நீங்க சொல்றதுக்கு முன்னாடியே நான் என் பொண்ணு கிட்ட சொன்னேன் இவங்க செய்ற கொழம்ப பாத்தா ஆசையா இருக்குன்னு😊😊
@thoothukudimeenavan
9 ай бұрын
Lரெம்ப நன்றி அக்கா
@jeevithasenthurkrishnan667
8 ай бұрын
@@thoothukudimeenavan next vedio eaga na
@salemvlog-yx5jc
8 ай бұрын
S😂
@SKJagadeesan
8 ай бұрын
@@thoothukudimeenavan😊
@user-jd9xy6lt6o
8 ай бұрын
நலமாக வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@muthuselvi7056
9 ай бұрын
படகில் எழுதப்பட்டிருக்கும் "தங்களின் வாழ்வாதாரத்திற்கான தேடலில் தன்னையே தொலைத்தவன் மீனவன் மட்டுமே"வெறும் வார்த்தைகள் அல்ல அவர்களின் வாழ்க்கை 🦋
@thoothukudimeenavan
8 ай бұрын
ரெம்ப நன்றி அக்கா
@salemvlog-yx5jc
8 ай бұрын
S😂
@saradhamurugesan918
6 ай бұрын
Jr @@salemvlog-yx5jcv 🎉 hu Byh
@rajmohan1899
8 ай бұрын
தங்களின் வாழ்வாதாரதிற்காக தேடலில் தன்னை தொலைத்தவன் மீனவன் மட்டுமே..........#தூத்துக்குடி மீனவன் ❤️❤️❤️❤️❤️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@pappukuttichanelbirthfeb2332
8 ай бұрын
சூப்பர் தம்பி எனக்கும் ஒரு முறை கடல் இது மாதிரி சமச்சி சாப்பிட வேண்டும் என்று ஆசை..... 🤩
@shanmugamsuseela5845
7 ай бұрын
இறைவன் அருள் உங்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும். நல்லாசி.
@tamilmanjumanju7600
9 ай бұрын
சூப்பர் அண்ணன் .நீங்க சமைக்கிறது ஒன்றாக உட்காந்து சாப்பிடுறது பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்கு .எங்களுக்கு குடுத்து வக்கெளே நீங்க குடுத்து வச்சவங்க .அருமையான சாப்பாடு.👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌.
@thoothukudimeenavan
9 ай бұрын
ரெம்ப நன்றி அக்கா வாங்க அக்கா
@psaranyasaran3279
7 ай бұрын
Anna very super anna🎉🎉❤❤
@psaranyasaran3279
7 ай бұрын
Samaikiratha paka arumaiya iruku anna ... En husband ku romba pudikum.anna inda mari fish pidika paka ... Super anna.. Congrats ....
@anjaanayyappan8828
9 ай бұрын
காற்றோட்டமான சூழலில் அருமையான சமையல் sakthi bro🤩🤗🥳
@thoothukudimeenavan
9 ай бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@KRISHAV360
8 ай бұрын
Maharaja masala vera levella irukum, nan ippo velinatla irukan, andha masalava romba miss panren, enga mama andha masalava potu chaalai meen kozhambu vaipaanga summa appudi irukum, thoothukudi eriyala andha masalava adichuka mudiyathu, indha video poatathuku romba nanri brother and vazhthuga 👌🙏
@chitra4088
8 ай бұрын
வாழ்க வளமுடன் சகோதரர்களே நாங்கள் பார்ப்பதர்க்கு சந்தோஷமாக இருக்கு ஆனால் இதில் உள்ள கஷ்டம் உங்களுக்கு மட்டும் தான் தெரியும் இப்படி வாழ்வதர்க்கும் மன தைரியம் வேண்டும் எல்லோர் உடைய வாழ்க்கையிலும் கஷ்டங்கள் உள்ளது ஆனால் யாரும் மனிதர்கள் இல்லாமல் கடல் அன்னையுடன் பாதுகாப்பில் சந்தோஷமா வாழ்கிரிர்கள் கடல் மாதா உங்களுடன் இருந்து பாதுகாப்பாள் வாழ்க வளமுடன்
@spigu7906
8 ай бұрын
What a experience angaye pudichu appovae cook panni saapidu rathu
@Thillai2326
7 ай бұрын
தம்மி நீங்க பேசுற தழிழ் அழகாவும், எதார்த்தமாகவும் ,உன்மையாவும்,இருக்குபா.(நான் உங்கள் தூத்துக்குடி மீனவன்... முடிவுல நன்றி வணக்கம்.)👌👍👍💥
@m.archanam.archana5329
8 ай бұрын
Sakthi anna super place supera irruku super fish 🐟🐟🐟🐟🐟🐟🐟🐟🐟 catching
@sureshsudalai8087
9 ай бұрын
சகோதர மிக அருமை அனுபவிக்க எங்களால முடியல
@thoothukudimeenavan
9 ай бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@skseptictangciliningservic4150
8 ай бұрын
Entha ulakathulaye meenavanthan unmayana veeran❤
@suriya2869
9 ай бұрын
பிளாஸ்டிக் டப்பாவில் சாப்பிட வேண்டும் அது உடலுக்கு கேடு மத்தபடி குழம்பு சூப்பர் பாக்கவே எச்சில் ஊருது 😋😋😋
@thoothukudimeenavan
9 ай бұрын
ரெம்ப நன்றி அக்கா
@SureshSuresh-zr7os
9 ай бұрын
பாதுகாப்புடன் பயணிக்க வும் அண்ணா
@thoothukudimeenavan
9 ай бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@muralisubramanian2107
8 ай бұрын
விலை மலிவாக உள்ளதை கொடுக்காமல் விலை உயர்வாக உள்ளப் பொருளை தனது பணியாளர்களுக்கு வழங்குவது தம்பி உங்களுடைய உயர்ந்த உள்ளத்தை காட்டுகிறது வாழ்க வளமுடன்.
