இதுபோன்ற வரதட்சனை கல்யாணங்களில் கலந்து கொள்ளாமல் தவித்துக் கொள்ள வேண்டும் இதன் மூலமாவது அந்த மாற்றம் ஏற்படுமா இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வே அறிவான்
@AbdulkareemAbdulkareem-vw6jo
17 күн бұрын
என் மகளுக்கு நிக்காழ் (திருமணம்)23.06.2024 அன்று நடந்தது நான் கடன் வாங்கவில்லை,என் சொந்தம்,என் மனைவி சொந்தம் பணம் கொடுத்து உதவினார்கள்,அல்லாஹ் அவர்களுக்கு சொர்க்கத்தை தருவானாக ஆமீன்.
@noorhasan9976
18 күн бұрын
பொறுப்புகளை பற்றி மறுமையில் கேள்வி கேட்கப்படும் மனதுக்கும் உடம்புக்கும் பாரமாக இருந்தாலும் அகிலத்தின் அதிபதி அல்லாஹ்வின் பக்கம் நிற்ப்போம். கபுரில் நிம்மதியாக நாம் தூங்க வேண்டும். அதற்கான அமல்கலை செய்வோம். ஒவ்வொரு விசயத்திலும் நாம் செய்தானுடன் போராடி ஜெயிக்க வேண்டும். ஆமீன். ஜஜ்ஜாகல்லாஹுஹைரன்
@Banuskitchen67
17 күн бұрын
20 வருஷத்துக்கு முன்னாடி எனக்கு கல்யாணம் செய்யும் போது என் தகப்பன் பட்ட கஷ்டம் இன்று நினைத்தாலும் கண்கள் கலங்கும்
@MubarakAli-tp6dl
16 күн бұрын
உங்கள் மனக்குமுறல் நியாயமானதே இதன் மூலம் இந்தச் சமூகம் திருந்த வேண்டும் குறிப்பாக ஆண்களைப் பெற்ற பெற்றோர்களே மற்றும் சுற்றியிருந்து உசுப்பேத்தி விடும் உற்றார் உறவினர்களே கேள்வி கேட்கக்கூடிய அந்த ஒரு நாளை பயந்து கொள்ளுங்கள்.
@wayofjannahtamil2271
17 күн бұрын
வசதி உள்ளவர்கள் இவ்வாறு தங்கள் மகளுக்கு அதிகமாக நகைகள் வரதட்சனைகள் கொடுப்பதும் மற்றும் ஆடம்பரமாக திருமணத்தையும் நடத்துகிறார்கள்.இதனால்தான் ஏழை பெண்களுக்கு திருமணம் ஆவதிலும் பிரச்சனை திருமணம் ஆனாலும் வரதட்சனை கொடுமை
@islamvoicechannel
18 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி.... நீங்க சொல்ல கூடிய விடயம் 100 உண்மை எல்லோரும் இல்லை சில பேர் நீங்க சொல்லுறது போல திருமணம் முடிக்கங்க இன்னும் பலர் எனக்கு எதுவும் வேணாம் பொன்ன மட்டும் தாங்கனு ஆரம்பத்துல சொல்லி திருமணம் முடிக்கண்க...காலம் போக போக அதை சொல்லி காட்டி குத்தி காமிசி அந்த வாழ்கையே நரகமாக்கிற்றங்க சில குடும்பங்கள் எதுவும் வேணாம்னு சொல்லி பொண்ணு kekuravangalaum நம்பி திருமணம் முடிக்க முடியல்ல... முதல் 3 மாதம் தேனும் பாலும் போல கணவன் அவருடைய குடும்பம் எல்லாரும் இருப்பாங்க அதன் பிறகு எடுக்கு எடுத்தாலும் சொல்லி காற்றது எந்த நல்ல காரியத்திலும் கலந்துக விடுவதில்லை இப்படி பலது நடக்கிறது... அல்லாஹ் பாதுகாத்த நல்லவர்களும் இருக்காங்க... அல்லாஹ் தான் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் நான் இலங்கையை சேர்ந்த சகோதரி உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் அல்லாஹ்வுக்காக உங்களை நேசிக்கிறேன் சகோதரி
@nisha9575
18 күн бұрын
Wa alaikum salam ☹️🙁😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@nisha9575
18 күн бұрын
❤❤❤❤❤
@himaashaaroon1465
17 күн бұрын
Al hamdhulillah naanum sri lanka but engada pahudhiyil mahar koduththu thaan nikkah nadakkudhu 100 ku 99
@hasinasukkur9721
16 күн бұрын
Masha allah. Fathima sister. Very nice speech. Alhamdulillah❤ Matram yanbathu ilaignar idathil varanum nu rooba sariya sonniga.. Yalla pugazhum iraivanukku
@rtgamingyt7618
17 күн бұрын
நீங்கள் சொல்கிறது உண்மை. அல்லாஹ்வுக்கு அஞ்சு அழுகிறேன்..... மணப்பெண் வீட்டில் கல்யாணத்துக்கு உணவு கொடுப்பதற்கு உறவுகள் உதவி செய்து நிக்கா நல்லபடி நடக்கும் இன்ஷா அல்லாஹ்.... இதுதான் இயல்பு வாழ்க்கை...... என்னுடைய வாழ்க்கையில்.... அல்லாஹு போதுமான..,.
