ஐயாவோட வரலாறு மேலும் பதிவு செய்து கொண்டே இருங்கள் வாழ்த்துக்கள்
@sakthivelsakthivl9869
5 жыл бұрын
காமராஜர் எளிமையானவர் மிகவும் துணிச்சல் மிக்கவர்
@anuuthiranmeena8359
2 жыл бұрын
மனிதநேய மும் மனசாட்சி யுடன் வாழவேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்தும் தமிழ் வீரர்
@starhealthinsurancekumar1209
Жыл бұрын
உண்மை யான தமிழன். மனிதநேயம் உள்ள மா மனிதர் 🙏🙏🙏
@saraswathyselvam4277
9 ай бұрын
மனித உருவில் வாழ்ந்த தெய்வம் அவர்
@RajMohammadRaju-zx1jr
4 ай бұрын
❤😂 15:26 .
@vivekanandams9395
4 жыл бұрын
ஒரு முறை நான் சிறுவனாக இருந்த போது எங்க குடியாத்தம் ஊரில்(எங்க ஊர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறையாக முதல்வராக பதவி ஏற்றார் ) பஞ்சாயத்து அலுவலக திறப்பு விழா வுக்கு வந்தவர் மாலை மரியாதை செய்யவந்தவர்களை கடுமையாக கடிந்து கொண்டதை நேரில் பார்த்தேன்-பின்பு கேட்டு அறிந்தேன் மாலை மரியாதையை விரும்பாதவர் காமராசர். காமராசர் இறப்பின் போது இறுதி அஞ்சலி செலுத்த சென்று இருந்தேன், அப்போ இறுதி ஊர்வலத்தின் போது முன்னே மழைத்தூரல் பின்னே கர்மவீர்ர் காமராசர் ன் பூத உடல் வர, இந்த இறைவனின்/இயற்கை யின் கண்ணீர் அஞ்சலி- மழை தூரல் கண்டு மெய் சிலிர்த்தேன்
@ShankarShankar-li3rx
3 жыл бұрын
மீண்டும் எதிர்பார்க்கிறேன்... இவரை போன்ற தலைவரை... வணங்குகிறேன் அய்யா.🙏
@anthonybalachandar4168
2 жыл бұрын
வரவே மாற்றார்கள்
@dhanavanthrivaidyamtips6541
Жыл бұрын
Vandhalum ...kondru viduvargal.
@GandhiSelvan-pe1rs
3 ай бұрын
நானும்..... ஆனால் வாய்ப்பே இல்லை.....
@alwarrengan7763
2 жыл бұрын
சுத்தமானவர். கடின உழைப்பு. தேசாபிமான மனிதர்.
@user-sc4em6ms7b
5 жыл бұрын
நல்ல தலைவர் தமிழ் நாட்டு மக்களின் பேரிழப்பு
@mythrikanch3464
2 жыл бұрын
மிகவும் பேரிழப்பு
@vivekanandams9395
4 жыл бұрын
உண்மையில் ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்ட அரசியல் தலைவர் இவரே.
