அக்கா எல்லா ஜாக்கெட் டும் ராதா வூட்டுக்கு போயிருக்கும்😝😝 மதீனா அக்கா கூட சண்டை போடாதே😅 அண்ணா வ துணிக்கு பதிலா ரெண்டா கிழி உண்மை வெளியே வரும்😝😆 மதீனா எங்க அக்கா வையே இந்த கிழிகிழிக்கிறே🤣🤣
@krishnaveni2542
Жыл бұрын
அடப்பாவிங்களா 😨😨😨 சும்மாவே ஆடும் சாந்தாம்மா இதுல இப்படி வேற கேள்விப்பட்டால் ராஜாவின் நிலைமை கவலைக்கிடம் தான் 😍😍😍😍😍
@fantasticoldisgoldstories1663
Жыл бұрын
அக்கா அண்ணா காலைலயே தொடங்கியாச்சா 😂😂😂😂😂😂 ஐயோ சிரிப்பு தாங்க முடியல 😂😂😂
@sarumithun8407
Жыл бұрын
Madhina akka semma acting..... 😂😂😂😂
@saisree845
Жыл бұрын
அனைவருடைய நடிப்பும் மிகவும் அருமையாக உள்ளது.....👏👏👏👏👏😂😂😂😂😂😂😂😂
@n.harish2d82
Жыл бұрын
Unga friend உங்களுக்கு மேல இருக்காங்க சாந்தா சூப்பர்
@SangeethaSangeetha-ge6tw
Жыл бұрын
Semma akka மதினா அக்கா சூப்பர் ராஜா அண்ணா சூப்பர் 🤣🤣🤣🤣
@mahes145
Жыл бұрын
குழுவுக்கு போன பிறகு வாங்க ...,😅😅😅😅😁. சூப்பர்...
@gandhinesanivan9191
Жыл бұрын
உங்கள் காமடி எப்ப வரும்ன்னு பாத்துட்டு இருப்பேன்
@pragalathpragathi9129
Жыл бұрын
இன்று உலக தையல் தொழிலாளர் தினம் அனைவர்க்கும் வாழ்த்துக்கள் இன்று இந்த டாபிக் 👌👏👏👏👏
@jayakkodiselvaraj5209
Жыл бұрын
டைலர் காமெடி👌 அனைவரின் நடிப்பு ம் அ௫மை👌
@suryajayakumar350
Жыл бұрын
சாந்தா friend சாந்தாவை விட double மடங்கு.. 👌🏻💐
@thamaraiselvi1117
Жыл бұрын
சாந்தா உங்கள் அருமை தோழி சூப்பர் நடிப்பு அனாலும் பாவம் சாந்தா உங்கள் கணவர் எதற்க்கு ம் அடி தானா சாந்தா அருமை 🤣🤣🤣🌹
@krishnaveni2542
Жыл бұрын
ஏன் ராஜா இந்த கிழி கிழிக்கிறாங்களே🤔 அப்பவும் இளிச்சமுகமாகவே இருக்கிங்களே எப்படிப்பா 😍😍😍😍😍🤩🤩🤩🤩
@anubala2317
Жыл бұрын
எங்க அக்காவுக்கே போட்டியா....Mass...vera level...all are Sema performance ...very nice
சாந்தாமா ❤️ ராஜா தம்பி 😍❤️😍 மதினா சூப்பர் ஆக்டிங் 😂😂😂 வேற லெவல் பாவம் ராஜா தம்பி 😂😂😂😂
@mmeenal6571
Жыл бұрын
சாந்தா ராஜா தையல் இயந்திரத்தை திருப்பி போட்டு இருக்கீங்க 😀😀😀😀
@jothimahalakshmi2509
Жыл бұрын
Haaa ha ha ha
@karthikeyanu2717
Жыл бұрын
சூப்பர் அக்கா உங்க தொழி சூப்பர் நடிக்கிறார் இந்த வீடியோ பக்கம் 2 போடுங்க👌🏼🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@sudharavichandran852
Жыл бұрын
டைலர் காமெடி அருமை 👌👌👌👌👌
@Priya.M1986
Жыл бұрын
Pudhu akka superb acting 👌👌
@meowvlogsbymeow3711
Жыл бұрын
தொட விட மாட்டீர்களே...சாந்தா....😄😁😁😁😁😁
@lov3gurl0
Жыл бұрын
Sandha vayae nadippula minjittanga madhina...supperb.madhinata than santhaa vaai adangiyadhu
@iyyammalsree5420
Жыл бұрын
புதுசா வந்தவாங்களும் அடிகேரங்க....,,😄😄😄😄😄
@princyprincy3224
Жыл бұрын
சாந்தா அக்காவுக்கு டஃப் கொடுக்க ஒரு அக்கா வந்திட்டாங்க டோ மதினா அக்கா நீங்க சாந்தா அக்கா கூட நல்லா சண்டை போடுறீங்க சாந்தா அக்கா முத்து அண்ணா உங்களையும் நல்லா நடிக்க வெச்சுட்டாங்க சாந்தா அக்கா முத்து அண்ணா வீடியோ சூப்பர் 👏🏻👏🏻👏🏻
@ilavarasisudarmani1401
Жыл бұрын
Supero super....Raja anna,Santha akka vera level acting.
@sagayarajraj4075
Жыл бұрын
Madhina sis acting vera vera level.
@Saran15054
Жыл бұрын
உலக தையல் காரர்கள் தின வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
@elumalaimalai8722
Жыл бұрын
Yes unmai bro
@bathernisha2966
Жыл бұрын
அக்கா உங்கள் முன்று பேர் நடிப்புக்கு ஒரு சல்யூட் சூப்பர்
@mariammalsubbaiahkani8302
Жыл бұрын
Supur
@prabapraba6799
Жыл бұрын
மதினா அக்கா சாந்தா அக்கா கூட சேர்ந்து சூப்பர் ஆக ஆக்டிங் வேற லெவல் அண்ணா மாட்டிக் கிட்டார் ரெண்டு பேரும் கிட்ட👍👍🤪🤪🤪😁😁😀😀😀
@Gulugulu9586
Жыл бұрын
Semma Raja Anna rendum sisterum yepdi tan concept yosikuringa super total familyum 😁😁😁😁😁😁😁
@user-gc9hy7vz1r
Жыл бұрын
மதீனா சகோதரி வாழ்த்துகள்
@rsujatha9459
Жыл бұрын
Nice tailor😉..👌acting Raja bro... இப்படியே தொடருங்கள்..தங்கள் பணி மேலும் மேலும் சிறக்கும்🤣🤣🤣🤣🤣... நல்ல பஞ்சாயத்து காலை லையே😂😂😂😂😂😂😂....everyone's acting was superb🥰💕❤️
Пікірлер: 401