அருமை... 'ஏழிசை கீதமே' பாடல்.. ஆஹா! சமீபத்தில் கேட்காத பாடல். புதிய முயற்சிக்கு நன்றி 🙏 சிவரஞ்சனி ராகப் பாடல்களை அருமையாகப்பாடி விளக்கியதற்கு நன்றி டாக்டர்🙏'சிவரஞ்சனி' வாரம் ! தேனில் ஊறிய பலா! வாழ்த்துக்கள் 🙌
@EXCellenT1009-
3 ай бұрын
எனது all time favorite song ஆன ஏழிசை கீதமே பாடலை பின்னி பெடலெடுத்துவிட்டீர்கள் டாக்டர்..... Class of its kind...😊
@kumaraswamysethuraman2285
3 ай бұрын
ஜெயச்சந்திரன் சார் பாடிய பாடல்கள் அனைத்தும் அற்புதம்.. காத்திருந்து.. கேட்கவும் வேண்டுமா.. குடகு மலை.. இசை ஞானியின் ராஜாங்கம்
@kumaraswamysethuraman2285
3 ай бұрын
ஏழிசை கீதமே பாடலை அசத்தி விட்டீர்கள் ஐயா.. பாராட்டுகள் பற்பல
@koorimadhavan8951
3 ай бұрын
நீங்கள் ராகம் பாடும் போது பாடல் கேட்பது போல் இருக்கிறது.
@kichumulu6101
2 ай бұрын
Arumai arumai Dr.Narayanan.valga valamudan
@keysavanl.kesavan6228
3 ай бұрын
ஏழு இசைகீதமே நாள்ளாம் கேட்டு கொண்டு இருக்கிறோம் மிக அற்புதம்
@krishnansampath1763
2 ай бұрын
நீங்கள் Dr. நாராயணன் இல்லை,ஆனால் "ஏழிசை சங்கீதக் கடல் கடைந்த இசை மேதை Dr.நாராயணன்"....அண்ணா ஜேசுதாஸ் பாடல் என் மனதை கொள்ளை கொண்ட பாடல்...நீங்கள் அதை வெல்லமும் தேனும் கலந்து தெவிட்டாத செவி இன்பம் ஆக்கி விட்டீர்கள்.உங்கள் உழைப்பு செறிந்த பாடல்கள் எங்களை கொள்ளை அடிக்கிறது....தயவு செய்து எங்கள் மனங்களை எங்களுக்கு திருப்பி கொடுங்கள்..அது உங்களிடம் கொள்ளை போய் விட்டதே.....என் செய்வேன்...😊
@kumaraswamysethuraman2285
3 ай бұрын
ஒரு ஜீவன் தான் அடியேனின்.நம். மிகவும் பிடித்த பாடல்..இதுவரை இசை ஞானியின் படைப்பு என நினைத்திருந்தேன்.. பாடும் நிலாவும் கான சரஸ்வதியும் சேர்ந்து கொஞ்ச வைத்து மயக்க வைத்திருப்பார்கள். விஜய் ஆனந்த் அவர்களுக்கு பாராட்டுகள் உரித்தாகுக..டாக்டர் சார் குரலில் வேறு கேட்கவும் வேண்டுமோ.
@kmchandra617
3 ай бұрын
Excellent Siva Ranjani Ragam. Romba nalla padineer. Kattu Kodaganallur irukalayam pol ullathu. Thank you Df.
@BhargaviBalachandrasarma
3 ай бұрын
டாக்டர் நிறைய home work செய்து எங்களுக்கு கொடுத்தீர்கள்.❤ நன்றி. உங்கள் குரலில் பாடல்களை பெரிதும் முழுமையாகவே எதிர்பார்க்கிறோம். நீங்களும் முடிந்தவரை ஆவலைப் பூர்த்தி செய்தாலும் செந்தூரப் பூவே... பாடல் முழுமையாக கேட்க முடியாதது எமது துரதிஷ்டமே.
@rajmanohar746
3 ай бұрын
Yes need sendoorapoove full version please
@mohansubramaniam682
3 ай бұрын
Last but not the least..Dr.Narayan rendering these with such an ease that we are able to njoy as much as the original singers in those films..God bless both ..
