அருமையான பதிவு தம்பி நீ வளர்ந்து விட்டாய் நன்று❤️🤗🙏
@sellathuraimathivathanan960
2 ай бұрын
மிக்க சிறப்பான பதிவு நன்றி தம்பி இன்னும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்.பிள்ளையாருக்கு ஆரோகரா
@raja12011
2 ай бұрын
மிகவும் சிறப்பு.❤
@alot2lovenature_MrsShantiRaju
2 ай бұрын
பிள்ளையாரப்பாவுக்கு அரோகரா....!!🌺🪔🙏🪔🌺 பேரன்பு கொண்ட விநாயகருக்கு ஒற்றுமையாக பக்தர்கள் எடுத்த இந்த திருவிழா அருமை!!🪔🙏🪔 அருமையான பதிவு தம்பி. வாழ்க வளமுடன்!!💐🙏💐
@thamvijay6081
2 ай бұрын
எங்கள் ஊரில் இரவுதான் நடக்கும் வேட்டைத்திருவிழா சிறப்பு ❤
@Rv-jy4ti
2 ай бұрын
இது எந்த இடம்
@vigneswaranvasantha3577
2 ай бұрын
அருமையான காணொளி மகிழ்ச்சியாக இருந்தது.😂
@NandaKumar-xe7gw
2 ай бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕌⛪⛰️ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
Пікірлер: 21