#mkpetsandgardening #katharivalarpu
இந்த பதிவில் நாம் வீட்டிலேயே மிக சுலபமாக கத்தரிக்காய் வளர்ப்பது எப்படி என்று பார்க்கலாம். கத்தரி செடி வளர்ப்பு மிகவும் சுலபமான அதே சமயம் இயற்கை முறையில் செய்யக்கூடிய ஒன்றாகும். கத்தரிக்காய் விதைப்பது எப்படி என்று ஆரம்பித்து அறுவடை வரை ஒரு முழு பதிவாக கொடுத்திருக்கிறேன். கத்தரிக்காய் அதிகமாக காய்க்க டிப்ஸ் மற்றும் செடி வளர்ப்பு முறை பற்றிய தெளிவான விளக்கம்.
முதல் கத்தரிக்காய் அறுவடை: • மாடித்தோட்டத்தில் முதல...
கத்தரிக்காய் புழு தாக்குதல்: • புழு வேட்டை - நாற்றுகள...
மீன் அமிலம் தயாரிப்பு: • மீன் அமினோ அமிலம் தயார...
In this video we are going to see about how to grow Brinjal plant or Eggplant from seed in Tamil. Eggplant or Brinjal is also known as Aubergine that will come under fruits list. People can easily grow Eggplant at home in a pot, container or grow bag even in their terrace. Here I have shared the tips from seed to harvest.
Intha pathivil naam katharikaai chedi valarpathu eppadi endru parkalam. Kathari valarpu ,urai patriya mulu vilaka pathivu.
Follow us on Other Social Medias:
FaceBook: / mkpetsandgardening
Instagram: / mkpetsandgardening
Twitter: / mkpetsandgarden
Негізгі бет Тәжірибелік нұсқаулар және стиль கத்தரிக்காய் செடி சுலபமாக வளர்ப்பது எப்படி? How to grow Brinjal (Eggplant) from seed in Tamil?
Пікірлер: 80