ரவி அண்ணன் இப்படி நடிச்சதான் எங்களுக்கு புடிக்கும்
@tharadharmaraj5915
Жыл бұрын
S
@vatha43o73
Жыл бұрын
S
@geethamurugesan9929
Жыл бұрын
Correct😂😂😂😂
@dhanastamilkitchen5488
Ай бұрын
❤
@ramyasenthil1973
Жыл бұрын
ரவிக்கு கிழவி வேஷத்தை காட்டிலும் இந்த மேக்கப் செம சூப்பரா இருக்கு இரண்டு பேரோட நடிப்பும் சூப்பர் ❤😅😅😅😅
@dhanastamilkitchen5488
Ай бұрын
😂
@jayasundari2180
Жыл бұрын
புது சேலை தான், தலையில பூ தான், புது ஜாக்கெட் தான்😍😍 நீ கலக்கு ஆத்தா😂😂தங்கச்சி உன்னோட அழகு நடிப்பு👌 மொத்தத்தில செம கலக்கல் காமெடி😂😂காலையிலேயே செமையா இருக்கும் மா❤😂
@justicemathan3704
Жыл бұрын
Santha sister ravi anna nadippu super 😁
@lakshmimoorthy638
Жыл бұрын
கிழவி ஜாக்கெட் போட்டுருக்குனு சந்தோசபடுங்க.பெரும்பாலும் அதுவும் போடாம ரொம்ப கிளாமரா வரும் 😅😅. காதோரம் ரோசாப்பூ வேற.ஒத்த ரோசா
@rockrider-tn6447
Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@rightguidance9620
Жыл бұрын
Oh neenga daan anda jeyasubdari ya? Innaiki video la sonnagale😂
@jayasundari2180
Жыл бұрын
@@rightguidance9620 ஆமா ஆமா😂🤣
@srisundkumarselvam1598
Жыл бұрын
என் அப்பாயி இப்படிதான் ஞாபக மறதியில் பேசுவார். அப்படியே கண் முன்னே நிறுத்தி விட்டீர்கள். நன்றி
@mariacelinel4659
Жыл бұрын
பல முறை பார்த்து விட்டேன்.இவர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புக் கொடுங்கள்.
@saradhamanis4108
Жыл бұрын
சாந்து ரவி மனசு சரியில்லைன்னு உங்க வீடியோவை பார்த்தேன். ரொம்ப நாள் கழித்து வயிறு வலிக்க சிரித்தேன். ரவி அவர்களின் நடிப்பு எங்கேயோ போய்க் கொண்டு இருக்கிறது. சாந்து நடிப்பும் அதற்கு இணையாக போய்க்கொண்டு இருக்கிறது. வாழ்த்துக்கள்.
@jayakumar3501
Жыл бұрын
மறதிய கான்செப்ட்ட வச்சி முழு காமெடியா குடுத்த திறமை வேறே லெவல்👌😂😂😂
@siriyapushpam5589
Жыл бұрын
காலையில் சர்ச் போயிட்டு வந்தவுடன் உங்க காமடியை பார்த்தவுடனே ஒரே சிரிப்பும்,சந்தோசமாயிருந்திச்சி. ரவி தம்பி வேற லெவல்.சூப்பர் நான் Srilanka
@Eyebell
8 ай бұрын
ரவி : உன் புருசன் என் புருசன் மாதிரியே இருக்காரு... செம்ம காமெடி...🤣🤣
@gnanamani3312
Жыл бұрын
உன் புருஷன் என் புருஷன் மாதிரேயே இருக்கானே! என் புருஷன தானா அந்த போட்டோல இருக்குறது 👏👏👏
@Harshakutty143
Жыл бұрын
இந்த ஞாபக மறதி கன்டன்ட் பார்த்தவுடன் உங்க அப்பா ஞாபகம் தான் வருது சாந்தா அக்கா😢😢😢😢😢😢
@ussainussain4514
Жыл бұрын
காலைலே உங்கா விடியோவை பத்தாத நல்லா இருக்கும் ஆத்தாக்கு கண்ணாடி பூ சூப்பர் அக்கா நல்லா ஞாபக மரதி ஆத்தாவுக்கு ❤❤❤❤😂😂😂🎉🎉🎉🎉
@parthiban51643
Жыл бұрын
ரவி அண்ணன் பார்க்கும் போதே எனக்கு மிகவும் மகிழ்ச்சி. கவலை எல்லாம் போகும்
@jayakumar3501
Жыл бұрын
வித்தியாசமான கான்செப்ட், இதுவரை யாருமே செய்யாத கன்டென்ட்ட எடுத்து காமெடியா கலந்து சூப்பரா ரீயாக்சன் பண்ணீங்க👌👏🤣🤣
@sudharavichandran852
Жыл бұрын
ரவி அண்ணா பொண்ணா பொறந்து இருந்தாக் கூட இம்புட்டு அழகா இருக்க மாட்டீக சூப்பர் 👌 👌 👌 👌 👌 👏 👏 👏 👏 👏 ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
@bharani89march71
Жыл бұрын
அண்ணா இன்னைக்கு ப்ளௌஸ், பூ ரோஸ் ஒரே கிளாமர் தா, சூப்பர் ஆ இருக்கீங்க ❣️💐💐💐
@sundariravi7682
Жыл бұрын
ரவி அண்ணா என்னோடு கமெண்ட் படி சேலை ஜாக்கட் தலையில் பூ கழுத்தில் ஜெயின் சூப்பர் 😅😅
@prabapraba6799
Жыл бұрын
அண்ணா உங்கள் காமெடி பார்த்தால் கவலை எல்லாம் மறந்து வாய் விட்டு சிரித்து விட்டேன் நன்றி சாந்தா அக்கா 🙏🤣🤪🤣🤣🤣
@tyelarinfumashankar2301
11 ай бұрын
😅😅😅😅😅😅😅மனசு கஷ்டமா இருந்தா உங்க வீடியோதான் பார்பேன் .....மனசு லேசாயிடும்.....அருமையான நடிப்பு எதார்த்தமான பேச்சு அப்பப்பா........அடிச்சிக்க ஆளே இல்ல......