@sureshvittal4295
3 ай бұрын
பழைய திரைப்பாடல்களை ஏன் நீங்கள் கண்டு கொள்வதே இல்லை? நான் பேச நினைப்பதெல்லாம் (பாலும் பழமும்) மகிழ்ச்சி, துக்கம் இரண்டிலும் சிவரஞ்சனி மிக அழகுடன் வெளிப்படுகிறது. சரவண பொய்கையில் ( ஆண்டவன் கட்டளை) மகிழ்ச்சியிலும், ஆண்டவனே உன் பாதங்களை ( ஒளிவிளக்கு) துக்கத்திலும் உச்சத்தை தொடுகின்றன. வெண்மேகமே வெண்மேகமே (ஆயிரம் ஜென்மங்கள்) பாடலில் திகில் உணர்வு மேலோங்குகிறது. இதையெல்லாம் செய்த மெல்லிசை மன்னர் பற்றி ஒரு வார்த்தை கூட நீங்கள் சொல்லவில்லை என்பது வியப்பானது.
@nandakumarvenkatesan6424
3 ай бұрын
,ஆண்டவன் கட்டளை அல்ல இது சத்தியம்
@srinivasansubramanian3606
3 ай бұрын
Goosebumps moments, hatsoff Dr. Narayanan and sharanya, feast for the ears. Keep it up sir, best wishes and long live your program ❤🎉
@rmaheshk
3 ай бұрын
மாமரத்து பூவெடுத்து மஞ்சமொன்று போடவா....❤
@abdulrahimyaqoob105
3 ай бұрын
"தேரே மேரே பீச்சு மேன்" ஏக் துஜே கேலியே அழகான சிவரஞ்சனி
@-aaranyatamil8759
3 ай бұрын
அருமை அருமை , ஏழிசையாய் நாராயணன் ராக தேவதை கண் முன் நர்த்தனமாடியது போல் அவர்கள் பாடியது மிக அருமை. வாழ்த்துகள் நன்றி
@bdomailam7140
3 ай бұрын
உங்கள் இசையில் மெய் மறந்து விடுவதால்... Likes போடவும் கைகள் மறந்து விடுகின்றன...என்ன தவம் செய்தனை.... செவியே....
@mahalakshmigurumurthy5671
Ай бұрын
Super sir.This is pranov sir.Wow.This made me emotional
@nirmalashekar7107
17 сағат бұрын
Melting doctor❤thanks a lot for the treat🎉
@udhayaselvan7764
3 ай бұрын
சிவரஞ்சனி இராகத்தில் எல்லா பாடல்களும் அருமை வாழ்த்துக்கள் உங்கள் குரலில் அருமையாக பாடினீர்கள். ஒரு ஜீவன் தான் மிகவும் அருமை
@chitrachitra6860
3 ай бұрын
வணக்கம் சார் மிக அருமை எல்லா பாடகர்கள் குரல்களையும் நீங்க பாடறிங்க சார் Excellent , Wonderful , amazing, சொல்வதற்கு வார்த்தையே இல்லை மிக மிக அருமை நீங்க சொல்ற விளக்கம்,ஸ்வரங்கள்,etc ,,,Lot of Thanks sir ipo radio la song kekkum pothu kuda indha pattu indha ragam nu think sir
@adfilmsaarathydirector373
3 ай бұрын
வணக்கம் டாக்டர் நீங்கள் பாடுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது... குரலும் அருமை... ஏற்ற இறக்கம் அருமையோ அருமை... பாடல்களை நன்கு ஆராய்ந்து நீங்கள் கொடுக்கும் விளக்கங்கள் இசை உலகுக்கே பெருமை... நாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்...உங்களைப் போற்றுவதிலும், கொண்டாடுவதிலும் பெருமைப்படுகிறேன்... தொடருங்கள் உங்கள் இசை பயணத்தை...
@kumaraswamysethuraman2285
3 ай бұрын
உங்களும் சேர்ந்து நாங்களும் பாடி மகிழ்கிறோம் ஐயா
@mohansubramaniam682
3 ай бұрын
Both the songs are i can say exotic songs nd in raag shivranjani...which reminds of the legend Kishore kumar song in the film mehbooba ...mere nainnaa saawan baadhon...superbly rendered by the one nd only Kishore da
@rishivasanth6856
3 ай бұрын
Dr. and Madam mesmerising songs .we can't skip your show
@NNixon-tj7fl
2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤ அருமை அருமை வாழ்த்துக்கள்
@koorimadhavan8951
3 ай бұрын
நன்றி அருமை வணக்கம்.
