Jothi மதுரை அடுத்த எபிசோடு எப்ப போடுவீங்கன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கோம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️💐
@radhavijaykumar5892
2 ай бұрын
Jaisita ram.
@jothijothi741
2 ай бұрын
உங்க வாக்காளர் ராமாயணம் சொல்லும்போது நாராயண ரொம்ப உணர ஒரு தியானம் மாதிரி இருக்கு அமிர்தமான ஒரு ராமாயணம் சீதாதேவி பத்தி சொல்லும்போது ரொம்ப நல்லா இருந்தது காதுக்கு அமிர்தம் மாதிரி இருந்தது ராமாயணமே ஒரு அமிர்தம்
@gokulj7299
2 ай бұрын
மகள் சீதையின் தகுதிக்கு ஏற்ற மாப்பிள்ளையை தோடுவது தந்தையின் கடமை அதையே செய்தார்கள் மிதிலை மன்னர் ஜனகர் ராஜா
Пікірлер: 7