@jothilaka1595
Жыл бұрын
Semma 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 Ravi anna today romba azhaga இருக்காரு
இப்படி தான் இன்னைக்கும் சில வயசானவங்க இருக்க தான் செய்றாங்க😢😂😂 மறதிய கான்செப்ட்ட வச்சி முழு காமெடியா கலந்து சொன்ன விதம் அரும👌👏 ரெண்டு பேருமே செமையா நடிக்கீறீங்க😂😂😂
@jancyprabhakaran4725
Жыл бұрын
Ravi annna நடிக்கிற ஒவ்வொரு character um நாள் முழுக்க ரசிக்கலாம்😍😍😍😘😘😘
@vedaji6577
9 ай бұрын
Ravi super nadippu , avar vantha than nalla erukku
@judemervin451
Жыл бұрын
சூப்பர் கான்செப்ட், சூப்பர் நடிப்பு, சூப்பர் காமெடி😂😂😂
@kalyanguru2917
Жыл бұрын
Ravi anna.nadippukku our o podungo
@jeevanraj9448
Жыл бұрын
மறதி கான்செப்ட் சூப்பர் 💕அண்ணன் தங்கச்சி கலக்கிட்டிங்க👌
@boopalanraja5294
Жыл бұрын
Ravi Anna santha akka super comedy 😂
@saraswathisethuraman-tl4xg
Жыл бұрын
Super akka Ravi anna semmma.. காலை ஆரம்பம் சந்தோஷம் மா இருக்கும்...ஹ🤪🤣😂🤪💐🌸🌺💕💕💕♥️🌹🌹
@vasuindhu
Жыл бұрын
ஆத்தா...நான் கொடுத்த ஒரு லட்சத்தை மறந்துடாத 😃🤣😅👌👌👍❤️❤️❤️
@sowndaryaravicharan3333
Жыл бұрын
Ravi Anna alagi ❤❤😂😂
@geetharani953
Жыл бұрын
ஆத்தா vera level 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@sumanj6029
Жыл бұрын
Santha akka nenga adutha kovai sarala ka.. Ravi anna nenga super duper star na acting ku role model. Muthu anna nenga ultimate.
@marikanimarikani6615
Жыл бұрын
ரவி அண்ணண் நடிப்பு சூப்பர். சாந்தாக்கா நடிப்பு பிரமாதம். 20 வட்டி ரவி அண்ணணுக்கு கம்மியாம்
@shanthishanthi233
Жыл бұрын
செம காமெடி சாந்தாக்கா வயிறு வலிக்குது
@user-vx8tf6bd7h
2 ай бұрын
இந்த காமடி எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது
@rsujatha9459
Жыл бұрын
அடி தூள் Ravi bro acting..slang...what an natural acting!!! 👌👌👌..chance a illa❤
@megalam9399
Жыл бұрын
சூப்பர் ரவி அண்ணா செம்ம சாந்தாக்கா சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌❤️❤️❤️❤️
@prabhameghaprabhamegha2249
Жыл бұрын
Enna acting ravi anna super... Excellent ah nadikkureenga... Both are super...
@vinothakelungaltharapadumj5321
Жыл бұрын
Super acting Ravi anna❤. Santha as usual performance ,😂🎉. Keep rocking guys😍👏👏👌👌🤝. Congratulations 💐🤝🙏
@sajubabu2544
Жыл бұрын
Soooooper...... Unga vedios sressbuster..... Add more vedios with maamiyar role..
