சமூகத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்ற ஆசையா? upsc exam ற்கு தயாராகுங்கள், அதற்கு உங்களை தயாராக்க Indian Defence Ministry ல் பணிபுரியும் Prem Kumar அவர்களின் இந்த வீடியோ பணக்கஷ்ட்டத்தை கடந்து எப்படி bank ல் வேலைப்பார்த்துக்கொண்டே upsc கிளியர் செய்தார் என்ற கதை பெரும் motivation ஆக அமையும்.
பிரேம் குமார் அவர்கள் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரின் தந்தை ஒரு இடத்தில் இரவு காவலாளியாகப் பயின்று வந்தவர். தன் குடும்ப சூழ்நிலையை எப்படியாவது மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு உழைத்த பிரேம், UPSC தேர்வுக்குப் படிக்கத் தொடங்கினார். விடாது முயற்சி செய்த அவர் தன் 4வது முயற்சியில் தேர்வில் தேர்ச்சி பெற்று இன்று இந்திய அரசின் பாதுகாப்புத் துறையில் நிதி மற்றும் கணக்குகளின் உதவி கட்டுப்பாட்டாளராக பணியாற்றி வருகிறார்.
Free guidance by UPSC toppers
t.me/UPSCSMART...
Prem Kumar's FB id:
/ premkumar.sankaranaray...
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Do you have the dream to clear UPSC, Civil Services Exams? Do you have the desire to get a government job somehow? This video will inspire you.
Prem Kumar was born and raised in a poor family. His father was a night watchman at a place. Prem, who worked with the idea of improving his family situation somehow, started studying for the UPSC exam. He passed the exam on his 4th attempt and today he is working as the Assistant Controller Of Finance and Accounts at the Ministry of Defence, Government of India.
Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a serial actress not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in the society.
JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtal...
#UPSCExam #JoshTalksTamil #CivilServices
Негізгі бет கடும் பணக்கஷ்டம், அசர வைக்கும் தமிழரின் கதை! | Civil Service | Prem Kumar | Josh Talks Tamil
Пікірлер: 326