அருள்மிகு நிலத்தடி கருப்பசுவாமி ஆலயம். தேவதானம், மீஞ்சூர். maps.app.goo.gl/ck8s2QBWVbNxMsfYA சென்னையிலிருந்து மின்சார புறநகர் இரயில் உள்ளது. கும்முடிபூண்டி, சூலூர்பேட்டை, பொன்னேரி இரயில் மீஞ்சூர் நிறுத்தத்தில் நிற்கும். பஸ் வசதி உள்ளது கோயம்பேடு, பிராட்வே, பெரம்பூர் பேருந்து நிலையங்களில் இருந்து நேரடி பேருந்து வசதி உள்ளது. மீஞ்சூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து தேவதானம் செல்வதற்கு சேர் ஆட்டோ வசதி உள்ளது. கருப்பசுவாமி ஆலயம் என்று கூறினால் ஆலயத்தில் விட்டுவிடுவர். மாதந்தோறும் வருகின்ற அமாவாசை பௌர்ணமி நாட்களிலும், வாரந்தோறும் வருகின்ற வியாழன் கிழமைகளிலும் அருள்வாக்கு நடைபெறும். காலை 9மணிக்கு ஆரம்பமாகும். ஓம் சுவாமி சரணம் நிலத்தடி கருப்பசுவாமி சரணம்!!!
@manikandan.d9977
Ай бұрын
🙏🙏🙏🙇♂️✨🌹
@sureshj7756
Ай бұрын
நிலத்தடி கருப்பசாமி அரோகரா அரோகரா குருவடி சரணம் என் குருநாதர் ராஜசேகர் ஐயா உங்கள் பிள்ளை மனம் மகிழ்ச்சி யோடு இந்த உலகில் புண்ணிய பூமி தேவதானம் நிலத்தடி கருப்பசாமிக்கு. உண்மையை உரக்கா சொல்லும் வாழ்க்கையின் அர்த்தங்களை தெளிவுபடுத்தும் தெய்வம் மனித வாழ்வுக்கு கிடைத்த பொக்கிஷம் உங்களைப் போல் இந்த உலகில் உங்களை போல் வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் தெய்வம் ஒரு சில தெய்வங்கள் மட்டுமே உங்களை நம்பியவருக்கு வாழ்க்கை ஏற்றம் தரும் ஒரு தெய்வம் நிலத்தடி கருப்பசாமி அரோகரா அரோகரா அரோகரா நம்புங்கள் மக்களே மக்களே வாழ்க்கையில் வெற்றி உங்கள் தேடி வரும் அரோகரா அரோகரா அரோகரா 💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🐎🐎🐎🐎🐎
OM SRI KARUPPANNA SWAMYE SARANAM OM SRI KARUPPANNA SWAMYE SARANAM OM SRI KARUPPANNA SWAMYE SARANAM OM SRI KARUPPANNA SWAMYE SARANAM OM SRI KARUPPANNA SWAMYE SARANAM OM SRI KARUPPANNA SWAMYE SARANAM OM SRI KARUPPANNA SWAMYE SARANAM OM SRI KARUPPANNA SWAMYE SARANAM OM SRI KARUPPANNA SWAMYE SARANAM OM SRI KARUPPANNA SWAMYE SARANAM OM SRI KARUPPANNA SWAMYE SARANAM OM SRI KARUPPANNA SWAMYE SARANAM OM SRI KARUPPANNA SWAMYE SARANAM OM SRI KARUPPANNA SWAMYE SARANAM OM SRI KARUPPANNA SWAMYE SARANAM OM SRI KARUPPANNA SWAMYE SARANAM OM SRI KARUPPANNA SWAMYE SARANAM OM SRI KARUPPANNA SWAMYE SARANAM
@sivagang5639
Ай бұрын
❤❤❤
@suyampirakasamchandrasekar6614
Ай бұрын
❤❤❤ OM NAMOH BHAGAVATE SERVA EAKHA MUGHA SREE MAKHA NILATHADI KARUPPASAMI AYYAVE NAMO NAMAKHE ❤❤❤
Пікірлер: 11