ஆனந்த் ஜில்லு நீ நம்புகிற இயேசு உன்மையுள்ளவர் அவரே உனக்கு பிரசவம் பார்ப்பார் கவலை படாதமா
@krishnamoorthy8129
10 сағат бұрын
அப்புறம் எதுக்கு hospital close பண்ணிலாம
@dorathichristela1776
Күн бұрын
ஜில்லு பயப்படாதீங்க கர்த்தர் நன்மையானதை தருவார்
@Kavithamari.
Күн бұрын
இந்த நேரத்தில் ஜில்லு தைரியமாக இருக்க வேண்டும்.... உங்களுக்காக எல்லாரும் இறைவனிடம் வேண்டுகிறோம்.... ஆனந்த் நீங்க ஜில்லு கிட்ட பேசும்போது பயப்பிடாம அவங்களுக்கு தைரியம் வரும்படி பேசுங்க....
@sathyabhuvaneswar8334
Күн бұрын
எல்லாம் நல்லதே நடக்கும் கவலைபடாதிங்க நான் கடவுளிடம் பிரேயர் பண்ணிக்கிறேன் அண்ணா,அண்ணி....🙏🎊😊💐👍🥰
@Arunlilly293
Күн бұрын
கவலைப்படாதீங்க அக்கா எனக்கும் அப்படித்தான் சொன்னாங்க எனக்கு ஆபரேஷன் பண்ணா ஒன்னு குழந்தை டெத் ஆயிடும் இல் ல நான் டெத் ஆயிடுவேன்னு சொல்லிட்டு சொன்னாங்க ஆனா நான் இயேசப்பா கிட்ட நல்லா பிரேயர் பண்ண அதுக்கப்புறம் நானு நல்லபடியா ஆப்ரேஷன் பண்ணி வீட்டுக்கு வந்துட்டேன் இப்ப பாப்பாக்கு ரெண்டு வயசு ஆகுது நீங்க ஒன்னும் பீல் பண்ணாதீங்க அக்கா ஏசப்பா கிட்ட பிரேயர் பண்ணுங்க எல்லாம் நல்லபடியாக நடக்கும்
@mohithji4845
21 сағат бұрын
எனக்கும் அப்படித்தான் நடந்து
@SundhareSundhare
Күн бұрын
ஆனந்த் ஜில்லு கவலைப்படாதீங்க பா நல்லபடியா தான் இருக்கும் கவலைப்படாதீங்க பிரேயர் பண்ணிக்கிறேன் ஓகேவா பாப்பாஆனந்த் என்ன ரத்தம் கொடுக்கலாம்னு ஆசையா இருக்கு ஆனா என்னால வர முடியாத சுச்சுவேஷன் ல இருக்கேன் நான் தஞ்சாவூர் மாவட்டம் கஷ்டமா இருக்கு ஆனந்த் ஜில்லு எதுக்கும் கவலைப் படாத பா தைரியமா இரு பயப்படாதே ஜில்லு எதுக்கும் கவலைப் படாத பா தைரியமா இரு பிரஷர் ஓவரா ஆயிடும் அதனால பயப்படாத தைரியமா இரு நல்லதே நடக்கும் பயப்படாத உனக்காக நான் வேண்டுகிறேன் எங்க ஊரு அடைக்கல மாதா நல்ல சக்தி வாய்ந்தவங்க அவங்க கிட்ட உனக்காக வேண்டுகிறேன் பயப்படாத பாப்பா எவ்ளோ கஷ்டமா நேரத்துல தைரியமா இருந்திருக்கிற அதனால இந்த கஷ்டமான நேரத்துல நல்லபடியா வீடு திரும்புவாய் அதற்காக உனக்காக இன்னைக்கு பிரேயர் பண்ணிக்கிறேன் நல்லபடியா வீடு திரும்புவாய் அதற்காக உனக்காக இன்னைக்கு பிரேயர் பண்ணிக்கிறேன் ஜில்லு எதுக்கும் பயப்படாத நல்லபடியா வீடு திரும்புவாய் ஹாட் பிளஸ் யூ உன் குழந்தையும் நீயும் நல்லபடியாய் வீடு திரும்புவாய் 🙏🙏🙏👍✨
@umaganesh702
Күн бұрын
ஒன்றும் ஆகாது பயப்பட வேண்டாம் இயேசு கிறிஸ்து ஒரு புதிய உயிரான குழந்தையையும் தாயையும் நல்ல முறையில் இந்த கஷ்டத்தை கடந்து வர பண்ணுவார்.நம்பிக்கை விசுவாசம் இயேசுவின் மீது மட்டும். God bless u
@gopalashunmugasigamani7221
Күн бұрын
தைரியம் ஆக இருக்கவும் எல்லாம் நல்லபடியாக நடக்கும் வாழ்க வளமுடன்
@jayanthim39
Күн бұрын
