshmppu1376
2 жыл бұрын
Ever green style samrat
@arumugam8109
Жыл бұрын
சூப்பர்🙏🙋🌹
@palanisivan4924
8 ай бұрын
2..55 ? புரியவில்லை.
@agrisss6488
2 жыл бұрын
சிவாஜி ஜி, அவர்களும், ஜெயலலிதா ஜி, அவர்களும் சூப்பர். SPB அவர்களின் கொஞ்சிடும் பாடல்களில் அற்புதமானது இந்த பாடல். கேட்க கேட்க இனிமை கூட, மனம் இளமையாக ஆகிப் போகும். புன்னகை பூத்த முகத்துடன் மட்டுமே இந்த பாடலை கேட்க முடியும். ... ஆழமான காதல் நினைவுகளில் நீங்க மூழ்கி போனால் நான் பொறுப்பல்ல....
@giriprasadvenkatakrishnan2589
Жыл бұрын
To: AgriSSS: உங்கள் பதிவின் கடைசி வரியில் உங்களுக்கு உள்ள அன்பும் ஆதங்கமும் புரிகிறது. தயவு செய்து நீங்கள் கவலையுற வேண்டாம். அன்பான கணவன் மனைவி பழைய காதல் நினைவுகளில் மூழ்கும்போது அது கப்பல் முழுகுவது போல அல்லாமல் அன்புடன் ரம்மியமாக இருக்கும் என்பதால் அப்போது நடுக்கடலிலிருந்து SOS, அதாவது Save Our Souls என்று சொல்வது போல் அல்லாமல், இங்கு SSS, அதாவது to Save Some Souls என்று சொல்ல வேண்டிய அவசியம் அவர்களுக்கு இராது. மேலும் நிலத்தைப் பண்படுத்தி விவசாயம் (Agri)culture செய்யும் மற்றும் பொதுவாக பண்பாடும் (Culture) மிகுந்த நம் கிராமங்களில், சிற்றூர்களில் வசிக்கும் தம்பதியர் /அங்கிருந்து நகரத்துக்கு வந்த தம்பதியர் முதலானோர் பொதுவாக இன்னும் சற்றுக் கூடுதல் அன்புடனும், இணக்கத்துடனும் இருக்கக் கூடும் என்பது என் தாழ்மையான கருத்து. 64 வயதிலும், ஏன் சிலர் 88 வயதிலும் கூட அப்படி ஒருவருக்கொருவர் அன்பாக உள்ளதைப் பார்த்துள்ளதாக சில நண்பர்கள் கூறியுள்ளனர். வாழ்த்துக்கள். அன்புடன், V. GIRIPRASAD (70)
@palanipappa3088
2 ай бұрын
❤🎉
@palanipappa3088
2 ай бұрын
@@giriprasadvenkatakrishnan2589❤🎉🎉
@johnnymaddy4530
Ай бұрын
ஜெ கோபம் அழகுதான். ஆனால் ஜெ அழுதால் சோகமாக நடித்தால் சகிக்குமா. யோசியுங்களேன்
@agrisss6488
2 жыл бұрын
இருவருமே உலகத்துல இல்லை என்றாலும் இவர்களை இளமையாக பார்க்கிறோம். வாவ். பாடலின் வரிகள், நயம் , சொற்களின் நடை, கொஞ்சும் பாவம். எல்லாமே ரசிக்கும்படியாக இருக்கிறது இந்தப் பாடல். முடிந்த அளவுக்கு இந்த பாடலை பாருங்க, கேளுங்க ரசிங்க. டென்ஷன் ஃபிரி.
உலக அழகன் சிவாஜியை பார்த்தேன் ரசித்தேன் சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@LakshmananS-c6f
2 ай бұрын
Super excited acting shivaji ganesan So young
@LakshmananS-c6f
2 ай бұрын
நடிகர் திலகம் இளமையாக உள்ளார் So young...
@agrisss6488
2 жыл бұрын
ஜெயலலிதாவின் கோபம் கூட தனி அழகு தான். அழகுக்கு அழகூட்டுகிறார் சிவாஜி ஜி. பாடலுக்கு சுதி சேர்க்கிறார் MSV , ஆயிரம் முள்ளை பூக்கள் மலர்ந்திருந்தாலும் ஒற்றை ரோஜா ரோஜாவுக்கு ஈடாகாது.அது போல தான் ஜெயலலிதாவும் ஒவ்வொரு நாளும் புதிதாக மலர்ந்த ரோஜாவைப்போல மின்னுவாள் ...
