தங்கையின் எதிர்காலத்தை பற்றிய சிந்தனை சிறப்பு. சடடவல்லுநராக படிப்பிப்பது அவவுக்கு சிறப்பாக இருக்கும், பாடல், சங்கீதத்தை ஒரு பகுதிநேர முயற்சியாக வைத்திருக்கலாம். கல்விதான் எங்களது வாழ்வையும், நாட்டையும் முன்னேற்றுவதற்கான ஆயுதம். தங்கையின் குரல் வளம் பிரமாதம் , நிச்சயம் பகுதிநேர முயற்சியாக இருக்கலாம் . வாழ்க வளமுடன் .
@manodjivaradjane4264
Ай бұрын
அந்த பிள்ளைக்கு நல்ல எதிர்காலம் உண்டு அதை உலகத்திற்கு வெளிப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றி ❤
@SKishoban-iv8eh
Ай бұрын
❤❤❤my school antha girl❤❤❤❤
@user-hv7to4km6r
Ай бұрын
ஆசை.நிறைவேறும்.தங்கச்சி.வாழ்த்துக்கள்🇸🇦
@KandasamyGnaneswaran
Ай бұрын
Excellent 👌👌👌
@SKishoban-iv8eh
Ай бұрын
Congratulations de pavani🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-ed4cq8ut8u
Ай бұрын
வாழ்த்துக்கள் தங்கச்சி பாவம் உதவி செய்யுங்க அண்ணா
@mohammadshahadathossain9269
Ай бұрын
Super God bless you
@thiruchelvam4893
Ай бұрын
மிக மிக அருமை❤❤❤
@sivakumarsubramaniam6023
Ай бұрын
கார்த்திக் இந்த தங்கச்சி வேற லெவல்ல பாட்டு படிக்கிறா கட்டாயம் இவர்களுக்கு ஒரு வாய்ப்பு நீங்கள் எப்படியாவது கொடுக்க வேண்டும் அருமையான குரல் இன்று நீங்கள் படித்த பாட்டு கூட வேற லெவல் சூப்பர் கனடாவிலிருந்து சிவா
@abdulmajeedsarthar7964
Ай бұрын
Supèrsuper❤❤❤❤❤❤❤❤❤
@pirapagaranponniah5187
Ай бұрын
Super
@nallanrankanathan-pp7tq
Ай бұрын
Zee Tamil TV யில் இலங்கை போட்டியாளர்களுக்கு நல்ல வரவேற்பு தங்கச்சி இந்திய செல்ல முயற்சி செய்யுங்க நல்ல குரல்வளம் நல்ல திறமை வர்த்தக்கள்
@selvaduraipriya-yh8yg
Ай бұрын
Yes ! Yes and No, they want our I mean Western audience through views for that they gave a chance to kilmisha but the public is against it then now they are in damage control phase, so they would come make a seen in Colombo, jaffna, Timbuktu to fool us then they show the middle finger. In india, every other house they have a singer, and they won't allow any other countries, especially jaffna Indrajith survived because? No more humiliation, supersinger, sarigamapa they all the same.
தங்கையின் திறமைக்கு வாழ்த்துக்கள் இந்தத் திறமையை வெளிப்படுத்திய கார்த்திக் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள் ❤❤ கில்மிசா போல் பாடும் பவானிக்கு வாழ்த்துக்கள்
@kailawaran5055
Ай бұрын
Surprised . Unbelievably very good daughter listens to her father this 2024. God bless you daughter. Bright future ahead. Trust my word.😮
@bestoftwitchfr2576
Ай бұрын
இவர்களுக்கு முதல் கட்டமாக பண உதவி செய்த உறவுக்கு மிக்க நன்றி 🙏 🙏 🙏. எவ்வளவோ பேருக்கு உதவி செய்கிறீர்கள் இவர்களுக்கும் ஒரு சிறு தொழில் செய்வதற்கு உதவி கேட்டிருக்கிறார் உதவி செய்ய போற உள்ளம்களுக்கு மிக்க மிக்க நன்றி. தங்கச்சியும் படிப்பிலும் கவனம் செலுத்தி கொண்டு. நன்றாக பாட்டு படிக்கிறீங்க 👍 முயற்சியை கைவிடாமல் அப்படியே தொடரவும். தங்கைக்கும் பாட்டு கேட்பதற்கு கருவி ஒன்றும் சைக்கிளும் வாங்கி கொடுக்கும் உறவுகளுக்கு மிக்க நன்றி
@emmanuvelarul1026
Ай бұрын
தம்மிகார்திக் இந்த பிள்ளைக்கு நல்ல எதிர்காலம் உண்டு அதை உலகத்திற்கு வெளிப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றிகள் வாழ்த்துக்கள் தங்கை உங்கள் ஆசை நிறைவேறும்!!!
