யாரு இவரு புது முகம்மா இருக்கு,, வசம்மா வந்து சிக்கிட்டாரு 😁😁😁😁பாட்டி இல்ல beauty🤣🤣
@padmapriya4447
Жыл бұрын
ஒருத்தரையும் விடுவது இல்லை போல யார் வந்தாலும் இழுத்து புடிச்சு வீடியோ போட்றது போல இந்த சாந்தா அக்கா அக்கா நடிப்பே தனி தான்🤣🤣🤣சூப்பர் அக்கா 😘😘🌹🌹
@mohamedfaris2370
Жыл бұрын
0,,
@vijayanvijayanvijayan9354
Жыл бұрын
அக்கா ரொம்ப நல்லாருக்கு எங்களுக்கும் கொஞ்சம் சொல்லிக்கிடுங்க
@viswanathanjayaraman3216
Жыл бұрын
சாந்தா அக்காகிட்ட அட்ரஸ் வாங்கிட முடியுமா உங்க ஜாதகத்தையே தெரிந்து கொள்வாங்க. புது அண்ணணின் நடிப்பும் சூப்பர்
@MRABSAL-rx8nx
Жыл бұрын
சிரிச்சு வயிறு வழி எடுத்திடுச்சு அண்ணன் நடிப்பு சூப்பர் சாந்தாக்கா நடிப்பு டாப்பு
@lakshmit4652
Жыл бұрын
காலை வணக்கம் செல்லங்களா புது வரவும் சூப்பர் சாந்தாமா நடிப்பு அருமை வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@chithraravi7826
Жыл бұрын
சாந்தா உங்கள் நடிப்பு சூப்பர் வாழ்த்துக்கள் 🥰🥰🥰🥰🥰
@songslover2727
Жыл бұрын
யாரு இது புதுசா இருகாங்க யார் வந்தாலும் இழுத்து பிடிச்சு வீடியோ போடாம விடறது இல்ல சந்தா அக்கா 😂 இருந்தாலும் நம்ம சாந்தா அக்கா நடிப்பு யாரும் மிஞ்ச முடியாது இல்ல 🤩🤩
@snirmala4820
Жыл бұрын
சூப்பர் மா அருமையான காமெடி நடிகை சாந்தா அம்மாள் 😀😂😀😂😀😂💯🌟🌟🌟🌟🌟🙌🙌🙌💐🥰🤩😍🥳
@tivibeautycare1469
Жыл бұрын
சாந்தா sis இன்னக்கி வாய்ஸ் பாட்டி மாதிரி அக்கானு கூப்பிட சொன்ன எப்படி பாவம் பயபுள்ள நல்லா சிக்கிட்டான்👌👌👌🔥🔥🤣🤣🤣
@padmasrii8430
Жыл бұрын
அம்மா இல்லை அக்கா சூப்பர் . வேற லெவல்😍
@dharshanrajselva7182
Жыл бұрын
புது முகம் நடிப்பு சூப்பர் வாழ்த்துக்கள் கிளைமாக்ஸ் twist சூப்பர்
உங்க வீடியோ பார்த்த மனதில் இருக்கிற பாரம் குறையுது.சாந்தமா
@glorys6064
Жыл бұрын
Superb New entry SanthaRaja verkku sariyana aallthan
@remo_creative777
Жыл бұрын
Santha amma..... Vera level comedy amma...... Super amma..... Tq amma......... 🙋♂️🙋♂️😘🤪🤪🤪🤪🤪❤️❤️🤭🤭🤭🤭sorry amma...... 😉😉😉😉
@premaselva7139
Жыл бұрын
சாந்தா சிஸ்டர் நடிப்பு அருமை
@bamavijayam5600
Жыл бұрын
அடுத்த வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையேன்னானா 😂😂😂😂 அப்படி ல இருக்கு சாந்தாகா கத
@SangeethaSangeetha-ge6tw
Жыл бұрын
சாந்தா அக்கா கலக்கிட்டீங்க😂😂😂
@vijayamohan8173
Жыл бұрын
சாந்தா.....நீ அடுத்த மனோரமா,கோவை சரளா.... சினிமாவில் நடிக்க வாழ்த்துக்கள்.ஐய்யய்யோ பஸ்ஸில் இந்த காமெடியை தெரியாம பார்த்துட்டேன்.என்னையும் மீறி சத்தமாக சிரித்து விட்டேன்.நான் சிரித்தது மட்டும் இல்லாமல் என் பக்கத்தில் இருந்தவங்களும் சிரித்து விட்டார்கள்.பஸ்ஸில் இருந்தவர்கள் எங்களை ஒரு மாதிரி பார்த்தார்கள்.இனி ஆத்தா உங்க வீடியோவை வீட்டில் தான் பார்ப்பேன்.ஆமா இவர் யார் புதுவரவா? அவரும் நன்றாக நடிக்கிறார்.வாழ்த்துக்கள்.
