அரசியல் மதம் ஜாதி எந்த கெட்ட தும் கலக்காமல்... மனித உணர்வு க்கு மகிழ்ச்சி யை தேடி தேடி தருவது... மிகவும் நல்லா இருக்கு... வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்
@kanagasundari1657
2 ай бұрын
செம பா இதை பார்த்தும் மனது லேசாகி போனது.. இரண்டு பேரும் நம்மிடையே நடக்கும் நிகழ்வுகளை அழகாக வடிவமைத்து தருவது சிறப்பு.. சாந்தா பேசிக்கிட்டு அப்பிடியே எதுவும் தெரியாத மாதிரி கொஞ்சம் வெட்கமாய் திரும்பி நிற்பதும் செம... வாழ்த்துக்கள் இருவரும்.. வாழ்க வளமுடன்❤
@jayasundari2180
2 ай бұрын
இந்த வீடியோ முழுசா பாக்காமலே லைக் கமெண்ட் போடுவோர் சங்கம் சாமியோவ்😂😂 அந்த அளவுக்கு உங்க வீடியோவும் ஒரு அசிங்கம் இல்லாம, அழகா, நீட்டா எல்லோரையும் சிரிக்க வைக்கும்.🎊🎉🎊💖❤️
@jayakumar3501
2 ай бұрын
எவ்வளவு மன உளைச்சல் இருந்தாலும் உங்க காமெடி பார்த்தா அப்படியே காணாம போயிரும் என் டென்ஷனுக்கு மருந்தே அதான்😊😅😂😂😂
@jayasundari2180
2 ай бұрын
இந்த மாதிரி ஒரு பொண்டாட்டி கெடைக்க என் தம்பி இமயமலையில தலைகீழா தவம் இருந்திருக்காரு அதான் இம்புட்டு அறிவாளிய, அழகா கெடச்சிருக்கு🤪🤭😅😆🤣🤣🤣
@user-gr1jb9tl3f
2 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@claramarryravi1758
2 ай бұрын
சிரிப்பு தாங்க முடியல நீங்க இரண்டு பேரும் வேற லெவல் ரொம்ப சூப்பர் ❤❤
@bhargavic4654
2 ай бұрын
Ravi Anna கூட ஒரு video போடுங்க
@judemervin451
2 ай бұрын
நல்ல புத்திசாலி பொண்டாட்டி, அறிவாளி புருஷன் அமையறது ரொம்ப கஷ்டம் ஆனா இந்த குடும்பத்துக்கு நல்லாவே அமைஞ்ச்சிருக்கு😅😂😂😂
@shailajarajee9207
2 ай бұрын
சாந்தா முத்து இல்லைனா...நாங்க இல்ல 😅😅😅..❤.. சிவகங்கை சீமைகள்🎉🎉🎉🎉🎉
@mkamalkamal6294
2 ай бұрын
Ama ama appadi amai vadu romba athrstem
@kanavinkavithaigal
2 ай бұрын
எப்படியாவது சிரிக்க வைக்கும் உங்களது நடிப்புக்கு salute ❤
@judemervin451
2 ай бұрын
இந்த மாதிரி ஒரு பொண்டாட்டி அமைய இந்த ஜென்மத்துல நெறைய வரம் வாங்கி வந்திருக்காரு😝😆😆 இந்த மாதிரி ஒரு ஆம்பளைய பாடாப்படுத்தினா அவன் சன்னியாசம் வாங்க ஒடிடுவான்😝😅😅🤣🤣
@jayasudhasudha7900
2 ай бұрын
😂😂😂
@jayasundari2180
2 ай бұрын
அடிச்சி கொளுத்துற வெயில்ல🥵😖உங்க காமெடி மட்டும் தான் செம கூலிங்கா இருக்கு😊😆🤣🤣 உங்க ரெண்டு பேரோட நடிப்ப அடிச்சிக்க ஆளே இல்லே போங்க👌👏🎉🎊
@fathima6650
2 ай бұрын
kodaikanala Yen mahal 12 m vahupil athiga mathipen yeduthurukal yellarum vallthungal frends
@arivupriya3602
2 ай бұрын
Menmelum valarthu nalla jopku vara valrhukal
@KalaSanthosh570
2 ай бұрын
Congratulations chellam
@AadukaaliKudumbam
2 ай бұрын
வாழ்த்துக்கள்❤❤❤❤
@Lily_.1000
2 ай бұрын
Congratulations keep going forward
@roselineselvi2399
2 ай бұрын
😂சாந்தா நாரதனாரே கலக்குமா, தம்பி இந்த அளவுக்கு குழப்பக் கூடாது 😂😂😂😂😂😂😂❤❤❤❤❤
@k.kalarani
2 ай бұрын
அப்பா என்ன ஒரு அலப்பறை சூப்பரோ சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@annalakshmih4403
2 ай бұрын