@sugumaransugu8862
2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சியா இருக்கிறது காலத்தால் மறுக்கமுடியாத தலைவர்களில் பெருந்தலைவர் அவர்களும் ஒருவர்
@kalees_moses777
5 жыл бұрын
இனி இப்படி ஒரு தலைவனை தமிழகம் கானப்போவது இல்லை
@sramanujam5103
3 жыл бұрын
Kamraj great sirpi
@songsmaster457
3 жыл бұрын
மிக சிறந்த தலைவர் 👏👏👏👏👏👏👏👏
@thirumalkuppusamy2203
2 жыл бұрын
உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் எல்லா உயிர்களும் சமம் இழுத்து விடும் மூச்சு காற்று சாட்சி சிந்தனை சிந்திப்போம் சார்வதிகாரம் சாவும்இட்லரின் தற்கொலை சாட்சி சிந்தனை சிந்திப்போம் உலக வரலாறு சொல்லும் உண்மை கம்யூனிசம் வெல்லும் உலக வரலாறு சொல்லும் உண்மை மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்மக்கள் காமராஜர் உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள்
@mahalakshmij7807
2 жыл бұрын
சாலச் சிறப்பு. வாழ்த்துக்கள் 🙏 வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
@appunraj9647
6 жыл бұрын
நான் அவர் வாழ்ந்த காலத்தில் பிறந்திருந்தால் அவரை காணும் வாய்ப்பு இருந்திருக்கும் .மிகவும் எளிமையான மனிதர் ☺அடுத்த ஜென்மத்தில் என்று இருந்தால், அவர்என் மகனாகப் பிறக்க வேண்டும்
@MAHENDRASINGH-ox1rl
6 жыл бұрын
Appunraj 96 nice man
@vishwanathan6568
6 жыл бұрын
உங்கள் ளுக்கு ஒன்று தெ றியுமா காமராஜர் நல்லவர் கிடையாது முதல் முதலில் ஓட்டுக்கு பணம் கொடுத்தார் ஒரு மனிதன் னை கொன்று தேவர் மீது பலியைய் போட்டார் ஏன் தமிழ் நாடின் கள்ள நோட்டு அச்சிட்டும் அதை மக்கள் போலக்கத்தில் விட்டார் இது உண்மையான பதிவு
@goodmatchmobile3027
6 жыл бұрын
+Vishwa Nathan poda nayaee
@sekpal7769
6 жыл бұрын
Vishwa Nathan Ada paavi nee yaruda un kaiyila katta mulaikka cancer vara padupaavi unakku nalla savee varathu ivan pirapee sathegathu uriyathu
@narain7778
6 жыл бұрын
Vishwa Nathan thambi...Nee pathiya...
@selvarajs8455
2 жыл бұрын
ஐயா காமராஜர் ஆட்சி காலத்தில் வாழ்ந்த மக்கள் புண்யவான்கள் தர்மசிந்தனையுடையவர்கள் நீ தி நேர்மை ஒழுக்கம் பண்புடையவர்கள்
@mythrikanch3464
2 жыл бұрын
அய்யா போல் இனி ஒருவர் பிறப்பாரோ இப்பூ உலகில் 💕💕💕💕💕காமராசர் 💕💕💕💕
@sarangana8549
Жыл бұрын
¹ m Hl
@ganesanm1672
2 жыл бұрын
காமராஜர் தமிழ்நாட்டின் உண்மையான தமிழன்
@duraisamyduraidamy2670
3 жыл бұрын
மாமனிதர் 🔥🔥🔥
@manoharant3218
3 жыл бұрын
அய்யா உண்டு ஓம் நமோ நாராயணா
@user-jb9tt9hc7m
5 жыл бұрын
நம் உலகத்தில் நமக்காக வாழ்ந்த ஒப்பற்ற கடவுள் தலைவர் காமராஜர் அவர்கள் பொற்பாதம் தொட்டு வணங்குவோம்
@p.c.kannan7787
3 жыл бұрын
The best ringtone Telugu
@englisheasylearn579
2 жыл бұрын
மிக அருமையான தகவல்கள்
@kumarirathna2960
6 жыл бұрын
கர்ம வீரர்காமராஜர் போல் உண்மையான தலைவர்களை நாம் பார்க்கவே முடியாது .நான் எட்டாம்வகுப்பு படிக்கும் போதுபோது பார்த்திருக்கிறேன் .அச்சமயம் கதர்மாலைதான் அணிந் தார்கள்.மிகவும் மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்டார்.
@hiddentruthtamil7762
2 жыл бұрын
இருக்கின்றனர் ஆனால் நமது மக்கள் அவர்களை கண்டுகொள்வது இல்லை.....