என் மகளுக்கு இப்படித்தான் இருந்தது கவலைப்பட வேண்டாம் நல்லபடியாக பிரசவமாகும் ஒரு சிலருக்கு 7:30 மாதத்தில் குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு ஆனால் பயப்படத் தேவையில்லை என் மகளுக்கு இரட்டை குழந்தையை அப்படித்தான் பிறந்தது ஆரோக்கியமாக அழகாக அறிவு உள்ளதாக இருக்கின்றது அதனால் கவலையே வேண்டாம் மகளுக்கு மூன்று குழந்தை இருக்கிறது மூன்றும் நீங்கள் சொன்ன அதே லோ லைன் நஞ்சுக்கொடி தான் கவலை வேண்டாம் எனது இரண்டாவது மகளுக்கும் இதே பிரச்சனைதான் அவனுக்கு 10 மாதத்தில் குழந்தை பிறந்தது கவலை வேண்டாம் இவை மாறவும் வாய்ப்பு இருக்கிறது பயப்படாதீர்கள் பாசிட்டிவ் வாக நினையுங்கள்
@SamayalSamayal-zz9rf
Күн бұрын
கவலைப்படதைங்க அண்ணா அக்காவும் குழந்தையும் ஆரோக்கியமாக இருப்பாங்க நாங்க எல்லோரும் கடவுள் கிட்ட வேண்டிக் கொள்கிறோம் ❤
@saraswatimithran2778
22 сағат бұрын
பயப்படாதே ஜில்லு கர்த்தர் நம்மோடு இருக்கிறார்.❤❤❤
@selvilawrence1449
Күн бұрын
கவலைபடாதிங்க தம்பி இயேசு உங்களை கைவிட மாட்டார் நான் உங்களுக்காகக் பிராத்தனை பண்ணுகிறேன்
@ManikandanMani-h2g
Күн бұрын
அண்ணா கவலைப்படாதீங்க நல்லபடியா குழம்பை பிறக்கும் அக்காவுக்கும் ஆகாது குழந்தை நல்லா இருக்கும் எதையும் நினைச்சு கவலைப்படாதீங்க கடவுள் துணை இருக்காரு
@anbilanbil1095
Күн бұрын
நல்ல படியாக குழந்தை பிறக்கும் நீங்க தைரியமா இருங்க தாய் குழந்தை நல்லா இருப்பாங்க ஆண்டவன் இருக்கிறார் ஒரு குறையும் வராது வாழ்க வளமுடன் ❤❤
@srinivasansrinivasan8579
Күн бұрын
ஜில்லுக்கு ஒன்னும் ஆகாது அண்ணா நீங்க தைரியமா இருங்க கடவுள் இருக்காரு பாப்பா நல்லா இருப்பாங்க இயேசப்பா உங்கள ஆசீர்வாதிப்பார் 🙏🙌
@d.komalad.k6154
Күн бұрын
Amen appa
@meena1155
Күн бұрын
உங்க மனசுக்கு புடிச்ச கடவுளிடம் வேண்டுதல் வச்சுக்கோங்க அண்ணா அக்கா❤ பயம் வேண்டாம் கடவுள் பார்த்துபாங்க அண்ணா அக்கா❤
@johnpeterpeter4957
Күн бұрын
ஆனந்த தம்பி ஜில்லு பயப்படாதே கர்த்தர் உங்களுடன் இருக்கிறார் எதற்காகவும் பயப்படா வேண்டாம் நான் ஜெபிக்கிறேன் தம்பி
@infantjo
Күн бұрын
Jesus kandipa ungaluku nanmai seivaga kaividamataga
@UmaAlagu
Күн бұрын
Ellam sari aaidum brother god bless u
@rayarcomputer8278
Күн бұрын
Yesappa irukanga kavala npadathinga ஸ்தோரபலிகள் 1000 padinga அதிசயங்கள் நடக்கும் முலு நம்பிக்கை வைங்க
@PadmavathiR-c5b
Күн бұрын
எனக்கும் அந்த மாதிரி தான் சொன்னாங்க ஆனா நார்மலா தான் பேபி பொறந்துச்சு நல்லா இருக்கான் நீங்க பயப்படாதீங்க நல்லாத்தான் இருக்கும் குழந்தை
@samanthasamantha7480
Күн бұрын
Feel pannathiga bro onum agathu God irukaru
@padmapriya1040
Күн бұрын
