வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயில், திரு. ராஜ் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 96887 26690 இந்த பாடல் பெற்ற திருத்தலம் தஞ்சாவூர் மாவட்டதில் உள்ள வடகுரங்காடுதுறை எனும் ஊரில் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 23 கிமீ தொலைவிலும், திருவையாறில் இருந்து சுமார் 12 கிமீ தொலைவிலும் இத்தலம் உள்ளது - maps.app.goo.gl/GHR2NC4FqVHpFGiR9 வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயில் தினமும் காலை 08.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை நடை திறந்திருக்கும். மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzitem.info/news/bejne/q6Ro2oFss3mJmGU
@kavithanaidu3476
4 ай бұрын
Really very nice explanation. Thank you for the team and Gurukkal. God bless you all with abundance of happiness and prosperity
@AalayamSelveer
4 ай бұрын
Thank you sister🙏🙏
@durga4294
3 ай бұрын
Thank you so much ...lovely.
@AalayamSelveer
3 ай бұрын
🙏🙏🙏
@nanthanbala-ntb
4 ай бұрын
Just now subscribed bro.. Congratz 🎉
@AalayamSelveer
4 ай бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@HR-du4tt
3 күн бұрын
🙏
@AalayamSelveer
3 күн бұрын
🙏🙏🙏
@Kaviminnalrpsamy
4 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@AalayamSelveer
4 ай бұрын
🙏🙏🙏
@d.thumilan3985
4 ай бұрын
Hi sir Nice sir😃😃😃
@AalayamSelveer
4 ай бұрын
🙏🙏🙏
@Kuzhandaisami
4 ай бұрын
Thanks
@AalayamSelveer
4 ай бұрын
🙏🙏🙏
@UmaMageshwari-xy5tt
4 ай бұрын
வணக்கம் அண்ணா லட்சுமி நரசிம்மர் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா
@AalayamSelveer
4 ай бұрын
சாந்தமாக உள்ள படத்தை வைத்து வழிபடலாம் சகோதரி
@UmaMageshwari-xy5tt
4 ай бұрын
நன்றி அண்ணா
@AalayamSelveer
4 ай бұрын
@UmaMageshwari-xy5tt 🙏🙏
@sivasubramaniyan7861
4 ай бұрын
🙏🙌
@AalayamSelveer
4 ай бұрын
🙏🙏🙏
@tatareegan440
4 ай бұрын
நிறைய பரிகாரம் இருக்கு சிவாய நமக
@AalayamSelveer
4 ай бұрын
🙏🙏🙏
@sububanu9697
4 ай бұрын
கண்டிப்பா நடக்கும்மா குருக்கள் 🙏🙏🙏
@AalayamSelveer
4 ай бұрын
ஈசன் அருளால் விரைவில் கடன் அடைபடும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

Пікірлер: 26