Congaradiulation Anna.. My future plan dairy farming
@youngvivasayi
3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@SuryaSurya-vu7gi
2 жыл бұрын
@@youngvivasayi dai
@sk-ud8ox
2 жыл бұрын
Same நண்பா
@veerabharathi5563
3 жыл бұрын
Kannukutti konjam valandadum sales pannunga......paavam one week la sales pannuradhu peria paavam.....ella uyirkalukum unarvu..thaai paasam undu....plsssss
@arundairyfarm5454
3 жыл бұрын
சரி உறவே.
@proudfarmer4629
2 жыл бұрын
super bro
@sivarajperiyasamy2685
3 жыл бұрын
Nanbar sonna ellame unmai tan edutha udane investment pana koodathu and step by step development s very imp
@arundairyfarm5454
3 жыл бұрын
Tq brother
@arulchakkara1330
3 жыл бұрын
10 எக்கர் குத்தகைக்கு ஓட்டரிங்களா யப்பா....
@arundairyfarm5454
3 жыл бұрын
ஆமாம் நண்பா இந்த HF ரக மாடுகளுக்கு எந்த அளவிற்கு வயிற்றுக்கு தீவனம் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு தான் பால் உற்பத்தி சிறப்பாக இருக்கும். மேலும் வயிற்றுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டால். பலவிதமான நோய்கள் ஏற்படும். பால் குறைய ஆரம்பிக்கும் நண்பா.
@manisegarsubramaniam5397
Жыл бұрын
Yes understand yr constraints. But within one week separate the calfs is unacceptable. The people buy the calfs usually they don't feed milk. Calf need milk to grow like you did. Don't be cruel.... Money is not everything.
@user-om8mp9gf1g
3 жыл бұрын
Good information, thankyou
@Chennaicity150
3 жыл бұрын
மிக அருமையாக சொன்னிர்கள் சகோ.....,...👌...... நானும் ஈரோடு than......
@arundairyfarm5454
3 жыл бұрын
ஈரோட்டில் எங்கு நண்பா. வீடியோ பார்த்ததற்கு நன்றி நண்பா.
@maluvendhi7067
Жыл бұрын
Hi bro super
@engg14
3 жыл бұрын
அருமை நண்பா
@AbiAbi-kq5ic
Жыл бұрын
Agriculture is very important super 🤝 🙏 brother
@theanvalli7624
2 жыл бұрын
Honest speech,
@youngvivasayi
2 жыл бұрын
Thanks
@VINOTHP.
2 жыл бұрын
THANK YOU VERY MUCH PLEASE,...🙏🙏🙏🙏🙏
@raghunandhanixc7624
3 жыл бұрын
Super bro please tell feed management
@arundairyfarm5454
3 жыл бұрын
Next video la fulla explain panrom brother.
@RajKumar-zx9cu
2 жыл бұрын
Eppo anna
@pradeeppradeepan431
2 жыл бұрын
Nanba naan B.sc degree mudichiten.... Ennaku entha company um set agala... Ipo maadu meikalamnu Romba strong ga iruken... Unga videos ellam super... Nanba 😍😍😍😍
@jeevanfarms3782
3 жыл бұрын
True fact 👍👌
@arundairyfarm5454
3 жыл бұрын
Tq brother
@ramakrishnan860
Жыл бұрын
நானும் 2 மாடுகள் இளந்துள்ளேன் மடி நோயின் தாக்கம் ,முடிந்தவரை சிந்து மாடுகளை தவிர்த்து மற்ற இன மாடுகளை வளர்த்து வந்தாள் நல்லது,ஏன் என்றால் நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவு.
@ssfamilyvlogs269
Жыл бұрын
Migavum payanula etharthamana pathivugal anna 👍
@youngvivasayi
Жыл бұрын
Nanri
@ssfamilyvlogs269
Жыл бұрын
My future plan mattupannai vaipathu than anna .... ungalin pathivugal payanullathaga irukirathu nandri 🥰
@rtvkathiresan
2 жыл бұрын
தம்பி வணக்கும், நல்ல தகவல் நண்றி....
@youngvivasayi
2 жыл бұрын
நன்றி 🙏
@jayachandran7475
3 жыл бұрын
Super bro
@youngvivasayi
3 жыл бұрын
நன்றி Mr. Jaya chandran
@mmsservaisaravananservai5992
3 жыл бұрын
கன்று குட்டிகளை ஒருவாரத்துல விற்பது அநியாயம்
@arundairyfarm5454
3 жыл бұрын
மிகவும் தவறு தான் உறவே என்ன செய்வது. பால் விலை 30 ரூபாய்க்கு கீழ் வாங்குவதும். அணியாயம் தான் உறவே. என்ன செய்வது??