@maranmaran2633
3 жыл бұрын
Ayya Kamarajar all is Well👌👍 Super Excellent🍀Evergreen🍀NTK👏👋💪🔥
@rosemuthurosemuthu4902
2 жыл бұрын
மீண்டும் ஐயா அவர்கள் பிறக்க வேண்டும்
@dasanbhaskaran3807
5 жыл бұрын
காமராஜர் ஐயாவை பற்றி நிறைய விசயங்களை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறோம் அதைப் முழுமையாக கேட்க முடியவில்லை விளம்பரங்கள் ஜாஸ்தியாக வருகிறது இது போல வந்து கொண்டிருந்தாள் youtube டெலிட் பண்ண வேண்டியது இருக்கும்
சிறப்பான video... வாழ்த்துகள்... இது போல நல்ல செய்திகளை பகிர உங்களை மனமாற வாழ்த்துகிறேன்..
@lalithavenkataraman9044
3 жыл бұрын
விருதுநகர் மண் வழங்கிய..தென்னாட்டு காந்தி இவரென*..ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்..கதர் மட்டுமே அணியும் ..தமிழைத் தெளிவாகப் பேசுபவர்..வகுப்பில்..அறிமுகம் செய்து வைத்தார்..கர்மவீரர் கு.காமராஜர் அவர்களை..ஏழைப்பங்காளன்..என்றும்.இன்றும் ஞாபகம்.கொடுத்து வைக்கவில்லையே..தமிழகம்.ஆனாலும்..கர்மவீரர்..துணை உண்டு..தமிழகத்திற்கு.சிவகாமி யின் செல்வன் உண்மையான தலைவரேஃஜீ..நன்றி வணக்கம்..என்றும்.பதிவு அருமை.
@thirumalain8812
Жыл бұрын
n the way the world
@thirumalain8812
Жыл бұрын
now that they're MUST impotent in fact it will not
@thirumalain8812
Жыл бұрын
n I don't have
@thirumalain8812
Жыл бұрын
I am
@thirumalain8812
Жыл бұрын
n I am so much in my room and I'm in love in this world of love u don't want me in a marriage or something that is so many more times in a world cup than a week or a day or so much I don't want it n that I'm a lot better now and then my girlfriend and I'm not going back cover up with me because I'm in my life because of a new one I don't
@lingamsuriya4154
5 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா
@gopalj3446
4 жыл бұрын
set g by getting virtual 🤗
@tsenthilnathan7938
5 жыл бұрын
அருமையான பதிவு. பாராட்டுக்கள்.
@gnanasiluvai6495
5 жыл бұрын
ஐயா காமராஜர் தமிழ்நாட்டின் கடவுள்
@se.venkatachalamshanthi7194
3 жыл бұрын
Nice
@gd7062
Жыл бұрын
அவரைப் போன்ற ஒருவருக்காக மீண்டும் பிரார்த்தனை செய்வதற்குப் பதிலாக, நாம் அவராக மாற வேண்டும்.
@rajendransubbaiah
Жыл бұрын
You are correct we must follow his foot prints
@karthickm4713
5 жыл бұрын
அரசியல் ஆசான் காமராசர்
@darwinselvin631
6 жыл бұрын
தமிழின தலைவர் ஐயா காமராசர் , ஒரு தமிழநின் அடையாளம் .
@peterdevasagayam25
5 жыл бұрын
G
@rmurali2881
2 жыл бұрын
எல்லா தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய இடங்களிலும் வெற்றி
@moorthynithishmoorthynithi7997
7 жыл бұрын
king maker kamarajar world greatest person
@kirubababu7127
3 жыл бұрын
அந்த காலத்தில் அரசியல் செய்தனர், இப்போது அரசியல் செய்கின்றனர். அரசியலுக்கு பொருள் மாறிவிட்டது.
@ramasamypalaniyandi2846
Жыл бұрын
Karmaveerar.Kamaraj saved respect to India.Tamil Nadu had a briviladge whom was born in Viruthu Hagar.Thanks.
