Intha channel aa paathu meenvargal mela enakku periya mariyaathai vanthurukku anna 🙏🙏...
@kitchenlessindia9100
3 жыл бұрын
வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.....
@pkpk2546
3 жыл бұрын
Yes Janani ur correct
@Kakapoocha
3 жыл бұрын
Eppozhum chinna menavarkalkitte fish vanganam appo than avarkum cash kidakkum namukku fresh kedakkum I am a cirrect
@firoskhan8019
3 жыл бұрын
സൂപ്പർ.. അടിപൊളി.. നൈസ്..👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@geethamohan3038
3 жыл бұрын
காணொளி மிகவும் அருமையான தாக இருந்தது
@mohamedski9259
3 жыл бұрын
புதுமை திறமை இரண்டையும் பார்த்திருந்தால் black sheep award உங்களுக்கு கொடுத்து இருப்பார்கள் வெறுமனே subscribers count பார்த்ததால் அது உங்களுக்கு கிடைக்காமல் போய் விட்டது 😭😭
@yogaranisithamparapillai7326
3 жыл бұрын
Yes 👏, அங்கேயும் அரசியல்தானே விளையாடியது !! திறமைக்கு ்அங்கே என்ன மதிப்பு ! உயிரைப்பணயம் வைத்து இப்படி படம்பிடித்தாலும் அவனுகளுக்கு சிபார்சுகள்தானே தேவை !!
@mohamedski9259
3 жыл бұрын
@@yogaranisithamparapillai7326 yes bro
@raMesh-tz4nf
7 ай бұрын
@@yogaranisithamparapillai7326d34eBio
@Shahulsalwa
2 жыл бұрын
திருக்கை மீன் எல்லோரும் சாப்பிட லாமா. டேஸ்ட் இருக்கு மா.
@valarmathid6803
2 жыл бұрын
அருமை சக்தி நான் மணத்திருக்கை கருவாடு சாப்பிட்டுஇருக்கேன் எங்க டிரைவர் நாகபட்டிணம் அவங்க குடுத்தாங்க வீடியோ சூப்பர்👍
@sumansevanesan7723
3 жыл бұрын
நீங்கள் உடைச்சு போடுற திருக்கை முள்ளு கடல்த்தண்ணிலை உக்கிப்போகுமா ஏன் என்டால் நீங்களே சங்கு தோண்டும் போது உங்களுக்கே கால்ல குத்த வாய்பிருக்குதல்லவா அது உக்கிபோகவாய்பில்லாட்டில் நீங்கள் கரையக்கொன்டு வந்து நெருப்பில போடலாமே இது கட்டாயம் இல்லை உங்கட பாதுகாப்புக்காக கேட்டனான் .நன்றி..தொடருங்கள் உங்களுடைய பயணங்கள் வாழ்த்துக்கள்.
@sakkum9285
3 жыл бұрын
When you throw this needles in to the ocean is not good practice ,
@anurekha7217
3 жыл бұрын
நானும் அதை நினைச்சேன்
@devildadgamer1262
3 жыл бұрын
இந்த மீனை முதல் முறையாக பார்கிறேன் நன்றி அண்ணா
@kitchenlessindia9100
3 жыл бұрын
வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.....
@liyakathali793
3 жыл бұрын
Jbxbb
@bhagyalakshmip5825
2 жыл бұрын
Easy a marketla poi vila pesi meen vaangi sapdurom , 'meenkaari' nu solrom. Adhula evlo kashtam evlo hardwork . Idhukellam avangalukku nandri sollanum 🙏
@BuildingWorker11
2 жыл бұрын
Nice video
@nathiyanathiya9392
3 жыл бұрын
சூப்பர் அண்ணா உங்க வீடியோ எல்லாத்தையும் பாத்துட்டேன் அருமை வாழ்த்துக்கள் அண்ணா
@sowmiyamuni3267
3 жыл бұрын
Different different meen yellam unga chennal na than pakkuran anna thank you anna 🙏🙏🙏
@kitchenlessindia9100
3 жыл бұрын
வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.....
@rrajendran4235
3 жыл бұрын
Super
@jayam8052
3 жыл бұрын
Romba nalla eduthurukinga
@Ilyas0204
3 жыл бұрын
இதுபோன்று மீனை நான் இன்று தான் முதல் முறையாக பார்க்கிறேன்
@kumaranm5579
3 жыл бұрын
Very very good 👍 high quality 👌 super
@BalasHealthyKitchen
3 жыл бұрын
Hi friend. Good job. ..Thanks for sharing the video. ..Stay safe. ..
