யேசுவே! நல்லவேளை நான் அப்பவெல்லாம் பெறக்கலை!! கரும ம் இந்தக்கண்றாவிக் குரலைக் கேக்கறதுக்கு!!
@desingrajan8311
3 жыл бұрын
ரசிப்பது என்பதுவும் ஒரு கலையே ! அதை வளர்த்துக் கொள்ளவும்.
@krishnamurthykumar972
3 жыл бұрын
உனக்கு பிடிக்கலேன்னா, விட்று, ஏசுவை ஏன் இழுக்குற., அவர் பாவம்.
@nabeeskhan007
3 жыл бұрын
@@desingrajan8311 ஏசு இவர்களைப் படைத்த இறைவனா? அப்படி என்று வைத்துக் கொண்டால், இறைவன் எப்படி மனிதன் காட்டிக்கொடுத்து கொள்ள முடியும் ? ஏசு நிச்சயமாக இறைவன் கிடையாது! இறைவன் அனுப்பி வைத்த இறைவனின் தூதுவர் ஆவார்.
@SubramaniSR5612
3 жыл бұрын
@@krishnamurthykumar972- நாம் எதையாவது ஆச்சரியத்துடனோ அல்லது விரக்தியுடனோ வெளிப்படுத்தும்போது, அடக்கடவுளே என்று சொல்வதில்லையா, அதுபோலத்தான் அவரும் யேசுவே என்று அங்கலாய்த்திருக்கிறார். தவறொன்றுமில்லை அன்பரே.
@SubramaniSR5612
3 жыл бұрын
எதைச் சொன்னீர்கள் HP. ஜிக்கி/A.M.ராஜா குரலையா அல்லது T.R.ராமச்சந்திரன் பேசும் குரலையா?
Пікірлер: 31