@venkatachalammarappan9017
2 жыл бұрын
திரும்ப திரும்ப கேட்டுக் கொணடே இருக்க தூண்டும் இனிமையான பாடல்
@thilagavathy4224
2 жыл бұрын
எத்தனைமுறை இந்த பாடலையும் ஐய்யன் சிவாஜியின் நடிப்பும் காஷ்டியும்அரருமையுலும் அருமை
@natraj140
Жыл бұрын
ஸ்டைல்மன்னன்ஃஅழகைரசித்துக்கொண்டேஇருக்கலாம்ஆணழகன்
@rachugloria3267
2 жыл бұрын
Sivaji - Lion of world cinema.
@ratnamraj2141
Жыл бұрын
பாட்டு என்று ஒன்று வந்தால் MGRஇன் கை அசைவு, Sivajiஇன் முக பாவனை. இது தான் வித்தியாசம்
இந்த பாடல் எதிர்பாராமல் வந்த,, தாய் வீட்டு சீர்வரிசை போல்,!
@LakshmananS-c6f
2 ай бұрын
So enthusiastic and energetic fantastic action
@kannappanparamasivam3952
Жыл бұрын
Super memorable song beautiful acting sivaji ganesan and s.p. voice
@alagesanpaulraj7024
Жыл бұрын
Thalaiva super
@karthikam7792
2 жыл бұрын
சூப்பர்
@babukandhasamy7917
Жыл бұрын
Styles king
@devakimanikandan2626
2 жыл бұрын
Wonderful love song.
@sanathsivakumar7056
5 ай бұрын
Younger looking and stylish Sivaji ayya...😍😍😍
@savisdcruz6680
Жыл бұрын
Super nice 👌
@muthuraj8349
2 ай бұрын
Jaya அழகு wow
@Sureshbabu-hc8kk
5 ай бұрын
Great actors.. Both combination acting / songs... Too much like
@gobimittu1533
2 жыл бұрын
ப்ப்பா
@dralandsdnbhd7399
Жыл бұрын
super song
@somuspb5708
7 ай бұрын
SPB KING OF SINGER
@arulkumar.cchinnasamy7647
Жыл бұрын
என்ன ஒரு அருமையான பாடல்.
@suryakalarajendran7414
7 ай бұрын
🎉SPB SIR VOICE🙏
@Sathyaselvaraj1203
5 ай бұрын
Spb the king of voice ❤
@provinish1774
21 күн бұрын
Which film?
@ParvathyBose-hp4qv
3 ай бұрын
Super ✨
@kalaiyarasikalai589
Жыл бұрын
அப்பா அப்பப்பா
@johnnymaddy4530
Ай бұрын
இந்தப் பாட்டுக்கு ஈஸ்வரியை ஹம்மிங் கொடுக்க சொல்லியிருக்கலாம்
@tamil1010oli
Жыл бұрын
Vera level❤❤
@loganathanloganathan9982
8 ай бұрын
🎉 semma mindblowing
@dilshan4618
Жыл бұрын
Super best copy and very clear copy 👌
@martuid8130
Жыл бұрын
S. And J. இருவரும் அழகோ அழகு
@jawubarsadiq8688
4 ай бұрын
இந்த ஸ்டைலும் லுக்கும் மற்ற எந்த நடிகருக்கும் வராது
@mom2754
Жыл бұрын
Enna movie
@srimaapa4513
Жыл бұрын
This song style super
@muthuabi3137
Жыл бұрын
Raja. Movi
@sinthaporthen3853
2 жыл бұрын
🙏💖
@joijoi8176
2 ай бұрын
❤😊😢😂
@johnnymaddy4530
Ай бұрын
ஜெயலலிதா கோபமாக நடிப்பது நிறைய படங்களில் உண்டு. ஆனால் ஜெயலலிதா சோகமாக அழுது புலம்பி னால் எப்படியிருக்கும் யோசியுங்களேன்.
@PalaniSamay-u1w
4 ай бұрын
அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@abhijaanaathi
10 ай бұрын
Shivaji is OK, but he could not create the charmnes of Devanand.
@rashufemidoll4575
Жыл бұрын
Jayalalithaa Vera level beauty Sivaji pair Nala ve illa mgr jayalalithaa pair than super ah irukum song is good
@நரவேட்டையன்1992
10 күн бұрын
இந்த பாடல் காட்சி ராஜா படத்தில் இருந்து நீக்கப்பட்டது அதற்கு ஒரே காரணம் இப்பாடலில் ஜெயலலிதா கொஞ்சம் ஆஃப் டிரசில் கவர்ச்சியாக நடித்ததை சென்சார் போர்டு நீக்கியது. ஆனால் பாலாஜியின் வேண்டுகோளை ஏற்று தனி பாடலாக படத்தில் இடம் பெறாமல் வெளியிடப்பட்டது.
Пікірлер: 71