@bamavillagefoodstube8872
2 жыл бұрын
Super video
@tharsikajames5451
2 жыл бұрын
அண்ணா திருக்கை முல்லா ஒடச்சி அப்பிடியே கடல்ல போடாதீங்க,ஏதலயச்ச்சும் சின்னதா நசிச்சிட்டு போடுங்க அப்போ தான் மறுபடியும் யாருக்கச்சியும் வலைல அம்புடடாலும் குத்தாது.
@mekalapoyyamozhi744
7 ай бұрын
எந்த திருக்கை மீன் சுவை அதிகம்
@saabiqashamed.k6th472
2 жыл бұрын
Very Sooper,and very interesting video
@abinayas3341
3 жыл бұрын
எனக்கு இந்த திருக்க மீன் ரெம்ப பிடிக்கும்.
@valliranju1483
2 жыл бұрын
வணக்கம் தம்பி நல்லா இருக்கிங்ளா.இந்த பயணம் தொடற வாழ்த்துக்கள்👍👍👍
@subramaniamsivatharan8371
2 жыл бұрын
Nice video, I like it
@nabeeshbegam929
3 жыл бұрын
உங்களுடன் நாங்களும் சேர்ந்து ஒரு நாள் ஆவது கடல் பயணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது.உங்களுடைய வீடியோ பார்த்த பிறகு
@Bharathirajaneethi24
3 жыл бұрын
மிகவும் பிடித்திருந்தது
@billairajamaas3313
2 жыл бұрын
உங்க போட் சூப்பர் நானும் உங்க பாற்றி தான் வாழ்த்துக்கள்
Spr video Bro திருக்கை முல்லு enga erukkum nu sollavela nanba 🙃
@jdkplan889
3 жыл бұрын
Good bro. Nice to see this all keep going on
@nithyananthanl3665
3 жыл бұрын
Sema video bro... Nalla iruku.. Periya thirikameen pudicha podunga kandipa...
@lohitdisha2371
3 жыл бұрын
Super video nanba Shakti val 👌👌👌👌💟💟💟💟
@gnanawathysriruban1461
Жыл бұрын
🤔👌
@rengarun
3 жыл бұрын
Sooper
@rajendranv7440
7 ай бұрын
அருமை
@gopikaraju9531
3 жыл бұрын
Nice super
@krishnankrish8916
3 жыл бұрын
I'm from Malaysia bro ...i see your all video super bro
@kitchenlessindia9100
3 жыл бұрын
வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.....
@MohanRaj-jh6ej
3 жыл бұрын
அருமையான திருக்கை மீன் பிடி வீடியோ சகோ
@kitchenlessindia9100
3 жыл бұрын
வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்..... பாவம் சரியா சொன்னீர்கள். நன்றி. மீன்வளத்துறைக்கு இது வருமானம். இரண்டும் இரண்டு துருவம்? மனிதனுடைய பகுத்தறிவின் உச்சம்... நட்சத்திர ஆமை விலங்கு இனம்?எப்படி இருக்கு உங்க பகுத்தறிவு....
@vinothsvlog
2 жыл бұрын
very nice
@Kadambam
26 күн бұрын
I love stingray and surprised to know how to catch them. 😊
@rathansoncorera2018
2 жыл бұрын
நல்லா இருக்கு.. 👌
@rabiakou883
2 жыл бұрын
Love the video thank you brother 👍👍
@swarnamary1641
3 жыл бұрын
Wow super bro..
@purushothk330
2 жыл бұрын
இந்த மீன் வலை ரொம்ப சிக்கல்லாயி பிச்சி ஏடுக்குறிங்களே திரும்பவும் அதே வலைய மீன் பிடிக்க பயன்படுத்துவிங்களா அண்ணா?
@vetriselviap4996
3 жыл бұрын
Super Video Thambi.
@josephviviyen6160
2 жыл бұрын
Very nice to see
@manoj4728
2 жыл бұрын
இரட்டை இலை என்றும் மக்களுக்கானது...
@rajamep7300
3 жыл бұрын
Well take 👍👍👍 For Spinal cord back pain which fish need to eat. Pls guide bro. Please tell the list of fish
@alexander9183
3 жыл бұрын
நன்றி தம்பி பாதுகாப்பா மீன் பிடிங்க ....வாழ்க வளமுடன்.
