ஆர்ப்பரிக்கும் உலகிலே அமைதியாக இருந்து மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வரும் அனுஷா நீங்கள் நீடுழி வாழ்க. என்றும் உங்கள் அன்பான வார்த்தைகளைப் கேட்கும் போது மனம் மகிழ்வாக இருக்கிரது. நீங்கள் நல்லா இருப்பீர்கள். வாழ்க வளமுடன்.
@bairavijeyaseelan8835
3 күн бұрын
நீங்கள் கூறியது உண்மை நன்றி
@chanthirigajanahan2989
2 күн бұрын
@@bairavijeyaseelan8835நன்றி
@rasakumarkumarasamy
3 күн бұрын
அனுஷன் நீங்கள் மாறாது இப்படியே செயல்வீரனாக திகழ வாழ்த்துக்கள்
@user-sp2el5uz6z
3 күн бұрын
மூன்று குடும்பங்களும் உதவி செய்த உறவுகளுக்கும், அதை கொண்டுபோய் உரியவர்களிடம் ஒப்படைத்த அனுசனுக்கு வாழ்த்துக்களும் ,நன்றியும். அந்த தம்பிக்கு மருந்து அனுப்பிவைக்க முன் வந்த அக்காவுக்கும் நன்றி.
@yasothanyasothan3473
3 күн бұрын
உதவி செய்த அன்பு புலம்பெயர் உறவுகளுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்
@user-ub2em6so9b
3 күн бұрын
உதவி செய்தவர்களுக்கும் உதவியை கொண்டு சேர்த்த தம்பி அனுஷனுக்கும் வாழ்த்துக்கள்
@yogarajahyogarajah
3 күн бұрын
எமது தாய் தமிழ் உறவுகள் இவர்கள் செய்த உதவிகள் யாவும் இறைவனுக்கே சமர்ப்பணம் வாழ்த்துக்கள் அனுஷன்
@sithyrauf9548
3 күн бұрын
நல்லவர்களுக்கு காலம் இல்லை அனூஷன். உங்கள் உடம்பை கவனியுங்கள். உதவியவர்களுக்கு மிக்க நன்றி❤❤❤❤❤🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@kirisaba4693
3 күн бұрын
மிக அருமை ,உதவிய அனைவருக்கும் மிக்க நன்றி ❤️🩹🥰🙏
@hizamhamtha4441
3 күн бұрын
Hi Anushan Bro கவலை வேண்டாம் இப்போது நல்லவர்களுக்கு காலம் இல்லை உங்கள் உடம்பையும் பார்த்துக் கொள்ளுங்கள் நல்ல உள்ளம் வாழ்க
@alot2lovenature_MrsShantiRaju
3 күн бұрын
எங்கள் அனுஷன் & உறவுகள் செய்கிற உதவியை பெறும் அனைத்து உறவுகளும் வாழ்வாதாரத்தில் மேன்மையடைய கடவுள் துணை!!🙏🪔🙏 அனுஷனுடன் சேர்ந்து உதவும் உறவுகளுக்கும் அனுஷனுக்கும் கோடி நன்றிகள்!!🙏💯🙏 வாழ்க வளமுடன்!!💐🪔💐
@ranjiranjini1088
2 күн бұрын
ஏழைகளுக்கு உதவிய உறவுக்கார ருக்கும் அதறிறகு உதவியாக இருக்க கு ம் அனுசனுக்கும் நன்றி.
@rasakumarkumarasamy
3 күн бұрын
இதே அன்பான வார்த்தைகள் மிகவும் அருமை ❤
@user-po7se5xf9s
3 күн бұрын
வணக்கம் மகன் அனுஷன் விது உதவி செய்தவர்களுக்கும் உதவியை கொண்டு சேர்த்த உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் கடவுள் ❤துணை❤துணை❤துணை
@RenukanthRenu-cq6sb
3 күн бұрын
சூப்பர் தம்பி அந்த கரண்டு அடிச்ச அக்காவுக்கு வீடு கட்டி குடுத்தால் ரொம்ப நல்லம் தம்பி
@surendrarajani
3 күн бұрын
உதவி செய்தவர்களுக்கும் உதவியை கொண்டு சேர்த்த உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.......
@rasamalareaswaralingam4242
3 күн бұрын
வாழ்த்துகள் தம்பி அனுசன் 😊😊😊😊😊❤❤❤❤❤
@SivamaliniMali
3 күн бұрын
மகன் உங்கள்அன்பான வார்த்தைகள் மிகவும் அருமை.
