தமிழ் திருமறைகள், வேதங்கள் ஏ ழுதியவர்கள் கல்லூரியில் பல்கலையில் படிக்காதவர்கள் நினைத்தாலே பெருமை.அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யவேண்டிய பொக்கிஷம்.
@Vallalar_Viswa
2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🙏💕🙏
@radhakavi6724
2 жыл бұрын
மனது என்னவோ செய்கிறது அருள்வாய் பெருமானே🙏🙏
@jayanthinagarajan5516
Жыл бұрын
பெருமானே அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி வாழ்கவளமுடன் 🙏🙏❤️
@selvakumarm8701
3 ай бұрын
நல்லிசையுடன் ,அமைதியாக, இனிமையாக பாடினீர் ஐயா, வள்ளலே உங்களை வாழ்த்த வேண்டும்
@premathangavelu4601
Жыл бұрын
அருமை.அருமை வாழ்க வளமுடன் ஐயா நன்றி
@shortfiring
Жыл бұрын
இப்படி எழுத யாரால் முடியும்? என் அப்பன் வள்ளல் பெருமானை தவிர.
Пікірлер: 53