யாருக்கெல்லாம் BSNL 5G நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தப்போவது மகிழ்ச்சியாக உள்ளது . BSNL க்கு மாறி விடலாம் என்று சொல்கிறீர்கள் 👍👌💯☝️
@RajalakshmiSR
2 ай бұрын
இவன் ஒருத்தன் சும்மா எதாவது வந்து சொல்லிட்டு இருப்பான்.... 🤦♀️
@elilventhan7753
2 ай бұрын
இதோ இவர்தான் பெருமாள் பிச்சை இவருக்கு இது தான் வேலை
@MubeenaSaleem-u5e
2 ай бұрын
@@elilventhan7753😂😂😂😂👍
@ChillCalm-hq8cr
2 ай бұрын
Innum 4g ye olunga varala ithula 5g veraya😂
@kalai30586
2 ай бұрын
நான் 2015ல் இருந்து பிஎஸ்என்எல் தான் யூஸ் பண்றேன்..... பிஎஸ்என்எல் நாம யூஸ் பண்ணனும்னு நினைக்கிறப்போ யூஸ் பண்ண முடியாது..... பிஎஸ்என்எல் எப்போ கஸ்டமர்யை யூஸ் பண்ணனும்னு நினைக்குதோ அப்பதான் யூஸ் பண்ண முடியும்😂... பாஸ்டா வீடியோ பாக்க முடியாது தேவையான ஸ்லோவா பார்க்கலாம்.... 4g எதிர்பார்த்து காத்துக் கொண்டே இருக்கிறேன் 😢 5g வந்தால் சந்தோஷம் 🎉❤
@balajis3395
2 ай бұрын
யார் எல்லாம் BSNL க்கு மாற போறீங்க 😊😊😊
@horse-zn8hi
2 ай бұрын
நீ சும்மாவே குடுத்தாலும் வேண்டாம்... BSNL போதும் 👍🏻
@bhuvaneshwar9075
2 ай бұрын
Super bro
@dineshkumarbolappan9307
2 ай бұрын
Marupadium Jio game start panitanga. 😂. But BSNL is best solution better we need to switch to BSNL. Come back BSNL 😅
@horse-zn8hi
2 ай бұрын
மக்களை சாந்த படுத்துறாதுக்காக இந்த Plan. மக்களே ஏமாறதீங்க உஷார்... இன்னும் கொஞ்சநாள்ல மறுபடியும் விலைய ஏத்துவானுங்க நம்பாதீங்க உஷார் மக்களே உஷார் மக்களே உஷார் மக்களே 🙏🏻👍🏻
@horse-zn8hi
2 ай бұрын
தமிழ்நாடுல இனிமே தான் பண்டிகைகள் எல்லாம் வருது தீபாவளி, கிறிஸ்துமஸ், New Year, பொங்கல், ரம்ஜான் இதுல ஏதாவது Offer ன்ற பேர்ல மக்கள கவுக்க திட்டம் போட்டுட்டு இருப்பானுங்க Becareful மக்களே நன்றி...
@shriramelectronics7706
2 ай бұрын
@@dineshkumarbolappan9307இது பழைய பிளான் இன்னைக்கு தரல
@velmurugans278
2 ай бұрын
155 ரூபாய் திட்டத்தை 189 ரூபாயாக உயர்த்தியதில் என்ன பெருமை😂😂😂
Jio வின் இந்த ஏமாற்று வேலையை இனி நம்பமாட்டோம் என்று யாரெல்லாம் சொல்றீங்க...😅😅😅
@balu64785
2 ай бұрын
Waste boss...naa Airtel la irundhu BSNL maaritten but oru video kooda buffer aagama paaka mudila..idhukkum naanga main area la thaan irukkom. Jio and Airtel la KZitem paakum podhu endha lag um illa but BSNL slow. So BSNL 5 G ready sim kuduthadhalum adhu 4 G kooda illa
@karthickraju6683
2 ай бұрын
@@balu64785bro porunga innum bsnl 3g la thaan work aagudhu.innum 4g fullaa varala,wait pannunga kandipaa innum 2 maasathil nallaa speed kudupaanga.
