கூடி சாப்பிடுவதில் இருக்கும் சுகமே தனிதான் மீன் குழம்பு கறி குழம்பு இவைகளை குடும்பத்தினருடன் அமர்ந்து கொண்டு சாப்பிடும் பொழுது ஏற்படும் இன்பமே தனிதான் கள்ளம் கபடமின்றி கூடி சாப்பிடும் உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.
@suppuentrainment
Жыл бұрын
ஒரு குறையும் இல்லை அண்ணா.. இன்னும் நிறைய கடல் vedio போடுங்க
@kannans3023
Жыл бұрын
நல்ல வயிறு பசி ,நண்பா நாக்கு எச்சி ஊறி விட்டது மீன் குழம்பு சூப்பர்
@mayajalmanthrakrishnan3055
Жыл бұрын
பார்த்தாலே சாப்பிட வேண்டும்போல் உள்ளது.நல்ல சமையல் மாஸ்டர்.
@mohammedannas2422
6 ай бұрын
, இறைவன். இன்னாருக்கு இந்த உணவு என்று நாடி உள்ள ன் ❤❤❤❤❤
@nagarajj6623
Жыл бұрын
எங்க ஏரியா சங்கரா மீன் குழம்பு 👌👌👌👌👌👌
@vijirajan7429
Жыл бұрын
மீன் குழம்பு சூப்பரா இருக்குது பாப்பா குரல் மட்டும் கேக்குது பாப்பாவை வீடியோவில் பார்த்து ரொம்ப நாள் ஆகுது
@ranjanikangatharan6561
Жыл бұрын
You did a smiler video before. I am a vegetarian , even thought I really really enjoyed this video. What a hard life for fishermen. Happy to see all of you having good time on the board..
@kalavathivillagefoods
Жыл бұрын
இதை பார்த்ததும் எனக்கு சாப்பிடணும் போல இருக்கு 😋
@Ram-wt2jm
Жыл бұрын
ஒரு நாள் உங்க கூட வந்து நேரடியாக இதை பார்க்க ஆசை....💙😁
@balajivenkatesh1996
11 ай бұрын
Vera level super நீங்க கொடுத்து வச்சவங்க ... உங்க வாழ்க்க இனிமயானது🤗💪🙋
@danielaugustine6276
Жыл бұрын
Unmayana ulaipaligale...ungaluku oru Salute...
@lakshmananm7174
Жыл бұрын
நிலாசோர் சாப்பிட்ட மாதிரிபழையநினைவு அருமையான பதிவு
@stevedanielannalhephzibah9356
Жыл бұрын
குழம்ப விட வசனம் அருமை அண்ணா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@alfreddavid7670
Жыл бұрын
ஆகா பாரக்கவே ஆசைய இருக்கு. நானும் உங்க கூட வரட்டா.
@APR2777
Жыл бұрын
Superb..Sir...inner happiness is gift..you guys are enjoying..Great..keep rocking always❤
@abishek.v.7616
10 ай бұрын
Superb anna fentastic superb sea family wonderful videos im enjoying as if im with you in sea 👌👌👍👏👏👏👏👏👋👋👋👌👌👌👌
@chandrasekaran7447
Жыл бұрын
தூத்துக்குடி மீனவ. இந்த பதிவு நீங்கள் ஓசியில் வாங்கியதுதானே. மேலும் நீங்கள் கடலில்
@mittaipraba2
Жыл бұрын
True bro 😂😂😂
@Peterfdo-h9y
Жыл бұрын
bro indhe videola enga mama irukkaru romba tnxxxx
@neerathillingamselvakumar5310
8 ай бұрын
I all ways watching Max vidios. Coz I am a sea food lover but I'm 1 of of Indian Forces, as & when I was on leave, I tried to taste fishes as available in my town. Video is good, keep it up. I would like to join a journey in the sea while. you engaged fishing. Best wishes
@JayaLakshmi-mp5yi
11 ай бұрын
Semma eruku parka e vai la yechai varuthu sapuratha parthdle ..na work pona apo la office la ipadi than ellarum koodi sapuduvom
@NIHARIKHA2020
6 ай бұрын
அண்ணா நீங்க செய்ற வேலை ரொம்ப கஷ்டமானது but இதை நீங்க கரைல வந்து செய்யலாமே ❤❤❤
@rameshmaruthu1925
Жыл бұрын
படைத்தவன் மனிதர்களுக்கு தரும் பாடம் உலகில் சுத்தம் அசுத்தம் தனித்தனியாக இல்லை இரண்டுமே கலந்துதான் வாழ்க்கை ... கடலில் உலகில் உள்ள அத்துனைஅசுத்தங்கள் இருந்தாலும் அங்கிருந்துதான் நண்ணீரும் கிடைக்கிறது நல் உணவும் கிடைக்கிறது பிறகு அங்கேயே ஐக்கியமாகிறது ...
@GeethaGeetha-cc2tx
Жыл бұрын
சங்கர மீன் குழம்பு சூப்பர் பிரோ
@sundarvadivel2479
9 ай бұрын
Very nice bro... Very happy to see this video. Enjoy and take care of everyone..!!
@rajukalpathy7695
Жыл бұрын
Naan pure vegetarian.. Ongalodum arunaoduum slang romba pudikkum.. Ram Ram....
