உங்களுடைய கடின உழைப்பு வியக்க வைக்கிறது. ஆனால் சிறிய பலன் கூட இல்லாமல் போனது மிகவும் வருத்தமாக உள்ளது. எப்படி இருந்தாலும் உங்கள் கடின முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நன்றி.
@vmsivalingamkon4824
2 жыл бұрын
நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு பலன் இல்லாமல் போய்விட்டதே நண்பா முயற்சி திருவிணையாக்கும் வாழ்த்துக்கள்
@msmani0078
2 жыл бұрын
அன்பு சகோதரர் அவர்களுக்கு நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள் எதையும் பற்றியும் கவலைப்படாமல் இருங்கள் உங்களுக்கு என்று நண்பர்கள் கணக்கில் இல்லாதவர்கள் இறைவன் அருள் உங்கள் அனைவருக்கும் கிடைக்கும் நன்றி......!
@thottakkaransamayal.channe7076
2 жыл бұрын
சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் ❤️❤️❤️❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 🙏🙏🙏👍🏽❤️❤️
@VijayaLakshmi-ss9rl
2 жыл бұрын
நிச்சயம் அடுத்த பொட்டலம் நீங்கள் நினைப்பது போல் வரும்.கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக.....
@moinmonisha2132
2 жыл бұрын
சூப்பர் கடல் இப்படித்தான் இருக்கும் என்று இப்போதுதான் தெரிகிறது நடுக்கடலில் அலைகள் இருக்கும் நினைத்தேன் சூப்பர் ப்ரோ
@theerthagirikandhaswamy8800
2 жыл бұрын
உங்கள் உடன் இருப்பவர்கள் போல் நானும் ஆசை பட்டேன் பணம் கிடைக்கும் என்று வருத்தமாக உள்ளது நான் மிகவும் வருந்துகிறேன்
@saravananloganathan2452
2 жыл бұрын
கவலை படாதே நண்பா நீ கன்டிப்பாக ஒரு நாள் முன்னேருவாய். ஆவடி L. Saravanan.
தம்பி வணக்கம் உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமையாக இருக்கிறது நாங்களே கடலுக்குள் சென்று பயணிப்பது போல் உள்ளது யார் தவறாக சொல்லி இருந்தாலும் புறம் தள்ளிவிட்டு உங்கள் வேலையை சிறப்பாக செய்து விடுங்கள் மென்மேலும் முன்னேற எனது வாழ்த்துக்கள்
@srisri5649
Жыл бұрын
ஆசையே அலை மேலே
@jafarullahnetti2258
Жыл бұрын
இந்த அலவுக்கு கஸ்டபட்டு மேளே கொண்டு வந்த உங்களுக்கு ஒன்றும் உபயோக படவில்லையே என்ற வருத்தம்தான் மிஞ்சியது.
@parirajan8436
2 жыл бұрын
வெற்றிப்பயணமாகஅமையட்டும்
@kamalavathydasarathan3499
2 жыл бұрын
நீ எதுக்கு தம்பி வருத்தப்படுற. பன மரத்து அடியில உக்காந்து பாலை குடிச்சாலும் கள்ளுண்ணு சொல்ற உலகம். காரணம் அவங்களுக்கு தெரிந்தது அது மட்டும் தான். நீ உன்னோட வலையை வீசி உன் வாழ்க்கையை வாழ். வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் உன் வாழ்க்கை உன் கையில். வாழ்த்துக்களுடன் தூத்துக்குடி சகோதரி.... .
@ajaisuganvizhiajaikumar6945
2 жыл бұрын
சகோ உங்க பதிவு அருமையாகவும் அழகாகவும் உள்ளது நீங்கள் நம் தூத்துகுடி மீனவன் போல வளர வாழ்த்துக்கள்
@10dhaneshkumar54
2 жыл бұрын
malachikkaln oeenga
@pachaimuthudhakshana6473
2 жыл бұрын
யாராக இருந்தாலும் இந்த முயற்சியியய் செய்யாமல் இருக்க மாட்டார்கள்
@SVArun-zd6bl
2 жыл бұрын
இந்த வீடியோ பார்க்கும் போது உங்க கூட இருந்த மாதிரி ஒரு அனுபவம் சூப்பர் சூப்பர்
@andiyan901
2 жыл бұрын
வீடியோ பார்த்து உன்னைவிட ஆர்வமாக இருந்தது உதவாத பொருளானதும் மனம் வலியானது கடவுள் ஆசீர்வதிப்பார்
@geaswararrar4471
2 жыл бұрын
No reward for working hard however you have cleared the sea.congrats greetings sir.