@venkadeshpachamuthu7052
Жыл бұрын
தமிழ் நாட்டின் இரு கண்கள் எங்கள் ஐயா 🎉🎉🎉
@HabiburRahman-xt2gl
4 жыл бұрын
wow, The honest man and the great Hero. May his great Soul rest in Peace. Ameen.
@bvsradvbommidi3605
Жыл бұрын
Education god murugar avatharam
@chanmeenachandramouli1623
6 жыл бұрын
A Great Leader & A Great Human, Thiru. Kamarasar Aiya Avargall, for sure. Who can match HIM & such leaders nowadays?. My eyes are welling up now. All of them are Corrupt with a Big C. Thx for this padhivu. MeenaChandramouli.
@suriamoorthys6682
5 жыл бұрын
Excellant contribution about Sri K.KAMARAJ AYYA.
@sivassiva7815
3 жыл бұрын
இந்த அரிய தலைவரைப்பற்றிய தகவல்தொகுப்புக்கு டிஸ்லைக் போட்டிருக்கிற மாக்களை நான் வெறுக்கிறேன்
@r.srinivasan5495
2 жыл бұрын
Great leader with complete dedication....Bharath madha ki jai 🇧🇴
@duraimurugan9091
Жыл бұрын
ஐயா உங்கள் சேனல் நான் 3 வருட மாக தேடினேன் நன்றி இப்போ subscribe பண்ணிட்டேன்
@KrishnaKumar-dx2xh
6 жыл бұрын
எனக்கு சும்மா பத்து வயதில் என் தாய், தந்தையுன் ஊட்டி சென்று இருந்தேன் அப்போது பூங்காவில் அமர்ந்து இருக்கும் போது பூங்கவில் உள்ள அரசினர் விடுதியில் இருந்து தன்னந்தனியாக, எளிமையாக நடைபயிற்சிக்கு நடந்து வந்தவர் எல்லோர்யிடமும் பேசி வந்தவர் என் தந்தைக்கு பழக்கம் இருந்ததால் அவர்யிடமும் என்னிடம்மும் பேசி விட்டு சென்றார். தன்னலம் அற்ற தானைத் தலைவர் கருமவீரர் ஐயா காமராஜர் அவர்கள் மேலும் பலயிடங்களிலும் அவரை மிகவும் எளிமையாக சந்தித்து இன்றும் நினைவில் உள்ளார். என்றும் அவர் புகழ் நிலைத்து இருக்கும்.
@cameraprem9164
4 жыл бұрын
Vry lucky sir nenga
@newluckytransportltd1589
4 жыл бұрын
Sex and sex
@newluckytransportltd1589
4 жыл бұрын
Sex
@muruganranjaniudaya4973
10 ай бұрын
Muru.ooty
@user-ec3sm7gk6w
5 жыл бұрын
*மக்கள் தலைவன் தங்க தமிழன் ஞான செல்வன் ஐயா காமராஜர்* ❤😍😘😍
@suganram5811
3 жыл бұрын
Fcpufjg nch
@vicky6882
2 жыл бұрын
4d
@mythrikanch3464
2 жыл бұрын
கர்மவீரர் காமராசர் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jakirhssain2166
2 жыл бұрын
Very good for you and your Administering God bless you
@danimostwelcome1741
7 жыл бұрын
Great leader
@kovaisaisaratha
8 ай бұрын
கள்ளம் கபடமில்லா தேசியத்தலைவர்...... சற்றும் அப்பழுகில்லா கரத்திற்கு சொந்தகாரர் கடைசி காலம் வரை சொத்தே இல்லா சொக்க தங்கம் அவர் நிறம் கருப்பானாலும்... வெள்ளை உள்ளம் கொண்டவர் கல்விக்காக பள்ளி கட்டியவர் நீருக்காக அணையும் கட்டிய அன்பானவர்..... அவரின் கடமையையும்....உண்மையான உணர்வும்... நேர்மையும்...மனித நேயத்தையும் நாம் ஒவ்வொருவரும் பின்பற்றுவோம்...போற்றுவோம் அவர் புகழை.....வாழ்க வாழ்கவே அவர் நினைவை....
