டாக்டர் உங்க அட்ரஸ் வேணும், உங்க மேல கேஸ் போடா போறேன், என்ன பாடி பாடி அழ வைக்கிறிங்க, நான் என்ன தப்பு செஞ்சேன் டாக்டர் - மேலும் அழ வைங்க டாக்டர், போன போகுது கேஸ் போடா மாட்டேன்
@lakmerocks
Ай бұрын
😂😂
@srinivasanp879
Ай бұрын
Your home work on this platform is really commendable. Awesome.
@kadamaniy1997
Ай бұрын
இந்த ராகம் யாரையும் மயக்கும் அல்லா அல்லா...நீ இல்லாத மாதா உன் கோயிலில் போன்ற பாடல்களும்
@latharavi5366
Ай бұрын
Thankyou so much
@VenkatRaman-df5eh
Ай бұрын
Vazhga vazhamudan
@janardhanansankararaman1012
25 күн бұрын
அருமையான விளக்கம். இராகங்களை மிகவும் அழகாக எடுத்துச் சொல்லி எங்களை சந்தோஷப் படுத்தி இருக்கிறீர்கள். மிகவும் நன்றி டாக்டர்
அருமை, விதவிதமான பாடல்கள் கொண்டு எங்களை மகிழவைத்தீர்கள் சார், நன்றி
@PunithaPunitha-mk5hj
23 күн бұрын
❤❤❤❤நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன் சிந்துபைரவியை அருமை சேர்.❤❤மதுவந்தி இராகத்தில் சினிமா பாடல்களை எதிர்பார்க்கின்றேன் சேர்❤❤❤❤❤
@mmrsekar6519
3 күн бұрын
Excellent 👍
@vellakovilgnanasambhandhan1735
13 күн бұрын
உங்கள் குரல் ஈர்ப்பில். .... அனைத்தும். கேட்க....கேட்க... சுகமும் சுரமும் பொருளும். மிக மிக எளிமையாக புரிகிறது...ங்க...ஐயா
@mohammedkassim4455
2 күн бұрын
It looks like SPB has come back again! You are a amazing person doctor! Hat's off to you!
@geethameera7478
Ай бұрын
Thank you🎉❤ so much Doctor. வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு🎉
@sabeshbala1933
Ай бұрын
Wow..This is a Musical treat ❤️🙏
@seethaakil
6 күн бұрын
காலையில் எழுந்தால் காபியுடன் காபி ராகம் கேட்க விருப்பம்.
@suganthiraghavan8385
29 күн бұрын
Amazing👏👏👏👏
@lakmerocks
Ай бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை ❤ என் தந்தை ஆறு மனமே ஆறு, பார்த்தா பசு மரம், வாழ்க்கை எனும் ஓடம், என்னை யார் என்று எண்ணி எண்ணி இந்த அனைத்தயும் அந்நாட்களில் வீட்டில் , என் அம்மாவும் சேர்ந்து அவ்வப்போது பாடுவார்கள்.. அந்த ஞாபகம் வருகிறது... சிந்து பைரவி என்று தெரியாமலேயே இதனை ரசித்து இருக்கிறோம்.. நீங்கள் முன்பு கூறியதை போல் இந்த ராகம் வரம்பிற்குள் அடங்காதது.. கல்யாணியை காட்டிலும் நவரசமும் ததும்பும் ராகம் இது... மிக மிக அற்புதமான episode இது.. மிக்க நன்றி🙏🙏
@gomathybalasubramanian2701
Ай бұрын
Super dr sir Thank you
@Priyaswamysvideos
Ай бұрын
Medley arumai. It shows ur expertise
@EXCellenT1009-
Ай бұрын
What an analysis.....kudos Dr....❤
@monygeeth1
Ай бұрын
Superb 👌
@devakiraman862
Ай бұрын
Super
@saraswathipushpavanam3825
5 күн бұрын
என்ன மனுஷன் டா இவர்
@manirajmaniraj8658
4 күн бұрын
Thank you soo much 🥰
@udayashankari2455
Ай бұрын
Dr I hear your songs I go to sleep y should continue for ever
@alpha_englishhub
Ай бұрын
Spb sir..... The Everlasting Legend !!! One of the wonders in the world..