@user-kb5fh6mu4s
3 күн бұрын
அக்காவின் குரலும்பாடலும் இனிமை சரியான இடத்தில் இருந்தால் வேற லெவல். வாழ்த்துக்கள்❤
@RVK3002
3 күн бұрын
உதவி செய்த ஒவ்வொரு மக்களுக்கும் தன்றி 🙏🙏🙏அனுஷன் கடவுள் என்றும் உங்களுடன் இருப்பாராக🙏🙏🙏♥️
@aandyarasaratnam7306
3 күн бұрын
சூப்பர் தம்பி ஏழைகளின் கண்ணீர் மாற ஓடி ஓடி செய்கின்ற பணிகள் அளப்பரிய பணி சூப்பர் வாழ்த்துக்கள் 🤝👍 உதவி செய்த உறவுகளுக்கு மிக்க நன்றிகள்
@Murugan.N7221
2 күн бұрын
அனுசன் தம்பி நீ உதவி செய்வதில் ஈழத்து கருப்பு எம் ஜி ஆர் வாழ்த்துக்கள் தம்பி நான் தமிழ்நாட்டில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகில் தாதனேந்தல் கிராமத்திலிருந்து தமிழ்நாடு இந்தியா அக்கினி ரசிகர் மன்றம் பதிவு எண் 007
@jesudaniel8693
3 күн бұрын
இயேசுவின் வருகை சீக்கிரம்....ஜெபத்தில் ஆயத்தமாவோம்..JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER
@JeevarekaJeeva
3 күн бұрын
❤❤Amen❤❤
@reji2196
3 күн бұрын
Amen 🙏 @@JeevarekaJeeva
@tamilanda3719
17 сағат бұрын
Amen 🎉🎉
@navaneethanneethan
3 күн бұрын
வாழ்த்துக்கள் அனுசன்.தொடரட்டும் உங்கள் பணி
@Kscreative9
3 күн бұрын
Brother first husband accident agi veeddil iruppavar.. ippa eppadi irukkiraargal…
@kannathasanarun928
3 күн бұрын
வாழ்க வளமுடன்நலமுடன் தம்பி
@ksaedits645
3 күн бұрын
Super brothers your great service ❤❤
@romeosivoplay6864
2 күн бұрын
உதவ செய்த எம் உறவுகளுக்கு கோடி கோடி நன்றிகள் ஆண்டவர் உங்கள் ஐ உயர்த்துவார்.அனுஷனுக்கும் அவருடன் வந்த மகனையும் ஆண்டவர் அளவில்லாமல் ஆசீவதிப்பார்❤ உங்கள் தாழ்மையான பேச்சுக்கு நன்றி ❤ உங்களை மனம் உடைக்கிறவர்களை மன்னியுங்கள்❤ஆண்டவர் உங்கள் துன்பங்களை சந்தோஷ்சப்டுத்துவார்❤மனுஷர்களாகிய நாம் எல்லோரும் மாயமானவர்கள் ❤ 🙏🏼❤️🙏🏼🙌💐
@Krvlog22
3 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி 🙏நன்றி
@pakeerathynanthagopal7498
3 күн бұрын
வாழ்க வளமுடன் அனுஷன்🙏 நீங்கள் மக்களுக்காக தொண்டாற்றி வருகிறீர்கள். அத்துடன் உங்கள் உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். காணொளிக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் வாழ்க வளமுடன்😁❤🙏🇧🇻🙏
@mahadewamangalavathani2301
2 күн бұрын
தம்பி அனுசன் உனதுஉருவம்போல்மனதும்பெரிதுஉங்களைசந்தாக்கவேனும்😊
@p.ezhilarasi5677
3 күн бұрын
மகனே அனுஷ்சானுக்கு வாழ்த்துக்கள். இந்த மூன்று குடும்பங்களுக்கும் உதவி செய்த உறவுகளுக்கும் நன்றி. வேதத்தில் ஒரு வாக்கியம் உண்டு. யோவான்.16:33. எவ்வளவோ உபத்திரவத்தின் மத்தியிலும் தேடிப்போய் உதவி செய்கிறதுக்கு கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. God bless you.❤️❤️❤️🙏
@jayamalanysambiah3224
3 күн бұрын
❤வணக்கம் தம்பிகள் ❤ 😊தம்பி வாழ்க வளமுடன் 😊வீடியோ முடியும் முன் மிது முகத்தை காட்டுங்கள் தம்பி❤❤❤❤
@P.LPRATHEEF-YT
3 күн бұрын
வணக்கம் தம்பி வாழ்த்துக்கள் 🎊🎊🎊🥰🥰🥰❤️
@Ruvi-RS
3 күн бұрын
மருந்து அனுப்பும் அக்காவுக்கும் நன்றிகள்
@user-ib6lh1kx8k
2 күн бұрын
சுப்பர் அனுசன் வாழ்த்துக்கள்
@kinsanniru8626
3 күн бұрын
Hi Anushan unha pani menmalum thodara valthugal. God bless you 🙏. Unha health condition mukiyam. Kannadi thodarnthu padunho. Narathuku ellam shapedunho thampi.
@thanamalar1490
3 күн бұрын
இந்த வீடியோக்கு இன்று உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
@amayababy9194
3 күн бұрын
வணக்கம் அனுஷன். ❤❤
@subathirashanmugathasan3605
3 күн бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் வார்த்தை ஓவன்றும் அருமை அனுஷன் 👍❤
@ThanushiyaThanu-ql4bg
3 күн бұрын
Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna
@ThanushiyaThanu-ql4bg
3 күн бұрын
Ivarkallukku uthavi seitha uravukalukkum anushan annavukkum eanathu valththukkalum nanrikalum anna God bless you anna
@user-pq7bb8es3d
2 күн бұрын
Anushan God bless you 👍🇩🇪
@parakitssongspara1090
3 күн бұрын
Helping seiyum Anushanikku Valthukkal.