@greenvalley48
3 ай бұрын
Thank you so much for your timely efforts to this deep ocean which can't be reached but still we can dive and swim in the ocean bed with such celebrities. My sincere thanks for the team the Anchor and Dr. Narayan for bringing back blossoms of the buds again❤ ❤
@kichumulu6101
3 ай бұрын
❤ super super yana oru Azhagu
@rameshtejeshwar3900
3 ай бұрын
❤ நிறைந்த நன்றி நன்றி நன்றி
@muthumaniyoga1573
3 ай бұрын
வேற level ஐயா பிரமாதம் T.Rajendran sir கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன் இசை பாடல் மேலும் தமிழ் புலமை போன்ற பல திறமையுள்ள மனிதர்களின் மனங்களை அறிந்தவர் அவர்களது பாடல்களை மட்டுமே ஆய்வு செய்து ஒரு program போடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்
@hemasmsf1srinivasan289
3 ай бұрын
அய்யோ என்ன அருமையான பாடல்கள் அதை என்ன அருமையாக நீங்கள் பாடி காட்டி எங்கள் மனதை கொள்ளைக் கொண்டு விட்டீர்களே Dr. Narayananji You are blessed n we too are blessed to have an opportunity to listen ur excellent presentation ❤
@kannansubramaniam1733
3 ай бұрын
It would be well appreciated if you can include old songs of 1960s and 1970s also
@umapathysrinivasan1330
29 күн бұрын
நான்தேடியபாடலில்இதுவும்ஒன்று❤❤
@raghumoorthy7339
2 ай бұрын
Sir நீங்கள் பாடும் அணைத்து பாடல்களும் அருமை
@sivaramakrishnanr5960
28 күн бұрын
எங்களை இசை என்னும் வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டீர்கள் .
@kichumulu6101
2 ай бұрын
❤❤❤❤😂😂😂
@PoseisonOrigins
3 ай бұрын
You are great Dr
@selviramani7183
3 ай бұрын
Sir thank you so much .
@mohansubramaniam682
3 ай бұрын
Ennoda one of the fav songs...chanceailla..
@BlueHorse83
3 ай бұрын
யாருய்யா நீ... போதை ஆக்கி விட்டியே....
@trravi1099
2 ай бұрын
My wife by name Geetha is a very good singer.in memory of her Could you able to sing her favourite song"காற்றினிலே வரும் கீதம்." By MS AMMA.thank you. I am Ravi from salem..
@kichumulu6101
3 ай бұрын
Thera Mera beach ma padal azhilikavaipunda Dr. Sir
@kichumulu6101
3 ай бұрын
Awasome❤❤❤❤
@ramaswamyanysharma9417
3 ай бұрын
Please render the JAGSNMOHINI raga
@gururajvidya5388
Ай бұрын
சங்கீத ஞானமோ பக்தி வினா பக்திக்கு சங்கீதம் அடிப்படை
@rajalakshmikannan3921
Ай бұрын
நெஞ்சை உருக்கும் குரல்
@revathy1955
7 күн бұрын
Superb doctor speech Less
@kichumulu6101
3 ай бұрын
Thera Mera beach ma padal azhilikavaipunda Dr. Sir
@muraleedharank9789
3 ай бұрын
Teje mere peechume from ek duje keleye also from sivaranjani
@trravi1099
2 ай бұрын
Dr.sir.I am a music lover. Music soothers me from all ill feelings..
@sujikrishna9470
2 ай бұрын
Super doctor sir ❤
@music4kris
3 ай бұрын
Tere mere beech mein from ek thujhe ke liye by raja sir again
@mahalakshmigurumurthy5671
2 ай бұрын
Super sir
@lakshumanak9536
2 ай бұрын
Super
@mahalakshmigurumurthy5671
2 ай бұрын
Divine
@kumaraswamysethuraman2285
3 ай бұрын
ஏழிசை கீதமே பாடலை ஜேசுதாஸ் ஐயா அவர்கள் குழைத்திருப்பார்..