@rajagudalur9811
2 жыл бұрын
இதுல.என்னகருத்துசொல்ல. இந்த பார்சல் பார்த்த.உடனேநீங்க.காவல்துறைக்குதானதகவல்கொடுத்திருக்கவேண்டும்.அதுதானேசரி
@thamuking6515
2 жыл бұрын
அண்ணா கடல அசுத்தம் செய்வது தப்பு இல்லையா இணிமெல் அப்படி செய்யாதிங்க
@bashahumayun007
Жыл бұрын
வறுத்தப் படாதீங்க பாஸ். Dont worry be happy.
@ponduraisubramaniyan7665
2 жыл бұрын
வீடியோ ரொம்ப நல்லா இருந்தது அண்ணே அடுத்த அடுத்த வீடியோ போடுங்கள்
@srinivasannathamuni9548
2 жыл бұрын
Wonderful your efforts are well appreciated 😊
@soso7340
2 жыл бұрын
கடுமையாக கஷ்ரப்பட்டு எடுத்திங்க பலன் எதுவும் கிடைக்கவில்லை அப்படி பாரமாக இருந்தது பாக்க சகோ வீடியோ நல்லா இருந்தது
@starwins5934
2 жыл бұрын
வீடியோ கிளைமேக்ஸ் சூப்பர்
@AnwarAnwar-cn1wl
2 жыл бұрын
இவ்வளவு கஷ்டபட்டு எடுத்து பலன் இல்லை புரோ அருமை பதிவு
@rajaduraim1208
2 жыл бұрын
Paneer
@mohamedabdullah6106
2 жыл бұрын
உங்கள் முயற்சி க்கு பலன் இல்லாம போயிடுச்சு இனி கண்டிப்பாக கிடைக்கும்
@faizalrahuman9040
2 жыл бұрын
🙈 கண்ண தொறக்க போறேன் .....🙊🙊
@rajak6086
2 жыл бұрын
நண்பா அருமையான பதிவு மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
@rajpress1958
17 күн бұрын
வேண்டும் என்றே லேட் பண்ணுவது போல் தெரிகிறது.
@mummymasmenu7349
2 жыл бұрын
அண்ணா நிங்க ஏன் மனம் வருந்துகிரிர்கள் கெட்டவன் தான் கெட்டதையெ யோசிப்பான் கவலைப்பட வேண்டாம் நல்ல மனதிருக்கு என்றும் இறைவன் குரைவைக்க மாட்டான்
@habibabegamhabibabegam3154
2 жыл бұрын
🌷👌👌🤲💐
@BalaBala-yq5nn
2 жыл бұрын
சகோ நீங்க நல்லா வருவீங்க சகோ உங்க மனசு சுத்தமான மனசு
@chinnammajosh9587
2 жыл бұрын
நன்றி வாழ்க வலமுடன் பிள்லைகலா கடல் மாதா உங்கலுக்கு துனை இருப்பார் நன்றி யார் எதுசொனலும் உங்கலுக்கு நம்தாய் மாதா துணை யிருப்பார் நின்றி பிள்லைகலா கடல் மாதா உங்கலுக்கு துனை இருப்பார் நன்றி வணக்கம்🙌🙌🙌🙏🙏
@kalyaniarjunan5601
2 жыл бұрын
1 5
@premabalasubramanian5601
2 жыл бұрын
ரரரரரரரரரரரர
@shyamalasampath4941
2 жыл бұрын
Romba exciting adventurous - you r sea heros - don't take negative comments. Your videos r very wonderful - we come to see the ocean n fisherman's life.
@magaindermagi9884
2 жыл бұрын
நீங்கள் பட்ட கஷ்டம் வீனாகிவிட்டது பார்த்த எனக்கே கஷ்டமாக உள்ளது. என்றாவது ஒருநாள் நல்லது நடக்கும். வாழ்த்துக்கள். தேனி மாவட்டம் சின்னமனூர் மகேந்திரன்
@brightsingh1998
2 жыл бұрын
Very good congratulations
@RajKumar-lo5us
2 жыл бұрын
சொல்லுறவன் என்ன வேணாம் சொல்லுவான் நீ விடாம வீடியோ போடு அது பாக்க நாங்க இருக்கோம்
@user-dj9wm6es1o
Ай бұрын
Nenkga rommpa nalla eruknum anna onkga teme 👍👍👍👍👍👍👍👍💛💛💛💛💛💛💛💛
@starwins5934
2 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்!!!
