வடுகப்பட்டி கவிஞர் வைரமுத்து எழுதிய கருவாச்சி காவியம் ,நாவல் கூட தோத்துவிடும் போல ! கரப்பான்பூச்சி காவியம் 😊😊😊 வெடி குண்டு போட்டால் கூட சாகாத கரப்பான்பூச்சி ,உங்க கவிதை படித்து செத்து போச்ச்சி!! 😊😊😇😇🤣🤣😁😁💙🙏💙
@leelavathysp4974
8 ай бұрын
அருமையான அம்மா அன்பு நிறைந்த பண்பான எளிமையான அழகு குடும்பம் வாழ்க வளத்துடன் குடும்பத்துடன் ❤❤❤🎉🎉🎉🎉அருமை
@bawanthifernando6245
8 ай бұрын
ரொம்ப நல்ல காமெடி,,டிசைன், டிசைனா,யோசித்து காமெடியவே அழகு படுத்துறீங்க..சூப்பர்.👏👏
@ponnuchamynainar1689
8 ай бұрын
மிகவும் அருமையான காமெடி. இந்த வீடியோவை பலமுறை பார்த்து பார்த்து ரசித்தேன்..❤.
@Chittukuruvi-o5r
3 ай бұрын
நா உங்க விடியோ பார்துகிட்டு வேலைக்கே போகல அக்கா 5 Am மனியில இருந்து பாக்ர சிரிச்சு சிரிச்சு வய்ரு வளியே வந்ருச்சு அக்கா அண்னா அம்மா நடிப்பு சூப்பர் மனசுல இருந்த கஸ்டங்கள் பரந்து போய்டிச்சி
@indiakutty
3 ай бұрын
😂😂 ரொம்ப சந்தோஷம் ங்க
@claramarryravi1758
8 ай бұрын
எப்படி எல்லாம் யோசிக்கிரிங்க மூன்று பேரும் வேற லெவல் சூப்பர் ர்ர்ர்ர் இந்த மாதிரி மாமியார் யார் க்கு கிடைக்கும் மாமியார் தான் ஐ லைட் சூப்பர் ❤❤
@s.parvathi6655
8 ай бұрын
அம்மா சூப்பர் ஐசு நடிப்பு மிகவும் அருமை
@rekhar4912
7 ай бұрын
ஆனால் கவிதை உண்மையாகவே அருமை.. சிரிச்சு சிரிச்சு கண்ல தண்ணி வந்துடுச்சு 😂😂😂
@umadevi3686
8 ай бұрын
கடவுளே கடவுளே கவிதை super
@renukar1774
5 ай бұрын
Really very superb yenaku pudithathu polave iruku unga veedu chinna vayasilirunthe idu pola veedu rombave pidikum
@vasukip3286
8 ай бұрын
காதலர் தின நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்!
@Sangeethaganasen
8 ай бұрын
மிகவும் அருமை அருமை சிஸ்டர் அம்மா சகோதரர் 💐 சூப்பர்
@chitrafoodrecipes
8 ай бұрын
மிகவும் அருமையான காமெடி சூப்பர் சிஸ்டர் ...தம்பி... அம்மா...good morning to all your family 🎉🎉🎉🎉🎉
@K.K.jothi.3831
8 ай бұрын
அதுதான் சூப்பர்
@RaviYazhiniRaviyazhini
8 ай бұрын
கரப்பான் பூச்சியின் கவிதை சூப்பர் 😂😂😂😂😂😂
@jayasuriyaa9712
3 ай бұрын
Excellent
@vanmathiv4739
8 ай бұрын
Wow super super comedy. Eppadi than ippadi ellam yosikkiringa anna. Super super super. Lovely family. Super sister and brother and amma. Kutties eppadi irukkanga
@indiakutty
8 ай бұрын
Nandringa mikka nalamnga 🙏
@Navaneethan-ys5sf
3 сағат бұрын
Arumaiyana.nadippu.swamy.da
@rajeswarimylsamy7462
8 ай бұрын
மிகவும் அருமை அருமை அம்மா ❤❤ஐஷு தம்பி சூப்பர் காமெடி 😂😂😂😂 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் 🎉🎉🎉🎉
@revathir9026
6 ай бұрын
Mamiyar acting excellent
@renukar1774
5 ай бұрын
Really very superb unga veedu yenaku rombave pidikum chinna vayasiliruntha idu pola veedu than rombave pidikum
@indiakutty
5 ай бұрын
nandringa
@maryrekha5225
8 ай бұрын
Supero super😂😂😂😂😂
@muneesmarees812
7 ай бұрын
Super super super amma akka🎉🎉🎉
@beexplore4467
8 ай бұрын
Legend only noticed art of the wall😂😂. Romba nalla irukku pa.
@sivaKumar-ic4nj
7 ай бұрын
Me too ! Noticed that art's! 😊😊😊💙🙏💙
@evanjilne
8 ай бұрын
Amma action so good. Long dialogues for amma now a days.