@sanjanar6944
Ай бұрын
🙏🙏🙏
@music4kris
3 ай бұрын
Kodiyile malliyapoo
@RadhakrishnanSubramanian-y7z
3 ай бұрын
ஹிந்தோளம் மற்றும் சுத்த தன்யாசி ராகங்களை பற்றிய விருந்து அளித்தீர்கள். சந்திரகௌன்ஸ் ராகத்தையும்சீக்கிரம் விருந்தளியுங்கள். காஞ்சி பட்டுடுத்தி அழகு மலர் ஆட மாலை பொழுதின் மயகத்திலே உன்னையே ரதியென்று நினைக்கின்றேனடி கண்ணம்மா
சிவரஞ்சனி ராகத்தில் அமைந்த பாடல் கிட் ஆகும் என்று நினைக்கிறேன்.
@BlueHorse83
3 ай бұрын
நீ தானே நாள்தோறும் நான் பாடும்..... பொன் மானே கோபம் ஏனோ.....
@mohansubramaniam682
3 ай бұрын
Master ravindran...genius..idhu malayaluthla he has composed..same tune which he had adopted in the film rasigan oru rasigai...
@keysavanl.kesavan6228
3 ай бұрын
இந்த அளவு இரசித்து பாட முடியாது அற்புதம் ..
@mohansubramaniam682
3 ай бұрын
Similarly the other song in the same film...paadi azhaithen unnai is from another mal.film name thenum vayamum...again by master ravindran...
@sreemathyramaswamy9731
3 ай бұрын
First time hearing the Tamil version of (ezhisai geethane) Malayalam song ezhusawarangalum thazhuvi Varum oru ganam Beautiful singing
@sundaraadith1302
3 ай бұрын
சிவ ரஞ்சனி கூட பிரதி மத்யமம் சுத்த தைவதம் கலக்கும் போது இன்னும் பிரமிப்பூட்டும் இராகம்.ஒரு ஜீவன் தான். சமீபத்தில் மறைந்த விஜய் ஆனந்த் என் இனிய நண்பர்.அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
@kumaraswamysethuraman2285
3 ай бұрын
தங்களின் உழைப்பிற்கு வாழ்த்துகள் ஐயா
@vairamvel8423
3 ай бұрын
Excellent session. You are completely dedicated. Please share your email id for contacting. Thank you 🙏
@selviramani7183
3 ай бұрын
Fantastic sir.solla varthiye illai.thank you very much for sharing.
Forgot to mention that in that legend KJY song of ezhusai geethame....hv to see the violin playing the BG is amazing...wht a composition..
@vasantharajan7757
3 ай бұрын
Rasiththom Dr. Sir....Nandri....
@Vidya-ez7et
3 ай бұрын
Awesome..superb....wow
@lakmerocks
3 ай бұрын
Very very nostalgic ❤
@RajahManokharan
3 ай бұрын
Dr. I love you and I love your voice so much ❤, I wish I could sing like you. Thank you so much.
@kichumulu6101
3 ай бұрын
Nandri❤❤❤❤❤X
@Nagaveni988
3 ай бұрын
O papa laali kanmani laali song😊
@63chandra
3 ай бұрын
Excellent. Is Tere mere beechme the same ragam?
@krs4570
3 ай бұрын
Too much repetition of the same ragam makes us satiated. Please rotate ragas one at a time.
@vinayakaxmurthi1799
3 ай бұрын
🎉❤🎉🎉🎉🎉🎉🎉
@user-wb4ug2jp8k
3 ай бұрын
K.v..m.,M.s.v.ஜேசுதாஸ்,A.R.ரகுமானுக்கு தெரிந்த ராகங்கள் இசை சாணிக்கு தெரியாதாம்!?
@subash9726
3 ай бұрын
எத்தனையோ குப்பைச் சேனல்கள் யூடியூப் எங்கும் சிதறிக் கிடக்கின்றன! குப்பையில் கிடைத்த கோமேதகம் உங்கள் சேனல்! இசை ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் அடையும் அனுபவத்தை என்னைப் போன்ற சாமான்யனையும் பெற வைத்த Dr.நாராயணன் சார்! பல லெஜண்ட்ரிகளின் பாடல்களை அட்சரம் பிசகாமல் பாடிக்காட்டும் நீங்களும் ஒரு லெஜண்ட்ரி தான்! Dr.பாலமுரளி T MS தாஸண்ணா SPB வரிசையில் Dr.நாராயணன் பெயரும் இடம் பெறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை! வாழ்த்துக்கள்!
Пікірлер: 95