Concept is very very superb....🎉🎉🎉May God bless both of you
@soniya5990
2 ай бұрын
நீங்க ஆரம்பத்துல சொன்ன கருத்து சூப்பர். அடுத்து வந்த காமெடியும் சூப்பர் 👏👏👏👏💖💖💖💖
@bhairavajay
2 ай бұрын
எங்க அண்ணாவை யாரும் பெருமையா பேசிட கூடாதே ❤
@nagappandhineash8051
2 ай бұрын
Kalayil unga video parthu sirichu sirichu vayiru valikuthu❤❤❤❤❤❤
@Agillamartsandcreations
2 ай бұрын
Anna and akka, unga video notification la varumpothe happy ah iruku. Unga video pakaporomna oru vithamana urchagam varuthu athu ennane therila 😍😍😍
@umarani4676
2 ай бұрын
இரண்டு பேரும் வேற லெவல் ரொம்ப சூப்பர் ❤❤❤❤❤❤
@manjunathselvi8637
2 ай бұрын
Super .ungha kamadeya pakkurappam rompa santhosh a ma irukku
இந்த மாதிரி பொண்டாட்டி கிடைக்க தவம் இருக்கனும் னு எல்லோரும் கமெண்ட் போடுறாங்க அதான் தினமும் அடி வாங்குறாரே அண்ணன்
@yukime4545
2 ай бұрын
Ravi Anna valatha neega nalla erukiga
@jayasudhasudha7900
2 ай бұрын
நீ யாரு டா fake id ரவி ஒரு நன்றி கெட்டவன் நல்லா இவங்க வீட்டில தின்னிட்டு இப்ப அங்க போய்ட்டான் 😡ரவி வரத்துக்கு முன்னாடியே இவங்க பேமஸ் தா 😍
@maduraisivavakkiyar
2 ай бұрын
செவ்வாய் சிவப்பு எதிரிகள் அழிப்பு கூட்டில் பதில் அளிப்பு ❤❤😂😂😅
@gowrimuthu5222
2 ай бұрын
Super 👍
@vasugevasu6557
2 ай бұрын
👌👌👌😂😂😂😂❤❤❤
@kuttym.ayngaran8153
2 ай бұрын
❤❤❤
@chitrarajan3062
2 ай бұрын
Super 🎉
@happytolifetimecooking5699
2 ай бұрын
Super video 😅😅😅😅😅😂😂😂😂😂😂
@magsaj9232
2 ай бұрын
Broccoli 🥦 🥦 🥦 😂
@sumeethvenkatesan2138
2 ай бұрын
Super 😂😂😂😂
@SaainiranjanSaainiranjan-fu7hb
2 ай бұрын
Hi amma
@KAVICREATIONSKAVI
2 ай бұрын
Super❤❤
@pranavikav5221
2 ай бұрын
உங்கள் முன்னால் நண்பர்கள் இரண்டு ரவியையும் நீங்கள் திட்டுவது புரிகிறது. அதே போல் அவர்களும் உங்களை அவர்கள் சேனலில் ஜாடை பேசுகிறார்கள் ஆனால் ஒன்று அர்களுக்கு உங்கள் மீது பயங்கர பொறாமை
@maranlakshmi6649
2 ай бұрын
❤❤❤❤❤
@thiubafatima8654
2 ай бұрын
😂😂😂super
@renukasampathkumar8300
2 ай бұрын
சூப்பர் சூப்பர்
@k.prabhakaran1170
2 ай бұрын
Ungalukum Ravi anna kum sanda ya yen Ravi anna unga video ku varathilla.... Anna
@BoopathiEce
2 ай бұрын
Ravi annan ............
@banus4449
2 ай бұрын
👌👌👌👌😂😂😂😂
@gowrivenkatesan9111
2 ай бұрын
Hai anna anni ❤
@revathi_dharshu
2 ай бұрын
😂😂😂😂😂😂
@jayakumarivelayutham4262
2 ай бұрын
சூப்பர் காமெடி
@bharathi2507
2 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sahinabilal
Ай бұрын
Super akka
@user-ls4rz1ee4d
2 ай бұрын
Helli anna anni enakku sad ah erukkum pothu ugga video papen sad poidum avlo super video uggal video enakku pudicha rasicha alhana couple neega ugga video la rendu brother eruppagga lady setup poduvagga avagga yagga kanum avagga illama konjam orumariya erukku
Пікірлер: 188