@santha7469
Жыл бұрын
Tq nga
@m.archanam.archana5329
Жыл бұрын
Good morning anna akka morning vera level super 🔥🔥🔥🥰🥰
@annadurairamachandran1389
Жыл бұрын
Super santha sister vera level performance
@kapilan2001
Жыл бұрын
சாந்தா சிஸ்டர் நடிப்பு பிரமாதம். பாவம் அந்த மனுசன் வச்சு செய்யிரீங்களே
ஹலோ சரவணா முத்து அண்ணனா அது அடையாளமே கண்டுபிடிக்க முடியலையே செம சூப்பர் போங்க
@arulsuganyaarulsuganya4869
Жыл бұрын
Super ka epati ipatilam pannuringalao semaiya iruku ka.ungaluku adit agiten
@rajeshwaria81
Жыл бұрын
சாந்தா எப்பவும் சுப்பர்....
@judemervin451
Жыл бұрын
அக்கா நீ பாட்டி இல்ல பியூட்டி❤🥰😘😘
@s.sangeetha2137
Жыл бұрын
Super akka 😂
@MSI1237
Жыл бұрын
அக்கா ஏன் புல் ஐ வெட்டுனீங்க. அது இருந்தது அழகா இருந்துச்சு
@vasugevasu6557
Жыл бұрын
Super Akka ❤❤😂😂
@mahalakshmi-vs4hv
Жыл бұрын
Santha akka nice super very level
@sundaravadanisrinivasan7324
Жыл бұрын
Super saandu eyalbana nadippu appa super pudumugam super
@KavithaKavitha-es5yp
Жыл бұрын
Yaru ithu pudhusa, akka vera leval🙏🙏🙏🙏🙏
@user-pf7zq8xd5p
Жыл бұрын
அருமை😂
@esakikishoreandkrishika1384
Жыл бұрын
அக்கா உங்க நடிப்பு சூப்பர்👏👏👏👏👏
@thinkpositivethinkpositive6412
Жыл бұрын
Ammaaaaaa hahahahahah 🤣🤣🤣🤣🤣🤣
@thamaraiselvi1117
Жыл бұрын
அது என்ன சாந்தா புதிய பெயர் 🤣🤣🤣🤣
@Santhosh25.11
Жыл бұрын
Very nice acting.god bless you
@priyac9862
Жыл бұрын
Anna 👌😜😂😂👌 Akka🙆🤪😁😁💞💗💗💗🍫👍💃
@abinayavl7379
Жыл бұрын
Arumaiyana nadippu akka anna
@sasikala6692
Жыл бұрын
Akka vera lavel akka 👌😁😁😂😂
@naji4348
Жыл бұрын
🤣🤣🤣🤣🤣akka illa paapa
@jansiranibhuvaneshwaran5790
Жыл бұрын
Don't worry naaga solrom neega Akka than 🥰🥰
@geetharani953
Жыл бұрын
Santha sister 😅😅😅😅😂😂🤣🤣🤣
@Padmavathi-oj8mr
Жыл бұрын
Shantha sister semma ya nadikeringa
@jayasundari2180
Жыл бұрын
உச்சி வெயில்ல முடி நட்டுகிட்டு இந்த மனுஷன் அலையறதுக்கு 😝😝நல்லா வழி சொன்னப்பா😝🤭😆😅🤣
@sudhayogesh7275
Жыл бұрын
😂😂😂 neenga solradhu santha சொன்னது Vida தமாஷா இருக்கு sis..
@shahidarafi2273
Жыл бұрын
Hi...super😁😁😁😁😁😁😁
@poornimasaravanan
Жыл бұрын
Antha manja paila enna irukunu kekkama poitane😄😄
@angappanp4479
Жыл бұрын
சாந்தா அக்கா சதீஷ் அண்ணா உங்களை அன்று காமெடிவீடியோவில் சாப்பாடு எடுத்துட்டு வாங்க அம்மா என சொன்னார்.அப்பவே நினைத்தேன்.என்ன சதீஷ் அண்ணா எங்க அக்காவை பார்த்து அம்மா என சொல்றாங்க ளே அக்கா எனசொல்லாமல். என் நினைத்தேன். என்ன இருந்தாலும் சதிஷ் அண்ணா உங்களை அப்படி கூப்பிட்டதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.அந்த வீடியோவிலே இந்த மெசேஜ் செய்ய நினைத்தேன்.அன்று டேடா தீர்ந்து விட்டதால் மெசேஜ்பண்ணல.இன்று மெசேஜ் செய்கிறேன்
@shanthirajaganapathy859
Жыл бұрын
நல்ல இருக்குப்பா
@jayasundari2180
Жыл бұрын
ஒண்ட வந்த பிடாரி, ஊர் பிடாரிய விரட்டிச்சான் அந்த கதைய இது🤭🤭😝
Пікірлер: 326