@trc108uma
Ай бұрын
அருமை
@krisheswari
Ай бұрын
வாழ்ந்தாலும் ஏஸும் தாழ்ந்தாலும் ஏஸும் பாடல் Brilliant lyrics and unique use of Sindhubhairavi From the film Naan Petra Selvam.
@RRRR-dj1yb
Ай бұрын
When it comes to MSV/KVM he highlights their brilliance but when it comes to Ilayaraja he highlights the director (eg KB). Although I respect Dr Narayanan’s talent, I don’t understand this biased approach towards IR
@sharessgjp
10 күн бұрын
Exactly, I too noticed this aberration in his videos. He appreciates TMS/SPB but not Yesudas which you can observe in his earlier videos. Still, I enjoy this program for his sheer presentation.
@sumathydas6302
Ай бұрын
Arumai
@vasantharajan7757
26 күн бұрын
Romba rasiththom Dr. Sir.. thanks.....
@suganthiraghavan8385
29 күн бұрын
Saranya is a Best Anchor. Dr.Narayanam is a Best Singer. Both gems are The Best Entertainers👋👋Great 👍Hats off
@rajmanohar746
27 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@latharavi5366
Ай бұрын
🙏👏👌
@missionjupiter1946
Ай бұрын
🙏🙏🙏❤️
@Jonnzon173
8 сағат бұрын
Yesudas❤
@subramaniamthulasidass1044
Ай бұрын
Amazing
@rsethuramanathan6808
Ай бұрын
Super Sindhubhairavi examples
@VenkatavaradanSundaram
Ай бұрын
Doctor, Uncontrolled feeling with heartfelt inside tears. Am 74. Enakoru Kathali Erukindral...Avazh 7 swaranghalukkul......???.🙏🏳️🌈
@vbalaji15
Ай бұрын
Very good❤❤❤
@laxmiramsharma5240
13 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@rajamohan4577
29 күн бұрын
திருத்தணிகை வாழும் முருகா அய்யா ராகம் சொல்லி தருவீர்களா
@kanchaniraman3557
Ай бұрын
டாக்டர் நீங்கள் பாடிய பிறகு ஒவ்வொரு பாடலையும் வேறு கோணத்தில் கேட்டு ரசிக்க முடிகிறது . அது என்ன அராபிக் ஸ்டைல்? அடுத்த காணொலி யில் இதுபற்றி கொஞ்சம் விளக்கம் கொடுங்கள் டாக்டர்.
@kannans5253
22 күн бұрын
அய்யா நீங்க நல்லா இருக்கணும்❤
@CMadhes-he3td
16 күн бұрын
Dr. super இதுவரை இப்படி ஒரு விளக்கத்துடன் பாடல்கள் கேட்டதே இல்லை, சார் உங்களுக்கு விரும்பம் இருந்தால் நோட்டுஸ் கிடைக்குமா pls
@jesuraja4586
Ай бұрын
இசையில் பாலச்சந்தரை ஏன் இழுத்து அதிகமாக புகழ்கிறீர்கள்? இளையராஜா பற்றி பேசுங்கள்.
@ramakrishnans3389
Ай бұрын
Sir, Kindly analyse the Guna BGM and tell us the instruments used by Maestro and raaga etc etc. The BGM last for maximum 51 seconds. It is doing something inside me. Unable to express that feel. Please clarify Sir. Thanks
@meithiagu
27 күн бұрын
raja sir legend
@soundcraft4966
Ай бұрын
Dr.Narayanan sir, your knowledge is is really commendable , great brain you have and your ears are trained so much your vocal cord is co operating with your brain All that is fine But in a social media you say that you like Europe Are you patriotic? Don’t think to talk about Indian heritage and Gurukul studies are stupidity, you know very well who spoiled Indian agriculture and spoiled by deploying slaughter houses and killed our culture Just because you get revenue Don’t spoil your own country civilians , I too know music and I know who is viswaguru The world teacher
@sankarasubramanian-zv3ow
Ай бұрын
👍🙏
@murugarajr1982
Ай бұрын
பக்க வாத்தியம் இல்லாமலே கச்சேரி ! சபாஷ் !
@Nagaveni988
Ай бұрын
அதற்கு சரண்யா மேடம் போதுமே. டாக்டருக்கு எடுத்துக் கொடுக்கிற அழகே அழகு. அபிநயம் ஆஹா பேஷ் பேஷ்.