@DrElsa-eo2mj
18 күн бұрын
இந்த மாதிரியான கல்யாணத்தை நடத்தி வைக்கின்ற ஜமாஅத் இருக்கிற வரைக்கும் இந்த கொடுமை மாறவே மாறாது... எதைப் பற்றியுமே ஜமாத்தார்கள் கேட்பதேயில்லையே... அவனுங்களும் சேர்ந்து தான் நீங்க சொன்ன ......... அதையும் தின்னுட்டு போறானுங்க.... தட்டிக் கேட்க கூடிய சகோதரி யே.... அந்த ஜமாத்தார்களையும் நீங்கள் கண்டிப்பாக தட்டி கேட்க வேண்டும்... அதை செய்ங்க முதலில் ப்ளீஸ்....
@nizamaliali2193
16 күн бұрын
92 1:38 😂
@hh-mx2dp
18 күн бұрын
Unmai 💯 unmai 💯 Allah phothumanavan
@nazeera2819
3 күн бұрын
Assalamu alaikum. I am the mother of a boy child with 6 years old. My goal is not to get dowry from the bride's house In sha Allah. I teach my son to follow the rasool sallallahu alaihi wasallam's path. Because I want my son should go to Jannah. Whoever is willing that their children should go to Jannah they definitely will not ask dowry. In sha Allah, Allah will show a good path to us and our ummath❤❤❤
@jamarizu4625
17 күн бұрын
Masha Allah
@mohamedsulthan9944
17 күн бұрын
Masha Allah, great speech 🎉
@user-du2xi5gw5z
18 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் இன்னும் எனக்குத் தெரிந்து 100 பவுன் போடுகிறார்கள் அல்லா இவர்களுக்கு நல்வழி காட்டு வானாக
@nisha9575
18 күн бұрын
Wa alaikum salam ameen
@s.n.rroshan6125
17 күн бұрын
அருமை சகோதரி
@mshafikmshafikhan3515
18 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் என் அக்கா மாஷா அல்லாஹ் மிக பெரிய இறைவன்
@nisha9575
18 күн бұрын
Wa alaikum salam
@shinchan12200
17 күн бұрын
Super mam great. Unmai than
@Shan_bae
16 күн бұрын
Arumaiyaana padhivu
@sabilabanu6779
17 күн бұрын
Maasha allaah miga payanulla thagaval sagothari nanri alhamdhulillaah allaahu Akbar
@rajamohameedrajamohameed5229
16 күн бұрын
சுபஹானல்லாஹ்
@ruhaniyabegum8184
17 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ் மத்துல்லாஹி வபரக்காத்துஹூ சகோதரி இன்ஷாஅல்லாஹ்
@mumtajsamad5121
17 күн бұрын
Very true. May Allmerciful Allah bless you and help you to do well in everything you do. Aameen. ❤
@abushaahidmohammed5783
17 күн бұрын
Baarakallah Feekum
@mmakmohi9577
18 күн бұрын
Walekum salam Rahmatullah Barkat
@mumtajsamad5121
18 күн бұрын
Wa alikum assalam wa rahmathullahi wa barakathuhu sister. ❤
@nisha9575
18 күн бұрын
Wa alaikum salam
@MohammedFaazeeth-yn6vc
16 күн бұрын
Assalamu alaikum, live long sister, Allah with you ❤️ anytime ❤️, Islam super 👌 Islamiyargal very very very very very very very very very very very very very very very bad,so Isam ivargalal kelvikkullakapatugirathu
@saleemfathima6426
16 күн бұрын
Unmai 💯 unmai
@mohamedyaseer360
12 күн бұрын
அதுபோல் நடக்கும் கல்யாணத்தை புறக்கணிப்போம் r😏
@BasheerBai-zn9hd
18 күн бұрын
