எங்க ஊர்ல எல்லாம் நிறைய பார்த்திருக்கிறேன் ஆனால் இதை சமைக்க முடியும் என்று நீங்கள் சொன்ன பிறகு தான் தெரிகிறது இதன் மருத்துவ குணம் பற்றி இப்போதுதான் அறிகிறேன்.
@mycountryfoods
3 жыл бұрын
💐💐🙏🏼🙏🏼💐
@chinnappapillaishanmugavel2474
Жыл бұрын
I hope this is mullu kathri, kandan kathiri-solanum santhacarbum is different
@shanmuganathankarthik2082
3 жыл бұрын
இயற்க்கையான மருத்துவகுணம் கொண்ட உணவு அருமை திருமண அமைப்பாளர் சூப்பர்
@vijelarose6683
3 жыл бұрын
திருமணம் அமைப்பாளர்super
@manjulakannan1964
3 жыл бұрын
காட்டில் கண்டங்கத்திரி பறித்து சுவையாக சமைத்து திருமண அமைப்பாளர் என்று அழகாக திருத்தம் சொல்லி குழந்தைகளின் ஊஞ்சல் ஆட்டத்துடன்மருத்துவ சமையல் அருமையான நிறைவு சூப்பர் 🕉️🙌👍
@mycountryfoods
3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@thavamanithavamani2423
3 жыл бұрын
திருமண அமைப்பாளர் தமிழ் மிக அருமையாக பேசுகிறார்
@ravisankar1015
Жыл бұрын
Super
@arunniro8303
3 жыл бұрын
திருமண அமைப்பாளர் சொன்னது நல்லா இருக்கு, வாழ்த்துக்கள் திருமண அமைப்பாளர், நானும் இனிமேல் ப்ரோக்கர் சொல்ல மாட்டேன்
@innsaiyammalmercyinnsaiyam5580
3 жыл бұрын
Marige Asembler சொல்லுங்க
@arunniro8303
3 жыл бұрын
@@innsaiyammalmercyinnsaiyam5580 ok
@nashrussell2215
2 жыл бұрын
instaBlaster...
@Sumaiyaas
3 жыл бұрын
நல்ல மனிதர்.தோற்றத்தில் எங்கள் அப்பா போலவே இருக்காங்க.
@mycountryfoods
3 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@MohanRaj-jh6ej
3 жыл бұрын
மருத்துவம் குணம் கொண்ட சமையல் வீடியோ வேர லெவல்
@ramalingamkumarasamy4002
Жыл бұрын
திருமண அமைப்பாளர் என்பது தமிழுக்கு மேலும் பெருமை தங்களுடைய சமையல் அருமை அருமை
@sriramulu.mayiladuthurai
2 жыл бұрын
நாடும் வீடும் நாளும் தேவை. இப்படிப்பட்ட. உயிரோட்டமான. சமையல்தான்.நன்றி.
@nadarajan1041
Жыл бұрын
உலகில் 75%சளிதொல்லையில் அவதிபடுகிறார்கள். சளிதொல்லையிலிருந்து விடுதலையாக மருத்துவம் தேவை சகோதரி
@d.shanthi8993
5 ай бұрын
👌😊🤔இதுவரை நான் செஞ்சது இல்லை இனிமேல் செய்யனும்.
@kumarkitusna7191
3 жыл бұрын
ஈழத்தில் கண்டகத்தரிக்காய் என்றே சொல்லுவோம்.👌👌
@annalaxmip7839
Жыл бұрын
நல்லசத்தான இயற்கை உணவுகள் போடுகிறீர்கள். பணி தொடரட்டும்.
