தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் வருத்தமா? வாழ்க்கையில் என்ன செய்து முன்னேறுவது என்று யோசித்துக் கொண்டு இருக்கிறீர்களா? இந்தக் காணொளி உங்களுக்கு உதவலாம்.
அஜய் குமார் பெரியசாமி அவர்கள் தஞ்சாவூரில் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 300 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்த அவர் டிப்லமொ படிப்பிலும் கணக்கு பாடத்தில் பல தடவை தோல்வி உற்றார். இருந்தும் அவர் மனம் தளராமல் தன் வாழ்க்கையின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு இன்று ஒரு வெற்றிகரமான பேச்சாளராகவும், தொழிலதிபராகவும் வளர்ந்து நிற்கிறார்.
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Are you upset because you got low marks in the exam? Wondering what to do in life? This video may help you.
Ajay Kumar Periyasamy was born and raised in an ordinary middle-class family in Thanjavur. He scored only 300 marks in the Class X public examination and failed several times In Maths during his diploma studies. Nevertheless, he never gave up and understood the purpose of his life and today he has grown into a successful speaker and an entrepreneur.
Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a serial actress not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in the society.
JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtal...
#AjayKumar #JoshTalksTamil #motivational #tamil #top #motivation #successstory #money #business #trending #entrepreneur #tamilnadu
Негізгі бет இதை பார்த்தா உங்க life நிச்சயம் மாறும்! | Decision Making Tamil | Ajay Kumar | Josh Talks Tamil
Пікірлер: 81