சகோதரி உன் நடிப்புக்கு ஆஸ்கார் விருது தரலாம் 😂😂😂😂😂😂👏👏👏👏👏
@indragandhi5093
Жыл бұрын
. nice
@krisgray1957
Жыл бұрын
நடிப்பா, நான் நெசம்னுல நெனச்சேன்
@seeniseeni410
Жыл бұрын
Super santha
@dillibabum3113
Жыл бұрын
@@indragandhi5093 '8 875 vg 5
@ganapathy4486
Жыл бұрын
Really true said bro we really enjoy saidbro
@mammu4546
Жыл бұрын
எல்லாரும் அழகா நடிக்குறீங்க.... அருமை.... 👌
@gnanathaitamil7909
Жыл бұрын
Super நடிப்பு உண்மை யிலே சில மனிதர்கள் இப்படியும் இருகிறார்கள்
@mangaiyarkarasimangaiyarka4084
Жыл бұрын
அக்கா, அண்ணா பாவம் அடி வாங்கிட்டு இருக்காங்க, ரவி அண்ணாவுக்கு ஒரு டீ குடுத்து இருக்கலாம்,வர வர ரவி அண்ணா acting super 😁😁😁😁😁
@lakshmit4652
Жыл бұрын
சாந்தா மா ராஜா தம்பிய மெதுவா அடிமா வலிக்கபோகுது பாவம் நடிப்பு மிகவும் அருமை அருமை வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அன்புடன் அம்மா லட்சுமி
@user-yk4lq5ei3p
Жыл бұрын
சிரிப்பை அடக்க முடியவில்லை எப்படி இப்படி கான்செப்ட் தேடி புடிக்கிறீங்க சூப்பர்.
@manimekala1538
Жыл бұрын
🤣🤣😂🤣😂👍💕👌
@firthousebanu1451
Жыл бұрын
எல்லாருடைய நடிப்பும் சூப்பராக உள்ளது
@shanmugalakshmiks6758
Жыл бұрын
உங்க 3 பேர் நடிப்பும் அருமையோ அருமை
@k.senthamilselviselvi1483
Жыл бұрын
Super சாந்தா Sister அண்ணா ரவி அண்ணா எல்லாரோட நடிப்பும் சூப்பர் ❤️👍❤️❤️👍😂😂😂
@ramadossgeetha8514
Жыл бұрын
👌
@supriyaaudi87
Жыл бұрын
பாவம் அக்கா , அண்ணன் கைய போட்டு முறுக்கி, ஒரு அடி போட்டு 😂😂😂 செம்ம acting அக்கா..
@saravanakumar3903
Жыл бұрын
சகோதரி உங்க நடிப்புக்கு நான் அடிமை 💯🔥🔥
@djv858
Жыл бұрын
அக்கா உங்கள் இருவரையும் பார்க்கும்போது நானும் என் கனவரும் இப்படி வாழ மாட்டோம் என்ற எண்ணம் வருகிறது அக்கா கல்லம்மாற்ற உங்கள் வீடியோ பார்க்கும்போது உள்ளத்தில் வலிகள் இருந்தாலும் மகிழ்ச்சி அடைகிறது
@cookwithamma6
Жыл бұрын
கவலைப்படாதே உங்கள் மனக்கவலையும் சரியாகும்
@durgasubhasri4042
Жыл бұрын
Me too
@subha134
Жыл бұрын
சூப்பரு உங்கள் நடிப்பு சாந்தா அக்கா சினிமாவுக்கு வாங்க..🙏😆
@jayanthipdy
Жыл бұрын
ரவி யோட நடிப்பு சூப்பர். Expression super!,👌👏
@priyaabi9005
Жыл бұрын
Pondatikku yatha manasan
@thenmozithenmozi7012
Жыл бұрын
Ss
@seenumanisha5342
Жыл бұрын
😄ஹாய் அக்கா அண்ணா எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க சூப்பர் 😂
@saraswathidheenathayalan4536
Жыл бұрын
சாந்தாவின் நடிப்பு அருமை அருமை.
@suganyakumar3924
Жыл бұрын
Super அண்ணி அண்ணா ரவி அண்ணா 👌👌👌👌😂😂😂😂😂😂
@isravelmartin2513
Жыл бұрын
ரவி அண்ணா அழகா இருக்காரு ❣️❣️❣️
@dhivyax4591
Жыл бұрын
Ravi anna acting super vera level
@MuthuLakshmi-ti5xt
Жыл бұрын
நாங்கள் ஒன்னுமே நினைக்க மாட்டோம் சகோதரி உங்களைப் பார்த்தாலே பொதும்
@katze007
Жыл бұрын
I couldn’t even recognise Ravi anne, he look so different 😮
@munawwarnisha5028
Жыл бұрын
வீட்டுக்கு வந்தவரை விரட்டுவதற்கு நல்ல ஐடியா 🙏🙏
@lmlameer
Жыл бұрын
மிகவும் அருமையான கற்பனை நகைச்சுவை வீடியோக்கள் மிக்க நன்றிகள் அருமையான நடிப்புகள்
@navaneethannavaneethan579
Жыл бұрын
உங்க நடிப்பு சூப்பர் அக்கா 👌👌👌👌👍👍ஆனால் அண்ணன் தான் பாவம்🤣🤣🤣
@kavyasai6799
Жыл бұрын
ஆஹா சூப்பர் சாந்தாமா ❤️ ராஜா தம்பி 😂😂😂😘 ரவி சகோதரர் நல்லா நடக்கிறார் 😍😍😍
@razorsharpcodm
Жыл бұрын
மிகவும் அருமை. Keep posting this kind of videos. Enjoying a lot.
@nandhadurga2105
Жыл бұрын
Nalla thiramaisaligal moovarum 👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏
@padmavathi3127
Жыл бұрын
சாந்தா வர வர தம்பிய ரொம்ப அடிக்கிறீங்க 😂😂😂😂😂😂
@santha7469
Жыл бұрын
அவக தான் அப்படிபட்ட வீடியோ குடுக்குறாக நான் என்ன செய்யங்க?😔😔😔
Пікірлер: 437