ஜிக்கி அம்மாவின் குரலில் உள்ள இனிமையான அதிர்வு (Vibration) வேறு யாருக்கும் இல்லை. சில பாடல்களை அவர் பாடினால்தான் நன்றாக இருக்கும். உதாரணம்., ஆசை நிலா சென்றதே- மாமன் மகள் (1955), நாடகமெல்லாம் கண்டேன் - மதுரை வீரன்-( எம்.ஜி.ஆர்) , கண்ணில் வந்து மின்னல்போல் காணுதே- நாடோடி மன்னன், இன்று நமதுள்ளமே- தங்க பதுமை மற்றும் இந்த பாடல், இது போல பல பாடல்கள் வேறு யார் பாடியிருந்தாலும் நிறைவை தந்து இருக்காது
@georgekershon6651
Жыл бұрын
அடக்கடவுளே இத்தனை அழகான பாடல்கள் மீண்டும் கேட்கும் படி வைத்த இந்த ரசிகருக்கு என் வாழ்த்துக்கள் அற்புதமான பாடல்👌👌👌👌👌
@rajamanogarana7588
6 жыл бұрын
இசைமேதை ஜி.ராமநாதன் அவர்களின் மேதைமையைக்காட்டும் இப்பாடல் போல மேல்நாட்டில் அமைந்திருந்தால் பல கோடி ரூபாய் சம்பாதித்து க்கொடுத்திருக்கும்.இது போன்ற இசையைத்தர இனி யார் இருக்கிறார்கள்?👌👌👌💐💐💐😢
@samsinclair1216
5 жыл бұрын
கந்தசாமி அய்யா அவர்களுக்கு மிகுந்த நன்றி...ஆழ்கடலின் முத்துகளான பாடல்களை கண்டெடுத்து எங்கள் விழியும் செவியும் மகிழ வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள் பல...
@subramaniansambu4493
இனி ஏழு ஜென்மம் எடுத்தாலும் இப்படி ஓர் இனிய பாடலை கேட்க முடியாது.😊
@santanair33
5 жыл бұрын
My blood pressure is under control listening to these lovely songs..I am a 72 year old ..all your uploads are keeping me alive... thanks dear friend.
@kandasamys6053
6 жыл бұрын
No need to go to hospitals for treatment to hypertension. Just listening to such golden songs will reduce our B.P, tension and everything. By uploading such songs , you are easing the job of a doctor. Thanks a lot to you Professor Sir.
@elumalaimunisamy3295
Жыл бұрын
நான் இப்படிபாட ஒரு உண்மையான காதலி கிடைக்கவில்லையே!! கபடதாரிகள் நிறைந்த உலகில் உண்மையன்புக்கு இடமில்லை போலும்.நன்றி.நஞ்சுகொண்டாபுரம் ஏழுமலை.கணியம்பாடி ஒன்றியம்.வேலூர்மாவட்டம்.
@viswanathank9539
நான் திரு. ஜி. ராமநாதன், திரு. சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஜிக்கி அம்மா ஆகிய இவர்களின் பொற் பாதங்களை தொட்டு கண்களில் ஒற்றி கொள்வது போல் உணர்கிறேன்.
@rajamanickamu8256
5 жыл бұрын
சீர்காழி யும் ஜிக்கியும் ஒவ்வொரு வரியையும் அனுபவித்து பாடியுள்ளார்கள்
@palanivellimanickammanicka5630
Жыл бұрын
என்ன அருமையான பாடல் !
@kodeeswaranks6947
2 жыл бұрын
இப்படம் 1955 வெளியீடு
@elumalaimunisamy3295
Жыл бұрын
அன்பே என் ஆரமுதே வாராய்!!! எனும்போது உடல் புல்லரிப்புடன் துவங்கிய பாடல் இறுதிவரை அப்படியே செல்கிறது.
@elumalaimunisamy3295
2 жыл бұрын
அருமையான கானம்.கேட்க ஆயிரம் செவிகள் வேண்டும் தேனமுத குரல்கள்.நன்றிகள் பல.
@sivarajubalakrishnan3424
Жыл бұрын
மிக அற்புதமான இனிமையான பாடல், பதிவிட்டமைக்கு நன்றி, வாழ்த்துகள்,.
@ravichandranm2388
2 жыл бұрын
இப்படி பட்ட அற்புதமான இசை பாடலைக் கேட்க எவ்வளவு நாட்கள் ஆகிறது.வாழ்க
@mayilvagananv5234
6 жыл бұрын
அற்புதமான, இனிமையான, இதமான பாடல்கள்.
@mallikaparasuraman9535
2 жыл бұрын
மிக மிக அழகான இனிய இசை மற்றும் பாடல் அழகு ஓவியம் சாவித்திரி பேரழகிதான் இனிமையான குரல்வளம்
@venkateswaranka9464
Jikki,sirgal,g,ramanathan
@balaraman684
Жыл бұрын
இளமை துள்ளும் அழகு பதுமை போல சாவித்திரி, அவருக்கு ஜோடியாக டி.ஆர்.ராமச்சந்திரனை இணைத்து பார்க்க முடியவில்லை.எப்படியோ பாடல் அருமை.கேட்க கேட்க தெவிட்டாத தேனிசை.
Пікірлер: 220