@sudhap3847
3 ай бұрын
😊😊😊
@rrambikabca
8 ай бұрын
😂😂😂😂 Kavithai super ❤
@thilagavathiv4068
12 күн бұрын
😂😂😂😂
@BharaniT-q9b
5 ай бұрын
Super 😊😊😊😊😊😊😊
@ragujaya3915
8 ай бұрын
Super 👌 👍 😍 🥰
@sindhusenthil31
8 ай бұрын
Your all' videos is very nice and good super family members 😁😊😊😊🎉🎉❤❤
😂😂😂😂 bayangaram ishu valentines day ku cockroach kavithai atha padichuttu 10 cockroach ah vera sethu pochu pavam RIP cockroach😂😂
@radhikarajaneesh746
8 ай бұрын
Super❤❤❤
@anjalisada8837
8 ай бұрын
Super sema comedy sister
@ASangeetha-dw8nl
8 ай бұрын
❤ அருமை ❤அருமை❤ சூப்பர் ❤அம்மா ❤அண்ணா ❤அக்கா ❤🌹👍👏👌🌹
@dhiliprajm6749
8 ай бұрын
Super super very very nice.❤❤❤
@sivarajahthamayanthi8732
8 ай бұрын
😂😂
@jaganmohandhanapalan7999
8 ай бұрын
👌👌👌
@emrotek2076
8 ай бұрын
😂😂😂 super
@ramyam7973
8 ай бұрын
Really super sis❤
@lalithasr4050
8 ай бұрын
😂😂😂😂❤
@saranyasaran9855
8 ай бұрын
2 mani nerathuku melaiya amma arisi la kalli porukitae irukanga polaa😅😂😂😂😂
@snrtechtamil2895
8 ай бұрын
நண்பரே நீங்கள் வெளியிட்ட வீடியோ காட்சிகள் நன்றாக இருந்தது ஆனால் என்னால் சிரிக்க முடியாத நிலையில் உள்ளேன் என் குழந்தை போல வளர்த்த என் செல்லம் நாய் 14/02/24 இன்று இறந்து விட்டான் உங்கள் வீடியோ எல்லாம் என் இறந்த என் குழந்தை ராம்போ (என் குழந்தை பெயர்) அவன் விரும்பி பார்ப்பான் அவனுக்கு இந்தியாவ ரொம்ப பிடிக்கும் இந்தியாவ பாத்துட்டா போதும் சந்தோசத்ல துள்ளி குதிப்பான் 9மாத குழந்தை இப்ப என்ன மட்டும் இல்லை இந்த உலகத்த விட்டு போயிட்டான்
@indiakutty
8 ай бұрын
ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது 😓😔
@sarankumar4543
8 ай бұрын
kadavulae indha petskaloda pirivai thangum mana valimaiyai anaivarukkum kodu iraiva. Ennalum thangavae mudiyala...kadavul ungalakku mana valimaiyai kodukkumaru vendi kolgiren. Pets piruvu miga miga kodumaiyanadhu.
@kalpanaavs3458
8 ай бұрын
🎉🎉🎉😂😂😂
@magesmages540
8 ай бұрын
Nice video ❤
@radhaselvaraj6983
8 ай бұрын
Gd morning Amma Ishu Thambi ❤❤
@Jaanakisanthi
8 ай бұрын
ஒன்னாவதுகேல்டுமடலூ.சூப்பர்❤❤🎉🎉🎉😅😅😅🎉
@fazilabanu4703
8 ай бұрын
👌👏😁🎁💐
@vaani01000
7 ай бұрын
நான் சிவகங்கைல அரசு வீட்டு வாரியக் குடியிருப்புலC 52/4 ,முத்து மாரியம்மன் கோவில் லைப்ரரி அருகில் குடி இருக்கிறேன் வந்து பாரு என்ன நடக்குது இதற்கு முன்பு நான் சென்னைல இருந்தப்ப என்ன நடந்ததுன்னு சொல்லு யாரும் நடிக்காத என்னை வச்சு பல விஷயங்களை பண்ணிருக்காங்க என் வாழ்க்கையே சீரழிச்சிருக்காங்க என்னடி நடக்குது
@pnkgarments6094
8 ай бұрын
😂😂😂😂😅😅😅😅
@vimalasrinithi9493
8 ай бұрын
😂😄😀👏🙏👍👌
@rajthilak1989
8 ай бұрын
Nammooru pechae thanidhanamo.
@gracyjesus7783
8 ай бұрын
😂😂😂😂😂👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@vaani01000
7 ай бұрын
என்னடி வேணும்
@Tamilarasiharini-vc5gb
8 ай бұрын
😂😂😂😂😅😅😅😅😊😊😊😊🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@dhevasuthadiruchchelvam6651
8 ай бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😮😮😮😮😮😮😮🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔எப்படி இது றூம் போட்டு யோசிப்பீர்களோ எல்லாரும் என்ன ஒரு சிரித்து,சிரித்து வயிறு வலி வந்துவிட்டது.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌👌👍👍👍👍👍👍💐💐💯💯💯💕💕💕🌹🌹🌹🌹🌹🌹🌹😍😍வாழ்க வளமுடன் வளர்க சேனல்
Пікірлер: 107