@kitchenlessindia9100
3 жыл бұрын
வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.....
@balachandransoundararajan3049
3 жыл бұрын
அருமையான வீடியோ காட்சிகள் வலை முழுவதும் குப்பையாக வருகிறது அன்புடன் மன்னை பாலா
@thulasiraman4278
3 жыл бұрын
Good nanpa
@rabiakou883
2 жыл бұрын
Nice thank you for sharing brother take care 👍👍🥰
@thamizhappu1616
3 жыл бұрын
Superb
@sivasamysusinithiran5836
3 жыл бұрын
Super super 👌
@pandipandi4726
3 жыл бұрын
அருமையான கானொளிப்பதிவு... நண்பரே...💐💐💐💐💐👌👌👌👌
@kitchenlessindia9100
3 жыл бұрын
வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.....
@devajirao9944
3 жыл бұрын
Very nice 👌👍
@sivasaravanan4498
2 жыл бұрын
complimentary work
@jhonjhon8125
3 жыл бұрын
Hai bro.. what is the best Thirukkai for feeding mom?
@myasithika9469
3 жыл бұрын
சிறப்பு
@rosalichettiar3684
2 жыл бұрын
Good
@veluc2111
2 жыл бұрын
இயற்கை 😍💓அழகு
@santhoshinisubramanian1138
3 жыл бұрын
Superb video. NatGeo/Discovery ayum vida vazhara vaazhthukal. Sting ray / thirukai speciality antha mull. Antha mullu udaikuratha pakkathula kamchirukalam.
@Srinivasan-fg8ze
3 жыл бұрын
Vera level
@vimalraj6178
3 жыл бұрын
நண்பா.. நாங்க தூண்டி விட்டு தான் திருக்கை பிடிப்போம்... வலைல இப்போதான் பாக்குறேன்..🙏
Intha mathiri- mean thidichi saguthu 😔 ethana per chicken or goat sagurathayum papeengala ?? 😔 En mean fish mattum ipadi video podreenga ?
@umamani9032
3 жыл бұрын
அருமை விடியோ சூப்பர் நண்பா
@kitchenlessindia9100
3 жыл бұрын
வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்..... பாவம் சரியா சொன்னீர்கள். நன்றி. மீன்வளத்துறைக்கு இது வருமானம். இரண்டும் இரண்டு துருவம்? மனிதனுடைய பகுத்தறிவின் உச்சம்... நட்சத்திர ஆமை விலங்கு இனம்?எப்படி இருக்கு உங்க பகுத்தறிவு....
@sivaramalingammaruthalinga3876
Жыл бұрын
good
@johncya9920
3 жыл бұрын
👌👌👌
@116jagan.t9
3 жыл бұрын
Super bro
@dhamudharan1083
3 жыл бұрын
👌
@yogaranisithamparapillai7326
3 жыл бұрын
Hi சக்தி , திருக்கை நல்ல வேட்டை போல !! வாழ்த்துக்கள் .
@kitchenlessindia9100
3 жыл бұрын
வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்..... பாவம் சரியா சொன்னீர்கள். நன்றி. மீன்வளத்துறைக்கு இது வருமானம். இரண்டும் இரண்டு துருவம்? மனிதனுடைய பகுத்தறிவின் உச்சம்... நட்சத்திர ஆமை விலங்கு இனம்?எப்படி இருக்கு உங்க பகுத்தறிவு....
@punithanraja9963
3 жыл бұрын
Really super bro
@skasthurisimbu
2 жыл бұрын
Super very nice Anna
@silambazhagank273
2 жыл бұрын
Boss epadi athai cook panratahu
@kumersathish5705
3 жыл бұрын
சூப்பர் அண்ணே 🥰💜🥰
@kitchenlessindia9100
3 жыл бұрын
வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.....
@jdalphonsedavid8088
2 жыл бұрын
Super 🔥👍
@karunkavinchannel3638
3 жыл бұрын
Arumai👍
@kitchenlessindia9100
3 жыл бұрын
வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்..... பாவம் சரியா சொன்னீர்கள். நன்றி. மீன்வளத்துறைக்கு இது வருமானம். இரண்டும் இரண்டு துருவம்? மனிதனுடைய பகுத்தறிவின் உச்சம்...
Пікірлер: 394