@psaranyasaran3279
7 ай бұрын
Anna very super... Anna very yummy... Unga kandina uzhaipu asiraya paduthuthu.. Ninga maelum maelum naraya video potu munara vazhthukal...🎉🎉🎉
@KsharmilaJane
9 ай бұрын
சூப்பர் ப்ரோ. எங்க ஊர்ல இப்படி freshaa கிடைக்கறதே இல்ல... 😪
@thoothukudimeenavan
9 ай бұрын
🥰🥰
@charlesnelson4609
8 ай бұрын
Next time, when you are coming to deep fishing 🎣, kindly bring the following items with out fail. 1.Kerosine gas Stove. 2.Sufficient kerosene oil. 3.Match box. 4.knifes 5.Rice 6.Masala power 7.Salt. 8.Tea powder / Sugar. 9.All vegetables, onion,tomatoes, Chilly, garlic, curry leaf/ Corridor leaf,Tamarine. 10. Some tin shade to protect the wind while cooking, your food. 11.Sufficient drinking water and lime. Very good 👍 👏 video 👍 CONGRATULATIONS to Thoothukudy meenavan brother ❤🎉😊
@nexgenimpexprabhu6993
8 ай бұрын
Bro (12) karandi (13) plates missing in your list
@MrDurailan
8 ай бұрын
நண்பா... பிளாஸ்டிக் இல் சாப்பிட வேண்டாம்....ஒரு பாக்கு தட்டாவது எடுத்து செல்லுங்கள்
@darshiniv3951
9 ай бұрын
புரட்டாசி மாசம் இப்படி மீன் சாப்பிட முடியாது😢😢😢😢நாங்க பாவம்
@thoothukudimeenavan
9 ай бұрын
கொஞ்சம் நாள் வெயிட் பண்ணுங்க அண்ணா 🥰🥰
@goldsraj5149
8 ай бұрын
Sema mass en Arumai Udanpirapea ❤❤❤❤
@shanthadevi9959
7 ай бұрын
Wow super engallukku venum ivli fresh ah kidaikuradille enjoy bro
@rengammals2702
8 ай бұрын
My blessings to u and ur family from Renga Kovilpatti
@hagoodnight
5 ай бұрын
super samayal Anna 🌹🌹
@ranjanikangatharan6561
9 ай бұрын
Very true Sakthi, all of you are lucky to enjoy this food. Even I am a vegetarian , I always watch your video because of your friendly talk.
