கண்ணே கலைமானே
கன்னி மயிலெனக் கண்டேன்
உனை நானே..
ஊமை என்றால்
ஒரு வகை அமைதி ஏழை
என்றால் அதில் ஒரு
அமைதி நீயோ கிளிப்பேடு
பண் பாடும் ஆனந்தக் குயில்
பேடு ஏனோ தெய்வம் சதி
செய்த பேதை போல
விதி செய்தது
படம் : மூன்றாம் பிறையில்
இசை : இளையராஜா
பாடல் : கண்ணே கலைமானே
பாடகர் : கே ஜே யேசுதாஸ்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
#thendraltamil #tamiloldsongs #kannadasan_melody #kannadasan_songs #kamalhaasan #kamalhassansongs #kamalhits #kannekalaimane #kannekalimanesongs #kjyesudas #kjyesudasdevotionalsongs #kjyesudashits #ilayaraja #ilayarajahits #ilayarajasongs
Негізгі бет Комедия கண்ணதாசன் தன் கடைசிப் பாடலை எப்படி எழுதினார்? | இளையராஜா மூன்றாம் பிறை | கமல்ஹாசன்| ஶ்ரீதேவி
Пікірлер: 6