@arockiaabishekraju.m9891
5 жыл бұрын
My god Kamarajar....🦁🦁🦁
@gajalakshmis7354
5 жыл бұрын
I miss you my grandfather
@Arkepillai4970
2 жыл бұрын
இந்த பூமி இருக்கும் வரை அவரின் புகழ் அழிக்கமுடியாது
@lakshmibaskaran8800
Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த தலைவர்
@jacraj38
4 жыл бұрын
நல்ல தகவல்கள் நன்றி நண்பரே
@kuttyma0905
4 жыл бұрын
ஐயா உம்மை வர்ணிக்கவும் வரிகள் உண்டோ எனக்கு தெரியவில்லை .. உமை போல் ஒரு உத்தமர் மீண்டும் இம்மண்ணில் பிறப்பாறோ.. எளிமையின் சிகரமே உம்புகழ் இவ்வுலகம் இருக்கும் வரை அழியாதது......
@tamilatamilan328
7 жыл бұрын
real human and my god.....
@muraliranganu2954
Жыл бұрын
கர்மவீரர் காமராஜர் அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்கும். அவரது ஆட்சி பொற்கால ஆட்சி. அவரைப் பற்றிய பதிவு மிகவும் அருமை. மிகவும் நன்றி.
@MrIndianprs
5 жыл бұрын
பெருந்தலைவர் காமராசர் புகழ் வாழ்க ✔✔✔
@jagannathank2806
2 жыл бұрын
The great patriotic selfless service intellectual honest politician kamarajarji!
@manikamraja
Жыл бұрын
பொது வாழ்க்கையில். ஏ ல் மைந்நேர்மை.மனித.க்டாவுள். வாழ்க.அவரின்.புகழ்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@baskararaja5181
3 жыл бұрын
He is one of the wonders of the world.
@user-iq8dx2nc7v
4 жыл бұрын
மனித உருவில் கடவுளை காண்கிறேன்
@prakashmc2842
3 жыл бұрын
LEGEND of LEGENDS Kamarajar!!
@balachandrann234
4 жыл бұрын
Shri Kamarajar - really a great man. A 💎 Gem. All the good things only had done in his period only. Particularly education, reservoirs, dams etc, etc. After him, the parties came for ruling- developed only their families illegally. This is eye witness. Once again we want that golden era in Tamil Nadu. Nature will help us. Thank you friend👭👬👫.
@elumalaielumalai3259
Жыл бұрын
🇮🇳🕉️☪️✝️🌹💐❤️🙏👍 தமிழ்நாட்டு மக்களே இந்திய திருநாட்டின் மக்களே உலகத்து மக்களே ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள் புரிந்து கொள்ளுங்கள் ஒரு மனிதன் இறந்து விட்டால் மனிதர் தான் அழுது பார்த்து இருக்கிறோம் கர்மவீரர் காமராஜர் என்ற ஒரு மகான் இறந்ததற்கு இயற்கையே அழுதது ஆயிரம் வருடத்திற்கு பிறகு ஒரு மகான் தோன்றுவார் புத்தன் இயேசு காந்தி இந்த வரிசையில் நம் தமிழ்நாட்டின் பொக்கிஷம் கர்மவீரர் காமராஜர் இந்தப் பதிவினை வெளியிட்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றி கலந்த வாழ்த்துக்கள் 🎉❤🎉 வெல்க காங்கிரஸ் வாழ்க வளமுடன் ராகுல் காந்தி வாழ்க 🎉🎉❤❤🎉🎉
@sumitraebenezer9650
6 жыл бұрын
Greatest manman who ever lived!!!