@srinivasrajarajendran4542
2 ай бұрын
@@balu64785BSNL ku funding illa bro, kedacha thaan implement panna mudiyum, budget muttum kedacha BSNL will rule over
@hari6507dgshd
2 ай бұрын
Nan bro
@arunprakash470
2 ай бұрын
என்னடா செய்தி இது... பாம்பே ரெட் லைட் மாறி நியூஸ் போடறான்.
@anburaj6768
2 ай бұрын
இலவசம் என்ற வார்த்தை பயன்படுத்தவேண்டாம்.... 28 நாட்களுக்கு நாங்கள் பணம் செலுத்தி தான் பயண்படுத்துகிண்றோம்
@J.V.Bhanuchandar
2 ай бұрын
பயன்படுத்துகின்றோம்- சரியான வார்த்தை.
@Madhankumar.T
2 ай бұрын
JIO❌ BSNL✅
@Balakrishnan-di5gc
2 ай бұрын
BSNL THAN BEST🎉
@ramnataraajjayaraman8162
2 ай бұрын
இனி அம்பானி மக்கள் கால் பிடித்து கெஞ்சினாலும் BSNL தான் பயன்படுத்துவோம்.
@balu64785
2 ай бұрын
Ambani kaal pudichu kenja vendiya avasiyam illai
@MSKfromsalem
2 ай бұрын
Avanukku jio Mattum ah business 😂😂😂
@BalaMurugan-u6q
2 ай бұрын
@@MSKfromsalem telecom business tha main atha adi vanguna pothum
@SathishKumar-mq1vy
2 ай бұрын
❤ உண்மை
@saranyakamaraj9512
2 ай бұрын
Mm@@SathishKumar-mq1vy
@nagarajan8618
2 ай бұрын
ஒரு நாளைக்கு 2ஜிபி கிடையாது ஒரு மாசம் புல்லா 2ஜிபி தான் பயன்படுத்தணும்
@@thenaa7246 இப்போ 5g க்கு ஏர்டெல் 1 gb 500 சொல்லி இருப்பான். உலகிலே இன்டர்நெட் விலை குறைவு அதோடு அளவில்லா 5g தருவது இந்தியாவில் ஜியோ மட்டுமே. வெளி நாட்டில் என்ன விலை என்று விசாரித்து பார்.
@karagaming355
2 ай бұрын
அது எப்படி புது செய்தி மாதிரி பிம்பத்தை உருவாக்குகிறீர்கள் அது ஏற்கனவே இருந்த பிளான் தான் என்ன பணம் வாங்கிட்டிங்களா😂😂
@Saanu_Kutty
2 ай бұрын
தனியார் நிறுவனம் ஒரு தனியார் நிறுவனத்துக்கு தான் சோம்பு அடிப்பிங்க... 😂😂😂
@saravana2479
2 ай бұрын
சொம்பு
@godwin1546
2 ай бұрын
Amount vangitu thonguvan
@Berjin-gn6nl
2 ай бұрын
I just recharged my phone yesterday 189 rs no plan .Starting plan is 249 rs initial plan That too 1GP data per day and only for 28 days
@SRINIVASANVELAYUDHAM-e2m
2 ай бұрын
இந்த பிளான் ஏற்கனவே இருக்கு புதுசா பில்டப் கொடுக்கறீங்க 😢
@shriramelectronics7706
2 ай бұрын
@@SRINIVASANVELAYUDHAM-e2m அதான் ஜியோ வை இவ்வளவு கழுவி உதராணுங்க. ஏர்டெல் ஒரு பெரிய கொள்ளை காரன் அவனை பற்றி பேச மாட்டாங்க
₹ 189 க்கு Recharge பன்னா 28 நாளைக்கும் , மொத்தமே 2 GB DATA--தான் . இது ஒரு செய்தியாடா உங்களுக்கு 😂
@Nethranofficial
2 ай бұрын
இது புதிய தலைமுறை தானா ஏன் இப்படி எல்லாம் 🤣🤣🤣 டாடா 🔥 BSNL
@JilKum
2 ай бұрын
Intha Plan munnadi 155 rs ku kuduthanga ippo 189 rs kuduma daa ,,😡😡😡😡
@peterlouis35
2 ай бұрын
189 plan July 3rd'la irundhe iruku. Puthiyathalaimurai kasu vangikutu 189 plan'ku advertise pannudhu
@balajigopi2760
2 ай бұрын
Yes
@vinothsubbaiyah
2 ай бұрын
Yesss itha ethuku ipo koovuranga ivanga
@Balakrishnan-di5gc
2 ай бұрын
Superb
@Rajasekaran-k5f
2 ай бұрын
Views pichai
@priyadharsinim2852
2 ай бұрын
Evan enna sonnaalum ama sami poduvom. Namakku basic sence illlannu nenachitu irukaanunga intha corporate aalunga ellaam
@sivathiruvarasan5386
2 ай бұрын
It means howmuch power people's having if been united ..
