• கிருஷ்ண குடில் | Ajudh...
கிருஷ்ண குடில் - அஜூத்யா காந்தன்.
கிருஷ்ணன்குடில்
இது எனது முதல் கதை. கதை எழுத தெரியுமா.. அது எனக்கு வருமா.. என்று என்னை முயற்சி பண்ண வைத்த கதை.. எனக்கு தெரிந்த அளவில் இதை கொடுத்துள்ளேன்..
இரண்டு ஜோடிகள்..
கலெக்டர், தொழில் அதிபர்..
கல்லூரி மாணவி, போலீஸ் ஆபிசர்
சிறுவயதில் தந்தை இல்லாமல் தூரத்து உறவினரான மாமாவின் இல்லத்தில் வளரும் நாயகி..
மாமாவின் மகனனான நாயகனின் இதயத்தில் இடம் பிடிக்கிறாள். ஆனால் நாயகனின் பாட்டிக்கு இது பிடிக்காததால் வீட்டை விட்டும் வெளியேறும் சூழ்நிலை.. படித்து கலெக்டர் ஆகி அதே ஊருக்கு வருகிறாள்..
மக்களுக்கு நல்ல விசயங்கள் பண்ண வேண்டும் என்று நினைக்கிறாள்.. அதற்கு உதவுகிறான் நாயகன்.. அவனுக்கு தன்னை நினைவிருக்கிறதா என்று நினைத்து வெதும்புகிறாள்..
நாயகனின் தங்கையை காதலிக்கிறான் அந்த ஊரின் ஐபிஎஸ் ஆபிசர்.. அவனின் தங்கையும் நாயகியும் தோழிகள்..
அந்த ஊரின் எம்எல்ஏ கலெக்டரால் பாதிக்கப்படுகிறார். பழிவாங்கும் படலத்தை கையில் எடுக்கிறார்.. அதன் விளைவு.. அதில் இருந்து எப்படி எல்லோரும் மீள்கிறார்கள், ஒன்று சேர்கிறார்கள் என்பது தான் இந்தக் கதை. படித்து விட்டு தங்கள் கருத்துக்களை கூறுங்கள்..
To read in kindle: amzn.in/d/72zdCiE
#ramanichandrantamilnovelsaudio
#ajudhya_kanthan-tamil_novels
#tamilaudionovels
#ramnanichandrannovels
#rcnovelsaudio
#RJkrithigaraj
#Aju_deivanai_audio_novels
#audiblebooks
#tamilvoiceover
#ramanichandrantamilnovels
#ramanichandrannovelsaudio
#ramanichandrannovelaudiobook
#ramanichandrantamilnovelsaudiobooks
#ramanichandrannovelsaudiobooks
#tamilnovelsaudiobooks
#tamilnovelsaudio
#tamilaudionovels
#tamilnovelstory
#tamilstoriesaudio
#tamilnovelsaudiobooks
#rjsuja
Негізгі бет கிருஷ்ண குடில் | Ajudhya kanthan | tamil audio novels | Tamil novels audiobooks | romantic novels
Пікірлер: 68