அண்ணா நான் மாசமா இருக்கேன் எனக்கு நீங்க வச்ச மீன் குழம்பு சாப்ட ஆசையா இருக்கு எனக்கு திருநெல்வேலி தான் அந்த குழம்பு கொஞ்சம் கெடைக்குமா
@LithranCoco
2 ай бұрын
Unge boat painting rombe alaga eruku ungele poleve❤
@revathykeshav8429
8 ай бұрын
Wow super sakthi🎉
@SureshSuresh-zs8oy
9 ай бұрын
Superkuyampu.varuthalum super😊
@thoothukudimeenavan
9 ай бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@jasminlinda9688
9 ай бұрын
Super brother nice video nalla sapeduinka 👌👌👌👌
@thoothukudimeenavan
9 ай бұрын
ரெம்ப நன்றி அக்கா
@kailaash.k8690
7 ай бұрын
மீன் பிடிப்பது, சமைப்பது மற்றும் ஆழ்கடல் நீச்சல் போன்றவற்றுடன் நீங்கள் ஒரு நாள் கடல் பயணத்தைத் தொடங்கினால் அது சிறந்த வணிக வாய்ப்பாக இருக்கும். எளிதாக ஒரு நாளைக்கு 10000
@arulrajarulraj3261
9 ай бұрын
தம்பிமார் களா நீங்கள் ரொம்ப ஆசைக்காண்பிக்கிருங்க வாழ்த்துக்கள்
@thoothukudimeenavan
8 ай бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@selvia3609
Ай бұрын
Echi ooruthu annas
@user-ho4lc6le5e
8 ай бұрын
Adventurous fish gravy in middle of the sea.👌
@kavikutty5203
8 ай бұрын
Unga video iputha 1st time pakkura video super interest ah iruku innum naraiya video potunga anna ennakum thoothukudi tha enga oorulaiyum ipdi oru nalla menavan irukurathu santhosama iruku😊 nanga ungata meen vanga varalama
@mslm2k
6 ай бұрын
இந்த வேலையில் ஒற்றுமையாக பணிகளை ஆர்வத்துடன் செய்கிறீர்கள் பாராட்டுக்கள். இதேபோல சகமீனவர்களிடமும் விரோதம் பாராட்டாமல் கடல்நீரில் கிடைக்கும் மீன்களை அதிரஷ்டம் இருந்தால் அள்ளுங்கள் ஒருகுழுவிற்கு இன்று கிடைக்கும் இன்னொரு குழுவிற்கு மறுநாள் கிடைக்கும். எனவே கடல்பகுதிகள் யாருக்கும் பட்டாபோடுவதில்லை. யார்வேண்டுமானாலும் மீன பிடிக்கலாம் முதலில் முந்துபவருக்கு அப்பகுதியை விட்டு விலகிவிடவேண்டும் இதுதான்நடைமுறையா விளக்கம்தேவை!?
youtube காக மட்டுமே எடுக்கப்பட்டுள்ள சமையல் வீடியோவாக தெரிகிறது... இருந்தாலும் இந்த வீடியோவில் உங்கள் உழைப்பு நன்றாக தெரிகிறது. வாழ்த்துக்கள் சகோ👍
@thoothukudimeenavan
9 ай бұрын
அண்ணா எங்க புது போட்டில் எப்போதும் சமையல் பண்ணுவோம்
@jayram2573
8 ай бұрын
Thappu, intha patti laks kanakil pei salai fish pudichurukanka
@subathradevivkp9408
7 ай бұрын
Engaluku fresh fish kidaikathu u r lucky
@gulabjanmohamedkhan5641
3 ай бұрын
Enna masala athu neenga use panrathu pakkavea romba nalla irukku. Enna masala solla muduma
@K.K.jothi.3831
9 ай бұрын
நாங்களும் ஒரு நாளைக்கு வந்து பிரச. மீன் சாப்பிட்டு பார்க்க வேண்டும்
@thoothukudimeenavan
9 ай бұрын
வாங்க அண்ணா
@syed101951
8 ай бұрын
படகோட்டி சினிமாவில் எம் ஜி ஆர் உங்களைப் பற்றி ஒரு பாட்டு பாடுவார் 😱 மாமியார் வீட்டில் விருந்து சாப்பிடுவதை விடவும் , கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது உயிருடன் மீன் பிடித்து குழம்பு வைத்து சாப்பிடும் போது ஒரு அலாதி ருசி இருக்கும் என்று பார்த்தாலே தெரிகிறது 🤪 நீங்கள் இப்படி சாப்பிட்டு தெம்பாக நிறைய நல்ல மீன்களை பிடித்து வந்தால் தான் நாம் சாப்பிட முடியும் 💪 👏 🙏 மீனவர்களே நீங்கள் வாழ்க 👍 வளர்க 🙏
Thambi, Na unga subscriber from Kovilpatti near by Thoothukudi. Enakku Valamburi sanku original kidaikkuma. Please tell me.