@sudhakaran826
3 жыл бұрын
@@arundairyfarm5454 உண்மை
@arun2507MPKA
2 жыл бұрын
Super bro 👌
@haaziqhaaziq7939
3 жыл бұрын
Arumai thampi
@youngvivasayi
3 жыл бұрын
Nanri anna
@sanjaysanjaygandhi1760
3 жыл бұрын
Super nanba,,
@akashkannan9128
3 жыл бұрын
அருண் அண்ணா HF மாடுகள் வெயில்ல இருந்தா தாங்காதுனு சொல்றாங்க உண்மையா அண்ணா
@arundairyfarm5454
3 жыл бұрын
சில மாடுகள் கொஞ்சம் வெய்யிலை தாங்கக்கூடிய தன்மை உடையதாக இருக்கும். இருந்தாலும் அந்த மாடுகளில் சிறிதளவு பால் குறையும் தம்பி.
@mmathankumar9171
3 жыл бұрын
அண்ணா தெளிவா சொல்றாரு
@youngvivasayi
3 жыл бұрын
நன்றி
@RajKumar-zx9cu
2 жыл бұрын
Cow Disease management pathi.solluga anna
@RajKumar-zx9cu
2 жыл бұрын
Bro eppo bro solu vinga
@aravindh266
3 жыл бұрын
Thalva mass pantra
@Krishnan077
Жыл бұрын
ஒரு மாடு 6லிட்டர் 20மாடு*6=120 லிட்டர் 1லிட்டர் விலை தோராயமாக 45ரூ 120*45=5400 5400*30 நாள் 162000
தம்பி நாங்கள் 30 வருடம் இந்த பால் தொழில் செய்து வருகிறோம் எங்களுக்கு பசு மாடு வேண்டும்
@Tamilarasan-up2rx
2 жыл бұрын
Super na 🙏
@selvaraja2159
2 жыл бұрын
Bro ungalai kannukutty thirunelveli ku sale panna tharuvingala
@agrinewstamil6741
3 жыл бұрын
But 20 maaduku 10acres na athigama iruku bro
@arundairyfarm5454
3 жыл бұрын
உறவே நான் கடைகளில் வாங்கும் concentrate தீவனங்களை குறைத்து, நமது தோட்டத்தில் விளையும் சோளத் தட்டு மூலம், செலவுகளை குறைத்து லாபத்தை பெருக்குவதில் கவனம் செலுத்தி வருகிறேன் உறவே. இந்த மாட்டு தொழிலைப் பொறுத்தவரையில் செலவுகளை குறைத்தால் மட்டுமே லாபகரமாக கொண்டு செல்ல முடியும் என்பது எனது கருத்து.
@Kongunattuthangam
Жыл бұрын
@@arundairyfarm5454 anna 10 hecatre korangadu iruku na 2 hectare thotam irukanga na 20 madu valarka ithu pothungala na plss solunga na
@purus4478
2 жыл бұрын
Hi bro kaanukutti sales paanu podu call panuga Pro kaanukutti vaaludu sales pannalamnu ore idea irukku bro my place Cuddalore
@SakthiSakthi-fm7fc
2 жыл бұрын
Super bro
@RamKumar-nb2ke
3 жыл бұрын
கிடேறி கன்று என்ன விலைனு கொடுக்குறீங்க ப்ரோ
@arundairyfarm5454
3 жыл бұрын
கன்றுக்குட்டியின் உருவத்தை பொருத்து அண்ணா அதிகபட்சம் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை விற்பனை செய்து இருக்கிறேன்.
@RamKumar-nb2ke
3 жыл бұрын
@@arundairyfarm5454 unga number kodunga Bro
@shenbagapandian8702
3 жыл бұрын
Bro no please i want buy kandru kutty
@youngvivasayi
3 жыл бұрын
Sir description la contact is given
@ayyappank9851
2 жыл бұрын
@@arundairyfarm5454 bro unga number bro
@sathishkumarc847
2 жыл бұрын
வணக்கம் சார். உன்னுடைய செல் நம்பர் கொடுக்க முடியுமா சார்... எனக்கு கன்று குட்டிகள் வளர்ப்புக்கு வேண்டும்.
@rameshcreation457
3 жыл бұрын
Athu entha ragam?
@gopalkrishnan6459
3 жыл бұрын
numbhar please
@youngvivasayi
3 жыл бұрын
In description
@murukesan9907
2 жыл бұрын
20hf மாடு எப்படி கண்டுபிடிப்பது
@arundairyfarm5454
2 жыл бұрын
என்ன நண்பா கண்டுபிடிப்பது.
@yugansaravanan3954
3 жыл бұрын
Hii bro B.tech agriculture college ku best college solunga bro
@suvi2683
3 жыл бұрын
bsc agri thaan undu
@sowjanyanjana5580
3 жыл бұрын
Only B.tech. Agri engineering is there
@subashm9363
3 жыл бұрын
வேலைக்கு 10 லிட்டர் கறக்கும் மாடுகளை எப்படி கண்டறிவது எப்படி
@srtfarm8594
3 жыл бұрын
Paal maadu salesku iruka bro
@arundairyfarm5454
3 жыл бұрын
நம்மகிட்ட இல்ல வேணும்னா வாங்கிக்கலாம் நண்பா.
