Uchishta Ganapathy Temple, Manimoortheeswaram Uchishta Ganapathy Temple, Ucchista Ganapati Temple, Manimoortheeswaram Temple Timings, Arulmigu Moorthivinayagar Temple Manimoortheeswaram, மணிமூர்த்தீஸ்வரம் வரலாறு, உச்சிஷ்ட கணபதி வரலாறு, Famous Vinayagar Temple in Tirunelveli,உச்சிஷ்ட விநாயகர் கோயில், மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி.
மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி திருக்கோயில் நடை திறந்திருக்கும் நேரம்:
Manimoortheeswaram Temple Timings:
இந்த திருக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி திருக்கோவிக்கு செல்லும் வழித்தடம் :
திருநெல்வேலி மாநகர சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து வடக்கே சுமார் 3.5 கி. மீ தொலைவில் அமையப் பெற்றுள்ளது இந்த மணிமூர்த்தீஸ்வரம் கோவில். திருநெல்வேலி சந்திப்பில் இருந்து தச்சநல்லூர் செல்லும் ஷேர் ஆட்டோவில் ஏறி உடையார்பட்டி பைபாஸ் ரோட்டில் இறங்கி, எதிரில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் அருகே உச்சிஷ்ட கணபதி ஆலயம் செல்லும் வழி என்று ஒரு போர்டு வைக்கப்பட்டுள்ளது. அதனுள் சுமார் 200 அடி தூரத்தில் ஆலயம் உள்ளது
Manimoortheeswaram Uchishta Ganapathy Temple Location - goo.gl/maps/3iHRwGHMetGiMiMo6
#aalayamselveer #uchishtaganapathy #uchishta #manimoortheeswaram #tirunelvelitemple #tirunelveli
Негізгі бет இவன் அருள் இல்லாமல் நிச்சயம் இங்கு வர முடியாது!! அதிசய மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி ஆலயம்
Пікірлер: 50