@kamalakannanmani5615
Ай бұрын
எல்லா பாடல்களையும் எல்லா ராகங்களையும் மிகவும் அழகாகவும் ஸ்ருதி சுத்தமாகவும் எல்லோர்க்கும் புரியும்படியும் சார் பாடி காட்டுகிறார்.❤❤❤❤❤❤
@CMadhes-he3td
16 күн бұрын
Sir mobile ல் பார்ப்பது பாடல் வரிகளா அல்லது சங்கீத (சரிகம) வரிகளா புரியல pls
@annakilimusictube5295
Ай бұрын
GOOD NIGHT DR
@ramkumar-zu5bi
15 күн бұрын
Meesakara nanba unaku rosham adhigam da, seems same Raga - Song from Natpukkaga
@TheKanand
23 күн бұрын
class pure class, Fabulous program, so much learning for us, Ananda Kanneer everywhere ... beautiful SIR.. Hats off for the program conductor as well. I stopped watching Super singer / all the TV programs, waste of time there !, only commercial
@saraswathipushpavanam3825
5 күн бұрын
எனக்கு என்ன எழுதுவது என்று தெரியவில்லை. உங்களுடைய பாதம் தொட்டு வணங்குகிறேன்.
@Nagaveni988
Ай бұрын
Actually Arabia vil thirukuraan sindhubairavi la than oothugirargal
@visalramani
Ай бұрын
வானவில்லில் மட்டும் தானா வர்ணஜாலம்???🌈 சிந்து பைரவி ராகமும் ஒரு வர்ண ஜாலம். 🌈 இது நவரசங்களின் வர்ண ஜாலம்.🌈 பல ஸ்வரங்களின் வர்ண ஜாலம்.🌈 உங்கள் குரலும் ஒரு வர்ண ஜாலம்.🌈 திரு பால முரளியின் குரலும், திரு பால சுப்ரமணியத்தின் குரலும் உங்கள் குரலில் அடக்கம்🌈.
@dekshinamoorthy2856
Ай бұрын
ARR's SNEHIDANE SNAHIDANE which raga? (alaipaayudeh film)
@55jeyem
Ай бұрын
Share your homoeopathy experience with us
@DevarMagan2000
Ай бұрын
வடிவேலு நம்மை சிரிக்க வைப்பதற்கு பாடகர் நாராயணன் நம்மை அழ வைப்பதற்கு மொத்தத்தில் இதயம் தூய்மை ஆகுது டாக்டர் ஒவொரு ராகமும் எந்த எந்த நோய்களை தீர்க்கும் மருந்து என்று சொல்லுங்கள் தயவு செய்து
@rasubramanian1160
Ай бұрын
Superb
@BakthiSaagaram
3 күн бұрын
Spb udaiya 2.0version. Spb sir was not trained professionally .Andha kuraiiyai unga moolama theerthukkuraar🙏🙏🙏🙏👌👏👏
@fluteduraisamy7654
Ай бұрын
கல்யாண சாப்பாடு போடவா
@ck15652
Ай бұрын
கேளடி கண்மணி பாடலை நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இசை மற்றும் பொருள், SPB சார் குரல் அனைத்தும் அற்புதமான கலவை. டாக்டர் அருமையாக பாடி இருக்கிறார்
@senavaishusenavaishu2477
Ай бұрын
Exland
@rajalakshmiravichandran7630
Ай бұрын
No words to describe sir your description, nowadays no value for tamil language and music is also different
@saraswathipushpavanam3825
5 күн бұрын
இவரை ஏன் இளையராஜா use pannala
@vaijayanthivenkatesan1259
29 күн бұрын
Du gal usicsup 21:23 21:23 r
@fluteduraisamy7654
Ай бұрын
போனால் போகட்டும் போடா
@rravikumar8961
Ай бұрын
It is too boring if you keep on eulogising ilayaraha. Looks ridiculous. Pl include kvm msv and other great stalwarts
@chandrabala1
Ай бұрын
What an excellent presentation. Rather than admiring it, you are cribbing !!! What a waste
@kasiramansundararaghavan1840
7 күн бұрын
KB is from Musicians family
@DevarMagan2000
Ай бұрын
இது நியாமா டாக்டர் உனக்கென மேலே நின்றால் பூங்காற்று புதிரானது ஆரம்பித்தீர்கள் - அழ காத்து இருந்தேன், அனால் பாடாமல் தாவி விட்டிர்களே , நியாமா . தர்மமா அடுக்குமா
Пікірлер: 87