கே ஜே அண்ணாவின் இனிமையான குரல். ஏழைகளுக்கு வறுமை மட்டுமே நிரந்தரம்.. நல்லவர்களை இந்த உலகம் வாழ வைக்காது.
@chakravarthychakravarthy9882
4 жыл бұрын
காலத்தால் அழியாத காவியம் எல்லோர் உள்ளங்களிலும் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்4/5/2020
@padmaraomohankumar5587
3 жыл бұрын
நிதர்சனமான உண்மை வரிகள் கவியரசர் பின்னி பெடலெடுத்து விட்டார்...
@krishnanparamasivan3879
6 жыл бұрын
எத்தனை யுகங்கள் மாறினாலும் மறக்கமுடியாத அருமையான K J ஏசுதாஸ் பாடல்.
@sabasabari9000
Жыл бұрын
True
@kathirvelassociates3904
6 жыл бұрын
எத்தனை யுகங்கள் மாறினாலும் மறக்கமுடியாத அருமையான K J ஏசுதாஸ் பாடல். HATS OFF TO THE LEGEND
@muthupandi1084
6 жыл бұрын
Muthu
@mariappaduraiswamy7452
5 жыл бұрын
.
@mariappaduraiswamy7452
5 жыл бұрын
the Ramesh j
@murugesanmurugesan6603
Жыл бұрын
யேசுதாஸ் ஐயா அவர்களின் குரலும் பாடலுக்கான இசையும் பாடலின் வரிகளும் மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும். இதுதான் பாடல்.
@sivaprasad6079
3 жыл бұрын
ஏழைகள் வாழ முடியாது என்றும் தொடரும்
@imrankhanattur6962
3 жыл бұрын
எப்பேர்ப்பட்ட கல் மனமும் கரையும். இப்பாடல் கேட்டு. மனம் அழ துடிக்கும்
@dharmalingamkannan1436
Жыл бұрын
உன்மை நன் பா இதயம் அழகிறது
@velvizhisubramaniam5786
Жыл бұрын
Yes, unmai , azhugai varum
@sz5dj
10 ай бұрын
௨ண்மை
@meryranjana532
10 ай бұрын
@@dharmalingamkannan1436"" „
@vasudevancv8470
4 жыл бұрын
Brilliantly composed by G Devarajan to KaNNadasan's Excellent lyrics and Yesudoss's mind boggling rendition.
@RajaRaja-qv2mk
6 жыл бұрын
கண் கலங்க வைக்கும் பாடல்
@helenpoornima5126
4 жыл бұрын
தேவராஜனீன் இசை நம்மை உருக்கும் ! இதைக்கேட்டால் நான் சூன்யமாய் போனாப்புல ஒரு உணர்வு!! அவரின் இசையை வர்ணிக்க எனக்குத் தெரியலை!இதில் எல்லாப் பாட்டுக்களுமே அருமை!!நன்றீ!!
@krishnantc2235
Жыл бұрын
Very correct
@sabareeshsurvesh712
Жыл бұрын
ஹெலன் தேவராஜன் ஒரு மிகப்பெரிய ஜாம்பாவான் LIKE A VISWANATHAN
@saravananveerakeralam6654
Жыл бұрын
தேவராஜ் மாஸ்டர் இசையால் நம்மை உறைய செய்து விடுகிறார்
@sundarsundar4779
Жыл бұрын
Yathartham.unmai
@davidraja
Жыл бұрын
இப்பாடல் பள்ளி பருவ நாட்களின் நினைவுகளை கிளரி விடுகிறது. தாய் தந்தையரின் ஞாபகம் வருகிறது. கண் கலங்க செயகிறது.
@rajagurusamy2388
9 ай бұрын
உண்மை
@v.ravikumarv.ravikumar6457
4 жыл бұрын
நல்லவர்களை இந்த உலகம் வாழவைக்காது என அன்றே அறிவுறுத்திய படம் .
@sundarsrinivasan1441
2 жыл бұрын
adhu ennao unmai thaan sir.................
@mohanahariram9145
2 жыл бұрын
Ethu. Unmaithan
@dossramanji6754
2 жыл бұрын
P
@sundarsrinivasan1441
2 жыл бұрын
@@mohanahariram9145 please you read the comment then you asked question.....