@panneerselvam1601
3 жыл бұрын
நல்ல ஒரு அனுபவம் வாய்ந்த இந்த நட்டு மருத்துவர்கள் சுகாதாரம் பற்றிய தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த பதிவு வாழ்த்துக்கள் 👍 வாழ்த்துக்கள்
@mycountryfoods
3 жыл бұрын
🙏🙏🙏🙏
@vijikannan1540
3 жыл бұрын
குயில் சத்தம் கேட்டது 20 ஆண்டுக்கு முன்னர் சூப்பர் தம்பி உங்கள் ஊர் பக்கம் எங்களுக்கு ஒரு வீடு பார்த்து தரவும் வாழ்கை வாழவே மிகவும் மகிழ்ச்சி
@mycountryfoods
3 жыл бұрын
🙏💕❤️😍😍
@mumthaajmumu1684
3 жыл бұрын
I'm sri lankan naanga itha vattukai enru solluvam coconut milk serthu samaipom supera irukum na ippo Bahrain la iruken ithe pathu 9 varusam achu romba nanri a... Akka
@mycountryfoods
3 жыл бұрын
❤️❤️🙏🏼💐💐💕💕💕
@selvisundaram1586
3 жыл бұрын
சூப்பர் சகோதரி இதில் குழம்பு செய்து சாப்பிடலாம் என்று நீங்கள் சொல்லிதான் தெரியும் இது கிடைக்கும்போது செய்து சாப்பிடுவோம் நன்றி சகோதரி
@mycountryfoods
3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா
@arularul-ye3gz
5 ай бұрын
இது முள்கத்தரி புளிகுழம்புடன் சமைக்கலாம் கண்டங்கத்தரி பிரம்ம தண்டு இலைபோல் தரையில் படர்ந்திருக்கும்
@nagarajans914
3 жыл бұрын
நான் கண்டகத்தரி ரிசிப்பி செய்ய சொன்னேன் அதன்படி செய்து காண்ப்பிதிர்கள் சந்தோஷம் ஆனால் எங்களுக்கு கண்ட கத்திரி கிடைக்காது.அதன் மருத்தவகுணம் அலாதியானது. இது போன்ற மருத்துவ சமையலும் செய்து அசத்துங்கள். வாழ்க வளமுடன்👌👌👌🍆🍆🍆
@mycountryfoods
3 жыл бұрын
💕💐🙏🏼❤️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@toothlessandlightfury4228
2 жыл бұрын
எந்த ஊர்
@Asavoundar94
2 жыл бұрын
I ate the vegitable Kanta katheri Taste super but raibown pain came But caught went Nice 👍 good
@kanchanajayakanthan976
3 жыл бұрын
இயற்கை yodu வாழ்வது சுகம் இயற்கை கலப்படம் இலாத சாப்டு கிடப்பது மிகவும் நல்லது வாழ்க வளமுடன் enjoy
@mycountryfoods
3 жыл бұрын
🙏🏼💐💐❤️❤️❤️❤️
@prakshkumara4383
3 жыл бұрын
My favorite... thanks
@kavurvelkathir6782
3 жыл бұрын
Arumaiyana Kulampu Super brother and sister
@ManjulaManjula-my8oi
3 жыл бұрын
மருத்துவமிக்க குழம்பு மிக அருமை அக்கா 👍
@saravananpsaravanan4138
3 жыл бұрын
Super healthy food sissy 😍😋😘😋😋
@kalavathy1293
2 жыл бұрын
அருமையான மருத்துவ குழம்பு 👌👌👍👍
@bastakis5644
3 жыл бұрын
இயற்கை மருத்துவகுணம் கொண்டது வாழ்த்துக்கள் சகோதரி இதை சமைத்து காட்டியதற்கு
@dhanushkodideivanayagam8833
3 жыл бұрын
Vijay tv bhayalakshml
@vijaykumar-ue3jq
3 жыл бұрын
o95
@sankaripushparathinam8307
3 жыл бұрын
இயற்கையான உணவு, அருமை அக்கா 👌
@tamilvanans9547
3 жыл бұрын
நன்றி சகோதரி. மயிலாடுதுறை தமிழ் வாணன்
@DiyanTamizh
Жыл бұрын
அக்கா அருமை ரொம்ப நாளா கண்டங்கத்திரி சமையக்க தேடினேன்.. உங்களால் தெரிந்து கொண்டேன்...வாழ்த்துக்கள் நன்றி
@kumarvanka9808
3 жыл бұрын
நல்ல சத்தான மருத்துவம் நிறைந்த குழம்பு நன்றி ஆனந்தி
@vishalvichu6340
3 жыл бұрын
Naanum idhai ippadi dhan samaipen and you are always cooking healthy foods 👍🏻 superb 😊
@mycountryfoods
3 жыл бұрын
💕❤️💐🙏🏼🙏🏼
@nagarajans3729
2 жыл бұрын
@@mycountryfoods குழம்பு சுவை அருமையாக இருந்தது. ஆனால் தோல் திப்பி திப்பியாக வாயில் நிற்கிறது, ஏன் சகோதரி? எதுவும் மாற்று இருக்கிறதா?
