மக்கள் மற்றும் சமூகத்திற்கும் கள்ளச்சாராயம் இருப்பதை கண்டு தடுக்க வேண்டும்.
@nandhakumarn7380
18 күн бұрын
இதை போன ஆட்சியில் சொல்லி இருந்தா பரவால்ல
@KKBRCHENNINDIA
18 күн бұрын
அவனுகளுக்கு சொன்னாலும் ஏறாது பா.
@sudalainaainithi
17 күн бұрын
@@KKBRCHENNINDIA இளம்விதவைகள்-தமிழ்நாட்டில். எங்கே போய் விட்டாள் அந்த தேவடியாமுண்டை, எவன் சுண்ணியை சூப்பிக்கொண்டு இருக்கிறாள்?
@ismailbabu8398
18 күн бұрын
எந்த மாநில முதல்வர்கள் இதுக்கு முன் ராஜினாமா செய்து உள்ளார்கள் ன்னு தெரியலே
@amigo4558
17 күн бұрын
A well reasoned and logical analysis. இது கள்ளச் சாராயம் இல்லை.இது விஷம். விஷத்தில் நல்ல விஷம், கெட்ட விஷம் என்ற எதுவும் இல்லை.
@GUNASEKARAN.G1
18 күн бұрын
பொதுமக்கள் மத்தியில் மதுவைப் பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் மதுவின் கொடுமை பற்றியும் மதுவினால் விளையும் சமூக ஒழுக்கக்கேடு பற்றியும் விரிவாக எடுத்து கூற வேண்டும் ஆரம்பப் பள்ளியிலிருந்து மதுவின் கொடுமையை பற்றி விரிவாக தெளிவாக மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்
@grandpa8619
18 күн бұрын
வியாபாரி....தரகர்கரகள்.....பணவெறி
@aabbccaa2211
18 күн бұрын
ஓகே வணக்கம் தோழரே வாழ்த்துக்கள்❤❤❤❤❤ சாராயத்தை எல்லாம் ஒழிக்க முடியாது வேணா ஒன்னு செய்யலாம் ஒரு நாலு மாவட்டத்தில் சாராயம் காய்ச்சுபவர்கள் ஒரு நாலு மாவட்டத்தில் எண் கவுண்டர்ல போட்டு தள்ளுங்க அப்புறம் பாருங்கள் எல்லாம் திருந்தி விடுவார்கள் ஒரே நேரத்தில் 40 50 உயிர்கள் போவதை விட ஒரு நாலு மாவட்டத்தில் பெரும் புள்ளிகளை போட்டு தள்ளினால் எல்லாம் சரியாகிவிடும் அதான் ஏதோ பழமொழி இருக்க ஒரு நாட்டை காப்பாற்ற ஒரு ஊரை அழைக்கலாம் ஒரு ஊரை காப்பாற்ற ஒரு வீட்டை அழைக்கலாம் வேற வழி கிடையாது
@jebarajhoreb1962
17 күн бұрын
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே அனைத்து அரசுத்துறைகளும். அனைத்து அதிகாரங்களையும் பெற்ற அரசு பணியாளர்கள் தங்கள் கடமையை சடடப்படி செய்திருந்தால் இப்படிப்பட்ட நிகழவுகள் நடைபெற்றிருக்காது
@ashanmugam2760
17 күн бұрын
ஒவ்வொரு கட்சி க்கும் பூத்த ஏஜெண்ட் வட்ட மாவட்ட செயலாளர் கள் எல்லா கட்சிகளும் வைத்துக் கொண்டு உள்ளன இவர்கள் மூன்று வருடமாக எங்கே போனார்கள் நடிகர்கள் நடிகர்களுக்கு இருக்கட்டும் நான்கு படத்தில் நடித்து விட்டால் முதல்வர் கனவு சட்டமன்றத்தில் நடிக்க வருகிறார்கள் நாட்டைப் பிடித்த ஞ சாபக்கேடு
@velmuruganv4124
18 күн бұрын
தோழர் உங்கள் பதிவு சிந்தனை உள்ளவர்களுக்கானது அரசியல்ஆதாயம் கருதி ஓலமிடுபவர்களுக்கானது அல்ல
@poongodijothimani
17 күн бұрын
What about Tamil Nadu Government of police' kalal department Please care' people' 🙏 likes Publice Faithfully labourers worker's any more Good honestly wanted publice people' 🙏 sambaday Good dring used everybody peoples Loved greatest independent Rebapulice people'wants freedam Take care
@perumalperiyapandaram4667
18 күн бұрын
Total tn some place local liquor hide & sell. Some place arrack prepare hill area. some place only tasmac. Police also know but fully not control it. Tomarrow tasmac closed arrack river enter the village. It is not possible to full controls.
@Saibullah-
18 күн бұрын
Ma Vanakkam
@VictorSamuel-gb1yb
17 күн бұрын
Vanakkam 🙏🙏🙏🙏🙏
@chandrasekaransivanaiah4932
18 күн бұрын
நல்ல, சரியான செய்தி.