Hi Thambi கவலைபடாதீங்க.எல்லாம் நல்லபடியாக நடக்கும்.உங்கள் மனைவி குழந்தையுடன் வீடு திரும்புவார்.தைரியம் கொடுங்க அவங்களுக்கு.நீங்களும் மனம் தளராமல் இருங்க.டென்ஷன் ஆனால் BPஏறும் அவங்களுக்கு.so pkease cool.அட்வைஸ் செய்வது ஈஸி.ஆனால் அதை கடந்து வந்தவர் என்பதால் சொல்கிறேன்.உங்கள் சகோதரி மாதிரி.நானும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.❤❤Take care👍
நஞ்சு கொடி எனக்கும் கீழ இறங்கி இருந்தது 9 month la mela pogumnu சொன்னாங்க ஆன போகல c-section தா நு சொல்லிட்டாங்க blood loss aagum nu சொன்னாங்க எனக்கு விட்லையே ஒரு time bliting aaituchi ஆதே மாரி c-section panni blood nikkave illa 3 days ofgervation la இருந்தேன் ஒரு 5 days la விட்டுக்கு வந்துட்டோம் நானும் gh la first pathen delivery Mattum private la pathom jillu பயப்படாம இருந்த ஒன்னும் ஆகாது தம்பி
@jayabalk7899
Күн бұрын
கவலை படாத அண்ணா எல்லாமே நல்லாவே நடக்கும் j எதுவும் எல்லாமே நல்லதாகவே நடக்கும்
@AshokSelvi-gl5rt
Күн бұрын
தம்பி நீங்களும் பயப்படவேண்டாம் ஜில்லுக்கு தைரியம் கொடுங்க ❤
@AshokSelvi-gl5rt
Күн бұрын
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@jasshaji
Күн бұрын
Innoru docter ta consult panitu panuga,2nd opinion kekurathu nallathu,ipo ve utres remove pandrathu kastama iruku.....
@sumathiraja5939
Күн бұрын
குலசை முத்தாரம்ண் அருளா நல்லதே நடக்கும்
@RajaMallika-hk2et
Күн бұрын
Thirunelveli hospital sis unklkalku entha uru
@AjayAjay-j2c
Күн бұрын
பயப்படாதிங்க உங்களையும் உங்கள் குழந்தையும் கர்த்தர் பாதுகாப்பார்
@SaiSai-cb9po
22 сағат бұрын
நீங்கள் ஒரு பெலவீன பாண்டமாய் இருக்கலாம். ஆனால் கிறிஸ்து உங்களுக்குள் இருப்பதால் நீங்கள் முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறீர்கள். * உங்களை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய உங்களுக்குப் பெலன் உண்டு.அக்கா இது போல தான் எங்கள் sisterக்கும் இந்த பிரச்சனை இருந்தது.. please pray well. ஆண்டவரே தேடுங்கள் இயேசப்பாவிடம் கேளுங்கள் கண்டிப்பாக எல்லாம் சரி ஆகும். நாங்களும் எங்கள் வீட்டில் ஜெபிக்கிறோம் அக்கா 🙏🙏
@sakthibharathi8230
Күн бұрын
Anand ஜில்லு பயப்படாதீங்க எல்லாம் நல்லபடியா இருக்கும்
@hafsahafsa5419
3 сағат бұрын
ஆமா அண்ணே கவலை படாதீங்க இறைவன் லேசாகி தருவன்
@VenishaPandian-bn9cn
Күн бұрын
Brother palayamkottai csi hospital poi parunga brother.private ponga
நல்லது தான் நடக்கும் கவலைப்பட வேண்டாம் நாங்க எல்லாம் உங்களுக் காகவும் ஜில்லுக்காகவும் prayer 🙏🤲 பண்றோம் God bless you baby,jillu
@riswana769
Күн бұрын
Kavala padathinga dears
@SaranyaSaranya-vh5ul
Күн бұрын
neenga onum panna vendam jebam panna solunga neengalum jebam pannite irunga
@petchiammale-uj2tq
Күн бұрын
Blood donar ready panni vachi konga
@GRP574
8 сағат бұрын