@maheshwarisarma9092
Ай бұрын
Ja 💔🇩🇪
@imrankhanattur6962
2 жыл бұрын
பாடல் கேட்டு இப்போதும் அழுது கொண்டிருக்கிறேன்
@sundarsrinivasan1441
2 жыл бұрын
me to friend
@sz5dj
10 ай бұрын
௨ண்மை
@jayagowri584
3 жыл бұрын
காலத்தால் அழியாத மனதை ஊடுருவி செல்லும் பாடல்
@narayanansrinivasan8541
2 жыл бұрын
K.j அண்ணாவின் இனிமையான குரல். மனதை பிழியும் வரிகள்
@NaveenKumar-zg8ub
2 жыл бұрын
Kj yesudas sir kuralin uruvame illadha aatma i respect kj yesudas sir
@k.kumaravelk.kumaravel4989
3 жыл бұрын
இனி ஒரு ஜென்மம் எடுத்தாலும் இந்த மாதிரி ஒரு தத்ரூபமான பாடல் வராது
@manjunathkodi5428
3 жыл бұрын
Yes bro
@maheshwarisarma9092
Ай бұрын
💯💯💯🙏🇩🇪
@jackraven7850
Жыл бұрын
'காந்தக் குரலோன்' தாஸேட்டன். இப்பாடலை KJY அல்லாது வேறு யார் பாடியிருந்நாலும், இந்தளவு தாக்கத்தை உண்டாக்கியிருக்காது.. இன்ன்னும் நூறாண்டு காலம் அவர் வாழவேண்டும், பாடவேண்டும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@veeriahjenganathan4749
2 жыл бұрын
இந்த படம் பார்க்கும்போது எனக்கு ஏழு வயது இப்போது 59 வயது இப்போதும் என் கண்களில் கண்ணிர் வருகிறது
@venkatesan.d9270
Жыл бұрын
எனக்கும் உங்கள் வயது. இருவருக்கும் ஒரே உணர்வு.
@velayuthamchinnaswami8503
11 ай бұрын
இறைவனுக்கு எந்த வேஷமோ? கொலைகாரன் வேஷம். கடவுளுங்க திருட்டுப்பசங்க.
@antonyraj1963
3 ай бұрын
உண்மை
@hariharansr9074
Ай бұрын
வணக்கம் காற்றினிலே பெரும் காற்றினிலே என்னபிமான ப்பாடகர் பாடிய ஒரு அருமருந்தானப்பாடலாகும் இசையமைப்பாளர் தேவராஜனாரின் மலையாளப்பாடல்களைக்கேட்காமலிருக்க முடியது! இந்த ப்பாடல் என்மனம்விரும்பும் பாடலல்லவா! வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றிகள் எஸ் ஆர் ஹரிஹரன்
@sudhaanandan2044
4 жыл бұрын
Legendary song originally from Malayalam reminiscing a life of a worker who loses his job and how the family suffers. A wonderful song sung by the legend in his early days. The Malayalam version of this movie is wonderful as well. Most of mayala movies of 1960s and 70s portrayed poignancy in a rare way that stands appreciated ever.
@jackraven7850
Жыл бұрын
LIKE OPPOL,NELLU,CHEMMEEN, IDHA IVIDAVARA... WHAT A MOVIES..👍💪
@kamarrajn2103
5 жыл бұрын
The actor name is veerachamy ( who is acting in "Mudhal Mariyadhai" film as "Saamy enakku oru unmai therinjaaganum Saamy". In Vasool Raja MBBS film acting as "hospital cleaner". Good performance.
@emiljoseph1850
4 жыл бұрын
kamarraj n The actor is AVM Rajan.
@tpalanichamy
4 жыл бұрын
The fisherman singing the song is veerasamy
@yisroelfernandez812
4 жыл бұрын
Thanks for the information ......veerasamy
@kamarrajn2103
4 жыл бұрын
@@emiljoseph1850 sir, I telling about the fisherman.
@RAMESHKUMAR-iz8dr
2 жыл бұрын
nandri
@thiruvengadamj9712
3 жыл бұрын
Hats off k j yesudas charming voice
@tamilalagan1913
Жыл бұрын
சோகம் மனதை சூழும் போதெல்லாம் ஆறுதல் தரும் பாடல் 29.7.23
@ravid6329
3 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான பாடல்.
@rajaduperad2872
6 жыл бұрын
ஜனாதிபதி விருது வாங்கிய படம். தர்மம் ஏழைகளுக்கு உதவாது என்ற உண்மையை கூறும் படம். கதாநாயகியாக நடித்த சாரதா ஆந்திரா வில் M.P. ஆக இருந்தார். சிறந்த குடும்ப தலைவி மற்றும் சிறந்த பெண்மணி.