மாற்று மரத்தை விட இஸ்லாத்தில் வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்ய நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள் ஆனால் அது இஸ்லாத்தில் உள்ள நிறைய பேருக்கு அது தெரிவது இல்லை அதனால் தான் இந்த தவறுகள் நடக்கின்றது வரதட்சணை வாங்க மாட்டோம் வரதட்சணை நாங்கள் கொடுக்க மாட்டோம் இருவரும் நினைத்தாலும் அந்த இருவர் எண்ணமும் எவருக்கும் தெரிவது இல்லை அதனால் வரதட்சணை இல்லாத திருமணம் ஆரம்பித்து அவரவர் தகுதியை அறிந்து கொள்ள குழுவை ஆரம்பித்து பொது சேவை செய்தால் வரதட்சணை பிரச்சனைகள் தீர்வதற்கு வாய்ப்பு உண்டு அதை யார் செய்வது அந்த பொது தொண்டை செய்ய பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் மாற்றுமத சமுதாயத்தை விட முஸ்லிம் சமுதாயத்தில் வரதட்சணை குறைவு நானும் வரதட்சணை வாங்கவில்லை எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் அவர்களுக்கும் நான் வரதட்சணை கொடுக்கவில்லை 42 வருடமாக என் மனைவியுடன் ஒற்றுமையாக நான் வாழ்கிறேன் என் பெண் பிள்ளைகளின் கணவன்மார்களும் என்னைப் போலவே இருக்கிறார்கள்
@user-qs1ip8dk1x
18 күн бұрын
Masha Allah Shukoor Alhamdulillah Good Ideas Revolutionary Islamic Speaker...U please apply beauty talc little...
@nageenanagee3697
17 күн бұрын
Varthatchanai ku yethiraga naan iruntha thal indru anaivarum irunthum naan oru anaathai..... yenaku antha Iraivan e thunai..
@raffiabanu5796
17 күн бұрын
correct sister
@ThameemNisha-z7u
17 күн бұрын
Alhamdulillah
@user-cm2mk9yx4o
18 күн бұрын
Marriage is simple if follow our beloved Prophet Muhammad Way.
@ummugulsum6546
16 күн бұрын
உண்மை
@shamshadbegum6366
17 күн бұрын
Wa Alaikum salaam ketka romba varuthamaaha ulladhh yenga veetil 4 gentskum 40 years munnadiyae dowry vaangama nikkah saidhaar but 2 penpillaigal 65 years aana yengaluku kalyanam aahavillai adhuthaan num samudhayam😢😢😢
@nabisalbeevee5282
16 күн бұрын
Allahu Akbar
@shabakhanamshaba6601
17 күн бұрын
Ovvoru Thani nabarum mudhalil maara vendum..appodhu dhan nam samugathil maatram yerpadum .....in sha allah
@peermohamed2029
17 күн бұрын
என்ன செய்வது
@fawzarahamed2928
17 күн бұрын
💯 you are right do your best so sad 😂 Allah protect us
Ma Sha Allah Your regret over women in Islam. I understand and appreciate your speech. But we should not advise them to do hang. We don't have any rights over their life.
@nisha9575
18 күн бұрын
🤲🤲🤲😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭sallalahu ala muhammathu sallalhu alaihiva sallam insha allah ameen 😭😭😭😭😭😭😭😭😭😭
@anis-4297
18 күн бұрын
Yes i have seen so call ulamas in a luxury wedding table in kulalumput
@aqeelaafiqraja661
17 күн бұрын
Kalyanam thu ku pirahu manaiviku selavu panna ve kastam ma eruku sila kanavar kalaluku
@ShahulHameed-yr3ev
16 күн бұрын
நீங்க ஏன் அந்த கல்யாணத்திற்கு போறீங்க பாத்திமா
@thasneemshahul5147
15 күн бұрын
Mappillai veetar thirundhungal allahkaga😢
@fathima-eq4lt
18 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் sister... Tenkasi dist vadakarai apdingara oorla awarness venum sis anga வரதட்சணை vangi than திருமணம் nadakum.. Suppose வரதட்சணை vangalana avangala மதிக்க mattanglam antha oorla... Thala virichu aduthu வரதட்சணை கொடுமை.. எத்தனையோ பெண்கள் வாழ்க்கையே ilama irukanga allah nenacha matumtham matha mudium 😭😭😭 kalyanamngra oru visayathe nenachu paka thaguthi ilama poitomnu thonuthu.. Allah ella sothanaikum serthu marumaila nanmaya mathi kudupangra nambikaila poitu iruku..