@shamcharanmana6975
Жыл бұрын
Anna acting Semma 👌👌🥰🥰😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🌹🌹💝
@manjuparkavi8733
7 ай бұрын
Aatha un comedy parthathila aduppula vacha pathiram karukiduchu 🎉🎉super kilavi
@Mahiniki2941
Жыл бұрын
We miss Raja anna .summer season athan water kekuranga kudunga kudunga
@mathy.n6156
Жыл бұрын
அக்கா அண்ணா சிரித்து சிரித்து வயிறு நோகுது. என்ன கர்ப்பனா சக்தி.
@m.archanam.archana5329
Жыл бұрын
Ravi anna alaga irrukeenga shantha akka neengalum sema super morning vera level neenga big screen poganum my wishes ❤❤❤❤❤❤
@pramilar3293
Жыл бұрын
Ravi Anna Vera level comedy ponga super santha akka
Super Ravi anna, ithu maathiri comedy mattum pothum
@justiceforsrimathi3413
Жыл бұрын
கிழவி அழகு. சைடு ரோசா சூப்பர்.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ShanmugamLakshmi-zf3yg
Жыл бұрын
Ravi Anna nadippu vera level 👌👌👌👌👌
@suganyasuganya4170
Жыл бұрын
Concept ready pana venam....... summa pesitae irunga pothum......really enjoying your channel with Ravi bro
@risingranjith2086
Жыл бұрын
Next part podunga semma 😃😄🤣🤣🤣🤣🤣🤣😂
@kalavathymurugesan346
Жыл бұрын
Super Santha and Ravi Sema 😂😂😂😂😂😂😅😅😅😅😅😅
@kavikannan4263
Жыл бұрын
Super ravi&shantha semmaaaa pa😂😂😂😂😅😅😅😅
@saaraaqueen5019
Жыл бұрын
ரவி அண்ணன் ரெம்ப அழகாயிருக்காரு இருவரும் செம காமெடி
@aswinaswin4319
Жыл бұрын
Super 👌 video Dialogue semmaiya iruku
@sasikala8420
Жыл бұрын
Adaiyai saitha yenndai Ravi Anna super iu action 😂😂😂
@b.lakshmipsen7586
Жыл бұрын
சோகமா இருந்தேன் செம காமெடி. சாந்தா சிஸ்டர் நல்ல வேளை இப்படி ஒரு மாமியார் எனக்கு இல்லை. ரவி bro உங்க சேலை அழகு உங்க நடிப்பு நடிப்புனு சொல்ல முடியாது அது நிஜமான கேரக்டா போல அசத்தீட்டீங்க 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@pjthiruvenkadamlatha3762
Жыл бұрын
Anna nega yeppavom super semma comady than 😂😂😂😂😂😂
@pjthiruvenkadamlatha3762
Жыл бұрын
Ravi anna vanthal ok exlant semma super ❤❤❤❤
@roselineselvi2399
Жыл бұрын
Ravi Tambi,santha super 😅😅😅😅😅
@jayasundari2180
Жыл бұрын
ஏய் ரவி கிழவி நான் கூட உன்னை சைட் அடிக்கிறேன்❤❤
@jeyakodim1979
Жыл бұрын
ஏய் ஜெயா!!இதென்ன புதுக்கதை..😂😂😂😂
@vijaykumarvijaykumar643
Жыл бұрын
கிழவியை கூட விடமாட்டீங்களா🙄🙄
@sundarambalbalachandran5886
Жыл бұрын
இந்தக் கிழவியை உலகமே Love பண்ணுது
@muthulakshmi8729
Жыл бұрын
Ravi anna mass santha akka super🎉🎉🎉
@maninisha4800
Жыл бұрын
Unga veetu kathavu super a irukku unga pichaikaran video super a irukku 🤗🥳🥳🥳🥳🥳🥳🤣🤣
@thangamshalu5768
5 ай бұрын
மூன்று பேர் நடிப்பும் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤இதய பூர்வ வாழ்த்துக்கள் நன்றியுடன் 👏👏👏🤝🤝👌👌💐💐🌹🌹🌹
I love u kilavi💕💕yov ivangaluku kudunga ya award being wood's
@srmurthy2009
Жыл бұрын
😂shantha super performance
@chandrikakalluraya8758
Жыл бұрын
Ravi Anna super get up. Nadipu solla tevaiye yille, apudi oru natural
@sivagamib3641
Жыл бұрын
Nalla comedy 🤣 😂 😆 😄 😅
@vadivu_ks
Жыл бұрын
Santha ravi super ore sirippu super🤣🤣🤣🤣
@Mylifeanddogs
Жыл бұрын
Ravi blue Colour blouse super👌👌👌, மாமி madhiri irukkeenga, அருமை யான concept,🙏 CCTV importance sonneenga. 👍🏼 Santha, Ravi super acting. next time you can make video about prevention for this Dementia,Alzamir disease 🙏❤
Пікірлер: 409