@Shhhussky
9 ай бұрын
Anna big fan from Hyderabad😅 please take me also once like this❤
@thoothukudimeenavan
9 ай бұрын
Thank you brother 😍😍🥰🥰
@mdparvisparvis6364
9 ай бұрын
இப்படி சாப்பிட கொடுத்து தான் வைத்து இருக்கனும்
@thoothukudimeenavan
9 ай бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@LIVE-STERM
6 ай бұрын
Super God bless you
@prajithking3227
8 ай бұрын
Epdi fresh ah sapta aasaya erukku Anna
@lalithajaya1766
9 ай бұрын
Fresh fish will taste better anyway you cook it will taste I too like to taste Fresh fish let the Lord Jesus Christ be with all of you for a safety reach take care Shakthi nice and interesting video
@thoothukudimeenavan
9 ай бұрын
ரெம்ப நன்றி அக்கா
@Krishna-bh3eo
3 ай бұрын
சூப்பர் பிரான்ஸ் பதிவு
@sheelapasumpon7125
3 ай бұрын
கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கட்டும்
@sanggeetha1173
8 ай бұрын
Sema super anna
@jeevithajeevi7044
9 ай бұрын
Vera leaval anna super
@thoothukudimeenavan
8 ай бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@jeevithajeevi7044
8 ай бұрын
@@thoothukudimeenavan hi anna my name jeevitha sister
@sureshviews5667
4 ай бұрын
Sappadu eduthunu poi sappida kudtha eppothum kanci kudokiringa🎉🎉🎉❤❤❤
@SmartStepsDanceSchool
9 ай бұрын
Epo ethu pola saptarathu asaiya erukku nanpa.... Puthu boat LA meen pudikra video podungga nanpa....
@thoothukudimeenavan
9 ай бұрын
ரெம்ப நன்றி அண்ணா ok அண்ணா
@-769-kavi
6 ай бұрын
Speed evolo pogum nanpa
@sugenvijay
9 ай бұрын
அண்ணா நெத்திலி கருவாடு 1kg மும்பைக்கு கூரியர் அனுப்ப முடியுமா..
@ramyapillai3704
9 ай бұрын
Vaalkaiyai santhosamaaga anupavikkum ore ina makkal meenavargal matume. Vaalthukkal Sakthi.
@thoothukudimeenavan
9 ай бұрын
😍😍🥰🥰
@muhammadrumaiz9787
9 ай бұрын
Allah. Ungalai paadu kappan
@thoothukudimeenavan
9 ай бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@keerthiJohnson-fe3cm
6 ай бұрын
Hi bro video super 🎉 very nice Vera level .....🎉🎉🎉👌👌💐
@SharmilaSharmila-cx8zs
2 ай бұрын
Anna super na
@meenatchiselvaraj3011
8 ай бұрын
Super Thambi
@lathika3187
2 ай бұрын
Hi bro nangalum மீன் பிடிக்கும் தொழில் தான்🙋♀️
@kamalbaigbaig7641
6 ай бұрын
Bro ange vantha yapdi ungle meet pendrdha
@mathiezhil6014
9 ай бұрын
Wow❤super❤❤❤❤
@thoothukudimeenavan
9 ай бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@user-nr1sb9tf8m
9 ай бұрын
Na nu thoduvai meenavan bro nagai kku pakkam bro super bro video
@thoothukudimeenavan
9 ай бұрын
சூப்பர் அண்ணா 😍😍
@jasminejoseph8927
Ай бұрын
Nanga parka than mudium anna sapidave mudiyala I like it fish
@prajithking3227
8 ай бұрын
Saththana sappatu👍👍👍👍👍
@satheesh737
9 ай бұрын
Super bro super bro sakthi
@thoothukudimeenavan
9 ай бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@revathibca3454
6 ай бұрын
Naanga vantha engalayum kadaluku alajittu povingala anna
@rajkumarraj9872
9 ай бұрын
Sema bro.... comedy ya irukku....Meena epdi eduppa...nu ketta bro athuku oru thatta kattunaru.... super vera level... Appappo comedy m pannunga... Parka beauty ya irukku.... sakthi bro.... God bless you. Valga valamudan. Naa tuticorin vantha neenga enakku oru vela sappadu kodunga unga la avvlo pidikkum. Thank you 😊❤❤❤
@thoothukudimeenavan
9 ай бұрын
ரெம்ப நன்றி அண்ணா கண்டிப்பா வாங்க அண்ணா 😍😍
@vishnuvarthan9060
9 ай бұрын
அண்ணா மீன் சுக்கா கிரேவி செஞ்சி வித்தியாசமா காட்டுங்க அண்ணா ❤
@thoothukudimeenavan
9 ай бұрын
Ok அண்ணா
@sujathavarna
9 ай бұрын
@@thoothukudimeenavan12:04
@mariomascarenhas75
2 ай бұрын
Please show videos of crab catching and prawns as well. Respect to you and all fishermen's.
@jayantivenkatasan4264
9 ай бұрын
எங்களுக்கு இது புரட்டாசி மாதம் இப்படி மீன்களை சமைத்து சாப்பிட்டால் எங்களுக்கு எப்படி இருக்கும்
@thoothukudimeenavan
9 ай бұрын
😍😍
@thomasraj7205
4 ай бұрын
Today i cooked vanjiram kulambu. Your adventure cooking is spicy 1😝
Пікірлер: 475