@kavicharan.v2stdasection709
3 жыл бұрын
Super akka❤️❤️❤️
@venusuriya6156
3 жыл бұрын
ஐயாவின் தமிழ் மிக மிக அருமையாகவும் மற்றும் இனிமையானதாக உள்ளது
@mycountryfoods
3 жыл бұрын
🙏🏼💕💐❤️❤️
@tamilselvan1929
3 жыл бұрын
Super village people way of speak and atmosphere is very nice
@rajasenthilkumars8731
Жыл бұрын
அய்யா வின் தமிழ் பேச்சு மிகபிரமாதம் சகோ உங்களது செயலும் ஆம் சகோ நன்றி வாழ்த்துக்கள் 👍😃👌
@mycountryfoods
Жыл бұрын
😍💜💜❤️💐💐🙏🏼🙏🏼😍
@vsgtamilchannel5192
3 жыл бұрын
கண்டங்கத்திர்க்கா மருத்துவம் சொன்னது அருமை அருமை 🙏 நன்றிங்க
@mycountryfoods
3 жыл бұрын
💐💐🙏🏼🙏🏼💕💕❤️
@sithis3419
3 жыл бұрын
My mom kanji seyvaanga super
@sugunasureshd2988
3 жыл бұрын
உபயோகமுள்ள குறிப்புகள் நன்றி தோழி
@kumarkitusna7191
3 жыл бұрын
பெரியவர் ஒரே குசும்பு 🤣
@revathimurugesan2084
3 жыл бұрын
ஆனந்தி அக்கா அவுங்க கிட்ட சொல்லி என் தம்பி க்கு ஒரு பொண்ணு பாத்துகுடுங்க அக்கா.நாங்க நாமக்கல்
@priyam6972
3 жыл бұрын
Akka,super,🌺🌺
@sowmiyachitraarumugam4003
2 жыл бұрын
Village smart guy your periya athan is super 👌 He is doing a great job as a thirumana amaippalar. Superb. All the best for his good job 👏 God bless 🙌🙏and Ananthi you are so sweet kind and a lovely woman. Love you 😍💗💓
@mycountryfoods
2 жыл бұрын
❤️❤️❤️💐🙏😍😍😍😍😍
@soundaryanatarajan2534
3 жыл бұрын
Sema ka ungaloda ellam samyal enaku Romba pudikum sila samyal nanum pani paathen sema taste ah irunthuchu thank q ka 🙏🙏🙏
@mycountryfoods
3 жыл бұрын
💐🙏🏼🙏🏼💕❤️❤️
@arunadevi1609
3 жыл бұрын
சூப்பர் சூப்பர்
@cinematimes9593
3 жыл бұрын
Naangalum intha kulambu same method cook panuvom nice and healthy recipes 👍👍
@tamilselvisureshkumar8927
Жыл бұрын
Super sappudanum bola errukku
@narmathamuthukumar3637
3 жыл бұрын
மிகவும் சத்தான உணவு 🙏
@jaihind-fz9fe
Жыл бұрын
அருமையான குழம்பு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@sathyapurushothaman249
3 жыл бұрын
நான் நிறைய சாப்பிட்டு இருக்கேன் எங்க கிராமத்துல காட்டுல நிறைய விளையும் ,கருவாடு போட்டும் சமைக்கலாம் ,எங்க அம்மா சமைச்சி தருவாங்க
@mycountryfoods
3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி💐💐🙏🏼🙏🏼💐💕💕
@maheswarithangavel2508
3 жыл бұрын
இந்த காய் எங்கள் ஊரில் முள்ளிக்காய் என்று சொல்லுவார்கள்
@vincentjaya5159
Жыл бұрын
அருமை அருமையான சமையல்
@rajkamal4054
3 жыл бұрын
Akka unga recipe ellam super 👌 ungalai pakkam numnu aasai akka
@kavithakrishnan.