@milksheik4782
2 жыл бұрын
@@arundairyfarm5454 Nanba unga number thanga
@rameshcreation457
3 жыл бұрын
Hai bro pasu madu name enna bro??
@youngvivasayi
3 жыл бұрын
HF breed Mr. Ramesh
@aravindanm897
2 жыл бұрын
Phone number please
@ramramar3923
3 жыл бұрын
அண்ணா எந்த ஊரு
@dhanyas7498
Жыл бұрын
Super tmppii
@stalinstalin8094
Жыл бұрын
சகோ போன் நம்பர் இருந்தா கொடுங்க
@bijumathew1245
3 жыл бұрын
Am cattle feed...
@rajas1044
3 жыл бұрын
சூப்பர் 👌🙏🙏🙏
@arundairyfarm5454
3 жыл бұрын
நன்றி நண்பா
@suvethigasuve1828
2 жыл бұрын
Bro idha madhi farm, country cow ku irrudha review podunga bro.
@youngvivasayi
2 жыл бұрын
Kandipa bro
@rameshsmv1193
Жыл бұрын
Arun Kumar nampar
@gokuladeepan
2 жыл бұрын
Ada pavi ...kannukuttiya athoda amma kooda vidu da
@sk-ud8ox
2 жыл бұрын
நண்பா ஒரு 5 மாட்டுக்கு எத்தன சென்ட் தீவனம் வெனும்
@ManojManoj-fq4tb
Жыл бұрын
One hector podhum bro
@sekarprakash5994
3 жыл бұрын
ஏன் gir மாடு மற்றும் வட மாநில மாடு வாங்கினால் கூட நேரம் 15 to 20 லிட்டர் பால் தரும்
@anandhakrishnan5292
3 жыл бұрын
Description la unga number illa.unga number sollunga
@youngvivasayi
3 жыл бұрын
Ok nanba
@pavisstudio5720
3 жыл бұрын
Yentha ooru ivanga
@youngvivasayi
3 жыл бұрын
kuttappaliyam near Kangayam nanba
@sekarprakash5994
3 жыл бұрын
Sekar prakash
@jafferdriver4306
3 жыл бұрын
Arun kumar🌹foon.No
@udhayakumarudhaya8572
3 жыл бұрын
தலைவா உங்க நம்பர் வேணும் தலைவா கிடைக்குமா
@youngvivasayi
3 жыл бұрын
வீடியோ கீழே உள்ள லின்க்ல இருக்கும் நண்பா
@rameshsmv1193
Жыл бұрын
Arun Kumar nampar kidaikuma
@kasibaskaran8760
3 жыл бұрын
Ji evar num thara mudyuma
@youngvivasayi
3 жыл бұрын
Video kela description la eruku nanba
@ssivanesh3620
3 жыл бұрын
Bro avaru number kudunge... I need calf's
@youngvivasayi
3 жыл бұрын
In description bro
@arunkarthickramasamy7707
3 жыл бұрын
Can i get this brother number
@youngvivasayi
3 жыл бұрын
Description la link eruku bro
@jafferdriver4306
3 жыл бұрын
💕💕
@VelMurugan-xx6ww
3 жыл бұрын
Anna unga mobile number send panuga
@gixxerdinesh5289
3 жыл бұрын
Bro evarutiya mobil nembar venum
@youngvivasayi
3 жыл бұрын
In description bro
@ashoktharanika5609
Жыл бұрын
உங்க நெம்பர் கொஞ்சம் கொடுங்க please பேசனுங்க
@ayyappank9851
2 жыл бұрын
Bro unga contact number irukka bro...
@youngvivasayi
2 жыл бұрын
In description bro
@karmegamfarmer4095
2 жыл бұрын
அருண் அவர்கள் நம்பர் கிடைக்கும்ங்களா
@manohardurai863
3 жыл бұрын
Bro unga num
@arundairyfarm5454
3 жыл бұрын
Arun 9659621686
@jafferdriver4306
3 жыл бұрын
Number🌹🌹🌹 പ്ലീസ്
@youngvivasayi
3 жыл бұрын
It's in description my friend
@jafferdriver4306
3 жыл бұрын
Ok
@jafferdriver4306
3 жыл бұрын
@@youngvivasayi Tanks🌹🌹
@NetflixGroupOf2022
8 ай бұрын
He is selling the calf in one week. Greedy person.
@kumaresannr3594
2 жыл бұрын
Cell no
@colourworld3729
3 жыл бұрын
Bro u number
@murugananthank2518
2 жыл бұрын
Hf madu venum bro.......contact number kudunga bri
Пікірлер: 171