#sivajisongs #jayalalithaoldsongs #msvhits #kannadasanhitsongs #4koldsongs
கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா பாடல் | Kalyana ponnu kadapakkam pona song | T. M. Soundararajan . Tamil Lyrics in Description .
Movie : Raja (1972 film)
Music : M. S. Viswanathan
Song : Kalayana Ponnu
Singers : T. M. Soundararajan
Lyrics : Kannadasan
கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா
கண்ணால பார்த்து துடிப்பது நானா
கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா
கண்ணால பார்த்து துடிப்பது நானா
காதல் போதை ஊட்டும் பாவை நீதானே.
இனிக் காவல் வேணும் வேலி வேணும்
காவலன் நான்தானே
இனிக் காவல் வேணும் வேலி வேணும்
காவலன் நான்தானே
கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா
கண்ணால பார்த்து துடிப்பது நானா
காதல் போதை ஊட்டும் பாவை நீதானே.
நேரில் வந்த ரதியோ மதியோ
நீலக் கண்கள் கனியோ நதியோ
நேரில் வந்த ரதியோ மதியோ
நீலக் கண்கள் கனியோ நதியோ
இலை விழும் போதே மலர் விடும் ரோஜா
பறிப்பவன் யாரோ நான் அல்லவோ
இலை விழும் போதே மலர் விடும் ரோஜா
பறிப்பவன் யாரோ நான் அல்லவோ
ராதா மோகம் ராஜயோகம்
ராதா மோகம் ராஜயோகம்
சாலை ஓரம் ஆசை கீதம்
கானம் பாடும் வானம்பாடி நீதானே..
இனிக் காவல் வேணும் வேலி வேணும்
காவலன் நான்தானே
இனிக் காவல் வேணும் வேலி வேணும்
காவலன் நான்தானே
கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா
கண்ணால பார்த்து துடிப்பது நானா
காதல் போதை ஊட்டும் பாவை நீதானே.
தோழிப் பெண்கள் வரவே இல்லையோ
தோழனாக வரவோ தரவோ
தோழிப் பெண்கள் வரவே இல்லையோ
தோழனாக வரவோ தரவோ
ஒரு பக்கம் காதல் இரு பக்கமாக
சம்மதம் சொல்பவள் நீயல்லவோ
ஒரு பக்கம் காதல் இரு பக்கமாக
சம்மதம் சொல்பவள் நீயல்லவோ
சீதா மோகம் ராமன் யோகம்
சீதா மோகம் ராமன் யோகம்
நானும் நீயும் பாடும் ராகம்
ஓடி ஓடி காதல் பாட்டு நான் பாட
நீ ஆடி ஆடி போகும் வேகம்
பெண்ணுக்கு சரிதானா
நீ ஆடி ஆடி போகும் வேகம்
பெண்ணுக்கு சரிதானா
கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா
கண்ணால பார்த்து துடிப்பது நானா
காதல் போதை ஊட்டும் பாவை நீதானே.
லா லா லலலா லா லா லலலா
லா லா லலலா லா லா லலலா
லா லா லலலா லா லா லலலா
Негізгі бет கல்யாண பொண்ணு கடைப்பக்கம் போனா பாடல் | Kalyana ponnu kadapakkam pona song | T. M. Soundararajan .
Пікірлер: 87