@MukkadalMeenavan
2 жыл бұрын
கடலில் இந்த மாதிரி மூட்டைகளை பார்த்து அதை எடுக்கவே பயமாகத்தான் இருக்கும் நண்பா
@mookkaiyurmeenavan
2 жыл бұрын
ஆம் நண்பா
@ponrajaguru5614
2 жыл бұрын
நண்பா கவலை படாதே நீ என்றைக்காவது ஒருநாள் முன்னேருவாய்
Good that you people lifted up and please don't put me polethanne in the sea
@arunsheela2165
2 жыл бұрын
Avana vachu avanoda subscribers la unga shop ku varanum nu avana vachi open panuna.. ipo avan matunathum avana pathi pesa kuda matra... great thirudan da ne
@iruthayapushpam9967
2 жыл бұрын
தம்பி கவலைப்படவேண்டாம் எல்லாத்தையும்ஒருபாஸிட்டா எடுத்துக்காங்க
@thottakkaransamayal.channe7076
2 жыл бұрын
சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் ❤️❤️❤️❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 🙏🙏👍🏽❤️❤️❤️
@eithoimmanuvel2851
2 жыл бұрын
😎😎😎😎😎 super
@kumarpriyakumarpriya4423
2 жыл бұрын
Brother don't feel in the negative comments... We support always... Video again and again post pannunga... Waiting for your next one... Valthukkal brothers.... Better luck next time......
@muralidharan6787
2 жыл бұрын
9
@robinson8424
2 жыл бұрын
நண்பன் கிளைவ் டைட்டன் எல்லோரும் நலமா பாம்பனில் இருந்து ராபின்
@devachristinraja8337
2 жыл бұрын
இது இலங்கைக்கு கடத்தபட்ட புகையிலை என நான் கருதுகிறேன் அண்ணா இது தடைசெய்யபட்ட பொருள் என அறிகிறேன்
@sainathreddy8302
2 жыл бұрын
What about the plastic bag did you throw in sea ⛵?
@nagoormeeran7550
2 жыл бұрын
நண்பா இந்த வீடியோ உங்கள் மீனவன் சேனலில் எடுத்தது சுமார் ஒரு ஆண்டுக்கு முன்னர் பார்த்து விட்டோம்
@mookkaiyurmeenavan
2 жыл бұрын
ஏன் நண்பா உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையா ஒவ்வோரு வீடியோவும் எவ்வளவு கஷ்டபட்டு எடுத்து போட்டாலும் ஒரு சில பேர் இப்படி கருத்து சொல்றிங்க நல்லா வீடியோவ பாருங்க
@youngqueen9712
2 жыл бұрын
Payangara bulb😅😆😆😆🤣🤣🤣🤣
@rameshsrini7540
2 жыл бұрын
Super 👌 bro video. No lucky.
@sharjanashargi1280
Жыл бұрын
அதுல தங்கம் இருந்தா அந்த வீடியோ போட்டிருப்பிங்களா...... அண்ணா?
@miithranraghavan8480
2 жыл бұрын
No worries life is yours 👍
@srajasreenivasan3181
2 жыл бұрын
நீங்க எதிா்பாா்த்தது போல் பணம் எதாவது உங்களுக்கு கிடைக்க வேண்டும் என நினைத்தேன் உங்க கஷ்டங்களை எங்களுடன் பகிா்வதால் அதை நோில் பாா்பது போல் உள்ளது கடவுள் கண்டிபாக நல்லது செய்வா்
@lightupthedarkness8089
2 жыл бұрын
What happened to nagai meenavan????
@ganeshmannanperumal7632
2 жыл бұрын
முயற்சி செய்கிறது தவறில்லை மாறாக திருவினையாக்கும்.
@renukadevi6382
2 жыл бұрын
Super pa
@jesicalerasmia7880
2 жыл бұрын
nice
@arunkumarm2042
2 жыл бұрын
அண்ணா உங்க வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு நீங்கவீடியோ போடுங்க நாங்க பார்க்கிறோம்
@rajasingammuthusamy959
2 жыл бұрын
Daun Ketum or Ketum leaves is used for boiling and preparing a strong alcoholic drink (air ketum) in Malaysia. This drink is banned in Malaysia.
Пікірлер: 258