@RAMESHKUMAR-bs5tu
5 жыл бұрын
,தர்மம் ஏழை மற்றும் நேர்மையானவர்களுக்கு உதவாது
@paanaam
5 жыл бұрын
படம் பெயர் என்ன என்று குறிப்பிடவில்லையே
@faizulhassan7391
5 жыл бұрын
@@paanaam tulaabaaram
@paanaam
5 жыл бұрын
@@faizulhassan7391 நன்றி
@ranganathanrenganathan9673
4 жыл бұрын
Tamil cinimaoldso ngs
@Z.Y.Himsagar
4 жыл бұрын
❌நெஞ்சை உலுக்கும்❌ ❌ உண்மைகள்.❌ ❌ஏவிஎம் ராஜன் -சாரதா❌ ❌ நல்ல ஜோடி❌ ❌Above all one thing❌ ❌K.J. ஜேஸுதாஸ் குரல்❌ ❌நல்ல இசை❌ ❌மனங்களை வெல்கின்றன❌
@prakashprakash.m7949
2 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏❤🌹🌹 சிறப்பு உங்கள் பதிவு என் பணிவின் வணக்கம் 💞🌹🙏
@Z.Y.Himsagar
2 жыл бұрын
@@prakashprakash.m7949 Thank you Dear Prakash.
@venkatachalamsalem8906
Жыл бұрын
நெஞ்சத்தை மட்டுமல்ல, காலத்தை வென்ற பாடல், சாகர்
@mariamahs.rayappanmaria7177
Жыл бұрын
எப்போது கேட்டாலும் என் மனதை மிகவும் கவர்ந்த பாடலென இந்தப்பாடலைத்தான் சொல்வேன்.ஏழைகளின் வாழ்வில் என்றும் சோகம்தானா
@v.ravikumarv.ravikumar6457
4 жыл бұрын
கண்ணில் நீர் வரவைத்த பாடல் ,மறக்கமுடியாதது .
@imrankhanattur6962
2 жыл бұрын
Yes
@bennnambiar558
6 жыл бұрын
beautiful song, without me realising, my tears just start flowing
@sathya1508
5 жыл бұрын
தர்ம்மமே மாறுபட்டால் எங்கு செல்வது.....
@sathya1508
2 жыл бұрын
I am here after 3 yrs...,😭😭😭😭
@anandhanthandavarayan8810
3 жыл бұрын
படம். துலாபாரம். இசை. தேவராஜன். பாடல். கன்னதாசன். பாடியவர். ஏசுதாஸ். அருமையான பாடல். நன்றி
@murugesanmurugesan5985
2 жыл бұрын
கண்ணதாசன்.
@venkatesan.d9270
2 жыл бұрын
யேசுதாஸ் அவர்களின் குரல் சோகத்தையும் உருக்கத்தையும் ஒன்று சேர தரும் மற்றும் ஒரு பாடல்! இதேபோல"கனவு காணும் வாழ்க்கை யாவும்" பாடலும் கூட. நான் அவர் பரம விசிறி! வாழ்க நீ எம்மான்!
@punithavallivenkat573
Жыл бұрын
நம் மனம் வருத்தமான சூழ்நிலையில் இருக்கும் போது இப்பாடல் இதமளிக்கும் . எதையும் தாங்கும் வலிமை தரும் ஏனெனில் எப்பொழுது எது வேண்டுமானாலும் நமக்கு மட்டுமல்ல யாருக்கு வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பு இருக்கிறது அதற்குள் இறைவனை உணர்ந்து அவனையே பற்றிக் கொள் மனமே என எச்சரிக்கை செய்கிறது என் மனதிற்கு
@rbalasubramaniyanramaswamy8219
9 ай бұрын
Excellent
@umabalaji3120
2 жыл бұрын
எத்தனை முறைகேட்டாலும் தெகட்டாத பாடல்
@sthiruvengadam9802
4 жыл бұрын
Kadavul living in yesudas voice
@bhavanipr8471
7 жыл бұрын
Beautiful Song,Sung by the legend, hats off to the writer & composer.
