இறையன்பு ஒரு சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இளைஞர்களின் வழிகாட்டி, இந்திய ஆட்சிப் பணியாளர். ‘உள்ளுவதெல்லாம்’என்ற இந்தக் காணொலியில் ஒழுக்கம் என்பது பிரிவுக்குப் பிரிவு வேறுபடும் என்றும், கட்டுப்பாடு என்பது வரையறைப்படுத்திக்கொள்வது என்றும் பல்வேறு உதாரணங்களுடன் ஒழுக்கம்-கட்டுப்பாடு குறித்துப் பேசுகிறார்.
‘உள்ளுவதெல்லாம்’ Episode 199
Негізгі бет கட்டுப்பாடு, ஒழுக்கம் - இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை விளக்குகிறார் இறையன்பு.
Пікірлер: 23