@nasimahmedj8358
2 ай бұрын
Jio கிட்ட பணத்தை வாங்கிட்டு இந்த plan ஆ விளம்பரம் செய்கிறாயா புதிய தலைமுறை? இது பழைய பிளான்
@Ajaykumar90437
2 ай бұрын
இதுதான் அந்த அடிமட்டமா 😂😂😂😂😂😂😂😂
@csctamilpasanga
2 ай бұрын
2 gp not daily. Total month only 😂
@R_Sangeetha.24
2 ай бұрын
அது ஒரு நாளுக்கு கூட பத்தாது..😅😅😅😅
@Sai-mohi
2 ай бұрын
Bro ithu enna paithiakarathanamana news ah iruku, ithula enna advantage, ithu oru news nu potu nammala bp ethuranunga
@shriramelectronics7706
2 ай бұрын
@@R_Sangeetha.24 ஒரு gb 250 ரூபா ஏர்டெல் ல ஒரு மாசம்
@Amar_8055
2 ай бұрын
Airtel la idhe plan uhhh 200 so customer indha pakkam varunganu nenachitu irukanga 😂@@Sai-mohi
@dharun_thedobermantamil1207
2 ай бұрын
People At jio : இன்னும் எங்கள பைதியகாரனா வே நினைச்சிட்டு இருக்கியா 😂
@shriramelectronics7706
2 ай бұрын
@@dharun_thedobermantamil1207 சினிமா பைத்தியம்
@aaaselvan710
2 ай бұрын
😂😂😂
@rajkalai1988
2 ай бұрын
198 க்கு Bsnl ல 40நாள் 2gb😂
@Balakrishnan-di5gc
2 ай бұрын
100 Percent Correct
@dhanasekarm5664
2 ай бұрын
@@Balakrishnan-di5gcdaily 2GB aha
@vinokutty9179
2 ай бұрын
Ama na use pandren nalla iruku 😁
@pandiarajanmcm7057
2 ай бұрын
Tower nalla kedeikkutha bro
@rajkalai1988
2 ай бұрын
@@pandiarajanmcm7057 ஒவ்வொரு Area பொறுத்து 4G... மற்றபடி H+..
@kesavanathb2507
2 ай бұрын
We support BSNL
@citizen0107
2 ай бұрын
ஜியோ, ஏர்டெல், Vi... இனி நீங்க எவ்வளவு முக்கினாலும் வேலைக்கு ஆகாது... 189 ற்கு வெறும் 2gb, calls, sms 28 நாட்கள். Bsnl 199 க்கு தினம் 2gb , calls, sms 30 நாட்கள்.. வெறும் 3G thaan என்றாலும் signal நன்றாகவே கிடைக்கிறது.. அதுவே போதும்..❤
@Siva-wy8cz
2 ай бұрын
பரவயில்லை நாங்க BSNL மாறிங்கிறோம்
@rithy34
2 ай бұрын
இதில் என்ன திடீர் திருப்பம் ?