@user-kb5fh6mu4s
3 күн бұрын
வாழ்த்துக்கள் அனுசன் உங்கள்சேவைக்கு❤
@shanthini5699
3 күн бұрын
God bless you 🙏🙏🙏
@angamuthu7595
Күн бұрын
Everyday im watching your videos morethan 4 hrs .6 months . What a god blessed anushan.proud of you.great person.
@VadivelJeeva
3 күн бұрын
Super. Thankas
@Ruvi-RS
3 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@sivalingam6729
3 күн бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉
@assumthanirmal3416
3 күн бұрын
Anushan God bless u with good health ❤
@SarasVathi-vy5er
3 күн бұрын
Anusan anna ungal pani sirakka vendukirom
@user-nb2dd9fm3q
3 күн бұрын
Hi Anushan Thampi❤❤❤ God bless you🙏🙏🙏
@parakitssongspara1090
3 күн бұрын
Uoorukku ulaippavan manithan...manithan.....avan than manithan.
@MohamedFaiz-nc1yz
3 күн бұрын
👍super bro❤❤❤
@kulajeyavarthani741
2 күн бұрын
Congratulations. Takecare anusan
@suganthinisachchithanandan7209
3 күн бұрын
Amen 🙏
@parakitssongspara1090
3 күн бұрын
Akka very good singer, stageil sing pannura thiramai irukku.
@alosiyasvalarmathi6939
3 күн бұрын
Hi Anushan super
@nithannilo4802
3 күн бұрын
Super super super Anushan Nathan first comment
@kamaladevilingamoorthy8294
3 күн бұрын
Anushan kadavuel kuda epade cheya madiar god bless you
@rifkanrifkan-uq2dm
3 күн бұрын
Super ❤
@Rubanthangaraj
Күн бұрын
Super annan
@InnocentCanoe-hu5iu
3 күн бұрын
God pless you
@umahsivakaran7206
3 күн бұрын
Best wishes
@selvarasasurendran7817
3 күн бұрын
Super ❤❤❤❤❤ Anusan bro
@saanthany5026
3 күн бұрын
Supper
@user-vd9ub8zf3y
3 күн бұрын
👩❤️👨uyir
@manoranjinithambiayah51
3 күн бұрын
👍👌
@denishgunasegaram6484
3 күн бұрын
👍👍👍
@sylvesteranthonipillai5072
3 күн бұрын
SuperAnna😁😁😁👍👍
@jeyasiva352
3 күн бұрын
🙏🙏🙏
@santhakumarsathees
3 күн бұрын
🎉🎉
@sasisasisasi966
2 күн бұрын
❤❤Super❤❤super
@InnocentCanoe-hu5iu
3 күн бұрын
Goog
@shanvadivelu309
3 күн бұрын
🙏
@najeemmohamed1510
3 күн бұрын
ஏழை மக்களுக்கு ஓடி ஓடி உதவி செய்யும் உங்கள் இருவருக்கும் நன்றிகள் மேலும் மேலும் நீங்கள் உதவி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன்
@gopalakrishna2182
3 күн бұрын
Kopa❤❤❤❤❤❤
@ThanushikaThanushika-jk7cr
3 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@KunaKaran-mq6sp
2 күн бұрын
❤❤❤❤
@KresnaH-dy5su
3 күн бұрын
🙏🙏🙏🙏
@Kscreative9
3 күн бұрын
Brother first husband accident agi veeddil iruppavar.. ippa eppadi irukkiraargal…
@mathavanmathan2019
2 күн бұрын
🎉
@kandansamyvisvalingam300
3 күн бұрын
❤❤❤❤❤❤
@vigneswaransinnappu3559
3 күн бұрын
🎉🎉🎉🎉🎉Hi ❤❤❤
@LakshanMadhusan
3 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-my4od9xd9c
3 күн бұрын
❤❤🎉🎉🎉👍👍👌👌👌👌
@user-ps4gr2wg4u
3 күн бұрын
Hiok🎉🎉🎉🎉❤❤❤❤
@sathiyaseelankulasingam2878
3 күн бұрын
❤❤❤🇨🇦🇨🇦🇨🇦👍
@user-ev2yk5bb8e
3 күн бұрын
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-ff8yq8nc3i
2 күн бұрын
❤❤❤❤❤😂
@user-yy5kh5zz3l
3 күн бұрын
❤😂❤😂❤😂❤
@user-kb5fh6mu4s
3 күн бұрын
அக்காவின் குரலும்பாடலும் இனிமை சரியான இடத்தில் இருந்தால் வேற லெவல். வாழ்த்துக்கள்❤
Пікірлер: 103