@nisha9575
18 күн бұрын
Wa alaikum salam
@mufasmohammedmydeen1012
15 күн бұрын
Maher is women rights. Bride has rights to ask Maher. Single rupees should not spend from bride side.
@muhammedhashim2021
17 күн бұрын
Allahu Akbar kabeera 😢
@amwithonegod
17 күн бұрын
நீச்சையம் தீன் மறுபடியும் மேல வரும். இறைவன் நாடினால்
@arba9318
17 күн бұрын
Poor Audio quality
@new_beginning_1
18 күн бұрын
Assalamu alaikum sister Na Abdullah oru hindu background silai vanakkam seiyakoodiya family la irruntha enku Allah oda arul moolama Islam kedachathu Enaku age 30 avuthu few years ah marriage pannika solli force pandranga Na private job patha ennaye ennala pathuka mudila Ennoda aim govt job ponum aperm neraya halal business pananum neraya peruku job kudukanum Na govt exam try panitu irruken Appa sonanga ni ok matum sollu ponnu vitulaye ellamey pandrangalam unaku job vangi tharanganum Enaku aruvarupa irrunthathu Allah sollirukaney nama Yara marriage pananum nu Na tha ponnu ku mahar kuduthu marriage pananum adhuku enaku arul seivan Allah Enaku ninga ponnu pakka venam soliten But still enaku age avuthu nu ellarum force pandranga Na intha vakai thurumanathai virumbala Allah sonna Mari Nabi seitha Mari marriage Allah vey panni vaipan porumaya irruken Intha situation layum Allah enaku evalo help pandran ennala unara mudiyuthu Allah kitta na ketta athana dua vum Avan neraivetti irrukiran Intha world la enna yaru eppudi venna nenachukatum polaika theriyathavan nu Ana Allah enaku koduthathu romba periya pokkisam Vegamaga peyar thangikal islam kudumbathi piranthu Islam na enna nu theriyama islathai vitu veliyerum podhu Allah engayo eppudiyo irrukavangala select panni avangaluku Allah nervaliya kuduthu islathin pakkam alaithukkondum avanoda arul mazhai polinthu kondum irrukiram. Alhamdulillah
You haven't seen marriages in hyderabad then It start from pen parkal to ruqsati add 2,3 month for the welcome of couple . Erumamattu mel mayai(rain) paindaal pol
சமூக வலைத்தளத்தில் கவனம் தேவை . 5 lakh rupees briyani ketkira panakkaran veetula ethukku ponnu kodukiraanka. Neenga malam saapitu erukeengala. Avangalukku poorfamily la paiyan illaiya. Thuppu erukiravanta porathavida elaipaiyyana paakalaamey. Ungalaala onnum maata mudiyaathu madam . Naaenga aruvaruppan warthaikal pesurathai neruthungal. Aduthavangala kopapada ungalukku islaam paten right koduthu erukka? Islam Patti innum neenga therinthu kolla kadal alavu erukku. Nabigal naayagam evolo edarkalai santhithu eruppar. Engaavathu mosama pesi eruppaangala? Naan eluthurathu ungalukku aruvaruppa kooda erukkalaam. Thavaru erunthhal poruthukkollungal. Eraivanidam Naan asthakipirullanu ketukodu salaamudan vidaiperukiren. Meendum santhippom. Insha Allah
@abdulhaleemhaleem6414
17 күн бұрын
இப்பதான் பாயிண்டுக்கு வந்திருக்கிறீர்கள் நான் ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கிறேன் உங்க பொண்ணுக்கு போடுறதை போடுங்க நான் மஹர் கொடுத்து கல்யாணம் செய்றேன் என்று சொல்வான் அல்லது வரதட்சணை கொடு என்று சொல்வான் இரட்டைத் தவிர வேறு ஒன்றும் இல்லை இந்த வரதட்சணையை வாங்கி கொடுப்பதற்கு ஒத்தாசையாக நீங்கள் நிற்கிறீர்கள் யாரு வரதட்சணை வாங்குகிறோமோ நிச்சயமாக அவன் கொடுப்பான்
Пікірлер: 89