திருச்சந்தூர் முருகன் துணை இருப்பார் கவலைப்படாதீங்க அண்ணா
@veena-wy9bw
Күн бұрын
Jilluvuku ellam nallapadiya nadakkum ma thairiyama irunga 2 perum god help you ma✝️🙏
@ranibalaguru7754
Күн бұрын
God bless you
@buvibuvi4517
Күн бұрын
Kavalai patathenga yenakkum nansu koti kila irukkunu sonnanga but sari airuchsu payaappatathenga
@Sangeetha-gv3er
Күн бұрын
God bless you ஜில்லு பயப்படாதீங்க நல்லதே நடக்கும் 👍👍👍
@alwinjasonalwinjason3334
Күн бұрын
C sec pannuvangaluku minimum 3 years ku apuram 2nd baby plan pannanum appo than health ku nallathu...
@YogasriSri-o3x
Күн бұрын
கடவுள் உங்கலுக்கு துணைஇருப்பார்
@KannanRevathi-kr6ov
Күн бұрын
Apadiya payam katuvanga akka feel pnathinga onum agathu enakum epadi than snanga GH la tirunelveli
@johnpeterpeter4957
Күн бұрын
கர்த்தர் ஜில்லுவையும் குழந்தையையும் கர்த்தர் பாதுகாப்பார் நீ பயப்படாதே எல்லாம் நல்லபடியாக நடக்கும்
@sandhiya6876
Күн бұрын
Ellathaiyum yesappa patthukkuvar bayam ventam prayer pannikrrom akka nengalum prayer pannikonga God bless you
@kavithas2993
Күн бұрын
Ithe problem than enakum irunthuchu na private hospital la checkup poitu irunthen. Intha mathiri critical nu sonanga apo avanga emergency achuna GH poga sonnanga. emergency ana odane nanum tvl GH than ponen. Nanum tvl than ana GH pona aprem admission aga sonnanga ungluku sonna mathiri enkitayum paper la sign la vangunanga. Ana admit agi 4 days irunthen bed la iruka sonnanga kila eranga kudathunu sonnanga. But perusa onum kavanikala. Enaku apo 8 month start agirunthuchu. Dr romba payapaduthra mathiri sonanga. Scan patha aprem unaku intha baby kedaikathu ulaye eranthurum irukra oru kulanthaya nalla parunu sonnga nanga anga irunthu velila Annai velankkani hospital ku vanthom anga nalla care pathi pathanga enakum papa um nala padiya porantha yena problem um ilama. Ipo 4 months achu delivery agi. Ithellam iyarkkai ku appar pata visiyam. Yesappa vallathan nanum en kulanthaiyum uyiroda irukom
@kavithas2993
Күн бұрын
Nengalum visuvasama irunga yesappa oru korayum ilama nalla padiya delivery aga vaipanga
@kavithas2993
Күн бұрын
Private hospital ponga ana tvl la annai velankkanni ya thavara yentha private hospital la yum intha case eduka matanga
@sumathivenkatesan4013
20 сағат бұрын
I would pray for ur family. Sai appavidam prarthanai seigiren. Ungal manaivi Jillu kuzhandhaiyudan arokyamaga veedu thirumbuvar. Kaduvalidam Nambikkai, Porumai Migavum avasiyam.