@RanjithKumar-jg1ew
4 жыл бұрын
Forever kingmaker the one and only kamarajar
@vinovinothkumar9621
7 жыл бұрын
padikkadha medhai, kamarajar oru king maker......
@shekarthangaraj7370
6 жыл бұрын
Vino Vinothkumar g
@mythrikanch3464
2 жыл бұрын
கர்மவீரர் காமராசர் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subramanianmarapagounder6083
Жыл бұрын
Ppppp🎄ப்pபl ll🏪
@panduranganak486
3 жыл бұрын
Great legend of India thank you sir jaihind
@harish_jl
7 жыл бұрын
great man
@chezhi12
7 жыл бұрын
super man
@sridhasriya9426
5 жыл бұрын
I.uio
@sujathak5146
5 жыл бұрын
அவர் காலத்தில் வாழ்ந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்
@rahulanviswanathan3551
3 жыл бұрын
Athista saaligalalaa, bakya saaligal..
@krishnamurthiramachandran2432
2 жыл бұрын
Any PM or CM must rule only without hint of corruption. That should be the norm. A man or woman doing so is praised,!!!!!!! What is there to be praised? Also personality pays! His tall figure attracts fear and respect!
@user-pd5sl8rg8h
Жыл бұрын
அருமையான பதிவு அண்ணா இதுவரை தெரியாத செய்திகளை சொன்னால் அண்ணா நன்றி
@sreenivasanpn3506
2 жыл бұрын
That is why the Tamil makkal nalla nandri seluthinarkal
@oeie2530
5 жыл бұрын
காமராஜர் ஆண்ட காலத்தில் நீங்க எல்லாம் இருந்து இருக்க மாட்டீங்க அப்ப ஏன்டா டிஸ்லைக் பண்றீங்க
நீங்க சொலறது சரிதான், ஆனா இந்த அறிவு மழுங்கிய மக்கள் இன்னும் நடிகர்கள் பின்னால்தானே சென்று கொண்டு இருக்கிறார்கள்.
@sukumars2384
3 жыл бұрын
@@anjaliakhil9603 something sorry many things are wrong with you. May be perhaps manufacturing defect. If you don't know about Kamarajar Ayya, better you shut your mouth and .......
@nathannathan5456
7 жыл бұрын
உண்மை
@jeyapaalrajagopal4158
6 жыл бұрын
Nathan Nathan f
@manigandan8
4 жыл бұрын
Best CM in tamilnadu
@shivadhanapal8832
3 жыл бұрын
Great politician, simplicity person
@anbua514
7 жыл бұрын
Kamarajar is a Great Man
@kabilankabi424
7 жыл бұрын
Anbu A
@anandraj2144
6 жыл бұрын
He is a legend
@dhinakarandhinakaran9662
5 жыл бұрын
இவரைப்பேல் ஒரு முதல்வர் நாமக்கு கிடைப்பற
@radhakrishnanjagannathan4126
3 жыл бұрын
Ever Best of humanity
@ganeshsuper476
3 жыл бұрын
Please Immediately Implement Mandal Commission Recamandation in World Olimpic Counsil ❤️ Honourable Chief Minister of Tamil Nadu 2.7$❤️
@sudhasheba5990
7 жыл бұрын
Kamarajar Romba NALLAVAR, Nalla Thalaivar, Nalla Manidhar, Nam Tamil Nattukku ini Ivarai Pol Thalaivar Kidaipadhu miga Kadinam, Nalla Sonnadharkku Nandri
@jaijagadeesh9802
7 жыл бұрын
is my God 😍😍😍😍😘😘
@p.packiarajp.packiaraj1198
5 жыл бұрын
Jai Jagadeesh good
@jothigothi2499
4 жыл бұрын
Mm...8608182255
@isaacedison5436
Жыл бұрын
A honest, simple and visionary statesman. We can find no leader like him.
Пікірлер: 599