@muthupandi1084
6 жыл бұрын
Bhavani P R
@travelmedia5992
4 жыл бұрын
Lyrics : Vayalar Ramavarama Music : G devarajan
@Z.Y.Himsagar
2 жыл бұрын
❤️என் நண்பன் டெல்லி ரங்கராஜன் இதில் வரும் ஏவிஎம் ராஜன் போல் அச்சு அசலாக அச்சு வெல்லக்கட்டி போல் இருப்பான். Alas😭 Gone are the days of 1970s and 80s😭
@bharathimurugan5400
5 жыл бұрын
பாரதிமுருகன் நெஞ்சை உருக்கும் பாடல் ஜேசுதாஸ் பாடல் கள்
@konguorchestraerode4233
9 ай бұрын
கண்ணீர் வழிய வழிய வருகிறது மனது என்ன் மோ செய்கிறது பேசமா அம்மா கருவறைக்குள் மீண்டும் போய் விடலாமா போல் உள்ளது. இது பாடல் அல்ல தெய்வம் நம்மி டையே பாடுகிறது.
@anbanrassa8104
5 жыл бұрын
Absolutely striking to the heart song
@bkramesh4019
Жыл бұрын
மனதை உருக வைக்கும் பாடல் ஏதோ மனதின் ஆழத்தில் புகுந்து ஒரு விதமான ஏக்கம் கலந்த உணர்வு மேலிடும் நன்றி நண்பரே
@dharmalingamkannan1436
9 ай бұрын
இப்ப வரும் படம் பார்த்து விட்டு வெளேயே வரும் போது கதை இல்லை பாட்டு இல்லை மால
@thathurajparamasivam7707
9 ай бұрын
தேவராஜன் இசையில் ஜேசுதாசின் குரலில் சோகம் ததும்பும் பாடல். அருமை.
@rangasamyk4912
10 ай бұрын
பாடல் கேட்கும்போதெல்லாம் இதயம் கனத்துப் போகிறது.
@angayarkannivenkataraman2033
2 жыл бұрын
Great tragedy song. Rendition excellent. Music superb. Good picturization. Poignant. 21-10-21.
@sujindinyvinodan8723
Жыл бұрын
காலத் தால் அழகு மட்டும் அல்ல அருகில் உள்ள நினைவு களை அன்றையபாடலுடனும்அந்த காட்சிகள் நான் படித்த பள்ளி வாழ்க்கை படம் பிடித்து கொண்டு என் இனிய நினைவுளை வண்ண மயமாக்கியது
@sivaprasad6079
3 жыл бұрын
மனதை உருக்கும் திறன் இசைக்கும் உண்டோ
@bharathiparthasarathi29
2 жыл бұрын
அந்தகாலத்து இசைக்குஉன்டு
@bkramesh4019
2 жыл бұрын
கண்டிப்பாக உண்டு நன்பரே
@muralitharank1736
4 жыл бұрын
Jesudas's soulful sad solo song.
@NaveenKumar-zg8ub
2 жыл бұрын
Appa appapaa intha voice unara mudium uruvam illai idharkumel pesa thetiyai k j yesudas sir
@sridharans5638
3 жыл бұрын
Viewing this song, tears flowing down.
@tamilankumar3530
6 жыл бұрын
sema super song.line is superb
@Selvamgobal-bk1jl
Ай бұрын
SUPER SONG SAD SONG K.J YESUDAS VOICE BUTIFUL LEGEND KANADASAN LYRICS SUPER OLD IS GOLD
@dr.t.n.geethadevarajan1702
5 ай бұрын
Emotion packed lyric tune singing,200% efficiency,they were all like that❤
எங்கம்மா இறந்த போது நான் ரொம்ப கஸ்பட்டேன்அப்போதுஇந்தபாடல்கேட்டால்அழுகையாகவரும்ஆனால்மனதிற்க்குஇதமாகயிருக்கும்
@haritharan7891
5 жыл бұрын
very wonderful music....
@veerakumar3762
3 жыл бұрын
ஆடுவது நாடகம் ஆழுக்கொரு பாத்திரம் 😢😢😢
@yaakesyaakes4062
3 жыл бұрын
பாடலும் சரி படமும் சரி அனைவரயும் கண்ணீர் மல்க வைக்கும். அருமை
@NaveenKumar-zg8ub
2 жыл бұрын
My heart toutching voice kj yesudas sir i love your voice
@r.balasubramaniann.sramasa5780
3 жыл бұрын
Excellent jyesdas very nice song
@AbiramiSekar
4 жыл бұрын
Super Songs
@haritharan7891
5 жыл бұрын
அருமையான பாடல்
@ramasara848
3 жыл бұрын
wn i was primy 6 scll i sing this song annuall now im 60 still gold.