@mathanmunees6779
Күн бұрын
கவலைப்படாதீங்க அண்ணா உங்களுக்கு நல்ல படியாக குழந்தை பிறக்கும் அக்கா நல்லா இருக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல்
@PaviPavi-i8k
Күн бұрын
Ethu Thirunelveli GH thana
@savithri6457
Күн бұрын
கவலைப்பாடாதீர்கள்
@sharmilasekar5311
Күн бұрын
பிரதர் கவலை கவலைப்பட வேண்டாம் உங்க மனைவிக்கு எதுவும் ஆகாது நன்றாக இருப்பார் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் 🙂
@sangeethaelango9227
Күн бұрын
அண்ணா கவலை பட வேண்டாம் எல்லாம் நல்ல படியா நடக்கும் அண்ணா அக்கா தம்பி ரெண்டு பேரும் நல்ல படியா வருவாங்க
@saradhailamaran7600
Күн бұрын
Don't worry.. everything will be fine.. lots of love from Malaysia ❤
@pkp2301
Күн бұрын
C section choose panunga Big hospital choose panunga
@nanthunanthu3827
Күн бұрын
Yellam nalladhe nadakum...kavalapadadhiga anna akka kadavulta vendikuren don't feel anna akka
@azhagudevim2597
17 сағат бұрын
எனக்கும் நஞ்சிக்கோடி இறங்கி இருந்தது அதுனால work tha pakka kudathu so feel பண்ணாதீங்க, அதனால vonnum illa
அண்ணா ஏதுக்கும் இப்பவே உங்க friends எல்லார்ட்டையும் பிளட் கு சொல்லிவைங்க அப்பதான் நமக்கு தேவைப்படும் நேரத்தில் கிடைக்கும் கவலை படாதீங்க ரெண்டு பேரும் நல்ல படியா வீட்டுக்கு வருவாங்க நம்பிக்கை விட்டுரதீங்க
@eswaris3196
Күн бұрын
தம்பி நல்ல படி பிரசவம் ஆகும் கவலை வேண்டாம் ❤❤❤❤
@chellamanichellam7590
8 сағат бұрын
எல்லாம் நல்லபடியாக நடக்கும், பயப்படாதீங்க. அவங்க அப்படி தான் சொல்லுவாங்க, இறைவன் மிகப்பெரியவன் நம்புங்கள்..
@MagalaMagala-m4i
Күн бұрын
பாப்பாவுக்கு எப்படி இருக்கு என்ன சொன்னாங்க
@Ranjitha.ranjihta.en9nr
Күн бұрын
கவலைபடாதிங்க அண்ணா எல்லாம் நல்லதே நடக்கும்
@Prira-k7f
Күн бұрын
Yesappa iruka naaga prayer panrom sister
@sumathivenkatesan4013
20 сағат бұрын
கவலை வேண்டாம். நல்லதே நடக்கும். சாய் அப்பா, இயேசப்பா கண்டிப்பாக காப்பாற்றுவார். கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
@NathiyaPandi-t4s
22 сағат бұрын
Thampi neenga karththar mel paaraththai vaithuvidu kartharuta sollitu visuvasamullavanaieru en sister ku apdithan sonnanga naanga ellaru prayer pannom nalla padiya delivery aachu nalla erukanga athe mari jillu vum nallapadiya delivery mudichu varuvaanga don't worry Thampi God bless you 💖 naangalum prayer panrom don't worry ❤
@AbishaSuthan-n8n
20 сағат бұрын
Jesus helps you sister don't worry
@AdlineMahiba
Күн бұрын
எனக்கும் நஞ்சுக்கொடி கர்ப்பப்பை வாய் பக்கத்துல தான் இருந்துச்சு..நீங்க பெட் ரெஸ்ட்ல இருங்க..எந்த வேலையும் செய்யாதீங்க..கவனமா இருங்க
@SsSundar-nn1ts
Күн бұрын
ஹாய் ஆனந்த் அண்ணா ரொம்ப நாள் கழிச்சு உங்க வீடியோ பார்க்கிறேன் எனக்கு திருநெல்வேலி தான் இது நம்ம ஊரு ஐ கிரவுண்ட் ஹாஸ்பிடல் லா
@PaviUjesh
20 сағат бұрын
நான் தம்பி உன்னை திருநெல்வேலி GH. ல பார்த்த மா பேசும் நினைச்ச but 601 la irunthiniga ma Partha
@LeelaLeela-u9n
Күн бұрын
எல்லாம் நல்லபடியாக நடக்கும் கவலைப்படாதீர்கள் இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள்