@kasturis4648
Жыл бұрын
Super 👌 group setting eating ❤❤❤
@sundararamanan2299
Жыл бұрын
Yes. This fish is very tasty.
@thoothukudimeenavan
Жыл бұрын
Many many thanks
@msprabu4842
6 ай бұрын
நாங்கள் அனுபவிக்க முடியாத பதிவு. உங்கள் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்
@vasanthats3612
Жыл бұрын
Great... God bless you all
@arathipurushothaman2613
Жыл бұрын
Wonderful video feeling very happy when everyone sits together and have food. This kind of life is not there now. As people are busy. God bless your hardwork bro. Waiting for your next video. Lots of love and respect from Bangalore to you and your family.
@v.raghu...6982
Жыл бұрын
இப்படி சாப்பிட்டது கல்யாண பந்தியில் மட்டுமே சாப்பிட்டு இருக்கேன்
@oman-oman4973
Жыл бұрын
❤ hi I miss you
@mohdhussain7440
7 ай бұрын
Beautiful life tasty fish kolambu ❤😅
@SundharDavi
Жыл бұрын
Tampi nee. Pord la ealuti erunta Aandavarudia vartai than unkalai mekaum kanapadutukeratu Jesus unkal anaivarodum eruparaka Amen
@PRABHUEEE
Жыл бұрын
இந்த மீனுக்கு பேரு எங்க ஊர்ல சங்கரான்னு சொல்லுவாங்க
@richer6690
Жыл бұрын
எங்க ஊருல செங்கால மீன் 🐟🐟🐟.....அருமையாக இருக்கும் 😋😋😋😋😋😋😋😋😋வருத்து ரசம் வச்சி சாப்ட்டா அருமையோ அருமை
@VinaygamJohn-zn7uk
Ай бұрын
Video romba nalla irukuthu
@kalaiselva9201
Жыл бұрын
பார்க்கவே அருமையா இருக்கு
@AabelFernando
Жыл бұрын
உங்க பேச்சு நல்லா இருக்கு bro
@kumarkumardevi-gz5do
Жыл бұрын
Super
@ThilagavathiThilagavathi-ve6jc
Жыл бұрын
Super. Video praise the lord.
@sajidababus1822
Жыл бұрын
Wow super bro .. middle of the ocean❤... In boat .. cooking 😍 ... Cute view ❤ .. fish gravy 🤤
உங்களுக்கு இப்படி video போட்ட உங்களுக்கு எவ்வளவு வருமானம் வரும்
@sathiraj6829
Жыл бұрын
Laks
@mathiyazhaganmurugasen8208
Жыл бұрын
Anna Rest room ku enna pannvuninga
@mdabuyousuf1
Жыл бұрын
Nice Dada.
@Srider85
Жыл бұрын
Super I'm enjoying watching cooking and eating
@rafis3656
Жыл бұрын
Super 👍🇮🇳
@M19176
Жыл бұрын
👌💐
@lohitdisha2371
Жыл бұрын
Super video nanba Shakti val 👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SureshKumar-rg5db
Жыл бұрын
Arumayana Pathivu
@senthilashwin585
Жыл бұрын
Sema.. Uncle. ❤
@ishankamadushan2165
Жыл бұрын
Waiting for next vedio
@thangarajaraja647
Жыл бұрын
Voice so cet anna ❤
@SelviSelvi-z5u
10 ай бұрын
Supper
@MrRameshbarath
Жыл бұрын
Very nice brother
@SureshS-yh5bz
9 ай бұрын
Super❤
@maasif6168
10 ай бұрын
Good
@ambalatharasuPalani
6 ай бұрын
Nice bro 🎉
@chithram9474
Жыл бұрын
அருமை 👌👌👌👌👌
@mohanrbm6712
Жыл бұрын
Super anna botla toilet 🚽 இருக்குமா அண்ணா
@AnithaAnitha-sh6fm
Жыл бұрын
Super Thambi ❤❤❤
@jayajohn4469
Жыл бұрын
❤👌👌👌👌👌👌👌👌
@selvaganesan2320
4 ай бұрын
Nangalaum oru naal unga kuda varalamaaa
@rajeshkannan-g1i
10 ай бұрын
super,pro🎉🎉🎉🎉🎉🎉
@massiddique
Жыл бұрын
நான் சிறிய அளவு என்ஜின் படகில் தீவுக்கு சென்று வந்துள்ளேன் இந்த பெரிய படகில் சென்றது கிடையாது. இதில் கிச்சன், ஓட்டுநர் கேபின் உண்டு என்பது தெரியும். ரெஸ்ட் எந்த பகுதியில் அமைப்பார்கள் என்று ஒரு பதிவு போடவும்.
@viswanathpeethambaram6562
5 ай бұрын
Bro ..how to get maharaja masala in bangalore
@AjmalAjamal-ws5ih
Жыл бұрын
Superbro
@chandrasekaran7447
Жыл бұрын
தூத்துக்குடி மீன் வ. நீங்கள் விலை உயர்ந்த மீன்கள் சாப்பிடுங்கள். விசை படகு உரிமையாளர் பாவம்
@Pigro-b6q
5 ай бұрын
Every thing is perfect only your cooking Nife is no good can get hurt
Пікірлер: 212