அனுபவம் புதுமை
அவனிடம் கண்டேன்
அந்நாளில் இல்லாத
பொல்லாத எண்ணங்களே
பொன்னான கை பட்டு
புண்ணான கன்னங்களே
லா லா லா லாலா லா லா...
அனுபவம் புதுமை
கண்ணதாசனின் அனுபவம் புதுமை. காதலிக்க நேரமில்லை என்ற படத்தில் PB ஸ்ரீநிவாஸ் , P.சுசீலா பாடிய பாடல்.
காதலை, காமத்தை மென்மையாக சொல்லிய பாடல். ரவிச்சந்திரன் ,
ராஜஸ்ரீ இணைந்து நடித்தார்கள்.
இயக்கம் ஸ்ரீதர்.
#thendraltamil #tamiloldsongs #kannadasan_melody #kannadasan_songs #kamalhassansongs #psusheelasongs #psuseela #psusheelahits #anubavampudhumai #KadhalikkaNeramillaiMoviesongs #KadhalikkaNeramillai #VishwanathanRamamoorthy #ppsrinivas
Негізгі бет Комедия கண்ணதாசனின் அனுபவம் புதுமை | Kannadasan | P. Susheela | Kadhalikka Neramillai | Thendral Tamil
Пікірлер: 5