மஞ்சள், இஞ்சி ரகங்களில் புதிதாக ஒரு முயற்சி. பூலாங்கிழங்கு. இதை கிச்சிலி கிழங்கு என்றும் சொல்கிறார்கள். குளியல் பொடிகளில் வாசனைக்காகவும் மேனியின் பொழிவிற்கும் சேர்க்கும் ஒரு மஞ்சள் ரகம் இது. கிழங்கு என்று கூறினாலும் இது ஒரு மஞ்சள் ரகம் தான். இந்த பூலாங்கிழங்கு செடி வளர்ப்பு பற்றி விரிவான ஒரு வீடியோ. விதைப்பு முதல் அறுவடை வரை.
Giving another sowing till harvest video on a new variety of turmeric called as Poolangilangu (Kichil Kilangu). We use this in making bath powder and good for skin health has lot of skincare benefits. Its anti-inflammatory and antioxidant attributes might contribute to promoting a healthy complexion and addressing minor skin issues. Check out the video on details about how to grow Poolangilangu.
Негізгі бет கனவுத் தோட்டம் | பூலாங்கிழங்கு வளர்ப்பது எப்படி?. விதைப்பு முதல் அறுவடை வரை | கிச்சிலிக் கிழங்கு
Пікірлер: 109