@kowsalyakannadhasan4394
Күн бұрын
Jilluku onnum agathu anna payabadathinga kadavul pathupparu 😊🎉
@SR2196Aaron
Күн бұрын
Eppom enga irukanga
@SumathiAndrew-nf3mu
Күн бұрын
Hi my daughter don't worry about anything Jesus with your family 👪 God bless your family 🙏 thank you Jesus amen 🙏
@indumeena635
Күн бұрын
Onnum aagaadhu .....but sure aa c section aagum.....avanga full bed rest eduknum till delivery...mathapadi not very serious....dont worry....all will be fine
@t.arumugakumart.akumar551
Күн бұрын
Thirunelveli hospital ungalukku eantha oor Anna anni
@JebaSarees
Күн бұрын
Hii akka low lying placenta iruntha entha work panathenga full bed rest edunga.. My sister Kum ipadi than irunthathu but rest eduthanga...so no problem sister... full bed rest is very very must...
@ManjuMithunasri
Күн бұрын
எனக்கு இந்த பிரச்சினை தான் mrl ஸ்கேன் எனக்கு தெரிந்து தஞ்சாவூர் குழந்தை பிறந்தது கர்ப்பை எனக்கு எடுத்துக்காட்டாக நானும் குழந்தை முகம் நல்லா இருக்கு
@senthilmuruganmurugan3677
Күн бұрын
கவலை படாதீங்க அண்ணா இறைவன் அருளால் எல்லாம் நல்லாதாகவே நடக்கும்
@Priyuuu99
Күн бұрын
First neenga ellame post panratha niruthungaa.... Ellame ivlo open ah sollitu irukinga.... Nan thappa solla varala... Ellarum orey mathri pakka mattanga... Ungala aasaiya pakrathu kooda kannu patrum.... Social media la enna share pannanumo atha pannunga...
@PadmavijayPadmavijay-m2n
Күн бұрын
Kandipa atuthu enna achinu sollunga belro
@mohammed735511
Күн бұрын
Iraivan sothipan aana Kai vidamatan na ungalukaga Allah kita Dua saeiren inshaa Allah Allah romba laesakuvan kavalai padadhiga bro
@poougodi
11 минут бұрын
தயவுசெய்து நீங்கள் அக்காவை இந்த டைம் சாரி கட்ட சொல்லுக அண்ணா
@Muralimurali-v9v
23 сағат бұрын
Jilli payapadatheenga. Jesus nallathaye pannuvar.god bless u.
Nalla padiya kulantha porakkum doctor rum kadaull mathiri tha safety ya pathukum...... God bless you 😇 bro sis ❤
@revathijeeva1979
Күн бұрын
இது வும் கடந்து போகும் மக்களே
@bhavanim5185
Күн бұрын
, அதெல்லாம் ஒன்னும் ஆகாது நல்லபடியா குழந்தையை பெத்து அவங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது எனக்கும் இது மாதிரி எல்லாம் சொன்னாங்க ஆனா ஒண்ணுமே இல்ல எல்லாமே நல்லபடியா நடந்தது கவலைப்படாதீங்க❤❤❤❤❤
@NilobarNisha-q5j
Күн бұрын
Akka enakkum ithey problem than ana enakku bleeding romba achi baby vayithula irukkum pothu enakku utrus remove pannitaga
@vijayavijaya5660
Күн бұрын
Kandipa jesus mathituvanga yesuven retham jayam sollikite irunga anna kandipa marum nenga ethuku evalo poweranu kepenga en sisterku 7month startinglaye pain vanthuruchi delivery painnunu soinnanga nan thodarnthu pray panen kolantha nalla iruku no problem sollitanga athuku apuram 9monthla nalla patiya payan poranthutan so jesusa nampunga pls anna try pani pray panikonga god bless you anna akka
Пікірлер: 362