#BibleProject #வேதாகமம் #தானியேல்
தானியேல் புத்தகத்தில் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டு போன போதிலும் விசுவாசமாக இருக்க தானியேலின் கதை ஊக்கப்படுத்துகிறது. தேவன் எல்லா தேசங்களையும் அவருடைய ஆட்சியின் கீழ் கொண்டு வருவார் என்ற நம்பிக்கையை தானியேலின் தரிசனங்கள் அளிக்கிறது
வீடியோ கிரெடிட்ஸ்
தமிழ் லோக்கலைசேஷன் தயாரிப்பு குழு
Diversified Media Private Limited
Hyderabad, India
ஒரிஜினல் ஆங்கிலப் பதிவு மற்றும் தயாரிப்பு
BibleProject
Portland, Oregon, USA
Негізгі бет கண்ணோட்டம்: தானியேல் Daniel
Пікірлер: 12