@davidraja
2 жыл бұрын
Me too. When I was in 6th Std, on a school tour, I saw this movie in Periyakulam Rahim Talkies. I’m 60 now with same feeling. Wonderful song.
@hajamohaideen3821
3 жыл бұрын
Sogathai pizhindhu sugamaay thandhu unnadha gaanam-Haji Haja from Qatar
@anoldschool
3 жыл бұрын
Reminds me of my Periyappa திரு. ராஜகோபால். Now he is no more. We Discussed this movie and its ideological background, both socio-economical & human nature & humanity.
தாழாத சோகத்திலும் வாழ்க்கை தத்துவம் அழகாய் புரிகிறதே
@johnsonkumar1631
Жыл бұрын
What fantastic music by musician Devarajan wonderful
@saminathan4888
Жыл бұрын
30.01.23 உலகமே சூனியம் தான்.பலருக்கு வலியுடனான வாழ்க்கை
@vedapurieswaran3470
Жыл бұрын
சோகத்தை ஒவ்வொரு வார்த்தை யிலும் மற்றும் ஒவ்வொரு இசையிலும் நுழைத்து வார்த்தெடுத்த பாடல்.
@pudhumugamtamil
3 ай бұрын
இந்த பாடலில் இனம் தெரியாத இதமான ஒரு வெறுமை உள்ளது..
@kavinilavankavithai4681
2 жыл бұрын
வாழ்க்கையின் பாதை அவன் பாதை அல்லவோ ! 🙏❤️
@elangovanelango6496
2 жыл бұрын
மனதை கசக்கி பிழியும் சோகம் தொற்றிக் கொள்கிறது கேட்கும்ஒவ்வொறுமுறையும்
@shylendher.singhshylu9416
3 жыл бұрын
Very nice voice kj ji
@balajirao9847
3 жыл бұрын
Explain our life inone song great music and lyrics
@purijagannathan9402
2 жыл бұрын
அரிய தேடல் பாராட்டுக்கள்
@jafar4452
Жыл бұрын
இறப்பின் இறுதி வரை இப்பாடல் நினைவில் வரும்
@nagarajanphysics6932
3 жыл бұрын
When I was seeing this film a lot of tears came out
@nspremanand1334
Жыл бұрын
True I also got same feeling,one of saddest movie, songs and story of the film is great.
@NSB668
3 жыл бұрын
அன்று கறுப்பு வெள்ளை.இன்றோ வண்ணங்கள்,அதே வாழ்க்கை முறைகள்.
@thiyagarajan173
Жыл бұрын
Unmai
@balajias2172
3 жыл бұрын
VERRY NICE SONGS THANKS KJ YESUDAS AYYA THANKS
@sandu783
2 жыл бұрын
Great lyrics by Vayalar Ramavarmma Music by Devarajan master wonderful
@bhaskarraja1045
7 ай бұрын
சூனியத்தை ஒழித்து இறை ஞானத்தை உணரவைக்கும் பாடல். எப்போது கேட்டாலும் கண்கள் குளமாகி அணை உடைந்து பெருக்கெடுத்துவிடும்.
@muthukumarasamy2461
2 жыл бұрын
Very meaningful and melady music ocean..
@ramadossragu3666
3 жыл бұрын
A beautiful song
@marimuthusamyexcelleent2562
3 ай бұрын
What a lovely and meaningful song
@anandakrishnan9501
Жыл бұрын
കാറ്റടിച്ചു കൊടും കാറ്റടിച്ചു.... കായലിലെ വിളക്കുമരം കണ്ണടച്ചു.... ( മലയാളം super song )
@rajimuthukrishnan1969
2 жыл бұрын
காலத்தால் அழியாத கோலங்கள் 🙏💚
@vedhagirinagappan1885
3 жыл бұрын
அருமையான படம் ஏ.வி.எம்.ராஜன்.சாரதா நடித்த படம்.துலாபாரம்.
@saiprasath7064
8 ай бұрын
வறுமையிலிருந்து மீள்வது மிகவும் கடினம்
@sathishbl4766
4 жыл бұрын
Great sing
@subramanianp.r.3120
5 жыл бұрын
Sweet song.
@thamizhmannan3185
Жыл бұрын
Malayalam lyrisist Vayalar's pallavi alone taken by Kavignar Kannadasan,the rest is his own which bears Kannadasans stamp of brilliance in writing philosophical sonngs.Both Vayalar and Kavignar shared a cordial friendship during their lifetime.