3 жыл бұрын
கண்டங்கத்தரிக்காய் பல் வலிக்கு அத use பன்னுவாங்க எங்க சொந்த ஊர்ல
@bharathib7724
3 жыл бұрын
ஆமாம்
@kavithakrishnan.
3 жыл бұрын
@@bharathib7724 mm
@jackulinmary1704
3 жыл бұрын
Super ma
@jackulinmary1704
3 жыл бұрын
Aamam
@kavithakrishnan.
3 жыл бұрын
@@jackulinmary1704 ❤️
@abiramiabiabi1975
3 жыл бұрын
அக்கா மருதாணி சூப்பர்👌👌
@aubakkarrasak383
3 жыл бұрын
Super sister verry nice the food ❤❤🙏❤❤😍👌
@yamunadevi3185
3 жыл бұрын
அருமை அருமை அழகு ♥️
@revathy2944
2 жыл бұрын
Unga vedio la irunthu maruthuva gunam ullathellam therinchikirom romba usefulla irukku
@mycountryfoods
2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி😍😍❤️💐💐
@raviravikumar9354
3 жыл бұрын
எங்கள் அம்மா இந்த காயை கல்லை வைத்து தட்டி விதையை எடுத்து குழம்பு வைப்பார்கள். காயை இப்படி அறுக்கமாட்டார்கள். நேரம் வீண்.
@vimalap123
11 ай бұрын
ஆம் நானும் இதை தட்டி விதையை எடுத்து விட்டுத் தான் சமைப்பேன் மிகவும் சுவையாக இருக்கும்
@karunanithiprabu5420
3 жыл бұрын
Akka navil neer orugiradhu arumai
@genes143
5 ай бұрын
இது வட்டுக்காய் எங்கள் நாட்டில் சொல்வம் நாங்கள் அருமை நன்றி
@craftingshark9683
3 жыл бұрын
அருமை சகோதரி
@mycraftdream93
3 жыл бұрын
நீங்கள் செய்யும் அனைத்து சமையலும் அருமை அக்கா
@mycountryfoods
3 жыл бұрын
🙏🏼🙏🏼💐💐💐🙏🏼🙏🏼
@mahadevanv1129
3 жыл бұрын
Healthy tips thank you
@iraivanadipotri9884
3 жыл бұрын
இந்த அண்ணன் பெயர்தான் ராஜேந்திரனா ஆனந்தி. இல்லலைன்னா இவர் பெயரை சொல்லுங்க. இன்றைய மருத்துவ நலம் நிறைந்த குழம்பு சூப்பர். இது பற்றி இன்னைக்குத்தான் தெரியும். நன்றி.
வணக்கம் சகோதரி நீங்கள் சொல்லி கொடுத்த குழம்பு செய்து பார்க்கிறேன் நன்றி நன்றி
@mycountryfoods
2 жыл бұрын
❤️🙏💜💐💐
@priyachinnu9853
3 жыл бұрын
Birds sound superb sister..
@nuraishah1184
3 жыл бұрын
Ah, this Yellow Fruit Night Shade or 'Kandan katthirikai' as it is called has many health benefits. My grandmother used to cook it into a thick gravy, those days, I was small, so I have no idea about how, it was cooked. Even now we can get it in Malaysia, at Indian sundry goods shops. Though I am 75 years old, I really don't know how to cook this vegetable. Thank you Anandthi and brother for sharing this recipe. I will cook it at my earliest convenience. All the best. God bless.
