Chinna Vengaya Puli Kuzhambu Recipe is a very traditional South Indian dish, made from freshly squeezed tamarind and flavored with roasted baby onions and Curry powder.
தினமும் ஒரு சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரத்த குழாயில் அடைக்கும் கொழுப்பை கரைத்து இதய நோய் வராமல் தடுக்கும்.சின்ன வெங்காயத்தை தேனுடன் கலந்து சாப்பிட்டால் மூலம் சமந்தமான பிரச்னை குணமாகும்.
தேவையான பொருள்கள்:
சின்ன வெங்காயம் | small onion - 200 gram
புளி / Tamarind - நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய் / nallennai / Gingelly Oil - 100 gram
குழம்பு மிளகாய்தூள் / Kulambu milagai Thool - 3 ஸ்பூன்
தக்காளி / Tomoto - 2
பூண்டு / Poondu / Garlic Cloves - 10 பல்
கடுகு / musterd seeds - 1/2 ஸ்பூன்
வெந்தயம் / Venthayam / Fenugreek - 1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் / asafoetida - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் / Turmeric powder - 1/2 ஸ்பூன்
உப்பு / Salt தேவைாயன அளவு
செய்முறை:
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு ,வெந்தயம் போட்டு தாளித்து அதனுடன் பூண்டு ,சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
அதனுடன் கருவேப்பிலை போட்டு வதக்கி அதனுடன் மஞ்சள் தூள் ,பெருங்காயத்தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
மசாலா வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியவுடன் புளித்தண்ணீர் குழம்பிற்கு தேவையான தண்ணீர் ,உப்பு சேர்த்து நன்கு கொதித்து குழம்பு கெட்டியானவுடன் இறக்கினால் சூப்பரான சின்ன வெங்காய குழம்பு ரெடி.
Village Style Chinna Vengaya Kulambu | Spicy Tangy Baby Onion Curry | Chinna Vengaya Puli Kuzhambu Recipe | வெங்காய புளி குழம்பு | Onion Puli kulambu recipe in Tamil | சின்ன வெங்காய கார குழம்பு| Small Onion Kara Kulambu | Sambhar Onion Kulambu In Tamil | Onion kulambu periya amma samayal
#ChinnaVengayaKulambu #NellaiVillageFood
#Periyammasamayal #samayal, #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil,
For More Recipes Visit samayalkurippu.com/
Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
Follow us on Twitter goo.gl/5Gq4B7
Follow us on Facebook goo.gl/JnyYvb
Follow us on blogspot goo.gl/CWdapK
Village Style Chinna Vengaya Kulambu, Chinna Vengaya Kulambu, Spicy Tangy Baby Onion Curry, Chinna Vengaya Puli Kuzhambu Recipe, வெங்காய புளி குழம்பு, Onion Puli kulambu recipe in Tamil, சின்ன வெங்காய கார குழம்பு, Small Onion Kara Kulambu, Sambhar Onion Kulambu In Tamil, Onion kulambu, curry, nellai village food, nellai village cooking, kara kulambu, chinna vengaya kulambu
Негізгі бет Тәжірибелік нұсқаулар және стиль கிராமத்து சின்ன வெங்காய கார குழம்பு | Village Style Chinna Vengaya Kulambu |Small Onion Kara Kulambu
Пікірлер: 54