@muruganc5364
2 ай бұрын
ரோட்டில் போகும்போது வளைவு (திருப்பம் )) அதை கூறுகிறார்கள் ப்ரோ😂😂😂😂😂
@@Master-i4u 2 gb per dayku illa 28 days mothama 2gb tha
@AjayKumar-fc8jn
2 ай бұрын
Makkala ematha mudiyathu 😂🔥
@JayaLakshmi-qh6bg
2 ай бұрын
உற்பத்தி நிறுவனங்களுக்கு இருக்கிற ஒற்றுமை வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் இல்லையே!
@tamilan454
2 ай бұрын
தூண்டில் புழு இது....மாட்னவன் காலி
@gamingyt5412
2 ай бұрын
THEVA ILLA BSNL THA POVOM 😂😂
@SelvaKumar-gb6wm
2 ай бұрын
Puthiyathalaimurai ❌ puriyathathalaimurai ✅
@minnal1980
2 ай бұрын
இவ்வளவு பழைய செய்தியை இவ்வளவு சீக்கிரம் சொல்லி விட்டீர்களே!
@MokkaContant
2 ай бұрын
டேய் புதிய தலைமுறை இதுவே இப்பதான் கண்டுபிடிக்கிற இதெல்லாம் ஆதிகாலத்து பிளான் டா😂
@மணிகண்டன்பாலகிருஷ்ணன்
2 ай бұрын
எல்லாரும் 1 sim BSNL கட்டாயம் பயன்படுத்துங்கள். இது நல்லது
@superstarnifty
2 ай бұрын
தலைப்புக்கும் வீடியோவுக்கும் சம்மந்தம் இல்லை
@indianmakkal2411
2 ай бұрын
யார் யாரெல்லாம் மோடியின் நண்பன் அம்பானியின் ஜியோ நிறுவனத்திற்கு வாரி வழங்கும் சலுகைகளை குறைத்துக் கொண்டு நம் அரசு நிறுவனமான bsnl ஐ மேன்மை படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள் 🖐️
@mohanchandran8772
2 ай бұрын
அரசு நிருவனமான BSNL லை முன்னுக்கு கொண்டுவருவது மோடியின் பொருப்பு. தன் சுயநலத்திற்காக மக்களுக்கு சொந்தமான BSNL லை கவழ்க நினைக்கும் மோடியின் அரசை மக்கள் கவிழ்ப்பார்கள்
@BALAMURUGAN_2
2 ай бұрын
BSNL la 24 days ku Rs 99 only..2G coverage is good in BSNL..So BSNL cheap and best for voice service
@Sivanantham-x
2 ай бұрын
Power of Bsnl
@prabhu4910
2 ай бұрын
Airtel jio ena entha private network um ini nampaathinga samyam kitacha makkala eari mithichuttu poyituvaanga irakkam atravarkal...
@balajis3395
2 ай бұрын
யார் எல்லாம் பிஎஸ்என்எல் க்கு மாற போறீங்க 😊😊
@manivannan1674
2 ай бұрын
Intha news ku puthiya thalaimuraikku evalo kaasu kuduthanu terilla 😅😅😅
@I_Support_DMK
2 ай бұрын
Vendam kelambu😂😂😂 BSNL ku maritom nanga..
@banubanu8520
2 ай бұрын
Na ipodha recharge panna 1 month kuda illa 28days 1.5G per day 299rs nenga solra maari edhum illa Next month BSNL Change aidvo nala network kedacha we will support them
@prabhubond2209
2 ай бұрын
இந்த பொழப்புக்கு புதியதலைமுறை டிவி அம்பானி சு பிடி சு ஊப லாம்
@A.Thajmila
2 ай бұрын
Jio R.I.p
@nasarhusain9453
2 ай бұрын
Jio கிட்ட காச வாங்கிட்டு புதிய தலைமுறை நல்லா கூவுரியடா
@balaji11061987
2 ай бұрын
இவை எல்லாம் jio phone ku மட்டும்
@mukthayini2439
2 ай бұрын
Brand name வச்சி கொள்ளை அடிப்பவர்கள் மத்தியில் டாடா போல் உள்ளவர்களால் மக்களுக்கு நன்மை..வாழ்க டாடா.....we want Bsnl
@louisnicholas5884
2 ай бұрын
Welcome BSNL
@saravananajithkumar623
2 ай бұрын
Puthiyathalaimurai news channel Ambani support pandraga this is unfair 😤😤
@Meiyappan-x6x
2 ай бұрын
புதிய தலைமுறை TV/Media எப்பொழுது முதல் Airtel & Jio வின் முகவராக மாறியது?