@mycountryfoods
3 жыл бұрын
💐💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️💕
@s.isaimozhi3579
3 жыл бұрын
Supero Super akka 😋
@mageswarig7179
3 жыл бұрын
அருமை ஆனந்நி & திருமண அமைப்பாளர் அப்பா சூப்பர் 👌👌👌🙏🙏🙏
@mycountryfoods
3 жыл бұрын
மிக்க நன்றி🙏💐💐🙏🏼🙏🏼💕
@meeenakshid1050
4 ай бұрын
Very nice kandangkathri kuzhambu
@mycountryfoods
4 ай бұрын
💙💖💜🙏🌷
@mahendranvasudavan8002
3 жыл бұрын
Good video. Amma God bless you
@navasrisathasivam8785
3 жыл бұрын
uncle so funny and helpful man very nice
@SaiSai-mb1qh
3 жыл бұрын
rompa thanks akka
@ramyasuccesstamilteam7149
24 күн бұрын
Na ungalodathu pathu senjan intha kulambu.really sema taste sis.thank you❤
@mycountryfoods
21 күн бұрын
மிக்க மகிழ்ச்சி ரம்யா💜💙🙏💖
@rajapandirajapandi1853
Жыл бұрын
அருமையான பதிவு நன்றி நாவில் நீர் ஊருகிறது நன்றி அம்மா
@mycountryfoods
Жыл бұрын
🙏🏼❤️💐💐🤙
@dhanushniceroshan288
3 жыл бұрын
நானும் கிராமத்துல தான் இருக்க அக்கா ஆனாலும் இந்த காய் தெரியாது...........இருந்தாலும் தேடி கண்டுபிடிப்போம்........
@homemadekitchenhealthfood6250
2 жыл бұрын
கண்டங்கத்திரி குழம்பு ரொம்ப சூப்பர்
@ammaappa1994
3 жыл бұрын
அக்கா இது முள்ளி கத்தரிக்காய். கண்டம் கத்தரிக்காய் இல்ல
@vijayamohan8173
3 жыл бұрын
ஆனந்தி நீங்க கொடுத்து வைத்தவங்கசென்னையில் இந்த மாதிரி காய்யெல்லாம் கிடைக்காது.பெயர்தான் எனக்கு தெரியும்.இன்றுதான் அந்த காயை வீடியோவில் பார்க்கிறேன்
@srivis8486
3 жыл бұрын
நான் காலேஜ் படிக்கறப்ப ப்ராஜக்ட் செய்ய இதை தேடி அலைந்த ஞாபகம் வருது
@senthiln.natesan3017
3 жыл бұрын
அருமை ங்க ஆனந்தி அக்கா
@thanashekarkaliyappan1773
3 жыл бұрын
Super sister vazththukkal
@Nandhutamilkitchen
Жыл бұрын
Super healthy receipe
@Nehru-fr5vo
5 ай бұрын
இது கண்ட கத்தரி இல்லை இதன் பெயர் பேய் கத்தரி அல்லது முள்ளு கத்தரி கண்டங் கத்தரிசுண்டக்காய் அளவு தான் இருக்கும் செடி இலை நீலமாக வெள்ளை வரி கோடு இருக்கும் தரையில் படர்ந்து இருக்கும்
@kalaikalaivani7959
Ай бұрын
S
@s.keetha6218
3 жыл бұрын
Super very tasty food 🥘 thank you
@mycountryfoods
3 жыл бұрын
🙏🏼💐💐❤️💕
@MuthuLakshmi-bz1hn
3 жыл бұрын
Use ful ahna recipe 👌👌👌 thanks ppa
@mycountryfoods
3 жыл бұрын
🙏🏼🙏🏼💐💕💕💕
@kumaresanvalli2529
3 жыл бұрын
Athanin explanation is good
@edisonvinothaedisonvinotha386
3 жыл бұрын
Onga video pathu romba nal agidchu neenga keezha vizhunth teenganu therinji kashta ma pochu neenga seekram gunamaga vendikiren
Пікірлер: 569