@vijayalakshmir8786
4 жыл бұрын
Heart touching song never forget like this song
@balajias2172
3 жыл бұрын
VERRY NICE SONGS THANKS
@svelliyangiri8395
2 жыл бұрын
அற்புதமான பாடல்
@chocolatetruffleentertainm3298
5 жыл бұрын
Super lines
@MrLESRAJ
7 жыл бұрын
ஓ..,ஓஓ..,ஓஓஓ.., ஓ.., காற்றினிலே, காற்றினிலே, வெறும் காற்றினிலே, ஏற்றி வைத்த, தீபத்திலும், இருளிருக்கும், காலமெனும், கடலிலே, சொர்க்கமும், நரகமும், அக்கரையோ.., இக்கரையோ.., காற்றினிலே, வெறும் காற்றினிலே, ஏற்றி வைத்த, தீபத்திலும், இருளிருக்கும், காலமெனும், கடலிலே, சொர்க்கமும், நரகமும், அக்கரையோ.., இக்கரையோ.., ஆண்டவனும், கோயிலில், தூங்கிவிடும் போது, யாரிடதில், கேள்வி கேட்பது, ஏழைகளின், ஆசையும், கோவில் மணி, ஒசையும், வேறு பட்டால், என்ன செய்வது, தர்மமே.., மாறு பட்டால், எங்கு செல்வது?, ஓ..,ஓஓ..,ஓஓஓ.., ஓ.., காற்றினிலே, வெறும் காற்றினிலே, ஏற்றி வைத்த, தீபத்திலும், இருளிருக்கும், காலமெனும், கடலிலே, சொர்க்கமும், நரகமும், அக்கரையோ.., இக்கரையோ.., ஆடுவது நாடகம், ஆளுக்கொரு, பாத்திரம், இறைவனுக்கு வேஷமென்னவோ?, ஆடவிட்டுப் பாடுவான், மூடுதிரை, போடுவான், மேடையவன், மேடையல்லவோ, வாழ்க்கையின், பாதையவன், பாதையல்லவோ?, ஓ..,ஓஓ..,ஓஓஓ.., ஓ.., காற்றினிலே, வெறும் காற்றினிலே, ஏற்றி வைத்த, தீபத்திலும், இருளிருக்கும், காலமெனும், கடலிலே, சொர்க்கமும், நரகமும், அக்கரையோ.., இக்கரையோ.., - Kaatrinile Verum Kaatrinile - Movie:- THULABARAM (துலாபாரம்)
@yahyamirajak2269
5 жыл бұрын
Thanks brother for the beautiful Tamil Lyrics. well do understand the importance of the deep meaning and please share yours sincere reply to the 2bd and 3rd sentence honestly.
@kannankannan3520
5 жыл бұрын
Nice songs
@erulangurusamy2852
2 жыл бұрын
கரையாத மனமும் உண்டோ
@punithavallivenkat573
Жыл бұрын
நன்றி. காத்தினிலே (காற்றினிலே பெருங்காற்றினிலே)
@punithavallivenkat573
Жыл бұрын
@@yahyamirajak2269 உங்களுக்கு தமிழ் தெரியுமா என்று தெரியவில்லை 2nd 3rd sentence meaning பெருங்காற்று வந்தால் தீபச்சுடர் நிலைத்து நிற்காது அது போல் கதாநாயகியின் அப்பா பணக்காரர் இருப்பினும் திடீர் செய்தியாய் வியாபாரம் நொடித்த செய்தி கேட்டு தந்தை இறந்து விடுவார் காலத்தின் இரண்டு பக்கம் சொர்க்கம் நரகம் ஆகும் காலம் வந்தால் எல்லாம் ஆகும் கூடிவரும் (சொர்க்கம்) போகும் காலம் வரின் எல்லாம் நம் கையை விட்டுப் போய்விடும் (நரகம்) சொர்க்கமும் நரகமும் அக்கரை இக்கரை என மாறி மாறி வருகிறது
@marimuthusamyexcelleent2562
2 ай бұрын
Meaning full and heart touch song
@puspanathankrishnan1457
3 жыл бұрын
Lovely song ❤️
@thomasaquinas7684
Жыл бұрын
Divine voice dasetta umma
@1980myjay
4 жыл бұрын
This lockdown time perfect song for migrant labour
Пікірлер: 307