@surajsrj93
2 ай бұрын
hey its overall 2 Gb per month yaaa
@kkmuthu5642
2 ай бұрын
Bro indha plan jio phone use pandravangaluku mattum dhan.mathavangaluku idhu kidayadhu
@Vinoth-ml3gt
2 ай бұрын
இனிமேல் BSNL தான் போங்கடங்க மறுபடியும் மக்கள முட்டாள் ஆக்குறதுக்கு புதுசா என்னென்னமோ பண்ணுவானுங்க மாறாமட்டோம்
@DevaDeva-l1i
2 ай бұрын
Come back TATA BSNL 🎉🎉❤❤
@giovannajason
2 ай бұрын
ஏர்டெல் திருடன் குறைக்கலயா ?
@shriramelectronics7706
2 ай бұрын
@@giovannajason இந்த விலை ஏற்றத்துக்கு காரணம் அவனே. அம்பானி காலில் விழுந்து விலை ஏற்றலாம். எங்களால் முடியல னு சொல்லி அழுது விலை ஏற்ற சொன்னவன் ஏர்டெல் சுன்னில் மிட்டல்
@ss-ql8qx
2 ай бұрын
எத்தனை பேரு jio network useபணி இந்த video பகுறெங்க
@prabakaran5885
2 ай бұрын
இந்த சேனல் அம்பானி தூக்கி பிடித்து தான் வருகின்றான்
@travelvlogs7527
2 ай бұрын
155 rs la irundhu 186 ku yeathi dhaan vechi irukaan...idhula enna iruku? Na bsnl dhaan use pandren....jio va yum port kuduthu maatha poren....
@William14381
2 ай бұрын
ஜியோ நீ கூவி கூவி கொடுத்தாலும் உன் சிம்மு எனக்கு வேணாம்
@rppsakthivelmsop9928
2 ай бұрын
ஜியோ ❌ பிஎஸ்என்எல்✅
@Anithakumaresan682
2 ай бұрын
இனிமேல் ரீசார்ஜ் பண்றதுக்கு தனி பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தனும் போல முடியலடா சாமி
@MK-by6pm
2 ай бұрын
Rs.155 to now Rs.189 Ithu vilai kuraippa?
@SaishaDurai
2 ай бұрын
Who needs sms now😐
@justinmariyadoss3220
2 ай бұрын
Fake 189 plan not found
@ELANGOVAN3149
2 ай бұрын
நீங்கள் சொல்வது போல் gio வில் விளக்கம் விலை பட்டியலில் கான்பிக்வில்லை அப்படி இருந்தால் டேட்டா நாட்கள் குறைவாக இருக்கும்
@vignesh7522
2 ай бұрын
Enathu idhu.. price hike tariff solreengalae??!!!
@நொடிக்குநொடி
2 ай бұрын
Bsnl நிறுவன் 4gவச்சிட்டு இல்ல அது அரசு கொடுக்கனும்
@visusamy3749
2 ай бұрын
எதுக்கு அரசு கொடுக்க வேண்டும். BSNL vaanganum 😂
@tamilpri
2 ай бұрын
Go back jio.
@madhannandhini4056
2 ай бұрын
இந்த திட்டம் ஜியோ போன் யூஸ் பண்ணுபவர்களுக்கு மட்டுமே
@goldennoodles3109
2 ай бұрын
Joi வை 0 ஆகும் வரை பிஎஸ்என்எல் உடன் பயணிப்போம் இனி joi வின் பித்தலாட்டம் எடுப்படாது
@SathyaSathya-bg7ed
2 ай бұрын
Yes
@hamsahamsa5586
2 ай бұрын
I changed. Bsnl it is standard and safe permanently jio acting
Пікірлер: 1,2 М.