@sathyanithysadagopan3594
Ай бұрын
அருமையான பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள். அழகாக அற்புதமாக பாடலை பாடிய தங்கைக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி.
@selvaduraipriya-yh8yg
Ай бұрын
She is a real hindu.
@kumuthinipragash7474
Ай бұрын
இயற்கையாக திறமையுடன் இருக்கின்றார்❤❤❤❤❤❤❤.வாழ்த்துகள் மகளே.
@pirapagaranponniah5187
Ай бұрын
💋💋💋
@sivaranginidevijayaranjan6609
Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👌👌❤️❤️
@SivamaliniMali
Ай бұрын
உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள் மகள்❤❤❤
@kailawaran5055
Ай бұрын
Thank you for helping this family 🎉. God bless you Karthik son
@Vannitamil
Ай бұрын
ஆசை நிறைவேறும்
@naminathan8091
Ай бұрын
❤❤❤
@pirapagaranponniah5187
Ай бұрын
Thanks
@selvaduraipriya-yh8yg
Ай бұрын
Please advise that girl to focus on school first. Music is secondary and keeps as a hobby. There are millions in tamilnadu fighting for small opportunities, study, study, and study.
@kanthan668
Ай бұрын
True she can use that skill as a side income.
@SivamaliniMali
Ай бұрын
வேற லெவல் பாடல் சகோதரா❤❤❤
@mohaneswarynagarajah1807
Ай бұрын
அருமையான குரல் வாழ்க வளமுடன்
@Mary-gr4ei
28 күн бұрын
நன்றி. நன்றி
@sundaramrani-fv1fv
Ай бұрын
கார்த்தி correct ta sonnigal செய்வினை சூனியம் அப்படி ஏதும் இல்லை நல்ல கருத்து நன்றி
@user-hb8tu4go3d
28 күн бұрын
Nalla kurale
@vadijega1720
Ай бұрын
She has good future on the way. God bless her.
@tharusel6352
Ай бұрын
God bless 🙏🙏🙏🙏
@velanaga3366
Ай бұрын
👍👍👍🇬🇧
@mohanrajk3468
Ай бұрын
குரல் நல்ல இருக்கு பிள்ளையை படிக்க வையுங்கள்
@user-pl6yl8pu8l
Ай бұрын
Elatum pady Ana pechi adukaporeyalo
@VasanthMarmalingam
Ай бұрын
Ungkall kole theivathe viddal thunpam vatum! Ende anupavam! 🙏
@mathumathu4241
Ай бұрын
Sa re ga ma pa littil samples ❤❤❤❤
@Kirishanth13
Ай бұрын
😮😮
@Ravanan646
Ай бұрын
டேய் இசை மேதைகளே அந்த பிள்ளையை படிக்கவிடுங்கடா. இலங்கையில் இருந்து இனிமேல் யாரும் கில்மிசாவின் இடத்தை நெருங்கமுடியாது . கழுதைகளுக்கு தெரியுமா கற்பூர வாசம்
@saransatana4426
Ай бұрын
அசானி போன்று ஏழ்மையில் இருந்து வர வேண்டும்
@Ravanan646
Ай бұрын
அந்த கோசாணிக்கு பாடத்தெரியுமா
@seevankana3984
Ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@aronsathasivam3782
Ай бұрын
❤❤❤❤❤❤❤
@alfredbaum6948
Ай бұрын
புதன்
@selvaduraipriya-yh8yg
Ай бұрын
I believe there are two types of mental illnesses one is psychological and psychiatric issues, psychological issues, and psychological issues, which can be cured by priests or talking ,or devil beaters, but needed prescription for psychiatric disorders.
@saransatana4426
Ай бұрын
கில் மிசா போல் அல்லாது அதை விட திறமையாக பாடலாம் கில்மிசா பணபலத்தால் முன் வந்த பிள்ளை நீங்கள் திறமையாள் முன் வரவும்
Пікірлер: 60