@grandpa8619
18 күн бұрын
மக்கள் மது குடியிலிருந்து வெளியே வரனும்...
@ahamedtamilnadu
18 күн бұрын
❤அருமை மகிழ்ச்சி❤👏👏👌👌🤲🤲👍👍💕💕💐💐
@ahamedtamilnadu
18 күн бұрын
அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐
@RajKumar-zs4wc
17 күн бұрын
அறிவுப்பூர்வமான ஆக்கப்பூர்வமான பேச்சு. வாழ்த்துக்கள் சகோதரி
@fraudfraud1719
17 күн бұрын
👍👍👍
@JA-qp9oh
18 күн бұрын
உடல் உழைப்பை பெருமளவில் செலுத்தும் சமுதாயத்தில் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை சகோ
@mumtajsamad5121
17 күн бұрын
Well done sister.❤
@Pokedexinuniverse
17 күн бұрын
உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு உடல்வலியை போக்க மது தேவை.அதற்காகத்தானே டாஸ்மாக் கடையிருக்கு அங்க போகாம ஏன் கள்ளசாராயம் வாங்கிசாப்பிடனும் .கள்ளச்சாராயம் உயிரைக்கொல்லும் என்பது தெரிந்தே வாங்கிசாப்பிட்டுள்ளார்கள்.பொதுவாக குடிபிரியர்கள் திருந்தவேண்டும்
@nizamiqbal3508
17 күн бұрын
👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️
@TkumarTkumar-sg7bx
17 күн бұрын
Super sister
@ragavan2183
18 күн бұрын
Palanisamy and co.... total waste...sister...
@aquaristashok
18 күн бұрын
Arumai Sister
@ahmedebrahimeknow7435
16 күн бұрын
🎉
@bhavanivani5236
18 күн бұрын
Avar thavazhndhu Thavazhndhu vandhavar. Kuruku vazhiyil vandhu CM aanavar Edapadi
@ravichandran01
18 күн бұрын
காவிகளுக்குஅடிமைஇல்லையே
@thirugnanaselviraman4463
16 күн бұрын
❤❤❤
@senthilkumar5762
17 күн бұрын
Congratulations 🎉🎉🎉🎉
@raviangamuthu4538
18 күн бұрын
அருமை, தொடரட்டும் தங்கள் பணி !
@ManoharMuthu
18 күн бұрын
தோழர் நல்ல சரியான பதிவு வாழ்த்துக்கள் தோழர் ❤❤❤❤❤❤❤
@muneerahamed5048
18 күн бұрын
Unmai Unmai Unmai Sister
@muthuvairavan7079
18 күн бұрын
பொறுப்புள்ள பேச்சு.
@sadhanasurendranath5897
17 күн бұрын
Super madam... No power on earth can prohibit liquor..Even Lord Krishna Can't... Union Govt & State Govts have taken loan more than five trillion loan. How to repay.. it can also from liquor sales only... That is the reality...
@rajappachellappa146
17 күн бұрын
ஏன் கலைஞரின் உடன் பிறப்புகள் மற்றும் இளைஞர் அணியினர் ஒருவருக்கும் தெரியாமலா இருந்திருக்கும் !!
@Periyarkannan
17 күн бұрын
அருமை சகோதரி ❤
@sedresmaritime
18 күн бұрын
Super ma 😊👍👍👍
@johnsellapandian955
18 күн бұрын
NICE
@AbdulKader-wu8qy
18 күн бұрын
எனவே பேசுவோம் குழுமத்துக்கும் குழுமத்தை பின்தொடரும் அனைத்து நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉
@SiddiqSiddiq-po3zs
18 күн бұрын
Sabash. Arumai. Sakothari. ❤❤❤❤❤.
@s.kkumaar4009
17 күн бұрын
Super My dear daughter 🎉🎉🎉🎉.....
@KavithaKavitha-ee9gg
18 күн бұрын
அன்னிக்கு உங்க முதல்வர் ஏன் சட்டையை கிழித்து விட்டதாக புகார் கூறினார், அன்று நடக்காதது என்ன இன்று நடந்து விட்டது.
@Sakthivloging
18 күн бұрын
Dmk kothadimai😂😂😂
@ordiyes5837
18 күн бұрын
அரசியல் ஸ்டண்ட். நீ பிஜேபி கொத்தடிமை.
@nirmalabarath4089
18 күн бұрын
அவசியமான அவசரமான மிகவும் புத்திசாலித்தனமான அறிவுரை பேத்தியே!!! 🎉🎉🎉குழுவினர அனைவருக்கும் பாராட்டுகள் 👏👏👏👌🙌💐 இந்தியா கூட்டணி ஒற்றுமை ஓங்குக🇮🇳🇮🇳🇮🇳💪💪💪 தமிழ்நாடு வாழ்க வளர்க🙌✊ தந்தை பெரியார் புகழ் ஓங்குக 💐🙏🙏🙏
@srivari8634
17 күн бұрын
சூப்பர் மா
@srivari8634
17 күн бұрын
இது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்து இருக்குதுடா புடுவீங்களே
Пікірлер: 77